Lesson 1 - ஆங்கிலம் எளிதில் பேச தமிழ் சரியாக பேச தெரிந்தால் போதும்!! Spoken English in Tamil | Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #tamil #spokenenglish #tips #simplepresenttense #tenses
    ஆங்கிலம் எளிதில் பேச தமிழ் சரியாக பேச தெரிந்தால் போதும்!!
    Spoken English courses in Tamil. Everyone can speak English easily. We are trying to use our some tips and tricks to help school children and beginners.
    Please support the channel.
    LIKE!! SHARE!! SUBSCRIBE!!!

Комментарии • 1,7 тыс.

  • @ChitraiselviArichandran
    @ChitraiselviArichandran  3 года назад +632

    Sorry for the audio quality. We have improved it in recent videos. Please continue watching out latest videos. Thank you!

    • @rajasankar2884
      @rajasankar2884 3 года назад +4

      Hai❤

    • @lovefavor9468
      @lovefavor9468 3 года назад +2

      Heyy!! Apdila illa..
      It was different... I've different familiarity..vith your charming roar...♡

    • @meenalakshmi7373
      @meenalakshmi7373 3 года назад +5

      Mam enaku unga number Venu na join pananu pls help me

    • @meenalakshmi7373
      @meenalakshmi7373 3 года назад +5

      Mam please send me number

    • @vijaya3775
      @vijaya3775 3 года назад +5

      Your voice very peculiar... Dnt changed.. it's my opinion

  • @rajig4606
    @rajig4606 3 года назад +692

    எனக்கு ஆங்கிலம் பேசனும் ரொம்ப நாள் ஆசை ஆனா இனி நான் கத்துப்பேன் நம்பிக்கை இருக்கு மகளே நன்றி

    • @subdailytestyt4093
      @subdailytestyt4093 3 года назад +40

      வாய்ப்புள்ள ராஜா 😂

    • @premnathmr3477
      @premnathmr3477 3 года назад +33

      @@subdailytestyt4093 ஏன் டா 😂😂😂😂. ஏன்.. அவர் தான் confident ha சொல்றாரே... 🤷

    • @deletedscene2963
      @deletedscene2963 3 года назад +6

      @@subdailytestyt4093 🤣🤣🤣🤣🤣🤣

    • @deletedscene2963
      @deletedscene2963 3 года назад +11

      @@subdailytestyt4093 Raji G mind voice : ஏன்டா ஏன் எனக்குன்னே எங்கிருந்து வரீங்க..🤣🤣🤣🤣

    • @trendingvideos_gk7721
      @trendingvideos_gk7721 3 года назад

      @@premnathmr3477 ]0⁰

  • @padmasundari1162
    @padmasundari1162 3 года назад +14

    கல்விக்கடவுள் சரஸ்வதி தேவியே எங்கள் முன் அமர்ந்து பாடம் நடத்துவது போல் இருக்கிறது. மிகவும் அருமையாக பாமரர்களுக்கும் புரியும் படி தூய தமிழுடன் எளிய முறையில் கற்றுக் கொடுப்பதற்கு ரொம்ப நன்றிமா. வாழ்க வளமுடன் 🙏

  • @mdidrees6849
    @mdidrees6849 3 года назад +156

    தாங்கள் ஒரு குழந்தை ஆசிரியர்...
    அருமை தங்கச்சி வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

  • @balabss1
    @balabss1 3 года назад +272

    ஹஸ்கி வாய்ஸ்ல பேசாம நல்ல போல்டா பேசுங்க உங்களுக்கு நல்லா திறமை இருக்கு, உங்கள் சேவை மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    • @agnesahdagnasahd9089
      @agnesahdagnasahd9089 3 года назад +5

      It's true

    • @annamalai3711
      @annamalai3711 3 года назад +9

      Day Moodra

    • @_yt8554
      @_yt8554 3 года назад +12

      Dai last aah potta vedio parraa.... First yellaarum ipadi thaan pesuvaanga ...... Last aah potta vedio paru da.... Bolda styla alagaa pesuvaanga.... So, nee moodittu poda.....

