பெரியார் -அம்பேத்கர் ஒத்துப்போவது எங்கே ? மன்னிப்பு கேட்பாரா சீமான்? | Mathur Sathya interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 191

  • @Minnambalam
    @Minnambalam  13 дней назад +1

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @georgejose4334
    @georgejose4334 14 дней назад +29

    இளைஞர் சத்யாவின், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்கள் ஒப்பீடு, மிகவும் அருமையாக இருந்தது,
    வாழ்த்துக்கள் பல . . . . .
    ஒரு இளைஞரின் மனதில், இரு மகான்களின் கருத்துக்கள் இருப்பது, மிகவும் பாராட்டுக்குரியது !!
    இனி வருங்கால இளைஞரின் மனதில், இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை, கொண்டு போய் சேர்க்க வேண்டும் !!!
    இந்தக் காலத்தில், இளைஞர்களின் மத்தியில், நஞ்சுகளை விதைக்கும், நயவஞ்சகர்களுக்கு, இது ஒரு சாட்டை அடியாக, அமையட்டும் !!!!

    • @rkbt6684
      @rkbt6684 13 дней назад

      ❤❤❤🎉🎉🎉

  • @AMUDHAKODAIKANNAN
    @AMUDHAKODAIKANNAN 14 дней назад +23

    ஆதாரத்துடன் கூடிய... அறிவுபூர்வமான விவாதம் !
    வாழ்த்துகள் தோழர் 👏

  • @ArevalhagenRamana
    @ArevalhagenRamana 14 дней назад +14

    இளைஞர்களுக்கான விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துகளும் நன்றியம்

  • @SiddharthAbimanyu007
    @SiddharthAbimanyu007 14 дней назад +15

    Completely intellectual!!❤

  • @ThiruvanThiruvan
    @ThiruvanThiruvan 14 дней назад +15

    அருமையான வரலாற்றுப்பதிவு நன்றி தோழர்

  • @kumaradirai
    @kumaradirai 14 дней назад +18

    ❤❤❤ தமிழ் சமூகத்தின் போர்வாள் தந்தை பெரியார் அவர்கள்❤❤ இந்திய சமூகத்தின் நவீன சிற்பி டாக்டர்❤ அம்பேத்கர் அவர்கள்❤❤ இந்தியாவின் தேசத்தந்தை பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள்❤❤❤❤

  • @sridarns5753
    @sridarns5753 14 дней назад +13

    Arumai, Arumai,Arumai 💐

  • @sivagnanam37
    @sivagnanam37 14 дней назад +8

    சிறப்பான ஆய்வு நேர்காணல் தோழர்.
    வாழ்த்துகள்

  • @franklinpaulrajpeter8562
    @franklinpaulrajpeter8562 14 дней назад +7

    அருமையான பதிவு …. தெளிவான நேர்க்காணல்…👌🏼

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 14 дней назад +7

    அருமையான ஆதார உரையாடல் மனம்கொண்ட வாழ்த்துக்கள். நீங்கள் சாடும் அந்த நபர் தமிழ் நாட்டை சீரளித்துத்தான் விடை பெறுவார். இவரால் தமிழர் வாழ்வு மூடநம்பிக்கை தொடர விடப்படும் பெரியார் என்பவர் தெற்கு ஆசிய கார்ல் மார்க்சு.

  • @NarayanasamyArumuga
    @NarayanasamyArumuga 14 дней назад +13

    மதூர் சத்யாவின் விளக்கம் மிகவும் அருமை தோழர் வாழ்த்துக்கள்

  • @panneerselvam9631
    @panneerselvam9631 13 дней назад +6

    மதூர் சத்யா அவர்களே உங்களை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும்.

