தமிழ் சினிமாவின் முக்கியமான வருஷங்கள் 1980 முதல் 2000 வரை. இந்த வருடங்களில் வந்த திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் பாடல்கள் யாராலும் மறக்க முடியாது தவிர்க்கவும் முடியாது.
"யார் பேச்சு கேட்டாலும்.. என் காதில் கேட்பதெல்லாம் உன் பேருதான் எத்தான் உன் பேருதான்... ".... என்ன அற்புதமான வரிகள்.. அத்தான் கூட அத்தனை இனிமையில்லை.. எத்தான் என்று சொல்லும்போது... மனசு கரைந்து விடும்....
ஆயிரமாயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😘😘😘 இசை சாம்ராஜ்யத்தின் முடிசூடா பேரரசி S.ஜானகி அம்மா வின் அற்புதமான குரல் ❤❤❤👌👌👌👍👍👍 All time heart touching song 💘💘💘
....அத்தான்.... ஓம் பேருதா...முத்தமிப்டால் என்னாகும் .... சத்தமிட்டால் உன் நிலமை....என்னாகும் ... ஒரு சின்ன சிரிப்பு ....ஜானகி...அம்மாவால மட்டும்... தான் முடியும்❤️❤️❤️❤️
பெண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடடும் நான் காத்தாகி ஊத்தாகி மாமன தழுவி கட்டிக்கணும் ஆண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா ஆண்: நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன் உனக்காக தான், கண்ணே உனக்காக தான் பெண்: நான் கூட மனசுக்குள், ஆசை வளத்துகிட்டேன் உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான் ஆண்: அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ பெண்: சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ ஆண்: எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது பெண்: பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு பெண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா ஆண்: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா ஆண்: ஊர் தூங்கும் வேலையிலும், நான் தூங்க போனதில்லை உன்னால தான், கண்ணே உன்னால தான் பெண்: யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் உன் பேரு தான், நித்தம் உன் பேரு தான் ஆண்: இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ பெண்: கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ ஆண்: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும் பெண்: சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும் பெண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா ஆண்: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா பெண்: அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடடும் பெண்: நான் காத்தாகி ஊத்தாகி மாமனே தழுவி கட்டிக்கணும் ஆண்: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா பெண்: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
எங்களுக்கு 1998யில் திருமணம் ஆனது அப்பவே அவர் வெளிநாடு சென்று விட்டார் 2001யில் வந்தார் அவர் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னதும்நான் இந்த பாடலை அவருக்கு கடிதத்தில் எழுதி அனுப்பினேன் அவர் மிகவும் சந்தோசப்பட்டு இன்ஷா அல்லாஹ் என்று எழுதியது இன்றும் நினைவில் இருக்கிறது
இந்தப் பாடல் தமிழ் சினிமாவில் ஒரு மெயில் கல் ..கிராமத்தில் வளர்ந்த எவரும் இப்பாடலுக்கு மயங்குவார்கள் ...நான் அடிக்கடி கேட்கும் பாடல்....பாடல் உருவாக்கத்தில் துணை நின்ற எல்லோரையும் போற்றுகிறேன்...தமிழே.. உயிரே.. வணக்கம் !
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
தேவா அவர்களுக்கு, 'தேனிசைத் தென்றல்' எனப் பெயர் வந்ததற்கு காரணமான பல பாடல்களில்...முதல் பத்திற்குள் வரும் பாடல்களில் இதுவும் ஒன்று...என அடித்துச் சொல்லலாம்! மனோ, ஜானகி அம்மா அவர்களின் குரல்களில் அமைந்த, அமரத்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று! வாழ்க அவர்களும், வழங்கிய நடிகர்களும், எழுதிய கவிஞரும், இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் மற்றும்..ரசனையோடு இப்பாடலை... இனிதாக கேட்டு மயங்கும் இசைப் பிரியர்கள் அனைவரும்!..எல்லா வளமுடனும் வாழிய, வாழியவே! நன்றி!