    • @linktolive3010
      @linktolive3010 3 года назад +1

      😂😂😂😂

    • @bharathisurya7817
      @bharathisurya7817 3 года назад +2

      @@_yt8554 😅🤣😂

  • @SRRCET_MEMES_
    @SRRCET_MEMES_ 3 года назад +19

    நன்றி அக்கா எனக்கு இங்கிலீஷ் பேச ஆசை தான் இனிமேல் உங்க வீடியோக்களை தொடர்ந்து பார்கிறேன்👍

  • @murugesantheboss
    @murugesantheboss 4 года назад +93

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....
    ,மாணவர்கள் மிக எளிமையாக ,விரைவாக கற்றுக் கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது.நன்றி

  • @lagakrishi2504
    @lagakrishi2504 3 года назад +88

    🙋‍♀️akka.... Naa today la irundhu unga vdo va paaka start panni iruken so i try to speak in english....😇

  • @sivayog941
    @sivayog941 3 года назад +75

    முடிந்தவரை தமிழில் பேசி ஆங்கிலத்தை மொழி பெயர்த்து சொல்லுங்கள் அருமை 💐💐💐வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க

  • @jaleel208
    @jaleel208 3 года назад +36

    I really appreciate u. Because I can speak English well but I don't know how to teach others. But u really done it. U r teaching this language to others in very simple concept like ur 2nd episode. Hatsoff u and u will be get the great success on ur effort 👍👍👍👍👍👍👍👍👍

  • @rachitharachitha8623
    @rachitharachitha8623 3 года назад +54

    உங்கள் திறமையை மற்றவர்கள் மீது அடைமழைப் போல அல்லி தருகின்றன
    நீண்டகாலம் வாழ வாழ்த்து

  • @vijay1338
    @vijay1338 3 года назад +6

    Today I'm going to start learning English form ur channel... This is my first day.... I hope that i will learn English Grammer fo
    From u 😍😍😍 ... Really u are a great teacher

  • @sakthi7753
    @sakthi7753 3 года назад +26

    அருமை சகோதரி சித்திரை செல்வி ,வயதில் நீங்கள் கம்மியாக இருந்தாலும் எந்த ego vum இல்லாமல் அனைத்தையும் கற்பிக்க போகிறேன்

    • @maarthaawilliamsarockiyara5339
      @maarthaawilliamsarockiyara5339 3 года назад

      Bro/sister ego illamma கற்கப் போகிறேன், கற்பிக்கப் போகிறேன் அல்ல; மன்னிக்கவும் தமிழ் என்னும் நம் தாய் மொழி முழுமையாகத் தெரிந்திருந்தாலே பிற மொழிகளை எளிதில் புரிந்து கற்றுக் கொள்ள முடியும். உங்களை துறை சொல்லவில்லை. உண்மையை, நடைமுறையை சொல்கிறேன். தாய்மொழியே தெரியாமல் பிற மொழிகளை அரைகுறையாக தன் தான் கற்றுக்கொள்ள முடியும், நன்றி.

    • @sakthi7753
      @sakthi7753 3 года назад +2

      @@maarthaawilliamsarockiyara5339 நல்லது,ஒரு சிறு கவன குறைவு.
      குறை என்பதை துறை என எழுதி உள்ளீர்கள்.உங்களுக்கு எப்படி கவன குறைவு ஏற்பட்டது அது போல தன் எனக்கும்

  • @sangavikumar2266
    @sangavikumar2266 Год назад +5

    The way you speak boosts up self confidence and motivates one that 'Anyone can learn English easily '. I have learnt a lot. Thank you very much for making my foundation strong ❤️

  • @sivanesanm1511
    @sivanesanm1511 3 года назад +6

    Sister super....naanum 1 year ah niraya channel ellam follow panna but oru level ku mela yethum set aagala ...but unga teaching romba super ah eruku ...❤️ Tq sister

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ 3 года назад +3

    Sister romba romba nandringa nenga panradhu romba periya help .....I'm a graduate engineer but still I'm learning to speak fluet English....seriously ur channel helps me a lot to understand grammar ....