  • @chandramohanoyyanan203
    @chandramohanoyyanan203 13 дней назад +4

    அருமையான பேட்டி. மதுர் சத்யா அவர்களுடைய பணி தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @TwitterTamilan
    @TwitterTamilan 12 дней назад +3

    மிக மிக அருமையான அறிவுப்பூர்வமான செய்திகளை கொடுத்துள்ளார் பாதுகாக்க படவேண்டியள்ள காணொளி 🎉🎉🎉

  • @gangaganpathy6324
    @gangaganpathy6324 13 дней назад +7

    மிக சிறப்பாக பெரியாருக்கும் அம்பேத்கருக்கு உள்ள ஒற்றுமையை ரொம்ப அழகாக அறிவு பூர்வமாக விளக்கி சொன்னதற்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,❤❤

    • @rkbt6684
      @rkbt6684 13 дней назад +1

      ❤❤❤🎉🎉🎉

  • @manigandanm7502
    @manigandanm7502 12 дней назад +4

    மிக சிறப்பு தோழர்❤❤❤❤❤

  • @APNisha
    @APNisha 12 дней назад +4

    மதூர்சத்யா அண்ணா❤விளக்கம்🎉

  • @kathiravannachiappan5428
    @kathiravannachiappan5428 14 дней назад +11

    சிறப்புங்க தம்பி

  • @SennanA-p2o
    @SennanA-p2o 14 дней назад +18

    பெரியாரும் அம்பேத்கரும் ஒரே கருத்து ஒரே மனசு ஏன் மனிதர்கள் எல்லோரும் சமம் என்று இருவரும் கருதினர் அதனால்தான் இருவரும் ஒரு வரே என்று எல்லா மனிதர்களும் கருதுவர். ஆனால் புதுசங்கிகள் கருதமாட்டார்கள்.

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 14 дней назад +16

    இந்த காணொளி முழுவதையும் அறிவற்ற சீமான் காண வேண்டும் என்பது என்னுடைய கருத்து

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 14 дней назад +4

      அறிவற்ற சீமான் பார்த்து பயனில்லை

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 13 дней назад +1

      அறிவை அறிவால்தான் அறிய முடியும்.

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 13 дней назад +3

      மக்களுக்கும் அறிவு வந்தால் ஏற்றதாழ்வு இருக்காது கோவிலுக்கும் போக மாட்டார்கள்.

    • @Shanmugam.M-n7t
      @Shanmugam.M-n7t 13 дней назад

      Vandhearigal..soriyarar

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 13 дней назад

      @@Shanmugam.M-n7t you comium?

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 13 дней назад +3

    நன்றி, நன்றி, நன்றி தொகுப்பாளி னி, பங்கேற்பாளர் இருவர்க்கும் நன்றி. பெரியாரையும், அம்பேத்காரையும் மறுவாசிப்பு செய்த உணர்வு!!

  • @velmurugan8192
    @velmurugan8192 13 дней назад +3

    திரு,சத்யா
    மிகச்சிறப்பு
    வாழ்த்துகள்....

  • @arulamurthaarulamurtha8101
    @arulamurthaarulamurtha8101 14 дней назад +4

    ஆகச்சிறந்த பதிவு தோழர்.

  • @danielbasker8219
    @danielbasker8219 14 дней назад +5

    Speech with evidence is always good

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 14 дней назад +12

    சூப்பர் நண்பா தாத்தாவ பத்தி புட்டு புட்டு வைக்கிரிங்க அருமையா இருக்கு

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 14 дней назад +3

    வாழ்த்துக்கள் தோழர் தங்களின் விளக்கம் மிகவும் சிறப்பு.❤❤❤

  • @prathabnagarajan4784
    @prathabnagarajan4784 13 дней назад +2

    மிக தெளிவாக உரை தோழர்

  • @rajaselvam1583
    @rajaselvam1583 14 дней назад +4

    Best Anchor...improved a lot , Knows what to ask with clarity..not just gossips like others.👏👏👏👏👌👌👌

  • @Elangovan-mt7hz
    @Elangovan-mt7hz 13 дней назад +4

    அண்மையில்...கண்ணுற்ற ஆகச் சிறந்த காணோளி...
    அறியாதமக்களின் சார்பாக
    அறியாத பாவனையில் கேள்வி கேட்டவிதமும்...
    அறியாதார்...புரிந்துக்கொள்ளப்படவேண்டுமென...பொறுப்புடன்...ஆற்றொழுக்காய் தந்த பதிலும்...அடடா...நேர்த்தி...
    கலையரசி சரவணன்...
    மதூர் சத்யா...
    மின்னம்பலம்...
    பாராட்டுக்கள்🎉
    உளப்பூர்வமாக நன்றி❤