I hope you are 80's r els 90's kid... Because, I have been heard lots of marriage ceremony when I was childhood. That's why I have decided to play this kind of melodies for my wedding. It's a amazing feel....
இந்த பாடல் முதன் முதலில் RajsMed என்ற youtube சேனலில் வெளிவந்தது.அவர்தான் 90s பாடல்கள் நிறைய பதிவேற்றினார். PS இதை காப்பி செய்து நிறைய like மற்றும் கமெண்ட் வாங்குறாய்ங்க. இதே போல் நிறைய பாடல்களை சொல்லலாம்.

படம்: தாய் மனசு பாடியவர்கள்: மனோ, எஸ். ஜானகி இசை: தேவா பெ: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா பெ: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா அந்த இந்திரன் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும் அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் நான் காத்தாகி ஊத்தாகி மாமனேத் தழுவிக் கட்டிக்கணும் ஆ: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா... ஆ: நாள் தோறும் காத்திருந்தேன் நானே தவமிருந்தேன் ஒனக்காக தான் கண்ணே ஒனக்காக தான் பெ: நான் கூட மனசுக்குள்ள ஆசை வளத்துகிட்டேன் ஒன்னை பார்த்துத்தான் மாமா ஒன்னை பார்த்துத்தான் ஆ: அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய மொறையிடலாமோ பெ: சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ ஆ: எத்தனை நாள் இப்படி நான் ஏங்குறது பெ: பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு (ஆ: ஓ..ஓ..ஓ..) தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா ஆ: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்க ஆ: ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்க போனதில்லை ஒன்னால தான் கண்ணே ஒன்னால தான் பெ: யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம் ஒன் பேரு தான் நித்தம் ஒன் பேரு தான் ஆ: ஏய் இத்தனை நெனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ..ஓ.. பெ: கட்டுப்பாடிருந்தும் கட்டிக்கும் முன்னே ஒட்டிகொள்ளலாமோ.. ஆ: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும் பெ: சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும் (சிரிப்பு) (ஆ: அஹ் ஹூம்..) தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி மாமென் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா ஆ: தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா பெ: அந்த இந்திரன் சந்திரனும் மாமென் வந்தா எந்திரிச்சே நிக்கணும் ஆ: அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும் பெ: நான் காத்தாகி ஊத்தாகி மாமனேத் தழுவிக் கட்டிக்கணும் ஆ: தூதுவளை இலை அரைச்சி தொண்டையில தான் நனைச்சி நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா.. பெ: ஆஹ்.. தூண்டாமணி விளக்கை தூண்டி விட்டு எரியவச்சி ஒன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கிராமத்து பஸ் களில் ஒலித்த பாடல்களில் முதல் இடம் இந்த பாடலுக்கு அவ்வளவு அருமையாக இருக்கும் கேட்டபதற்கு 💯💯💯💯
ஆபாசம் இல்லாத அருமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் .. தெகிட்டாத பாடல்..
S u r correct 💯
ஜானகியம்மாள் குரலும் மனோ குரலும் பாடலுக்கு உயிர் ஊட்டியது. அதே போல் தேவா இசையும் அருமையான பாடல்
Super nica
Enaku rumba puducha song enathana thadava ketalum kekra
Lyrics also
தூதுவளையின் மகத்துவத்தை குரல் அருமையாக வதற்கும் நீண்டநேரம் பேசுவதற்கும் முக்கியத்துவத்தை மிக அருமையாக எடுத்துக் கூறிய பாடல்
தமிழ் சினிமாவின் முக்கியமான வருஷங்கள் 1980 முதல் 2000 வரை. இந்த வருடங்களில் வந்த திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் பாடல்கள் யாராலும் மறக்க முடியாது தவிர்க்கவும் முடியாது.
