கலாஷேத்திராவை உருவாக்கிய Rukmini devi...உருக்குலைக்கும் பாலியல் புகார்? | History of Kalakshetra

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • கலாஷேத்திராவை உருவாக்கிய ருக்மணி தேவி...உருக்குலைக்கும் பாலியல் புகார்? | Kalakshetra Issue
    #minnambalam #historyofkalakshetra #rukmanidevi #lifestory #haripadman #kalakshetrafoundation
    #kalakshetraissue #kalakshetrahistory #kalakshetracontroversy #georgearundale
    For more videos and other content visit : www.minnambala...
    ➥RUclips: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Комментарии • 118

  • @bathrimurugesan9355
    @bathrimurugesan9355 Год назад +6

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @annky1001
    @annky1001 Год назад +4

    எவ்வளவு தியாகத்தோட அந்தம்மா உருவாக்குன இடத்துல,இந்த மாதிரி கழிசடைங்க

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Год назад +11

    இனிமேல் பெண்கள் கல்லூரியில் பெண் ஆசிரியர்களை நியமித்து விட்டு போனால்
    பிரச்னை வராமல் இருக்கும்.

    • @sahaya1234
      @sahaya1234 Год назад

      நிர்மலா தேவி யார்?

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад

      Even u fix lady teacher r lady professor r lecture, the universe is male dominant so girl r used for then. Only thing they should not compelled any girl r lady as in foreign country, if interest they can proceed. One thing every one should accept here man r women created to enjoy the pleasure of intercourse, no one stay away without it, but one thing but no one should be forced r given pressure to go for it. In foreign country they will directly approach for dating, if that girl not interested they will not follow then r give then pressure. Here many will ask we r not in foreign and if ur sister.and wife r asked u will accept. Answer we cant stop any one, here also without know ning to husband r father girl have intercourse when they go to college and in working place, sometime husband without knowing other guy child he feel happy that he became father, so only when girl lady r women ready to fulfil there wish no man can stop them. As intercourse need only 15 minutes time. Which can be hide by any girl.r lady from.there house person.

    • @SriSri-ce7wd
      @SriSri-ce7wd Год назад

      அங்கே மும் நடக்கும்.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 Год назад

    excellent narration!

  • @selvakalai281
    @selvakalai281 Год назад +14

    Justice for students.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +1

    மதுரைக்குபெருமைதிருவாளர்கள்
    ருக்மணி
    சுப்புலட்சுமி
    சோமசுந்தரம்
    ஷேஷகோபாலன்
    ரேவதிசங்கரன்....

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Год назад +1

    பிரம்ம நாடு - இல்லை. பிரம்ம ஞான. அரிய தகவல்கள்

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Год назад +13

    அவாள்களிடம் கட்டுப்பாட்டிலுள்ள, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும், ஒரு நிறுவனத்தில் அவ்வளவு எளிதாக நீதி கிடைக்குமா, என்ன?

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 Год назад

      A.Sathyamurthi
      மத்திய அரசில் எல்லோரும் அவாள் என்று யார் சொன்னார்கள் இடியட்
      அவாளே இல்லாத அரசு இங்கே நடக்கிறதே எல்லாரும் குண குன்றுகளா?சும்மா உளர வேண்டாம்

  • @jesudoss8385
    @jesudoss8385 Год назад +12

    Yes, justice should be rendered to the affected female students against their protest and demand.

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 Год назад +1

      Similarly for the recent sex scam by church father in kanyakumari should be taken up seriously. No one should be spared. Religion doesn't endorse wrong doing by anyone !!

    • @SisamaalMaal
      @SisamaalMaal Год назад +1

      ​@jagadeesan vadivelu hi Jega, just see your back and don't divert the issue by seeing other back. Tamil nadu should take immediate action against all the issues

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 Год назад +1

      @@SisamaalMaal Read my words carefully between lines. It is meant for all inhumane act by any person of any religion , that person and his associates should be punished. Don't go by seeing my name to comment.

  • @ramadevims6058
    @ramadevims6058 Год назад +1

    Yevvalavu kasu?