  • @smanwarali9927
    @smanwarali9927 14 дней назад +7

    இறைவன் என்பவன் உருவத்தையும் செயலையும் விட உள்ளத்தையும் உண்மை நோக்கத்தையும் அறியக்கூடியவன். பெரியாரின்,அம்பேத்கரின் உள்ளங்களை அறிவான் உண்மயான இறைவன்

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 14 дней назад +6

    Excellent interview

  • @ponmanib559
    @ponmanib559 14 дней назад +7

    Good speech

  • @pullingo213
    @pullingo213 13 дней назад +1

    சரியான கேள்வி யும் பதிலும்... சிறப்பு...

  • @ghsulagampetghsulagampet2786
    @ghsulagampetghsulagampet2786 14 дней назад +6

    Intaluctual speech.

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 13 дней назад +3

    You are clear and correct means make periyar article as national asset. It will make seman to stop allegation about periyar.

  • @mydeenpitchai6785
    @mydeenpitchai6785 12 дней назад +3

    விவரம் தெரிந்த புரிந்த மனிதனை பேட்டி கண்டதற்கு நன்றி மின்னம்பலம் சேனலுக்கு வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் சேவை

  • @narendranarumugasundaram4515
    @narendranarumugasundaram4515 14 дней назад +16

    பன்றியின் முன் முத்துக்களை வீசாதீர்

  • @KumarKumar-je3mw
    @KumarKumar-je3mw 13 дней назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு தொடர்ந்து பதிவு போடுங்க ❤🎉❤🎉❤🎉

  • @subramaniksmani512
    @subramaniksmani512 14 дней назад +2

    சூப்பர் நண்பா

  • @user-ii7zq5ts1i
    @user-ii7zq5ts1i 13 дней назад +1

    அருமை தம்பி, வாழ்த்துக்கள்

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 14 дней назад +7

    தாழ்ந்த, பின்தங்கிய, உயர்ந்த ஜாதி இருந்ததை, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட, உயர்த்தப்பட்ட ஜாதி என்று சீர் திருத்தினார்.

  • @butterfly3199
    @butterfly3199 14 дней назад +3

    Arumai Anna

  • @rajaselvam1583
    @rajaselvam1583 14 дней назад +2

    A Part Apart - The Life And Thought Of B R Ambedkar
    by Ashok Gopal

  • @elayaaarajaaa7372
    @elayaaarajaaa7372 13 дней назад +3

    முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக வின் மாநில தூ பொ செ அவர்கள் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் அம்பேத்கர் பெரியார் ஒப்பீடு என்ற தலைப்பில் ஆற்றிய உரை உலகத்தின் தலைசிறந்த உரைகளில் இதுவும் ஒன்று..தேடி பார்க்கவும் கேட்கவும்

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 14 дней назад +10

    கலைஞர் ஜாதிப் பிரிவுகளை சீர் திருத்தினார்.

  • @mrarun6400
    @mrarun6400 12 дней назад +1

    Thozhar Mathur Sathya ❤❤

  • @ravikuppuswamy4937
    @ravikuppuswamy4937 12 дней назад

    திரு சத்யா அவர்கள் மிகச் சிறப்பு மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rajaselvam1583
    @rajaselvam1583 14 дней назад +3

    Watched this video 4times....

    • @PushpaNagarajan-vz8tu
      @PushpaNagarajan-vz8tu 13 дней назад +1

      We also have the duty to make our fellow people who are ignorant to watch this video. I'm talking about "thambigal". They are true activists who want to do something for their people but are getting caught up in the wrong place.

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 13 дней назад +1

    இரண்டும் ஒன்றாக முடியாதுதான்
    என்றாலும்
    ரயிலை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது
    இரண்டு தண்டவாளங்கள்தான்...!
    சமத்துவ பயணத்தின்
    சரித்திர நாயகர்கள்
    அண்ணல் அம்பேத்கரும்
    தந்தை பெரியாரும்...
    இதைத் தெரியாதவன்
    தெருவில் நின்று
    கத்துவதை
    காதில் கேட்காமல்
    கடந்து போவோம்...!!

