அருமையான விளக்கம். உதாரணமாக, ஜெயிலில் கடுமையான தண்டனை அனுபவிக்கும் பொழுது மனம் 3 விதமாக யோசிக்கலாம். 1. தண்டனை கொடுப்பவரை நிந்திப்பது. 2. தண்டனையில் இருந்து தப்பிப்பது எப்படி என்று முயல்வது. 3. தண்டனை நாம் செய்த தப்புக்காகத்தான், இனி அந்த தப்பை செய்யாத நிலைக்கு உயரவேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனையை எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்வது. இந்த மூன்றில் சிறந்தது மூன்றாவதே என்று உணர்த்தியது மிக அருமை. நன்றி அன்புடன் ராமநாராயணன்
Very much inspiring Cha epdi ivlonal ah RUclips avlo suggest paniyum, subscriber a irundhum unga videos pakama irundhen nu I'm feeling bad now. Thanks for sharing the details in a very simple n understanding way. Keep progressing n getting more subscribers.
Sir really super.. My situation currently per month 70k commitment actually i was holding 3lack and earning 1 lack per month.. But now its capital decreased to 80k.and dono how to overcome. Actually im doing crypto trading.. Keep loosing money from 2 months. Really scared.. But from this video ill spread love
Enaku konjam family problem en mamanar maaniyar enayum en husband yum senthu vaazha vida maatingaranga naanga prinji 7months aaiduchi oru kolandha iruku avaru again enga kooda varanumna epadi universe kitta kekanum pls sollunga
Namakku negative thoughts vanthathu vanthu namma karmavinaalatha so ithu varaikkum vantha negative thoughts ungaloda punishment nu accept pannikonga so antha karmavinai kalinjuthu ivlo naal ithanala neenga face panna problems naala
Ithukku appram ungaluku subam thanu accept and pray pannitu jolly ah irunga (negative thoughts vanthalum emotion aakama just ignore pannitu unga velaya parunga then konja naal ah athuve stop ayudum)
Wish you a happy and beautiful life ✨✨💐
அருமையான விளக்கம்.
வாழ்வின் மோசமான பகுதியை கடந்துவிட்டோம், இனிமேல் நமக்கு வசந்தம்தான் என்று நினைக்க ஆரம்பித்தால், எதிர்மறை எண்ணங்களையும் களைய முடியும்
Manathuku Nambikkai Oli Veesum Vilakkam, Arumai!
சொல்ற விதமே அழகு..
Thank you bro... உங்க மூலமா இந்த வார்த்தை இப்பதான் எனக்கு கேட்கவே கிடைச்சிருக்கு ரொம்ப நன்றி...
very nice sir, this is highly spiritual concepts, accept with love... thank you sir,
Simply..... Accept the situation and move on.... Right
Wonderful speech ...really great...bro
அருமையான விளக்கம்.
உதாரணமாக, ஜெயிலில் கடுமையான தண்டனை அனுபவிக்கும் பொழுது மனம் 3 விதமாக யோசிக்கலாம்.
1. தண்டனை கொடுப்பவரை நிந்திப்பது.
2. தண்டனையில் இருந்து தப்பிப்பது எப்படி என்று முயல்வது.
3. தண்டனை நாம் செய்த தப்புக்காகத்தான், இனி அந்த தப்பை செய்யாத நிலைக்கு உயரவேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனையை எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்வது.
இந்த மூன்றில் சிறந்தது மூன்றாவதே என்று உணர்த்தியது மிக அருமை. நன்றி
அன்புடன்
ராமநாராயணன்
நல்ல உள்ளங்கள், இயற்கை நம்மீது காட்டும் பரிவு
Super sir
@@keerthikakeerthi4727 Thanks much
Super sir
@@NakshuwithViji Thanks much
Beautiful nd lovely speech 😍
Great
True bro thanks nd well said that our peace of mind in rltn to karma....God remind us to b calm when chaos
Superb sir.. awesome way to explain how to accept our situation..
Accept as it is! Super.
Very beautiful message sir
Very much inspiring Cha epdi ivlonal ah RUclips avlo suggest paniyum, subscriber a irundhum unga videos pakama irundhen nu I'm feeling bad now. Thanks for sharing the details in a very simple n understanding way. Keep progressing n getting more subscribers.
your speech is convincing
Ok bro. Thank you.
அருமை
Simple and excellent explanation 👌
Sir sir super 👌 sir It's very clear explanation thank you
Thank you so much
சிறப்பு அண்ணா. நன்றி வணக்கம் அண்ணா.
Your are really great brother
👌👌👌
Accept.....!🖤👌
Mikka nandri Anna
Nandri
I love ur sir
Thank you
Hats off bro.... Nice explanation for depressed people like me😊😊😊😊😊😊
Correct sir
ரொம்ப சரியாவும் புரியர மாதிரி யும் சொன்னீங்க தம்பி.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
Semma bro...
vazhakkam pol kalakkal
Super super super thanks neenga nalla irukunum boss
Need detail video about tis neg thought...
Sir really super.. My situation currently per month 70k commitment actually i was holding 3lack and earning 1 lack per month.. But now its capital decreased to 80k.and dono how to overcome.
Actually im doing crypto trading..
Keep loosing money from 2 months. Really scared.. But from this video ill spread love
From the movement my money got releasing its wonderful sir.. I showed my love to mom.. Its woeking out.. Thanks anyhow
Universe always with u
@@pathisathibs2058 thanks a lot.. I believe universe law. I have secret book also
Enaku konjam family problem en mamanar maaniyar enayum en husband yum senthu vaazha vida maatingaranga naanga prinji 7months aaiduchi oru kolandha iruku avaru again enga kooda varanumna epadi universe kitta kekanum pls sollunga
Renu success MRN உங்கள் சூழ்நிலை சற்று கவனிங்கள் .அனைத்து சக்தியும் உங்கயிடமே இருக்கிறது எதையும் யாருடையும் கேட்கதீர்கள்.
Super bro
super bro
Exlent
super
super....👍👍👍
Thank anna
Super
Yeah good anna
Nice Sakthi bro 🌼 🌼
marundhunu soil yemathinga boss
Super da machan
Sir 👌🙏
🤗🤗🤗🤗🤗🤗super
Enna bro TV serial ah vittu_tu you tube channel aram michitiyaa😁 madhan
Ithuvum kadanthu pogum ithana neenga solla varathu
Sleeping ku sollunga
I want to meet u my son I will think repeatedly I want to meet u
Excellent sir👌👌
நீங்க சொல்வது என்னவென்றால் பிடிக்காத அந்த Situation க்கு Response பண்ணி ஏத்துகிறது அப்படி தானே Sir
சார் நீங்க சொன்னதுக்கு பெயர் அன்பா ? ஏற்று கொள்ளுதலா?
ஏற்றுக் கொள்ளுதல்
Mr. avm அப்புறம் ஏன் அன்பு சொல்றாரு
anbea vaa m g r
ஒன்னும் புரியல தல
Namakku negative thoughts vanthathu vanthu namma karmavinaalatha so ithu varaikkum vantha negative thoughts ungaloda punishment nu accept pannikonga so antha karmavinai kalunjuthu ivlo naal ithanala neenga face panna problems naala
Ithukku appram ungaluku subam thanu accept and pray pannitu jolly ah irunga (negative thoughts vanthalum emotion aakama just ignore pannitu unga velaya parunga then konja naal ah athuve stop ayudum)
Wish you a happy and beautiful life ✨✨💐
Nandri
Super bro
Super anna