😁😁😁😉
@@sugunachakravarthy443Hii.
😥 😌 😓 🤤 😲 😀 😂
Real fact
@@girijasrinivasan7605 😏😏😙
மறுக்க முடியாத உண்மை 🙏
"யார் பேச்சு கேட்டாலும்.. என் காதில் கேட்பதெல்லாம் உன் பேருதான் எத்தான் உன் பேருதான்... ".... என்ன அற்புதமான வரிகள்.. அத்தான் கூட அத்தனை இனிமையில்லை.. எத்தான் என்று சொல்லும்போது... மனசு கரைந்து விடும்....
Wow!! Yes yes!!
Athu nitham..
எத்தான் என்ன அருமையான தமிழ். மிகவும் ரசனையான வரிகள்
@@bagavathir9960 u r a teacher.. right a👍
ஆண்டுகள் பல ஆனாலும் என்றும் மனதைவிட்டு நீங்காத பாடல் அருமை ☺👌👌👍💐
Super song my favourite
My favorite song
Kamail, happaynewyear, sango
இந்த படம் பெயர் சொல்லுங்க
Good👍 songs
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...😘😘
Pri 9940131282
True
Wow excellent song
Yes
Superb song
தேனிசைத்தென்றல் தேவா இசையில் இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை அற்புதம் கிராமத்து கீதம் கிறங்கடித்தது
Movie name enna bro
movie name bro
@@veerakumar6317 தாய் மனசு ji
@@raghunanthan7909
Thai manasu
@@ss-nt9qq thank u bri
உண்மையான அன்பையும் இயற்கையையும் நேசிப்பவர்கள் என்றும் உண்டு
கிராமபுற திருமணத்தில் அதிகம் கேட்டு இரசித்த இனிமையான பாடல்
S🔥
Yes ofcourse
Yes
Yes
Correct
ஆயிரமாயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😘😘😘
இசை சாம்ராஜ்யத்தின் முடிசூடா பேரரசி S.ஜானகி அம்மா வின் அற்புதமான குரல் ❤❤❤👌👌👌👍👍👍
All time heart touching song 💘💘💘
Super 2023 song
Z x
90is பிறந்ததுகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இது போன்ற பாடல் கேக்க
Super
Super
ஆமாம்
Yes
@@venkatachalamrvenkatachala5531 dnhenshwnshensgbcaffssyehgsgabdsgstwhsbvsjaisjdmxgsgfwwtqiwydnxggdtsnxfxcxxqywgdhdtnstsowgsnydhsyw
மினி பஸ்க்கு மட்டும் சொந்தமான பாடல்
🙄😂🤣
ஏங்க....அந்த எருக்கஞ்செடி ஓரம் பாட்டையும் மறக்காதிங்க.....
@Yer Munai (ஏர் முனை) 😂😅😂😜
உண்மைதான்
2021 இந்த பாடலை ரசித்தவர்கள் like பண்ணுங்க
My husband decidicate panra
2050லும் இரசிப்பேன்
my husbaund
Me
Gdghd
School போகும் போது இந்த பாட்ட பஸ்ல full sound வைச்சு கேக்கையில 1st period to 8 period வர இந்த பாட்டு காதுல கேட்டுக்கிட்டே இருக்கும்
S always nice song
Me also
Unmaithan nanba
Apo nee படிக்கல😂😂😂😂
,
இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் போது 15,20 வயது குறைந்த மாதிரி ஒரு சந்தோஶமாக இருக்கிறது.
உன் மாமா புரோ
Mmm yes
@@abdulrahuman8208 snsnhszngs
5
Mmm unmai than
இந்த பாடலுக்கு இசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார் என்று எத்தனை பேருக்கு தெரியும்...
Yenku thriyum
Yekkum therium
கிராமத்தின் மண்வாசனையோடு, மனதை விட்டு நீங்காத பாடல், காலத்தால் அழியாத பாடல், அருமை 👌எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் 🙏
என் வாழ்க்கை முழுவதும் ஜானகி பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பேன்
Janaki Amma nuu mariyathaiya sollunka ok vaaa...