  • @sothapals
    @sothapals 3 года назад +48

    Unga videos pakka start paniruken. Papom epdiyachum English intha vaila varutha nu 😐🤭

    • @annamalai3711
      @annamalai3711 3 года назад +1

      Motalla vaya kazhu. Nalla varum

    • @maranvlogs7496
      @maranvlogs7496 3 года назад +2

      @@annamalai3711 முதலை வாய ஏன் டா அவன் கழுவனும்

    • @annamalai3711
      @annamalai3711 3 года назад

      SS bro

    • @annamalai3711
      @annamalai3711 3 года назад

      @@maranvlogs7496 Sorry br

  • @agbouthi7289
    @agbouthi7289 3 года назад +2

    எனக்கு ஆங்கிலம் பேசணும்னு ஆசை படிக்க தெரியும் புரிந்து படிக்க தெரியாது என்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது இந்த வீடியோ பார்த்து மிக்க நன்றிஃஃ🙏🙏🙏

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 года назад +18

    This lesson is fantastic. Suggestions: (1) Sit - உட்கார் அல்லது உட்காரு

  • @vimalsankar4324
    @vimalsankar4324 3 года назад +12

    First time I'm seeing your channel very useful. Till the day I didn't know about the whenever using 'he ,she and It as subject we use verb+s. Thanks a lot

  • @rajendiranc1858
    @rajendiranc1858 3 года назад +36

    எவ்ளோ எளிமை, சொல்லின் இனிமை...👌👌👍

  • @manivasagams7550
    @manivasagams7550 3 года назад +14

    4.
    ஒரு வார்த்தையில் இரண்டு உயிர் மெய் எழுத்துக்கள் (CONSOVOWELS) (கன்ஸொவொவல்) அடுத்தடுத்து வந்து, அந்தச் வார்த்தையில் இரண்டு மெய்யெழுத்துக்களும் (CONSONANTS) (கன்ஸொனன்ட்ஸ்) ஒன்று போல் இருந்தால் உயிர் எழுத்தின் உச்சரிப்பு மாறும்.
    (M)E(M)O - மேமோ / (ம்+ஏ)மோ
    AP(T)I(T)UDE - அப்டீடூட் / அப்(ட்+ஈ)டூட்

  • @Rainbowveedu
    @Rainbowveedu 3 года назад +4

    நீங்கள் ஒவ்வொன்றையும் விளக்கும் விதம் அருமையாக இருக்கிறது, அனைவருக்கும் உபயோகமாக இருக்கிறது அனைவரும் கூடிய விரைவிலேயே ஆங்கிலத்தை பழகி விடுவார்கள், மிக்க நன்றி வாழ்த்துக்கள் மா

  • @nareshanand6252
    @nareshanand6252 3 года назад +7

    மிக தெளிவாக கற்று கொடுக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் mam, (உங்கள் குரல் கயல் ஆனந்தி யின் குரல் சாயலில் உள்ளது... அருமை )

  • @muthuganesh4350
    @muthuganesh4350 4 года назад +13

    எவ்ளோ எளிமையா சொல்லித் தர்றீங்க ....
    Really super...congrats...

  • @icejose11yt91
    @icejose11yt91 3 года назад +1

    Nalla iruku unga teach puriyuthu nalla.... ipo tha 1st time parkka ..... Na ba english eduthuruka ipo tha 1year clg english lita kuda theriyema eduthuruka ....unga vedio la na kathukitta ...... Na daily unga vdo parka pora teach semmaya iruku easy ah puriyuthu .....thanks you akkwo🤗

