இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்!!! AADHAR CARD-ல் எல்லாவற்றையும் மிக சுலபமாக மாற்றிவிடலாம் | NV❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 фев 2025
  • இது ஒன்னு மட்டும் இருந்தா போதும்!!! AADHAR CARD-ல் எல்லாவற்றையும் மிக சுலபமாக மாற்றிவிடலாம் | NV❤️
    #AadharcardNews || #aadharnewupdateintamil || #aadharupdateform
    DOWNLOAD LINK : ask1.uidai.gov...
    Keywords :
    how to change address in Aadhar,
    aadhar new address proof, Aadhar date of birth proof, Aadhar name change,
    Name,Date of birth, Address, Gender, Mobile number, Photo, biometric, Aadhar center,Aadhar update in tamilnadu, simple to download,
    Aadhar update, Aadhar change from details,
    How to fill Aadhar from, How to change date of birth in Aadhar, UIDAI information, how to fill Aadhar correction forms,Aadhar change in Chennai, President sign in Aadhar from, Govt Doctor Sign in Aadhar from, change documents,
    தேடல் குறியீடு:
    ஆதாரில் முகவரியை மாற்றுவது எப்படி?
    ஆதார் புதிய முகவரி சான்று, ஆதார் பிறந்த தேதி ஆதாரம், ஆதார் பெயர் மாற்றம், பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், மொபைல் எண், புகைப்படம், பயோமெட்ரிக், ஆதார் மையம், தமிழகத்தில் ஆதார் புதுப்பிப்பு, பதிவிறக்கம் செய்வது எளிது, ஆதார் புதுப்பிப்பு, விவரங்களிலிருந்து ஆதார் மாற்றம், ஆதார் படிவத்தை எப்படி நிரப்புவது, ஆதாரில் பிறந்த தேதியை எப்படி மாற்றுவது, யுஐடிஏஐ தகவல், ஆதார் திருத்தம் படிவங்களை எப்படி நிரப்புவது, சென்னையில் ஆதார் மாற்றம், ஆதார் படிவத்தில் கிராம தலைவர்கள் கையொப்பம், ஆதார் படிவத்தில் அரசு மருத்துவர்கள் கையொப்பம், ஆதார் ஆவணங்களை மாற்றுதல்,

Комментарии • 160

  • @karthikeyans782
    @karthikeyans782 5 месяцев назад +11

    மாற்ற போனா, birth certificate கேக்கறாங்க, 50வருசத்துக்கு அப்புறம் எவன் தருவான். சும்மா சுத்த வேக்கறாங்க. மண்டை காய்ச்சு போய் விட்டுட்டேன்.

    • @chan80537
      @chan80537 5 месяцев назад

      Hi bro.... Only birth certificate matum dha ketangala????

    • @Sparkle-m7v
      @Sparkle-m7v 3 месяца назад +2

      Yes ....saavadikkaranga

  • @sabirabanu2584
    @sabirabanu2584 2 года назад +7

    என் பிள்ளைகளின் ஆதார் கார்டில் என் கணவர் பெயரிலுள்ள ஒரே ஒரு எழுத்தை திருத்தம் செய்ய வேண்டும் பிள்ளைகளுக்கு எந்த ஆவணமும் இல்லை ரேஷன்கார்டில் இருக்கிறது ஆனால் அதை ஏற்க மறுக்கின்றது online இதற்கு என்ன வழி

  • @dyanamahe8372
    @dyanamahe8372 Год назад +4

    Tq bro, தெளிவான விளக்கம்

  • @karmaboomarang803
    @karmaboomarang803 2 года назад +8

    நீ என் செல்லக்குட்டி டா😘

  • @SelvamTN58
    @SelvamTN58 3 месяца назад +1

    அருமை நல்ல விளக்கம்

  • @balavirat2397
    @balavirat2397 Год назад +4

    DOB Without proof clg tc la um thappa tha eruku vera entha proof um illa bro enga ponalum proof kekuranga .sign vaangalanu paatha athuvum mudila bro enna pandrathuuu

  • @divimoha1370
    @divimoha1370 Год назад +2

    Very nice and clear explanation

  • @ajithayyappans1694
    @ajithayyappans1694 2 года назад +4

    ரொம்ப நன்றி நண்பரே.