அட .. இந்த பாட்ட எழுதின கவிஞருக்கு எனது salute...
Dhanush dad kasthuri Raja is the lyricst of this song
....அத்தான்.... ஓம் பேருதா...முத்தமிப்டால் என்னாகும் .... சத்தமிட்டால் உன் நிலமை....என்னாகும் ... ஒரு சின்ன சிரிப்பு ....ஜானகி...அம்மாவால மட்டும்... தான் முடியும்❤️❤️❤️❤️
பெண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடடும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமன தழுவி கட்டிக்கணும்
ஆண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
ஆண்:
நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன்
உனக்காக தான், கண்ணே உனக்காக தான்
பெண்:
நான் கூட மனசுக்குள், ஆசை வளத்துகிட்டேன்
உன்னை பார்க்கத்தான், மாமா உன்னை பார்க்கத்தான்
ஆண்:
அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலமோ
பெண்:
சுத்துற கண்ணுல சிக்குன என்னை சிறையிடலாமோ
ஆண்:
எத்தனை நாள் இப்படி நான் ஏங்கிறது
பெண்:
பொட்டு வைச்சு பூ முடிக்கும் நாளிருக்கு
பெண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
ஆண்:
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
ஆண்:
ஊர் தூங்கும் வேலையிலும், நான் தூங்க போனதில்லை
உன்னால தான், கண்ணே உன்னால தான்
பெண்:
யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம்
உன் பேரு தான், நித்தம் உன் பேரு தான்
ஆண்:
இத்தனை நனப்பு என் மேலே இருந்தும் எட்டி போகலாமோ
பெண்:
கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும் முன்னே முட்டிகொள்ளலாமோ
ஆண்:
முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்
பெண்:
சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்
பெண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமன் கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா
ஆண்:
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
பெண்:
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
ஆண்:
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடடும்
பெண்:
நான் காத்தாகி ஊத்தாகி
மாமனே தழுவி கட்டிக்கணும்
ஆண்:
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா
பெண்:
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
உன் முகத்தை பார்க்க போறேன் நாள் கணக்கா
Thanks for sharing this lyrics
Supper supper 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯👍👍👍👍👍👍👍
எத்தனை நாள் இப்படி நான் ஏங்குவது ... Mass line ..
Mookkaiya
Super
Correct bro my fav lines😍😍😍
இனிமே இந்த மாதிரி பாடல் வருமா கிராமிய மனம் வீசும் மன் மனம் நிறைந்த அற்புதமான கானம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍
Vayippu ila nka
@@mohanram1953 😊
இதுபோன்ற பாடல்கள் கேட்கும் போது கல்யாண வீடு நிகழ்ச்சிகள் தான் ஞாபகம் வருது
ப்ரிதிராஜிடம் இப்படி ஒரு அருமையான பாடல் உள்ளது, அதை என்னால் நம்பவே முடியவில்லை.
தற்போது இந்த மாதிரி பாடல்கள் வருவதே இல்லை
S
Stuznkdbnmm
Unmai than
Yes
S
Privet Bus,60km வேகம்,வயல் பாதை ரோடு,லேசான தூறல்,5.1 Sound
இனிய கல்லூரி காலம்.....
💓💓💓💓💓💓💓😢
Super bro nalla rasanai enakkum athey madhuri experience bus travel with this song super enjoy👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Yes bro I feel that song
It's true brother
Yes enakkum intha experience irukku semma moment
Neenga Kumbakonam ah??
கல்யாண வீட்ல அதிகமா கேட்டவங்க லைக் பண்ணுங்க
Mmm nice song
@@thirumaramam9512 Tq baby
ശരിയാ, ഇവിടെയും...