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 23 минуты назад

    இனிய தம்பி மதூர் சத்தியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 14 дней назад +1

    Fantastic explanation. Good.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 13 дней назад +1

    இந்த பிரச்சினை க்கு முடிவு ஈரோடு தேர்தல் தான்

    • @tjayakumar7589
      @tjayakumar7589 13 дней назад

      இதை தொடர்ந்து பேசி ராமசாமியின் பொய்யான பிம்பம் உடைக்கப்படும்.

  • @jayakumargopal2977
    @jayakumargopal2977 10 дней назад

    Very good Explanation
    Vazhga Valamudan.

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 14 дней назад +1

    அருமை

  • @2agamers25
    @2agamers25 14 дней назад +2

    Paahhhhh❤🔥

  • @lokeshprabum
    @lokeshprabum 14 дней назад +48

    வாட்ஸ் ஆப் கட்சி நடத்தும் பாஜகவும் நாதகவும் பெரியார் அம்பேத்கர் பற்றி எங்க தெரிய போகுது.😂

    • @BrightStarchannel
      @BrightStarchannel 14 дней назад

      Periyaar gaali.....NTK...

    • @krishnanbabu4215
      @krishnanbabu4215 14 дней назад +5

      True

    • @Kingcup0
      @Kingcup0 14 дней назад

      Avanga angayaachum panranga iyyaa🤭

    • @lokeshprabum
      @lokeshprabum 14 дней назад +4

      @@Kingcup0 கடைசி வரை நோட்டாவோட தான் போராடனும்

    • @Kingcup0
      @Kingcup0 14 дней назад

      ​@@lokeshprabumnammadhaan pudhusaa varavangala
      Varave Vida maatome🤷‍♂️
      Vera enna. Panna mudiyum

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 дней назад

    அருமையான பதிவு

  • @jaikjaik4919
    @jaikjaik4919 14 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 дней назад

    பாராட்டுக்கள்

  • @manigandanm7502
    @manigandanm7502 12 дней назад +2

    மக்களை நேசித்த தோழர் ஜீவா,தந்தை பெரியார்,அண்ணா..கருத்து பொதுநலம், சுய நலம் இல்லை..

  • @TheSmanilic
    @TheSmanilic 14 дней назад +10

    ஐயா உ ல க த் தி ல் உ ள் ள அ ணை த்து க ழி வு க ளை யு ம் ஒ ரே இ ட த் தி ல் கொ ட் டி (பிள ச வு ட் க ழி வு உ ள் ப ட ) அ தி ல் அ டி யி ல் த ங்கு ம் க ழி வை வி ட மோ ச மா ன வ ன் சீமான் சீமான்

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 14 дней назад

      சரியாக சொன்னீர்கள்

    • @subramanianmk2631
      @subramanianmk2631 13 дней назад

      மிகவும் சரியே

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 дней назад

    வாழ்த்துக்கள சகோதரி

  • @varsha4060
    @varsha4060 14 дней назад +1

    Super bro

  • @SenthilKumar-er6qv
    @SenthilKumar-er6qv 14 дней назад +2

    💕🌹👌

  • @jaijai6370
    @jaijai6370 10 дней назад

    ❤ super bro

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba 13 дней назад +1

    Novv, Mass na nee🫡🔥

  • @arundhamotharan8867
    @arundhamotharan8867 14 дней назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @steephans4048
    @steephans4048 11 дней назад

    சீமான் மற்றும் சீமான் தம்பிகள் அறமென்டல்

  • @jigarjigar3896
    @jigarjigar3896 14 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 13 дней назад +2

    இந்த சங்கீ சீமான் மாற்றி மாற்றி பேசுவார் தான் சீமான்

  • @jayadossjayakeerthi9713
    @jayadossjayakeerthi9713 13 дней назад

    தொகுப்பாளினி என் கேள்விக்கான பதிலை வாங்குகிறார் சிறப்பு சுகிதாவின்தாக்கம்தெரிகிறது