  • @kanniyappanGovindasami
    @kanniyappanGovindasami 11 месяцев назад +1

    Tq ..anna.very usefull this vdo

  • @sangeethapriya5394
    @sangeethapriya5394 Год назад +1

    நன்றி தோழரே.......வாழ்க வளமுடன்.....

  • @RAMESHS-t2g
    @RAMESHS-t2g 5 месяцев назад

    Post officela postal I'd vangita adhar name correction pannurathu etc etc easya irrukum

  • @tamilvideos9212
    @tamilvideos9212 2 года назад +2

    Thank you so much brother 🤩 really very useful

  • @pragadeeshgovindaraju9932
    @pragadeeshgovindaraju9932 2 месяца назад

    VAO ta kooda vaangalaamaa??
    Confirm thaana, erkanavey 2 thadava reject aayiduchu
    TRYING FOR ADDRESS UPDATE, please reply

  • @caleb1844
    @caleb1844 2 года назад +1

    Romba thx namba i was confused your videos is very very useful

  • @ArunKumar-xl1wm
    @ArunKumar-xl1wm 4 месяца назад +1

    Antha form la to be used for proof of address number iruku. DOB change ku use pannalama

  • @MariMuthu-gx5oc
    @MariMuthu-gx5oc 28 дней назад

    Anna my sister dhu banglore adress dhu irukku aadhar adhu tamil nadu adress kku change panna ana rejected panranga why anna enna problem edhanala appadi rejecte panranga rendu time change pannoom rendu time rejecte achi so enna panradhu anna

  • @gsumath7662
    @gsumath7662 2 года назад +3

    Ithu mathiri nanga pannuno Anna ithuvum reject aaitte tha Anna irukku Vera valila matha mudiyatha please ongalukku ethachu Vera vali therincha sollunga anna please

  • @amjathkhan6375
    @amjathkhan6375 Год назад +11

    இப்ப பிறப்பு சான்று அல்லது 10 வது மதிப்பெண் சான்று இது இல்லனா வராதிங்க னு சொல்ட்றாங்க இது இருந்தாலும் சிஸ்டம் ஒர்க் ஆகல 😂

  • @snkbrutalvillain5472
    @snkbrutalvillain5472 5 месяцев назад +2

    Thatha ooda name ,appa ooda adhaar la change pannum bro .full name column yaaroda name enter pannum sollunga bro plz .thatha name aah illa appa name aah bro sollunga 🙏🙏

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  5 месяцев назад

      @@snkbrutalvillain5472
      பெயர்‌ மாற்றம் ஆதார் அட்டையின் முன்புறத்திலா ?
      பின்புறத்திலா?

  • @thundervishnu8407
    @thundervishnu8407 2 года назад +2

    Bro neenga sonna list la irukavanga yaarkita Signature vangunalum Address change panikalamla ??

  • @Peace-gg2pd
    @Peace-gg2pd 2 года назад +5

    To change the father's name from whom should I get a sign???

  • @nishanthinishanthi6631
    @nishanthinishanthi6631 2 года назад

    ஆதாரில் கவுன்சிலர் கையெழுத்து எந்த நிற மை பேனாவில் கையெழுத்து வாங்க வேண்டும்

  • @georgepradhap
    @georgepradhap 3 года назад +2

    Arumai...

  • @punithaselvam5084
    @punithaselvam5084 3 года назад +1

    Super na 👌👌👌👏👏👏👏 very useful msg na

  • @sivaguru9266
    @sivaguru9266 2 года назад +1

    அண்ணா நா name limit cross பண்ணிட்டேன் இந்த farm use panni saripanna mudiyuma

  • @RajuRaju-op5fj
    @RajuRaju-op5fj 2 года назад +3

    சார் வணக்கம் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்து விட்டு பின்பு பாஸ்போர்ட் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்ய முடியுமா தயவு செய்து சொல்லுங்கள்

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      முடியும் செய்யலாம்

    • @RajuRaju-op5fj
      @RajuRaju-op5fj 2 года назад +1

      @@nesanvoice-tamil நன்றி சார்

  • @kuttymuralimu3314
    @kuttymuralimu3314 2 месяца назад

    Sir neenga soluthinka officela vanki kuda pakka madakkanka

  • @arunk1817
    @arunk1817 6 месяцев назад

    Intha form nama handwriting la fill panalama or typing la ya coz antha form la no writing in the form nu iruku instructions la

  • @Suja-85
    @Suja-85 5 месяцев назад

    Thank you sir 🎉🎉🎉

  • @KanniyappanG
    @KanniyappanG Год назад

    Tq bro.. Very use full vdo

  • @rishika356
    @rishika356 Год назад +1

    Sir yanga appathu Do change pannave mudiyala

  • @RubanRuba-z8w
    @RubanRuba-z8w Месяц назад

    Thak you anna

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 2 года назад +1

    ஒரேமுறையில் பிறந்த தேதி மற்றும் முகவரி இரண்டையும் மாற்ற முடியுமா?