Very nice
Very very super
கிராமத்தின் மண்வாசனையும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் வாசனையும் ஓங்கி ஒலிக்கும் இனிய பாடல் இதயத்தை தழுவிச் செல்கிறது தங்கமாக
இப்ப இல்ல எப்பவுமே இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்??
Na ketpa
@@vicky-um4ed Good Luck 👍
Yes
@@muthukumar-os9lh Good Luck 👍
Yeppoluthumey my fovart song melody songs than
2021ல்ல இந்த பாட்டை விரும்பி கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க நண்பர்களே👍
Which movie is dis song from?
My favourite song 😍
@@MaheshKumar-zh5vv q
2022
@@MaheshKumar-zh5vv k4bvr g
ஜானகி அம்மா இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் நமக்கு
அப்படியா
எங்களுக்கு 1998யில் திருமணம் ஆனது அப்பவே அவர் வெளிநாடு சென்று விட்டார் 2001யில் வந்தார் அவர் ஊருக்கு வருகிறேன் என்று சொன்னதும்நான் இந்த பாடலை அவருக்கு கடிதத்தில் எழுதி அனுப்பினேன் அவர் மிகவும் சந்தோசப்பட்டு இன்ஷா அல்லாஹ் என்று எழுதியது இன்றும் நினைவில் இருக்கிறது
super masha allah
Really Nice
Super ❤
2.35 இது பழைய நினைவு .. கனவிலே வரும் கவிதை பழைய பாடலுக்கு இனை எதும் இல்லை...
இந்த பாடலை எழுதியவர் நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா;இசை-தேவா..ஹாட்ஸப் சார்
புதுசாருக்கு ராஜா 😳
@@rafigc2924 உண்மைதான் நண்பா
@@vetriramji0546 என்ன படம் இது
@@punithachandran5094 தாய் மனசு
Super
முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும் சத்தமிட்டா உன் நிலைமை என்னாகும் ஜானகி சிரிப்பு யப்பா
😍😍
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் மனது லேசாக மாறுவதை உணர்கிறேன்
ஜானகி அம்மா பாடியதால் தான் பாடலுக்கு இவ்வளவு உயிர்...
அம்மாக்கு பாரதரத்னா கொடுங்கள்
உண்மை உண்மை உண்மை
Yes
2020இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
Super
நன்றி
Very very lovable song while travelling in bus
Super 👌👌👌
நன்றி
தூதுவளை இலை அரைச்சு என சொல்லும்போது அந்த இசையில் வார்த்தைகள் சேர்ந்து ஒரு மேஜிக் நடக்கிறது பாருங்கள் அதுதான் இந்த பாடலுக்கு வெற்றி
தூதுவளை!
Yes true
1984 ஜெயா தியோட்டர் நானும் என் மனைவியும் கல்லூரி படிக்கும் போது பார்த்த முதல் படம் 1 Year
Valthukkal
எந்த ஊர்
படம் வெளியானதே 1994-ம் ஆண்டில்தான் சார்
சூப்பர்
@@vetriramji0546 😂😂😂
இது போன்ற பாடல்களை அனைவரும் அதிகம் பேருந்துகளில் கேட்டுதான் வளர்ந்திருப்போம் 😍💯💙
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனா வீடியோசாங் இப்ப தான் முதல் முறை பாக்குறா
Nanumthan bro
@@subramaniyanunmaithanbrosu8139 bro Ella ☹️ sister
@@Subbulakshmi-kh3ps சுப்பு டார்லிங்
Deva is a great musician..I'm listening now...
எல்லா மினி பஸ்லயும் கண்டிப்பா இந்த பாடல் ஒலிக்கும்....கேட்கும் போதே அவ்வளவு ஒரு சந்தோஷம்....கேஸட்ல கேட்கும்போது அப்பா....நன்றியூடியூப்
இந்தப் பாடல் தமிழ் சினிமாவில் ஒரு மெயில் கல் ..கிராமத்தில் வளர்ந்த எவரும் இப்பாடலுக்கு மயங்குவார்கள் ...நான் அடிக்கடி கேட்கும் பாடல்....பாடல் உருவாக்கத்தில் துணை நின்ற எல்லோரையும் போற்றுகிறேன்...தமிழே..