  • @ananddirector3164
    @ananddirector3164 3 года назад +81

    என்னடாம்மா வயசு உனக்கு.. ஒரு அனுபவம் மிக்க ஆசிரியர் போல பேசுற... உன் பெற்றோர்களை நினைத்து பெருமை படுகிறேன்.. and one more think... this is my suggestion only... கொஞ்சம் loud அஹ்... பேசினால் இன்னும் அருமையாக இருக்கும்.. வாழ்த்துக்கள்

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 3 года назад +1

    Romba TQ sis na puthiya subscriber unga channel ku clear ah explain panringa 🙏...na Nalla kathukka pora English enakum peasa asaiya irukku 👍

  • @danieldaviddanieldavid9030
    @danieldaviddanieldavid9030 3 года назад +5

    நன்றாக பாடம் கற்றுக் கொடுக்கிறீர்கள் உங்களுக்கு நன்றி. எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது

  • @muppidathisamy6332
    @muppidathisamy6332 3 года назад +10

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது 💐💐

  • @keerthanapraba3291
    @keerthanapraba3291 3 года назад +5

    🥺🥺🥺Aenakku English pesanumnnu romba aasa but na tamil medium tha . Onga teaching method suberv aa irukku thankyou so much akka......🤗🤗🤗

  • @palpandipandi137
    @palpandipandi137 3 года назад +1

    உங்கள் Video மிகவும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகையில் எளிதாக உள்ளது Sister....thanks you sister ...

  • @SARVANAN528
    @SARVANAN528 3 года назад +51

    🙏இன்று சரஸ்வதி தேவியே எனக்கு பாடம் சொல்லி கொடுத்தாங்க. என்னை சரஸ்வதி தேவி கைவிடல.

    • @SanjuSanju-zn8xc
      @SanjuSanju-zn8xc 3 года назад +3

      @@roshanranjaniroshanranjani3507 unga spelling வேற லெவல் 😂

    • @eastdeltarailfansclub9322
      @eastdeltarailfansclub9322 3 года назад +1

      @@roshanranjaniroshanranjani3507 அது லேவல் தல 😀😀😀😀

    • @GowthamGowtham-di4yi
      @GowthamGowtham-di4yi 3 года назад +1

      Last point
      Negative question
      Does't he sleep properly
      But you already told
      Does't he sleeps properly
      Which one is correct

  • @alexpandian1500
    @alexpandian1500 2 года назад +1

    மிக எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் சொன்னீர்கள்... உங்களுக்கு நன்றி..

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation and reaction to this Video ❤️❤️❤️❤️💪💪💪💪✅✅✅✅🕉️🕉️🕉️🕉️

  • @supusupu4826
    @supusupu4826 3 года назад +11

    மிகவும் அருமையாக உள்ளது இது போல் நீங்கள் இன்னும் நிறைய பதிவிட வேண்டும் என்று நான் உங்களிடம் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @premnathmr3477
      @premnathmr3477 3 года назад

      🤦🤦🤦already available..
      Go and watch ..👍

  • @Aaseevagam741
    @Aaseevagam741 3 года назад

    இனிமையான குரல்.
    இந்தக் குரலில் என் தாய்த்தமிழின் அருமை பெருமைகளை கற்றுத் தந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.
    ஆகா....... அருமையோ அருமை❤️❤️🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
    இன்னுமொரு காணொளி நம் தாய்த் தமிழுக்காக பதிவிடுங்களேன் சகோதரி.

  • @nashghilli9787
    @nashghilli9787 3 года назад +14

    I’m really very happy watching your videos, because I’m improve my communication skills
    Thanks 🙏🏼

  • @parthipgcn6193
    @parthipgcn6193 3 года назад +1

    Madam I am watching your videos...I am starting English communication.. thanks madam

  • @rajans4719
    @rajans4719 3 года назад +9

    Un English aa vida neenga rompa alaga irukinga ❤️

  • @donglee6250
    @donglee6250 3 года назад +1

    Ungalukku paeriya manasi madam kaaranam kaasi koduthalum english padikkamudiyathea kaalathula freeya sollitaringalae god bless you

  • @rajmuthu410
    @rajmuthu410 3 года назад +60

    உங்க voice ல இங்கிலிஷ் கத்துக்க ரொம்ப ஆவலா இருக்கிறேன், நல்லா தைரியமா teach பண்ணுங்க

  • @kabin.c6957
    @kabin.c6957 2 года назад

    Sister ரொம்ப எழிமையா புரியக்கூடிய வகையில் சொல்லிக்கொடுக்குறீங்க.God bless you sister.