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +2

      ஒவ்வொன்றாக தான் மாற்றம் செய்யவேண்டும்

    • @Kongunadu_Kalai_Culoo
      @Kongunadu_Kalai_Culoo 2 года назад +1

      @@nesanvoice-tamil நன்றி❤️

  • @astaguru1783
    @astaguru1783 2 года назад +1

    Thanks 🙏👍 bro 😊

  • @priyapriya7724
    @priyapriya7724 5 месяцев назад +1

    Sign vaanguno soningla ellarukitaum vanganuma ila yaruna 1oruthar kita sign vaanguna podhuma

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  5 месяцев назад

      யாராவது ஒருவரிடம்

  • @alimohameed8784
    @alimohameed8784 Год назад

    Hi anna English la name correct ah iruku but tamil la name correction pannum tamil name indha form name correction pannulama

  • @philominrajsepasthiar5007
    @philominrajsepasthiar5007 Год назад +1

    ரொம்ப தெளிவான தகவல்கள் நன்றி

  • @punithapunitha9078
    @punithapunitha9078 Год назад

    Very useful for me thank you sir

  • @smadhan7992
    @smadhan7992 2 года назад +1

    முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்ல பெயர் ஆங்கிலத்தில் ஒரு எழுத்து தவறா இருக்கு இந்த form use panalama name change panna

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      இது ஆதார் அட்டைக்கு மட்டும் தான்

  • @abdulrasool3696
    @abdulrasool3696 Месяц назад +1

    Sir update now a days which form is validate kindly update.

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  Месяц назад +1

      @@abdulrasool3696 தற்போதைய சூழலில் இந்த படிவம் முகவரி செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
      3 மாதங்கள் மட்டுமே இந்த படிவம் செல்லும்

    • @abdulrasool3696
      @abdulrasool3696 Месяц назад

      ​@@nesanvoice-tamilthank you sir reply me

    • @abdulrasool3696
      @abdulrasool3696 Месяц назад +1

      ​@@nesanvoice-tamilvera ethavathu document or valid gazette sign ethu pangala

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  Месяц назад

      நீங்கள் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்?

    • @abdulrasool3696
      @abdulrasool3696 Месяц назад

      My wife aadhaar add to initial before aadhar card name only is there but now I want to add my initial hence what kind of documents accept which is give not cancel. I have only proof of in initial is now changed in PAN card kindly help me sir.

  • @karthikhema6695
    @karthikhema6695 Год назад +2

    ஆங்கிலத்தில் சரியாக உள்ளது..தமிழில் தவறுதலாக உள்ளது...

  • @kabeerabanu7722
    @kabeerabanu7722 Год назад

    Ennoda sonku aadhar address change psnnanum. Ennoda son age 3 and of aaguthu. But ippo address change pannanum but ennoda sonku proof ethuvum illa birth certificate iruku

  • @OmSaravanabava-zf1nk
    @OmSaravanabava-zf1nk 10 дней назад +1

    Anna na unkala contact pannalama anna konjam urgent please anna oru doubt

  • @veniperumal8610
    @veniperumal8610 Год назад

    ஆதாரில் இரண்டு முறை பெயர் மாற்றம் செய்து விட்டேன் மறுபடியும் இங்கிலீஷ் பெயர் சரியாக உள்ளது தமிழ் பெயரில் இன்சியல் தவறாக உள்ளது மூன்றாவது முறையாக பெயர் திருத்தம் செய்யலாமா

    • @abdulrasool3696
      @abdulrasool3696 Месяц назад

      Sir neenga mathitingla??? Update epdi senjing ga sollunga

  • @kokilaramakrishnan9833
    @kokilaramakrishnan9833 Год назад

    Sir husband name change pannanum athuku proof venduma .

