துணி சாயம் போகுதா ?! கவலை வேண்டாம் - எளிய தீர்வு - How to increase color fastness in clothes ?!
HTML-код
- Опубликовано: 16 окт 2022
- துணி சாயம் போகுதா ?! கவலை வேண்டாம் - எளிய தீர்வு - How to increase color fastness in clothes ?!
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் அல்லது கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய:
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
Queensland International
1/4 AOK Nagar, B.P. Agraharam,
Erode - 638005, Tamil Nadu
Ph: 0424-2292575
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-...
டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
Email: askjhansi007@gmail.com
Instagram: / askjhansi
Facebook: / askjhansi
❤ - Хобби
மிக்க நன்றி
Magnesium sulphate is also very effective
Super thank you sister
Thank you
will try this way, madam
All your ideas are great.I used to dip in normal water with one handful of seasalt and dip clothes separately.After half an hour if we take it the first dye will come out.Afterwards if we wash the cloth next time with soap ,dye will not come for ever.Next time I will try your idea.Thank you.
Thanks
Thank you mam
Saayam patta epdi pokuradhunu 1000 video iruku..
Aana Saayam pogama thadupadhu epdi nu AJ mattum dhan video poda mudiyum.. ❤
Thanks ❤❤😊😊
Try panren sister Thank you
Black colour phant podalama..
Super sister
வாழ்க வளமுடன்
Super
👌👏
masah allah
கருப்பு, காவி, கிளிப்பச்சை போன்ற கலர்கள் சாயம் வெளுத்துப் போவதற்கு இது பயன்படுமா என தெரிய வில்லை.
எனக்கு இந்த மாதிரியான பிராப்ளம் ரொம்ப இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல நல்ல ஐடியா கொடுத்தீங்க
👌
Mam nalla weight aana blanket ah easy ah wash panrathukku yethavathu idea sollunga
Antha blanket ah water la vachitu edutha heavy weight ah iruku thukurathuku kastama iruku athunala than ketan
Mam, rendu porul la onnu vinegar, innu onnu enna mam, audio andha idathula sariya kekkala, please sollunga. Nandri
Salt
அதாவது பேதி உப்பு --- magnesium sulphate
Mam lemonku pathil vinigar use pannalama
எஸ்
video olunga paruda
Seema 👍 sis
Sollvathai sekeram sonnal nalla irukum
Saree la ulla border saayam poitu mam... Antha saayam sareeyoda body fullam anka anka spread agitu atha epudi remove panurathu😢
remove panna mudiyathu
Not use mam na try panna but
காஞ்சிபுரம் பட்டுப்புடவையை இந்த வீடியோவில்சொன்ன மாதிரி துவைக்கலாமா
காஞ்சிபுரம் பட்டுப்புடவையை முதலில் துவைக்கவே கூடாது, டிரை வாஷ் தான் செய்யணும்.
Chatta...chaayam
நல்ல குறிப்பு தான் ஆனால் ச்சட்டை, ச்சாயம் ஏன் இவ்வளவு அழுத்தமான வார்த்தைகள்?
Enna porulunu nsolave ila
சொல்லி இருக்கேனே
cow dunk use panuda. olunga paruda video.