  • @mohanavengadesh347
    @mohanavengadesh347 3 года назад +60

    Paa Enna Voice Ya 💥 vera level 👍🏻

  • @VijayaLakshmi-xq9is
    @VijayaLakshmi-xq9is 3 года назад

    Thank u sister....I am one hospital manager....only one my problem English....I trust you something I learning🙏

  • @HariKrishnan-pu7zs
    @HariKrishnan-pu7zs 3 года назад +6

    I am started to watching your videos from the first lesson.. it's great 👍.. going to be your big fan .. நன்றி Ms. Arichandran..

  • @skpsdedit8566
    @skpsdedit8566 3 года назад

    Hi sister enaku english pesanumnu chinna vayasula irunthu asai ana mudiyala neenga kaasu vangama free ya solli kudukuringa romba thanks.

  • @suryasaran4811
    @suryasaran4811 3 года назад +13

    ❤️Unga Voice Semma❤️🥰Gud Lesson👍

  • @mariselviarul9437
    @mariselviarul9437 3 года назад +1

    Neega solrathu nalla puriuthu Thankyou so much

  • @Surendar1406
    @Surendar1406 2 года назад +8

    Thank you sister . I'm study in BA. English literature . Still in this Video very useful for me .. 👍♥️ Thanks a lot My dear sister .. Keep it up .. We are stand with you. college la சரியா சொல்லித் தர மாட்றாங் Sister 🤔😂 Naanga enna pannattum !?? 🤔 Unga Videos paarthu dhan kathukittu irukan... Nalla irukku ..

  • @narmathanarmatha8078
    @narmathanarmatha8078 3 года назад +1

    Akka naa today laa erunthu unga video pakkure super akka naa try panre👌😍

  • @sarathkumar6141
    @sarathkumar6141 3 года назад +13

    🙏ஆரம்பதில் இருந்து எனக்கு ஆங்கிலம் தெரியாது 👌

  • @selvaselva7196
    @selvaselva7196 2 года назад

    ஆங்கிலம் ரொம்ப கஷ்டம்னு நெனச்சேன்... ஆனா உங்க வீடியோ பாத்த பிறகு... அது ஒன்னுமே இல்லனு புரியுது.... நன்றி!!!

  • @honeyammu944
    @honeyammu944 4 года назад +17

    Well said dr...clear explanation....keep rocking....🎉🚀🚀🚀🎉🎉

  • @Cut_Copy_Paste193
    @Cut_Copy_Paste193 3 года назад +1

    Hai, English grammar teach panrathu romba use full ah irukku.thank you so much.life la English grammar ah marakka mudiyatha Mathiri nenga easy ah teach pandrenga.

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +51

    Teacher ஒரு coller Mike வாங்கி வச்சி பேசுங்க 👍

  • @kavithar4941
    @kavithar4941 2 года назад

    உங்களுடைய கற்பித்தல் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி

  • @jaichandran382
    @jaichandran382 3 года назад +18

    Mam, Lesson super. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍

  • @gurumoorthymoorhy7707
    @gurumoorthymoorhy7707 3 года назад +2

    ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு உங்கள் மூலம்

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 3 года назад +12

    Best coaching method..👏👏👏.. Also ChitraiSelvi Teacher plzz.. dont be nervously while teaching 👍👍

  • @gowthamguru7770
    @gowthamguru7770 3 года назад +1

    Good speech your voice is very nice and your teaching idea very valuable thank you i will follow your mind

  • @vijayam9116
    @vijayam9116 2 года назад +6

    Claim has been submitted? or claim has submitted? And what tense is this. Can advise Sis..i love your teaching. I learnt a lot from your videos. Now am confidently speaking in English. All credit goes to you.. Hope you would answer my question..thanks again..