  • @priyadharshini.mphysics8864
    @priyadharshini.mphysics8864 Год назад

    Certified place la Namma eluthalama illa avanga tha eluthanuma ??

  • @caleb1844
    @caleb1844 2 года назад +1

    Brother address change ku coucilar kita sign vangalam ha brother

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      தலைவர், கிராம நிர்வாக அலுவலர்,

  • @jayakumarjayakumar8261
    @jayakumarjayakumar8261 Год назад

    Sir aadhar card date barth change panna mutiuma sir

  • @dhanyas4624
    @dhanyas4624 8 месяцев назад +1

    Name ezhuthum pothu initual pottu space pottu name ezhuthanuma illa initial pottu full stop pottu name ezhuthanuma sir

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  8 месяцев назад +1

      Space விட்டு எழுதவேண்டும்

  • @SangeethaRathinavel-tn76
    @SangeethaRathinavel-tn76 Год назад

    Bro ipooo intha application aa dob change panna use pannalamq

  • @yogeshwari8038
    @yogeshwari8038 Год назад +1

    D.o.b change ku panchayt thalaivar kitta vangalama

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  Год назад +1

      1-02-2023 முதல் பிறந்த தேதி மாற்ற இந்த படிவம் செல்லாது

  • @ahancyprema8725
    @ahancyprema8725 Год назад +1

    Sir yaroda adress fill pananum huspand adress ah amma veetu adress ah

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  Год назад +1

      எந்த முகவரிக்கு நீங்கள் மாற்ற வேண்டுமோ அதை பூர்த்தி செய்யுங்கள் 👍

    • @ahancyprema8725
      @ahancyprema8725 Год назад +1

      Thankyou sir👍

  • @chandrasekarant171
    @chandrasekarant171 2 года назад +4

    பிறப்பு சான்றிதழ் இல்லாத வயதானவர்கள் பிறந்த தேதியை (மற்ற சான்றுகளில் உள்ள படி ) மாற்றுவது எப்படி?
    தேவையான சான்றுகள் யாவை ?

  • @nainaimohamednainaimohamed
    @nainaimohamednainaimohamed 4 месяца назад

    Anna aadhar card name change pannu bro amma school mutusutagga bro signeser vaggalama bro

  • @karthivis6181
    @karthivis6181 Год назад

    Doctor Kitta signature vaghalam ma bro

  • @meenaaa1295
    @meenaaa1295 Год назад

    Bro en pf acc la name capital la iruku ahar la name small letter la iruku ithunala problem varuma

  • @meenaaa1295
    @meenaaa1295 Год назад

    Bro en pf acc la father name la initial iruku aadhar la ila apo change pannanuma apo than claim aguma pls reply

  • @priyadharshini.mphysics8864
    @priyadharshini.mphysics8864 Год назад

    Address change panna clg professor ta sign vangalama ? Illa VAO ta tha kandippa vanganuma

  • @thangavel1492
    @thangavel1492 7 месяцев назад

    நன்றி

  • @alagarsamy3648
    @alagarsamy3648 Год назад

    Ithula taluka place entha idathula fill pananum?

  • @santhoshvmechjoel2913
    @santhoshvmechjoel2913 7 месяцев назад

    Anna na gazattela mathitan epdi change panrathu

  • @manoharanrangasamy3599
    @manoharanrangasamy3599 6 месяцев назад

    Community change pannanum enna seiya vendum

  • @malarkodim242
    @malarkodim242 4 месяца назад +1

    எந்த form எங்க vangkanum

  • @aakashr7286
    @aakashr7286 2 года назад

    Name,dob & address can change using document signed by doctor

  • @barathisaritha3967
    @barathisaritha3967 2 года назад +1

    Address change pannanum ஊர் தலைவர் கிட்ட signature vagalama

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      தாராளமாக வாங்கலாம்👍

  • @aadidevaadi254
    @aadidevaadi254 Год назад

    Bro intha fam enga irunthu vanganum. Sollunga pls

  • @raji820
    @raji820 2 года назад +2

    எத்தனை நாட்கள் ஆகும் அட்ரஸ் மாறிவருவதற்கு ப்ரோ உடனே மாறி விடுமா

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை ஆகும்

  • @pavianu7499.
    @pavianu7499. 2 года назад +1

    Hus nd dad dead na C/O la ena podanum bro

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      அவர் இருந்தாலும் இறந்தாலும் அவரின் பெயரைத்தான் போடவேண்டும் சகோ