  • @sullaankavi6756
    @sullaankavi6756 Год назад +6

    கலா ஷேஸ்த்ராவா? ஷேத்ராவா? என்ன தான் வாசிக்கிற

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Год назад +7

    பொது மேடையில் உச்சரிப்பு மிகவும் அவசியம். கலாக்ஷேத்ராவை தவறாக உச்சரிப்பதை பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஊடகங்களுக்கு கவனம் தேவை.

    • @jabaralimohamedsulthan9250
      @jabaralimohamedsulthan9250 Год назад

      ஞா என்பதை நா என்றே உச்சரிக்கிறார்.

  • @chezian893
    @chezian893 Год назад +2

    The music, musical instruments and dance was created by our Tamil God Siva. It was much later renamed as barathanatyam and natyasasthra written in Sanskrit. Music and dance originated in Tamil culture later adopted and popularized as Sanskrit culture. What a shame?

  • @madhavankothai4999
    @madhavankothai4999 Год назад +2

    அவாலை ஒன்றும் செய்ய முடியாது.

    • @shasha7710
      @shasha7710 Год назад

      பாதிரி பெனிடிக்ட் ஆண்டோ😅😂😂😂😂😂

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Год назад

      Fool this is Dravidian Stalin rule are you sleeping he will take action

  • @Muruganmurugan-jv2bx
    @Muruganmurugan-jv2bx Год назад +24

    எங்கடா போன அண்ணன் ஆமை ஜலஜா தலைவர் எங்கே போநீங்க இதுக்கும் போராட்டம் நடத்த கூடியவர் திருமா தான் வேறு யாரும் இல்லை

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 Год назад +1

      இது தான் கேடு கெட்ட அரசியல். எவனாவது, எவளாவது வாய் திருக்கிறாங்களா.பெண்கள் உயர் பதவிக்குவரனும் என்றால்............ செய்து தான் வர முடியும். அவளான எஸ் வி சேகர் சொன்னது.

  • @AD-ym4ne
    @AD-ym4ne Год назад +2

    Thanks for tha news

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    கேதாரகௌளை
    ராகத்தில்
    ரபீந்தரநாத்தாகூர்
    பாடல்

  • @padmasridharan4843
    @padmasridharan4843 Год назад +1

    குரல் 👍
    Concluding statements of banyan tree and it's roots.. 👌
    But it's kalaa "ksh" ae-thrã

  • @sureshksureshk8053
    @sureshksureshk8053 Год назад

    We will skip this video because of too many 20 second ads. Too much

  • @boomadevi4998
    @boomadevi4998 Год назад

    😊

  • @kumariv8672
    @kumariv8672 Год назад +8

    Ithu PSB school case Pola than mudeyum.😂😢

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад

      Whenever dmk get any big issues they try to hide by boosting other issues, This month corruption list is going to filed in net, in this mainly udhai is concentrated and also Red gaint, to depress thar issues dmk giving more highlight on this, when thay have no role in this as its Comes under central govt control

    • @shasha7710
      @shasha7710 Год назад

      ராஜகோபாலன் என்ற ஆசிரியர் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபணமாகிவிட்டது என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டன பத்மா சேஷாத்ரி பள்ளியை கபளீகரம் போட நினைத்த முயற்சி பலிக்கவில்லை சிவசங்கர் பாபா பள்ளியை ஆட்டைய போட நினைத்த எண்ணமும் நிறைவேறவில்லை இப்போது 100 ஏக்கர் கலாச்சாரத்தின் மீது கண் எனவே போலி மாணவிகளை முகம் மறைத்து போராட்டம் செய்ய வைத்திருக்கிறது கொள்ளைக் கூட்டம்

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 Год назад +1

    நல்ல ஸ்க்ரிப்ட்.ஆனால் பேசுபவர் ரொம்பவே உச்சரிப்பில் சொதப்புகிறார். எரிச்சல் படுத்துகிறார்.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +1

    பாந்தநல்லூர்×
    பந்தநல்லூர்✓

  • @rajah4382
    @rajah4382 Год назад +34

    மாமாக்களுக்கு தனி சட்டம்..