உயிரே.. வணக்கம் !
நன்றி Wacth More Play List Video Songs ErodePeraatral Subramanian
ErodePeraatral Subramanian
ErodePeraatral Subramanian thuthuvalia
Super nice song
ErodePeraatral Subramanian no
என் தங்கை ஊருக்கு போறப்ப மினிபஸ்ல கேட்டுட்டு இயற்கையை ரசிச்சுக்கிட்டு போறது எவ்ளோ அழகு தெரியுமா இந்த பாடலை கேக்குறப்ப goospumb ஆகும்.. 🥰😍💋😘😘😘😘😘👌🥰😊
3:27 நம்ம ஜானகி அம்மா வின் சிரிப்பு 👌👌👌👍👍👍🔥🔥🔥💘💘💘❤❤❤💙💙💙💛💛💛💜💜💜💗💗💗💓💓💓💚💚💚
பஸ் டிராவல் பண்ணும் போது கேட்க ரொம்ப அருமையா இருக்கும் பயணம் செய்யும் களைப்பு இருக்காது .....
Hi
Anapara
Priya 9940131282
அண்ணாமலை பாடல்கள் செம சூப்பர் தேவா great கம்போசர்
Good song
Magical voice of amma. End of the song that sweet smile. Mass yar mass salam to amma.
இந்த பாடலை தனியார் பஸ்களில்
பயணிக்கும் போது கேட்டிருக்கிறேன்.பயணமே
இனியதாக இருக்கும்.
இது போல இனிமையான தமிழ் உச்சரிப்பு உள்ள பாடல்கள் இப்போல வருதா.... என்ன தா பாடுராங்கனு ஒன்னுமே புரியல....
இசையரசன் தேவா ஐயா நீங்கள் மீண்டும் இசை அமைக்கவேண்டும் இது தங்களின் ரசிகர்களின் வேண்டுகோள்
மினிபஸ்ல மட்டும் இந்த பாட்ட அதிகம் கேட்டவங்க லைக் போடுங்க
Super😘😘😘😘
.
P
Live
.
👌👌
Deva sir really underr rated. முதலில் இந்த பாடலை இசையமைத்து இளையராஜா என்றுதான் நினைத்தேன் 😢
இந்த பாட்டு ரொம்ப ரொம்ப புடுச்சவங்க like போடுங்க 👍
Supper
👌
~super
F:
~♥~
2020 கேட்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍
Super hit song babblu
Good
Kkmkmmmmmkmim
Super 😍😍😍😍
@@shankarshan6803 Hi
சத்தமிட்ட உன்நிலம என்னாகும் semma
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Super
9940131282.priya
ஜானகி அம்மா குடுக்கும் expressions/ உணர்ச்சிகள் அற்புதம்!
தேவா அவர்களுக்கு, 'தேனிசைத் தென்றல்' எனப் பெயர் வந்ததற்கு காரணமான பல பாடல்களில்...முதல் பத்திற்குள் வரும் பாடல்களில் இதுவும் ஒன்று...என அடித்துச் சொல்லலாம்! மனோ, ஜானகி அம்மா அவர்களின் குரல்களில் அமைந்த, அமரத்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று! வாழ்க அவர்களும், வழங்கிய நடிகர்களும், எழுதிய கவிஞரும், இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் மற்றும்..ரசனையோடு இப்பாடலை... இனிதாக கேட்டு மயங்கும் இசைப் பிரியர்கள் அனைவரும்!..எல்லா வளமுடனும் வாழிய, வாழியவே! நன்றி!