    • @pavianu7499.
      @pavianu7499. 2 года назад

      @@nesanvoice-tamil ok bro thnks

  • @r.mohanrajmohanraj
    @r.mohanrajmohanraj Год назад

    Sir intha check list enga sir kitaikkum

  • @muthu2700
    @muthu2700 2 года назад +1

    இறந்தவர் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய முடியுமா

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      முடியாது
      இருப்பினும் அவரின் ஆதாரில் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டிருந்தால் முடியும்

    • @muthu2700
      @muthu2700 2 года назад +1

      ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்படி பண்ணுவது bro

    • @muthu2700
      @muthu2700 2 года назад +1

      யாரிடம் applay பண்ணுவது

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      நீங்களே ஆதார் இணையம் மூலம் பதிவு செய்யுங்கள்
      ஆனால் இந்த நடை முறை சட்டப்படி தவறானது
      அதனால் மேலும் உங்களுக்கு என்னால் உதவ இயலாது

    • @kin309
      @kin309 2 года назад +1

      முடியாது

  • @rseetha1886
    @rseetha1886 2 года назад +1

    Tq bro

  • @Karthikarthi-dk8rd
    @Karthikarthi-dk8rd 2 года назад +1

    Yes dude na change pannitan 🤩

    • @sivaguru9266
      @sivaguru9266 2 года назад

      ப்ரோ கான்பார்மா change பண்ணிடீங்களா

    • @sivaguru9266
      @sivaguru9266 2 года назад

      Pls sollunga bro

  • @santhakumar7848
    @santhakumar7848 Год назад

    Form epdi bro download pandrathu

  • @s.sumathisaravanan8222
    @s.sumathisaravanan8222 2 года назад +1

    House no ku munnadi RS nu eruku athu podanuma

  • @muralis2449
    @muralis2449 3 года назад +3

    இந்த படிவத்தை வைத்து எத்தனை முறை மாற்றம் செய்யலாம் சகோ

  • @surekhas8534
    @surekhas8534 Год назад +1

    Bro Amma voda aadhar la date of birth mathanu pan card la iruka madhiri mathanum browsing center la matha matten sonnaga Vera enga mathalam ungalala enaku help panna mudiuma bro

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  Год назад +1

      ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டிருந்தால் ஆதார் அட்டையை முதலில் புதுப்பித்து கொள்ளுங்கள் அதன் பின் தான் எதுவாக இருந்தாலும் மாற்றம் செய்ய முடியும்

  • @mmuthu1998
    @mmuthu1998 2 года назад +1

    Bro husband name change panna yarta sign vangalam

    • @Nilani-z1r
      @Nilani-z1r 2 года назад +1

      Pakkathula ulla doctor kitta sign vangalam..na vangunen

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      ஊராட்சியாக இருந்தால் தலைவர் கையெழுத்து வேண்டும் நகராட்சியாக இருந்தால் அரசு மருத்துவரிடம் கையெழுத்து பெறலாம்👍

  • @priyanka2917
    @priyanka2917 2 года назад +2

    Anna enaku husband incial potanum enna process

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      இந்த நடைமுறையில் தலைவரிடமா கையெழுத்து பெற்று மாற்றலாம்👍

  • @manivannan6572
    @manivannan6572 3 месяца назад +2

    3 வயது பையனுக்கு ஆதார் பெயர் மாற்றம் பண்ணாலமா சார் ப்ளீஸ் ரிப்ளை

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  3 месяца назад +1

      தற்போதைய சூழலில் இந்த படிவம் முகவரி மாற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

  • @s.sumathisaravanan8222
    @s.sumathisaravanan8222 2 года назад +1

    Anna name la inceal podanuma

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      பெயர்‌ திருத்தம் என்றால் போடுங்கள்

    • @s.sumathisaravanan8222
      @s.sumathisaravanan8222 2 года назад

      @@nesanvoice-tamil Anna inceal potutom thappu ella la

  • @GowthamGowtham-lm8ry
    @GowthamGowtham-lm8ry 2 года назад

    Itha eappadi aplod pannuvathu

  • @alexsandar2192
    @alexsandar2192 Год назад

    Link aadhat appointment time nu ketkuthu

  • @vsharmila7859
    @vsharmila7859 2 года назад +1

    இந்த படிவத்தை எங்கு வாங்குவது bro

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      Discription Box ல பாருங்கள் Download 🔗 இருக்கு