    • @cockatoosspokenenglish7475
      @cockatoosspokenenglish7475 Год назад

      This is Present perfect tense. Has submitted - active voice. Has been submitted - passive voice. Here, 'Claim' won't do any action in its own .It should be submitted by somebody. So, claim has been submitted .

  • @music24251
    @music24251 3 года назад +1

    Naan thoongugiren sentence nu solrathuku tension solringa madam but u all ways super...payanam thodara vazhthukal madam...

  • @mttrends1334
    @mttrends1334 3 года назад +10

    அருமையாக கற்றுக்கொடுத்தீர்கள் சகோதரி
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.💐💐💐

  • @angelpooja8591
    @angelpooja8591 3 года назад +1

    Akka enakku English kaththukkerathukku rompa Aasai eppa Neenka Nalla solli kodukkereenka but thank you Akka🙋🌸🌺🌹

  • @rajanbabuv9049
    @rajanbabuv9049 3 года назад +4

    Sister your teaching skill awesome...clear cut explanation...do more videos sister....

  • @m.balachandar2031
    @m.balachandar2031 3 года назад +1

    Akka... Neenga romba nalla.. Video purira mathiri pooduringa.. Thank you akka

  • @muthaiahvasudeva4018
    @muthaiahvasudeva4018 3 года назад +16

    your art and method of teaching very beautiful, my best wishes to you

  • @sakthivel-js9pr
    @sakthivel-js9pr 3 года назад

    Just now am saw your video
    Simply amazing
    Na inema ongaloda videova follow panalanu irukan
    Enaku grammatical mistakes epudi find out panrathunu thareyathu
    Na ssc and banking attan pani irukan
    Bt English avolova effort poda matan
    Ungaloda ela videovum pathutu na solran

  • @rangrajb2201
    @rangrajb2201 3 года назад +10

    Very simple
    Very useful
    Easily understand
    Child
    Best wishes for
    Your teaching
    Thanks 👍

  • @starttobeginners3882
    @starttobeginners3882 2 года назад

    Hi sister I am new joined student
    I see your one video just 2 minutes
    I saw. After I go to work really I like
    This channel thank you for put this channel for the all. This channel is you for English language thank you

  • @guardianvinoth4223
    @guardianvinoth4223 4 года назад +10

    Oru oru video la tittle oda number kuduka sister.example class 1,class2 nu oru oru video ku number kudutha ,konja nal kalichu video listen panuravuga oru order a yeaduthu parthu padipaga.ungaloda intha muiyarchi ku Nandriee 🙏🏻🙏🏻

    • @ChitraiselviArichandran
      @ChitraiselviArichandran  4 года назад +3

      Thank you for your valuable comment.. kandipa add panrom..

    • @Hari-nh4gc
      @Hari-nh4gc 4 года назад

      @@ChitraiselviArichandran Naanum 1st tu video la irundhu paarka poren👍

    • @ashwini7505
      @ashwini7505 3 года назад

      @@ChitraiselviArichandran ❤️

    • @priyaravind7297
      @priyaravind7297 3 года назад

      *

  • @priyaravi5647
    @priyaravi5647 3 года назад

    சத்தம் சரியாக கேட்கவில்லை. ஆனால் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். மிகவும் ப்ரயோஜனமாக உள்ளது

  • @lifeisagame2203
    @lifeisagame2203 3 года назад +4

    I see first time your channel
    I like your teaching ❤️
    And thanks for teaching 😇

  • @mohans10
    @mohans10 Год назад

    அக்கா இப்ப தான் முதல் வீடியோ பாக்குரன் இப்போழுதே நம்பிக்கை வந்துவிட்டது நான் ஆங்கிலம் முழுமையாக கற்றுக் கொள்வேன் என்று நன்றி அக்கா😊

  • @sarathkumar1117
    @sarathkumar1117 3 года назад +5

    இனிமையான குரல்

  • @thenespalakirushnathenes4065
    @thenespalakirushnathenes4065 3 года назад +1

    Good Teaching thanks I like this video

  • @gowsalyaedamalai9894
    @gowsalyaedamalai9894 3 года назад +28

    🔥✨Ninga vera level ka🤩🥰

  • @deri2905
    @deri2905 3 года назад +1

    Way of teaching is adorable 😇

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 года назад +5

    Very beautifully explaining sis. Thank you for the video...