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад +5

      அந்த நாய்களுக்கும் முடிவு காலம் வரும்

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Год назад +26

    ஆங்கிலனால் காமகண்ணிக்கு கிடைத்த காணிக்கை(காமசேத்ரா)எனும் கலாசேத்ரா

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад +7

      ஆரியக்கூத்து என்பது என்ன என்பதை மூடி மறைத்து விட்டார்கள்

    • @palanivelvel8717
      @palanivelvel8717 Год назад

      ஓ! அப்படியா!
      தியாசபி சொசைட்டி யின் ஆங்கிலேயே வெள்ளைக்காரர்தான் தனது மனைவி ருக்மிணி இந்த நாட்டிய பள்ளியை ஆரம்பிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்! அப்பறம் என்ன, 100 ஏக்கரும் இலவசமாதான் அரசாங்கத்திடம் இருந்து கிடைத்திருக்கும்! அன்னி பெசண்ட் சொன்னால் அல்லது கேட்டால் அன்றைய அரசில் மறுப்பவர் யாருமிலர்!

    • @saravanans7840
      @saravanans7840 Год назад

      Dai unmaya sollanumna unka Amma thevidiya da...

    • @anandanthechinamoorthy9949
      @anandanthechinamoorthy9949 Год назад

      ரேவதி ராம சந்திரன் பரம்பரை ஒரு தேவதாசி குடும்பம் எங்கு நம் பரம்பரை நம் காலத்தில் அழிந்து
      விடுமே " அல்லி அல்லி கொடுத்தேனே காந்தா " என்ற ரத்தககண்ணீர் வசனம் இளைய தலைமுறை க்கு அறிமுக படுத்துவதே இவரின் இலக்காக இதில் இச்சையுள்ள, BJP, RSS, SANNGI, GROUP தலைவர்களுக்கு விருந்து படைத்து வந்துள்ளார். அதற்கு மாணவ மாணவிகளை,
      தயார் படுத்தியும் அவசர உறவில் கர்ப்பமாக்கியும் உள்ளார் இந்த
      துனை பேராசிரியர். தினமும் துனை பேராசிரியரரை தம்மால் சமாளிக்க. முடியாமல் மாணவ மாணவிகளை பயண்படுதி தன்குலத்தொழிலை விருத்தி செய்ய அவனை பாதுகாத்து வந்துள்ளார். தன்னை தயார் செய்தவருக்கு, தனக்கு தீணி போட்டு வந்தவனை காப்பற்றவே
      அபிராமி பொங்கி களத்தில்
      குதித்துள்ளார் நவீனமாதவி.

    • @anandanthechinamoorthy9949
      @anandanthechinamoorthy9949 Год назад +1

      இதை நம்மவர் ஆரிய கூத்து என்று அன்றே கூரிவைத்த்னர். சதுர நடந்து முடிந்தவுடன் அதிகம் சன்மானம் கொடுக்கும் அந்த வயதான செலவந்நரை அவர் செல்லும் வரை திருப்தி செய்வது சதுர ஆடியவரின் பணி.

  • @adamidk581
    @adamidk581 Год назад +5

    Women needs justice .
    Those animals should be punished

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 5 месяцев назад

    Because of Haripadman and other tainted persons, lot of unscrupulous persons are commenting about the premier institution like Kalakshetra. What a shame? After smelling the rat, the authorities should have taken immediate action against that scoundrals. Then they would have saved the name of the Temple of Dance and Culture.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +1

    சதீர்×
    சதிர்✓
    சதிர்ஆட்டம்✓
    சதிராட்டம்✓

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Год назад +1

    I mean they should stop male teachers and appointment only female teachers only

  • @mullaimohan3431
    @mullaimohan3431 Год назад +2

    பாந்தநல்லூர் அல்ல. பந்தநல்லூர்

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Год назад

    நான்கு ஆசிரியர்கள்? மீதி மூன்று?

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Год назад +1

    இன்னும் பல உண்மைகளை சொல்லுங்கள். நன்றி

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +2

    பல வருடமா இப்படி பலான பாலியல் பாடு படுத்தி கொண்டுள்ளனர் பாலியல் பாலகர்கள்.....