  • @தமிழ்வீச்சு-த6ள

    அறிவு

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 14 дней назад +2

    அண்ணன் ஒரு மகா நடிகர் னு யாரும் ஒற்றுக் கொள்ள மாட் டானுங்க, இப்போ அண்ணன் அம்பி, யா மாறி இருக்கு, நடிகை vijai lakshmi கரக்ட் பண்ணியது பொழுது Remo, அந்நிய நாட்டில் இருந்து திரள்
    நிதி வரப்ப அந்நியன், ஆனால் நடுல பக்கத்த காணும் பட விஜய் சேதுபதி ய விட சிறந்த நடிப்பு, Award குடுத்து விடுங்கள்

  • @PeriyaRsince
    @PeriyaRsince 14 дней назад +1

    Surprise speech,it's just not speech
    with all documents evidence brief explanation about Reformer Ambedkar and Periyar both stood for Social justice against injustice Arians👍

  • @rajank3480
    @rajank3480 11 дней назад

    Thanks to Minnambalam to interview Mathur Satya who is very well understood Periyar and Ambedkar and presented nicely:He gave so many new informations to understand both the leaders: hats off.

  • @synthirusangu2101
    @synthirusangu2101 13 дней назад +2

    Avanukku mannippu kidaiyazthu..erode till erukku sambavam

  • @chenkumark4862
    @chenkumark4862 8 дней назад

    தோழர் மதூர் சத்தியா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளா சிறப்பான பதிவு‌நன்றி வாழ்க பெரியார்

  • @ramyajram2207
    @ramyajram2207 14 дней назад +2

    இவ்வளவு விபரம் சைமனுக்கு தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. பாவம் இந்த பேச்சை புரிந்து கொள்ளும் அளவிற்கு அவனுக்கு அறிவு இருக்கானு தெரியல....

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 14 дней назад

      Rss group பல ஆண்டுகளாக பேசுவதுதான். இவன் ஒலிபெறுக்கி. ஒலிபரப்புவது rss. வாடகை வாங்கிவிட்டான்.

  • @ulahantv9753
    @ulahantv9753 6 дней назад

    Amb ஆட்கர் periyar greet

  • @sountharts9433
    @sountharts9433 14 дней назад +1

    கேள்வி கேட்பவர் கொஞ்சம் அது சம்பந்தமான படிப்பு/வாசிப்பு இருந்தால் நல்லது

  • @BabuBabu-d1o1m
    @BabuBabu-d1o1m 13 дней назад +1

    Velga. Dravida. Desiam.......

  • @navaneethakrishnan6658
    @navaneethakrishnan6658 14 дней назад +3

    Seeman change his opinion about periyar. Periyar also change his opinion opinion about thirukural and he organised the thirukural vila

    • @Sololeveling-z1c
      @Sololeveling-z1c 14 дней назад

      But periyar explained why he changed his opinion and about his all criticism never maked goal shift job like saimon and Om tamilar katchi 😂😂😂

  • @thangarajchandaran3329
    @thangarajchandaran3329 11 дней назад

    தம்பிக்கு தமிழ் தேசியத்தை பத்தி ஒன்றும் தெரியாது !., தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை, நாங்கள் தமிழர்கள் மட்டும்தான் நாங்கள்., அனல் நிங்கள் மீண்டும் உங்களுக்கு எந்த மதம் என்று கேட்டால்., தமிழர்கள் நாங்கள் தமிழ் மதம் மட்டுமே .

  • @navinivi.143
    @navinivi.143 8 дней назад

    ஓம் தமிழர் கோவிந்தா கோவிந்தா.....😂😂😂😂

  • @nkanakaraj
    @nkanakaraj 8 дней назад

    Best Interview from Thozhar. Mathur Sathya answering/debunking all the questions/lies thrown by brahminical forces/sanghi who trying to put ambedkar & periyar in opposite direction

  • @shashirkumar746
    @shashirkumar746 11 дней назад

    Very detailed and clarity oriented information. Sanghis and tortoise followers will not understand this

  • @tejasprabakar9863
    @tejasprabakar9863 13 дней назад

    Othan paaru oru Olu 21:41 😂😂

  • @ulahantv9753
    @ulahantv9753 10 дней назад

    வாழி

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 14 дней назад

    25 vayathil amma 50 vayathil athai?