  • @ramasamyramasamy3554
    @ramasamyramasamy3554 2 года назад +1

    அண்ணன் பிறந்ததேதி மாற்றுவதற்கு ஒரு தடவை தானா நண்பர் ஒருவற்கு இரண்டாம் முறை ஆதாரில் பிறந்ததேதி மாற்றம் செய்ய வேண்டும் ஆதார் சென்டரில் போய் கேட்டால் மாற்ற முடியாது என்று சொல்லுகிறார்கள் அதை மாற்றம் செய்யலாமா

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      இயலும் சரியான ஆவணத்துடன்‌ மின்னஞ்சல் செய்தால் மாற்றம் செய்யலாம்👍

    • @ramasamyramasamy3554
      @ramasamyramasamy3554 2 года назад

      ஆமா அண்ணன் மின்னஞ்சல் செய்தேன் srn நம்பர் வந்தது அப்புறம் என்ன ஆகும்

    • @sudhan85
      @sudhan85 Год назад

      Mail I'd sollunga na

  • @sathishsathish9610
    @sathishsathish9610 Год назад +1

    போஸ்ட் ஆபீஸ்லா ஆதாரில் வீட்டு முகவரி மாற்றம் செய்ய கூடுத்தால் எத்தனை நாள் ஆகும் சார்

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 2 года назад +1

    பெயரில் இன்சியல் போட வேண்டாமா???

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +2

      கண்டிப்பாக போடுங்கள்

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 года назад +1

      @@nesanvoice-tamil example : S.Manikandan. ok va sir?

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +1

      S Manikandan ok
      No . புள்ளி வைக்க கூடாது

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 года назад +1

      @@nesanvoice-tamil space விடனும்ல சார்.

  • @udhayacreator8271
    @udhayacreator8271 3 года назад +3

    Super mama

  • @santhoshvmechjoel2913
    @santhoshvmechjoel2913 7 месяцев назад

    Hii

  • @anandir4622
    @anandir4622 Год назад

    ஏனக்கும் அப்படி இருக்கு

  • @gsumath7662
    @gsumath7662 2 года назад +4

    ஆதாரில் 2முறை பிறந்த தேதி தவறாக மாற்றம் செய்துவிட்டோம்ஆதார் தேதி மாற்றம் லிமிட் முடிந்துவிட்டது என்னசெய்வது தேதி மாற்றம் செய்ய முடியவில்லை என்ன செய்வது தயவுசெய்து ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்

    • @nesanvoice-tamil
      @nesanvoice-tamil  2 года назад +2

      ஆதார் உதவி மையத்தை 1947 அழைத்து உங்கள் பிரச்சினையை பதிவு செய்து பின் அவர்கள் தரும் பதிவு என்னை வைத்து மின்னஞ்சல் செய்தால் ஓரிரு நாட்களில் நீங்களே இணையதளம் வாயிலாக மாற்றம் செய்யலாம் 👍
      இது தான் வழி 😀

    • @gsumath7662
      @gsumath7662 2 года назад +1

      Tq Anna nalaikki enna solrangannu pathuttu comment panre

    • @gsumath7662
      @gsumath7662 2 года назад

      Antha number ku call panni pathom matha mudiyathu nu solranga ithuku vera valiye illaya Anna

    • @gsumath7662
      @gsumath7662 2 года назад

      Anna enna pannunalu mara mattenthu Anna Vera vali iruntha please sollunga Anna exam elutha mudiyathunnu solranga ethachu vali ongalukku therincha sollunga anna please 🙏🙏🙏

    • @vsharmila7859
      @vsharmila7859 2 года назад

      Niga eppadi chang panniga solluga pls sis

  • @skrahul2005rmj
    @skrahul2005rmj 2 года назад

    Anna enakku name , address, photo, dob, phone number,yellame maaththanum .apa new aadhar thane vaanga poren apa .anga en old aadhar number kudukkanuma vendama .

  • @kspksp264
    @kspksp264 Год назад

    Aadhar mobile number update 😊