  • @ramanikrishnan7545
    @ramanikrishnan7545 Год назад +3

    Kalakshethra is a very good dance school. But certain teachers that also male teachers are frauds. They should stop appointment female teachers only. I have been to kalakshethra male students are much less than female students. The hostel buildings are quite far away from the girls. Much disciplined institute. The teachers who molested the children should be dismissed immediately and they should punished. Please don't say all are Brahmins and they all are bad. Insulting Brahmins have become the routine nowadays

    • @SisamaalMaal
      @SisamaalMaal Год назад +2

      Ramani krishnan , nobody in tamil nadu against all Brahmins. Many non brahmin guys like me have many brahmin friends. Tamil nadu non brahmin people against only the brahmins who always highlight in media by telling other communities are always lower than Brahmin community

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Год назад

      Agree with you sir

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Год назад

      Like vadivelu said in a movie yevalu adichalam vanguran romba nallavan. Like that in tamilnadu we like to hit Brahmins for fun. Except Brahmins all castes mingle as brothers and they treat each other equally. See thiruma, Stalin they are like brothers. Only Brahmins has caste feelings in tamilnadu. All are Dravidians and follow father of tamilnadu Evra and kalaignar

  • @thenmozhi829
    @thenmozhi829 Год назад +1

    கலாச்சாரம் பேரில் கலா சேத்திராவில் நடக்கும் காம ஷேத்திரா சங்கிகளின் காமத்திபுரா என்றும் கலாச்சாரத்தை கலக்கி ஆராயும் இடம் என்றும் எடுத்துக் கொள்ளலாமா

  • @vaani01000
    @vaani01000 Год назад +1

    என்னோடு படித்த பெண் அவள் கல்யாணத்துக்கு மதுரைக்கு போயிருந்தோம் சிவகங்கை சக்தி நகைக்கடை காரவங்க எல்லா இடங்களிலும் நகைக்கடை வச்சிருக்காங்க இன்னொருத்தவங்க என்னோடு காலேஜ் படித்த மணிக்குமார் அம்மா ருக்மணி அப்பா மாரியப்பன் எனக்கு தெரியும் இவங்களை அண்ணன் செந்தில்குமார் சரவணண் ஏன் எதுக்கு கேட்கிறீங்க

  • @satishchandran3125
    @satishchandran3125 Год назад

    அந்த ஹரி பத்மநாபனில் சதிகாரன் முகம் தெரிகிறது

  • @harishahimas6217
    @harishahimas6217 Год назад +2

    மாணவர்களின் கோரிக்கை நியாயமானது.

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 Год назад +16

    எஸ் வி சேகர் சொன்னது நியாபகம் வருகிறதா.இது தான் மனு தர்மம்.பெண் கடவுள்களே உயிருடன் வந்தாலும் இது தான் நடக்கும் 😂😂😂😂

  • @susaigomez8572
    @susaigomez8572 Год назад +4

    This kind of incidents show that, meaning of bramins

  • @sureshkannan4899
    @sureshkannan4899 Год назад +1

    எல்லாம் அவா லீலை

    • @kichenanenagaswaran2856
      @kichenanenagaswaran2856 Год назад

      பாதிரியார் செய்தலீலை"மறந்துவிட்டதா

    • @sureshkannan4899
      @sureshkannan4899 Год назад

      @@kichenanenagaswaran2856 ஓ சங்கி மங்கி

    • @sureshkannan4899
      @sureshkannan4899 Год назад

      @@kichenanenagaswaran2856 ஒ அவனா நீ

  • @sathyasathya6853
    @sathyasathya6853 Год назад +1

    Thavarana karuthai vaikkireergal brammagana sabaiyai niruviyadhu Hendri steel Olcott endra amerikar aarambiththar

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Год назад +14

    எல்லாவற்றையும் பார்ப்பனிய கூட்டம் ஆட்டையை போட்டு விட்டது

  • @subramanianv3793
    @subramanianv3793 Год назад +1

    Time is vain.

  • @ramadevims6058
    @ramadevims6058 Год назад +1

    Kalashetra yendru ozhunga solla theriyadha nee comment podum nee ?

  • @rajanraj3963
    @rajanraj3963 Год назад +3

    மதம் கலந்துட்டு ...மனு போகவில்லை ..அது ஏன்,,?...

