சாப்பிட சாப்பிட திகட்டாத .தயிர் சாதம். வெஜ் பிரியாணி மசால் வடையுடன் 70 பேருக்கு பிறந்த நாள்விருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • சாப்பிட சாப்பிட திகட்டாத .தயிர் சாதம். வெஜ் பிரியாணி மசால் வடையுடன் 70 பேருக்கு பிறந்த நாள்விருந்து
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Комментарии • 49

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 9 дней назад +5

    நங்கநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் சகோதரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்🎂🎉
    அவர் குடும்பத்தினருக்கும் ஆனந்தி குழுவினர் சார்பாக மிக்க நன்றி..!!🙏
    கலகல மசால் வடையுடனும் ..,
    உங்களின் கலகலப்பான பேச்சுடனும் அருமையான சமையல் சொந்தங்களே..!!💪👏👏😋👍❤
    சரோஜா மாமி..தமிழரசி மாமி,
    மோஹன் அண்ணன்.. ராஜேந்தர் தம்பி,
    ரஷ்யா அக்கா.. சந்திரா தங்கை மற்றும் சக்தி தம்பி என் ஆனந்தி.. கலா😢 அனைவருக்கும் தனித்தனியாக என் அன்பான நன்றிகள் ❤🥰
    வாழ்க வளமுடன்! நலமுடன்!!🙏🙏🙏🎉
    நேற்று ஒரு நெருங்கிய சொந்தத்தில் திருமணம் ஆனந்திமா கருத்து பதிவிட முடிவில்லை❤

    • @mycountryfoods
      @mycountryfoods  9 дней назад

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💙🙏💖🌷🌷🌷🌷

  • @MalarkodiA-pl1cr
    @MalarkodiA-pl1cr 9 дней назад +1

    அருமை ❤❤

  • @VijayaLakshmi-be2vx
    @VijayaLakshmi-be2vx 9 дней назад +1

    Super

  • @indiraramar1674
    @indiraramar1674 9 дней назад +1

    Happy birthday to you Venkatramar anna 🎂🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 9 дней назад +2

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @selvee6669
    @selvee6669 9 дней назад +4

    Iniya Piranthanal Nal Vaalthukal S.VenkatRaman Ayya God bless Ayya 🙏💐💐🎉🎉 Samayal Super Yummy Ananthi Family 👌👌😋😋💞💞 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  9 дней назад

      மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா,🙏💖🌷🌷

  • @anbalaganv1690
    @anbalaganv1690 9 дней назад +5

    தர்ம காரியம் வாழ்த்துக்கள் 😅

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 9 дней назад +2

    Curd rice ku ivalavu oil vendam akka..

  • @indiradevi80
    @indiradevi80 9 дней назад +2

    Really appreciate u all dears.....yevale work pennalam makaleke sevai seiye salipe illai unggeleke yellam... really admire Ananthi n team.....GOD ALWAYS WILL BLESS YOU ALL DEARS ....REALLY LOVE YOU ALL ALWAYS...... Devi frm Malaysia ❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  9 дней назад

      அருமையா சொன்னிங்க தேவி அக்கா🌷💖🙏🙏

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 9 дней назад +1

    ❤❤❤❤❤😊😊😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  9 дней назад +1

      நன்றி அக்கா💖🙏💙💙

  • @Periyasamy-q7w
    @Periyasamy-q7w 9 дней назад +1

    ❤❤❤❤❤❤

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 9 дней назад

    Very nice

  • @TamilArasi-fq1mr
    @TamilArasi-fq1mr 9 дней назад +2

    Happy Birthday 🎂 sir

  • @paramukalpagam4682
    @paramukalpagam4682 9 дней назад +1

    Valai palam kaiyaka iruku.

    • @mycountryfoods
      @mycountryfoods  9 дней назад

      அன்று பழம் கிடைக்கவில்லை அக்கா

  • @jeszymin8062
    @jeszymin8062 9 дней назад +1

    🎂..Happy..birtday..venkat.raman..anna...🙏

  • @AnandhChandirasekaran
    @AnandhChandirasekaran 9 дней назад +1

    Supper akka

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 9 дней назад +1

    ❤❤❤❤happy birthday sir❤❤❤❤

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 9 дней назад +1

    Super akka

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 9 дней назад +1

    👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿

  • @nithyasurendar95
    @nithyasurendar95 9 дней назад +1

    Super akka

  • @puvanalogini9866
    @puvanalogini9866 9 дней назад +1

    Super cooking ❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 дней назад +1

    அருமை

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 9 дней назад +1

    🙏👌👏👏👏

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 9 дней назад +1

    🙏🙏🙏💙💚💞