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 13 дней назад

    அப்ப,.. ஈ வே ரா, மட்டும் காலத்துக்கு காலம் தன்னோட வசதிக்கேற்றமாதிரி மாத்தி, மாத்தி பேசலா??? அதையே மத்தவங்க, மாத்தி, மாத்தி பேசீன, பண்ணீன மட்டும் தப்போ???

  • @simplelearn6666
    @simplelearn6666 14 дней назад +2

    யுனெஸ்கோ அவார்டு வாங்கியது உண்மை என்று நிரூபிக்கவும்.

    • @kathiravannachiappan5428
      @kathiravannachiappan5428 14 дней назад +1

      பொய்யின்னு நிரூபி

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 14 дней назад

      பெரியார் அந்த அவார்ட் வாங்கினேன் என்று சொன்னாரா? இதெல்லாம் ஒரு சிக்கலா? அது வாங்கினாலோ வாங்கவில்லை என்றாலோ என்ன பிரச்னை?

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 13 дней назад +1

      You turn சேனல் ல போய் தேடிப்பாரு...

    • @tjayakumar7589
      @tjayakumar7589 13 дней назад

      ​@@kathiravannachiappan5428தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் ராமசாமி யுனெஸ்கோ அவார்ட் வாங்கிய பொய் செய்தி நீக்கப்பட்டது.

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 13 дней назад

    தமிழ் சனியன், இஸ்லாமியர் மலம் -பெரியார்

  • @murugesanmuru8507
    @murugesanmuru8507 14 дней назад +1

    Sanki lady

  • @panneerselvan3071
    @panneerselvan3071 14 дней назад +1

    பெரியார் அனைவரிடமும் சாதியை கேட்டு தெரிந்து கொண்டுதான் பேசுவார்.

    • @mariakumar1286
      @mariakumar1286 13 дней назад

      Aadharam iruka 😂😂.. illana seeman matiri olava.. etuku un veetula irikuravangala kooti kodukalam intha polapuku

  • @VetriselvanVetriselvan-nk8dn
    @VetriselvanVetriselvan-nk8dn 13 дней назад

    பொய் சொல்லாத

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 8 дней назад

      Ivaru solradhu poinu nirubinga. Avaru ambedkar eludhunadha soldraru, neenga yaara refer panni idha poi nu soldringa.

  • @panneerselvan3071
    @panneerselvan3071 14 дней назад

    திருக்குறளை பெரியார் மலம் என் கூறினார்.பொய்யா சொல்லிக்கிட்டு இருக்கிறான் இவன்.தமிழை சனியன் என கூறினார் பெரியார்.

    • @Sololeveling-z1c
      @Sololeveling-z1c 14 дней назад

      Ethukaga sonnar atha sollu da tharkuri 😂

  • @ramasamyp2133
    @ramasamyp2133 14 дней назад +12

    மதூர்சத்யா மாதிரி இளைஞர்கள் அடுத்த தலமுறை ஆளுமைகளாக வருவது தமிழ்நாடு காக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்ப்படுகிறது

    • @SivapakiyamTharmaratnam-b7i
      @SivapakiyamTharmaratnam-b7i 14 дней назад

      தமிழ்நட்டில் இருக்கும் மிச்சசொச்சவழங்ளை எல்லாம் சுறண்டிக்கொழுக்கலம்.

    • @SivapakiyamTharmaratnam-b7i
      @SivapakiyamTharmaratnam-b7i 14 дней назад

      இந்த அம்பேர்கர்வாதி பெரியாரும் அம்பேர்கரு கொள்கை வாதியா?

    • @27kalais
      @27kalais 14 дней назад

      இவர் ஒரு உபி என்பது உறுதி. தமிழ் தேசியம் என்றால் என்ன என்றே தெரியாத புரியாயாதவர்கள் எல்லாம் தமிழனா?