  • @VasakieVasakie-dm4op
    @VasakieVasakie-dm4op Год назад

    G😢

  • @neerajakumar4462
    @neerajakumar4462 Год назад

    Yemma... correct ah pronounce pannu ma..

  • @mayavanraja1656
    @mayavanraja1656 Год назад +5

    Except Tamils. All Malayalies only college.

    • @ramanikrishnan7545
      @ramanikrishnan7545 Год назад

      It is not correct. There are students from all over the world and from moreover every states from India

    • @sahaya1234
      @sahaya1234 Год назад

      ​@@ramanikrishnan7545 malayalees have usurped it

  • @yasmeeng685
    @yasmeeng685 Год назад +3

    , த ய வு செ ய் து தமிழ் உசசரிப்பை தி ருத் த வும்

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 Год назад +1

      நிறைய சேனல்களில் தமிழ் உச்சரிப்பைப் பார்த்து வெறுத்துப் போனது நான் மட்டும்தான் என்று எண்ணினேன்.

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz Год назад +1

    There was no name bharath natiyam exist

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад +12

    கழிசடைகள் சேத்ரா ,

  • @hayagreevedevashree3395
    @hayagreevedevashree3395 Год назад

    exasperating pronunciation ! Learn how to pronounce names perfectly. Not kalashestra , kalakshetra, dollayiram is wrong, it is thollayiram.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Год назад

    குஷ்பு அக்கா எங்கே

  • @mrugan90
    @mrugan90 Год назад +2

    இந்தகல்லூரியைமூடுங்க....

    • @padmasridharan4843
      @padmasridharan4843 Год назад

      If 1 is bad, will they close their house.. 🤣

    • @mrugan90
      @mrugan90 Год назад

      @@padmasridharan4843 என்வீடுபத்திரமாதான்டிஇருக்கு..இந்தஆபாசகல்லூரியைஉடனடியாகமூடவேண்டும்....ரெட்லைட்கல்லூரி

  • @ayyanew2142
    @ayyanew2142 Год назад +4

    He is not having backbone to take a ton those are against to sc people

  • @aaronshan8956
    @aaronshan8956 Год назад +3

    Where is Rajinikanth ? Where is Madhuvanthi ?? They won't come out of their cage for couple of days. Sneaky people.

  • @sahaya1234
    @sahaya1234 Год назад

    இலவச விளம்பரம்

  • @secularman3402
    @secularman3402 Год назад +2

    Waste newsl

  • @Yellowcarrot9442
    @Yellowcarrot9442 Год назад

    🤣🤣🤣🤣

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz Год назад

    Dasi aatham was renamed and introduced by her.
    She became chritian married his. Bharatha natiyam was formed with the help of west . it was not by indian.

    • @banumathisundaresan7828
      @banumathisundaresan7828 Год назад

      What you are upto? How come our traditional classical dance was formed with the help of west. No single foreigner teacher was there. It is totally Indian. I hold masters in bharatanatyam. Don't spread rumors

    • @prakashsivan1234
      @prakashsivan1234 Год назад

      @@banumathisundaresan7828 Rukumani devi husband is british, he encourage her to dance in public, if the married an Indian husband he will suppressed her and order her not participate in the dance due society and culture pressure. Salute Rukumani devi husband. But the statement by Jeyakumar she became a christian is a invalid statement.

  • @rajanbabu3279
    @rajanbabu3279 Год назад +4

    பாப்பாத்தி கள் பஞ்சர் ஆன பிறகு கதாகாலஜெபம் நடக்கிறது

    • @kichenanenagaswaran2856
      @kichenanenagaswaran2856 Год назад +1

      Rajan babu உங்கவீட்டில் சொல்லு திருமணம்"கடந்த,உறவாகிவிடப்போகிறது

  • @anbarasuperiyapaiyan5806
    @anbarasuperiyapaiyan5806 Год назад +1

    நால் இருந்தால் தப்பிக்களாம்

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 Год назад

      அன்பரசு அங்கு இருப்பது எல்லாம் பூணுலா ?உளரரே எல்லாவற்றிற்க்கும் அந்த சமூகத்திரை இழிவுபபடுத்துவது வழக்கமாகி விட்டது stupid