  • @muthulakshmim19
    @muthulakshmim19 3 года назад +2

    Wonderful teaching sister

  • @karthickrajaram3626
    @karthickrajaram3626 4 года назад +4

    வாழ்த்துக்கள் நல்ல முயற்சி 👍👍

  • @gowri5744
    @gowri5744 2 года назад

    Enga clge la sir solli thanthanga Corana badge Nalla sir ku solli thara time illa neengallum pirate Mari class nadathringa akka very use full

  • @styleofrose
    @styleofrose 3 года назад +11

    Your teaching type is totally different sis. Great job. It's very easy to learn .

  • @muthuvel5957
    @muthuvel5957 3 года назад +1

    அக்கா அருமை நீங்க இங்க இருக்க வேண்டியவங்க இல்லை அக்கா வேறலவல்

  • @rangoontech5937
    @rangoontech5937 3 года назад +7

    Akka konjam sound da pesuga akka🙏🙏🙏🙏

  • @dkdhanushk1gaming256
    @dkdhanushk1gaming256 3 года назад

    அக்கா நீ சொன்னதுக்கு ரொம்ப நன்றி உங்க வாய்ஸ் vera level🙏

  • @nithkitavengatesh1732
    @nithkitavengatesh1732 3 года назад +4

    Nice, மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் 👍🏻

  • @anumithanagarajan4435
    @anumithanagarajan4435 3 года назад

    Romba easy ah solli tharinga Akka 🥰🥰🥰

  • @rekhavelusamy7391
    @rekhavelusamy7391 4 года назад +7

    Bravo!!!👌, Do more like this mam.

  • @magileniyan6020
    @magileniyan6020 2 года назад +1

    Hai akka I like this video ean mahan entha year than school Poran enaku English teaching pana helpfula erukuthu akka thanks akka.

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      Thanks for your appreciation and reaction to this Video ❤️❤️❤️❤️💪💪

  • @mahathysatheesh
    @mahathysatheesh 4 года назад +5

    Very good initiative. Keep it up Chitra 😊

  • @balad2086
    @balad2086 3 года назад +1

    ரொம்ப நன்றி 👍👍

  • @jiimboombhaa4079
    @jiimboombhaa4079 3 года назад +5

    Neenge homely ya irukinge😍😅

  • @meenanatarajan8382
    @meenanatarajan8382 3 года назад

    Akka first of all thank you so much because I am watching this video is my first time. Your teaching very clearly so I understood

  • @suthakarlector1346
    @suthakarlector1346 3 года назад +5

    do, does என்னஅர்த்தம்

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 2 года назад

    நீங்கள் அழகா இருக்கீங்க மற்றும் அழகாக பேசுறீங்க.அழகாக கற்றும் கொடுக்குறீங்க.என்றும் இதுபோல் சிரித்த முகத்தோடு இருக்க இறைவன் அருள்புரிவானக!

  • @peacedesing7161
    @peacedesing7161 4 года назад +5

    Bliss.👌! Tone of yours enchants. Good start, Best of luck buddy. 👍

  • @gineshm17
    @gineshm17 2 года назад +1

    My first day class... So nice 👌👌👌

  • @kannanmithran5721
    @kannanmithran5721 3 года назад +8

    உங்களுடைய குரலின் சத்தம் சரியாக கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துங்க

  • @kannanthangavel1984
    @kannanthangavel1984 3 года назад +1

    Super madam
    Please provide me more information
    Very excited
    Thanks 🙏🙏🙏