  • @manigandanm7502
    @manigandanm7502 12 дней назад +1

    நான் பௌத்த மதம் தழுவி விட்டேன்...

  • @devavenugopal8997
    @devavenugopal8997 14 дней назад +4

    பிரகாஷ்ராஜ் சூர்யாவுக்கு இருந்த தைரியம் கூட அற்ற தமிழ்நாட்டின் எந்த பிரச்சினைக்கும் குரல் தராத போன மாதம் வரை எங்கே இருந்தான் என கூட தெரியாத டெல்லி ஸ்கிரிப்ட் பட்ஜெட்டில் முற்போக்கு வேடத்தில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் -அரசியலுக்கு வந்த பிறகு வாய் திறக்காத சில முக்கிய பிரச்சினைகள்👇
    1)தமிழ்த்தாய் வாழ்த்து திராவிடத்தை விட்டு ஆளுநர் நிகழ்வு-எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    2)LIC Websiteல்-Hindi திணிப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    3)Constitution Day வாய் திறக்கவில்லை
    4)அம்பேத்கர் நினைவு தினம்-மரியாதை செலுத்தவில்லை,பதிவு இல்லை
    5)Tungsten டங்ஸ்டன் ஏலம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
    6)ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் வாய் திறக்கவில்லை
    7)மழை வெள்ளம் மக்களை சந்திக்கவில்லை
    8)வைக்கம் போராட்டம் நூற்றாண்டின் போது வாய்யே திறக்கவில்லை
    9)அதானி விவகாரம் குறித்து வாய் திறக்கவில்லை
    10)மிக ஆபத்தான சட்ட திருத்தம் தேர்தல் ஆணையம்/ மோடி அரசு செய்துள்ளதை கண்டிக்கவில்லை
    11)ஒன்றிய அரசு- மெட்ரோ,கல்வி,பேரிடர் நிதிகளை தரவில்லை என பல பிரச்சினை களுக்கு வாய்யையே திறக்கவில்லை
    12)பல்கலைக் கழகங்களை பாழாக்கும் பாஜக அரசின் UGC விதிமுறைகள் பற்றி வாய் திறக்கவில்லை
    13) பெரியாருக்கு எதிராக சீமான் அநாகரிகமாக பேசி பொய்களை தவறான தகவல்களை பரப்பிய போது பொத்தி கொண்டு இருக்கிறான் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் 😡
    14) 2016-2024 வரை நீட் தேர்வை பற்றி பேசியதே இல்லை நடிகர் சூர்யா தைரியமாக பல வழிகளில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார் ஆனால் போன மாதம் வரை எங்கே இருந்தான் கூட தெரியாத நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் பொத்தி கொண்டு இருந்தான் இப்ப வந்து டெல்லி ஸ்கிரிப்ட் படி நாடகம் ஆடுகிறான்

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 14 дней назад

      வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறார் விஜய்.போண்டாவா, வடையா?பாசிசமா பயாசமா, மீனா கருவாடா? இப்படி யாராவது எழுதிக் கொடுத்தால் பேசமாட்டாரா?

    • @Sololeveling-z1c
      @Sololeveling-z1c 14 дней назад

      I agree with you 💯
      Vijay bjp kaga work pandraru

    • @AshokKumar-gu8ut
      @AshokKumar-gu8ut 13 дней назад

      மிகச் சரியான பதிவு

    • @gowthamvasu1630
      @gowthamvasu1630 8 дней назад

      ​​@@Sololeveling-z1cIdhu modha BJP karangaluku theriyuma, ye bjp kaaranga endha idathula Vijay ku support ah irundhurukanga?

    • @Sololeveling-z1c
      @Sololeveling-z1c 8 дней назад

      @@gowthamvasu1630 bjp against ah vijay eppo pesunaru sollunga UGC regulations pathi onnumey sollala innum neraiya eruku. Ennakum vijay ah pudikum ana vijay ku politics sari varathu ninga parunga future la bjp kuda alliance vapparu . 2026 la Vijay bjp kuda alliance vacha vote panuvingala ninga
      My answer : I hate bjp so I never put vote for which parties having alliance with bjp