கோபம் தான் வருது 😡 | Trip with Madurai Thaatha Ep-13 | Pavaneesan
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- கோபம் தான் வருது 😡 | Trip with Madurai Thaatha Ep-13 | Pavaneesan
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesanulagam | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka | #madurai | #tripwithmaduraithaath | #maduraithathainjaffna | #maduraitojaffna | #travelvlog | #besthistoricalplaces | #besthistoricalplacesinsrilanka | #besthistoricalplacesinjaffna | #besttouristplacesinjaffna | #besttouristplacesinsrilanka | #besttouristplaces
___________________
பவனீசன் தாத்தாவை மிகவும் திருப்தியாக கவனித்தீர்கள் என்ற மன நிறைவுடன் செல்கிறார். தாத்தாவின் பயணம் மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
பவனீசன் தாத்தா எப்போதும் நன்மை தான் செய்வார்கள் அவர் மீது அன்பு தான் வரவேண்டுமே தவிர அவர் மீது கோவப்பட வேண்டாம் அனைத்து வீடியோக்களும் அருமை நன்றி.🎉
தமிழர்கள் விருந்தோம்பலில் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை பவனீசன் நிரூபித்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் இருந்து.
மதுரை தாத்தாவுடன் நகர்ந்த ஒவ்வொரு காணொளிகளும் ரசிக்கும் படியாக இருந்தது அதுமட்டுமல்லாமல்
இந்த காணொளியில் இருந்து தெளிவாக தென்படுவது என்னவென்றால் எமது மண்ணிற்கு வரும் எந்த ஒரு நபராக இருந்தாலும் அவரை சிறப்பாக உபசரித்து மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புவதில் ஈழத்து தமிழ் மக்கள் அதில் வல்லவர்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி❤❤
மிக அருருமையான காணொளி.
தம்பி பவனீசன் மற்றும் சகோதரர் ( எனது வயது 79)
திரு. ஞானம் ஆகியவர்களுடன் நானும் ஈழம் பயணித்தேன்.
யாழ்பாணத்தை தற்போது பார்க்கும் போது மனது மகிழ்வை கொடுக்கிறது.
1987 லில் இருந்து 2009 வரை பல இன்னல்களை சந்தித்தது.
இனியாவது தமிழீழ மக்கள் மன மகிழ்வுடன் இருக்க நல்லூர் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
மதுரைக்கு வாங்க பவனீசன்.
YOU ARE VERY KIND
எங்களுடைய உபசரிப்புகளை உலகத்துக்கு எடுத்து காட்டிய உங்களுக்கு நன்றி தாத்தாவும் எங்கள் நிலமைகளை இந்தியா மக்களுக்கு எடுத்து சொல்லவும் நன்றி🙏
ஆமாம். இந்தியர்களுக்கு என்றல்ல தமிழ்நாடு மக்களுக்கு என்று சொல்லவும்
Really miss Pavaneesan and Madurai thaththa combo. Awaiting Pavaneesan's visit to Madurai.
விருந்தோம்பல் வெகு சிறப்பபு தம்பி வாழ்க வளர்க தேவாசீர் உங்களை சூழ வேண்டுகிறோம்
bavaneesan grandfather in anbu kanikkai
சூப்பர் நட்பு.
தாத்தா மீது உங்களுக்கு கோபம், உங்கள் மீது எங்களுக்கு கோபம், வீடியோ முடிந்தால், சரி பரவாயில்லை உங்களின் வேறு காணொளிகள் பார்க்கிறோம் நன்றி வணக்கம் 🙏
தாத்தா வந்தாரு கதற விட்டுட்டு போற ரூ 😂😂
டேய் என்ன?
தாத்தா செய்தது சரிதான்
கோவப்படவேண்டாம்.
Thambi don't worry It is small gift congrats.
Super Brother🎉🎉🎉
Mama varan pavnu😊
Thambi superdah 👍🏼
Super 👍
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅
Nice
❤❤❤✌✌
Arokara mama
❤❤❤👌
🙏👍👍👍👍👍💪💪
👍
❤❤❤❤
தம்பி, பவனீசன்
😢வல்வை , village hotel , அருகில் நான் வசிக்கிறான் , வந்து சந்திக்கவும் 😢 அடையாளம் , யோகரடணம் ஸரோர்ஸ் 😂 வரவும் நன்றி🎉
👍👋❤❤❤❤
பவனீசன் ஏன் கோபம்
❤❤❤❤❤
❤❤❤❤