U
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சிறு வயதில் கேட்ட அற்புதமான அழகான பாடல்
திருமண விழாவில் அதிக அளவில் கேட்கும் பாடல் இது
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
DURAIARASAN DURAIARASAN ,super
I hope you are 80's r els 90's kid... Because, I have been heard lots of marriage ceremony when I was childhood. That's why I have decided to play this kind of melodies for my wedding. It's a amazing feel....
Super
Songs
Iovemysong
பட்டுக்கோட்டை to தஞ்சாவூர் பேருந்தில் முதல் பாடல் இது தான்😄😄
இந்த பாடல் முதன் முதலில் RajsMed என்ற youtube சேனலில் வெளிவந்தது.அவர்தான் 90s பாடல்கள் நிறைய பதிவேற்றினார். PS இதை காப்பி செய்து நிறைய like மற்றும் கமெண்ட் வாங்குறாய்ங்க. இதே போல் நிறைய பாடல்களை சொல்லலாம்.
நடிகையின் dance,expressions அருமை...அழகு❤️
தூதுவளையின் மருத்துவ குணத்தை கூறும் பாடல்.!இயற்கையோடினைந்த பாடல்.கிராமத்திய காதல் பாடல்..ஜானகி அம்மா குரல்
Wow...lovely..!
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
dra Shi
@@RaviKumar-zs5qp m.mm
D
Rudra Shiva nice song
Neeya naana la inta song keten
So epdi iruku nu vanthu pathen...nice song
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
உலகம் இருக்கும் வரை அழியாமல் இருக்கும் இந்த பாட்டு
What a song... Amazing.... Honey mesmerizing voice of Janaki Amma and Mano Ji... Hats off....
ஆண்டுகள் நூற்றாண்டை கடந்தாலும் இந்த பாடல்
என்றுமே அழியாது உலகில்.....
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Kasthuri
Graceyazhini
paswan phy
ஏ
Mahesh
janaki ammavin அற்புதத்தில் இதும் ஓன்று
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
சூப்பர் பாடல்
Super
Qy
Probably
janaki amma voice la one magic every person hear this song more than 100 times and more in life time
HARI HARSHA f
கேட்க கேட்க சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று... 80 & 90களில் பிறந்த நமக்கு கிடைத்த பொக்கிஷம் இவை❤❤
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் பழைய நினைவுகள் அனைத்தும் எதிரிலே வருகிறது
முத்தமிட்டா
மோசமென்ன உண்டாகும்
சத்தமிட்டா
உன்நிலமை என்னாகும்.
யாருக்கு இந்த பாட்டு பிடிக்கும் பிடித்தால் லைக் பன்னுங்க
Nanum 90 kids tha
@@pandiyarajanrajan3715 xxcxxxxcxcxxxcxxxxxx
9LL
Entha kettavanga yarukkum pidikkama erukkathu
லஜமஈடஇஊஇஔஞஆஊஈ
தூதுவளை இலையை அரைத்து இந்த பாடல் அறிவியலும் தமிழ் இலக்கியமும் கலந்த ஒரு காதல் கலவையாகும் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்
இந்த பாடல் நான் எப்போது கேட்டாலும் நாங்கள் வளர்ந்து வந்தது பள்ளி சென்றது அனைத்தையும் நாபகப்படுத்தும்..2000 to 2012 golden years... ❤️❤️❤️❤️
தேனிசைத் தென்றல் தேவாவின் இன்னிசை.
மனோ ஜானகி அம்மாவின் குரலோசை என்றும் இனிமை.
படம்: தாய் மனசு
பாடியவர்கள்: மனோ, எஸ். ஜானகி
இசை: தேவா
பெ: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
பெ: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமனேத் தழுவிக் கட்டிக்கணும்
ஆ: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா...
ஆ: நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
ஒனக்காக தான்
கண்ணே ஒனக்காக தான்
பெ: நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளத்துகிட்டேன்
ஒன்னை பார்த்துத்தான்
மாமா ஒன்னை பார்த்துத்தான்
ஆ: அட முத்துன கிறுக்கு
மொத்தமும் தெளிய மொறையிடலாமோ
பெ: சுத்துற கண்ணுல
சிக்குன என்னை சிறையிடலாமோ
ஆ: எத்தனை நாள் இப்படி நான் ஏங்குறது
பெ: பொட்டு வைச்சு
பூ முடிக்கும் நாளிருக்கு (ஆ: ஓ..ஓ..ஓ..)
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
ஆ: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்க
ஆ: ஊர் தூங்கும் வேளையிலும்
நான் தூங்க போனதில்லை
ஒன்னால தான்
கண்ணே ஒன்னால தான்
பெ: யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
ஒன் பேரு தான்
நித்தம் ஒன் பேரு தான்
ஆ: ஏய் இத்தனை நெனப்பு என் மேலே இருந்தும்
எட்டி போகலாமோ..ஓ..
பெ: கட்டுப்பாடிருந்தும்
கட்டிக்கும் முன்னே
ஒட்டிகொள்ளலாமோ..
ஆ: முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்
பெ: சத்தமிட்டால் உன் நிலமை
என்னாகும் (சிரிப்பு) (ஆ: அஹ் ஹூம்..)
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
ஆ: தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
பெ: அந்த இந்திரன் சந்திரனும்
மாமென் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
ஆ: அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
பெ: நான் காத்தாகி ஊத்தாகி
மாமனேத் தழுவிக் கட்டிக்கணும்
ஆ: தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா..
பெ: ஆஹ்.. தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
Aapaa Enna OK Aapaa OK Enna pa but you have can are the you have can are not the you the not be in a
சூப்பர்
Semaaaaaaa
Vaazhai movie brought me here ... cheers❤🎉
Listening this in a crowdless rural Minibus at 9 pm with a cool breeze through the opened window is a classical heaven 💥💚🖤
Nanum anubavichirken... village la mini bus la neenga sonna adhae time adhae breeze😍😍
S Janaki - what we can say about her talent there is no yard scale to measure her talent . Infinity....
mano and janaki combination is always super. unka combo marupadium varanum. god keta pray pandran.
இசை அரசு. இனிமையான பாடல் கேக்க. கேக்க இனிமை
S.I liked this song so much. Janaki amma voice.....vera level
அது ஒரு அழகிய காலம்..... இனிய .. பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
sakila
Ok
Ok
super. song
Music : DEVA
Lyrics : KASTHURI RAJA
Singers : MANO& JANAKI AMMA
I love you thambi
14.04.2021
Babloo😍
i like to janaki amma voice and my favorte singer mano sir...superb..voice
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
My fv sng engalukku piditha 1 song
யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்ப்பது உன் பெர்தான்..நல்ல வரிகள்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Superlion
ரறபபபணதஸ்ரீ அ
MURALIT HARAN M no
ஏற்கனவே முதல்வர்
ஊர் பேருந்தில் பயணம் செய்த போது கேட்ட பாடல்
துடிக்கமட்டும் தேரிந்த
என் இதயத்திர்கு
தவிர்கவிக்வு
இந்த பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
PS TAMIL SONGS 4O
அருமையான பாடல்
நீங்க பாடும் போது அந்த பவத்தாரணி பாடு வது போல இருக்கு டா செல்லம் ❤❤❤❤❤
My sister favourite favourite favourite song ❤️💞💕💖💗❤️❣️💟💔 ஆனா எங்க அக்கா இப்போ இந்த உலகத்திலேயே இல்லை I miss you akka
Ennakum ennutayaakkavukum favt songs sosweet deva music
So sad I feel
No feeling bro
Mind blowing music 🎼 by the greatest DEVA sir ❤️👌👍🙏
My love song
மீண்டும் இது போல் காதலிக்க தோன்று கறதா பழைய காலர்கலுக்கு
Correct sister Hma