"எவ்ளோ நாள் போகுதுனு பாப்போம்"- Babloo Prithiveeraj & Sheetal Reply to Negative Comments | Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 952

  • @IGtamil
    @IGtamil  Год назад +13

    Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 1 : ruclips.net/video/pNW2dVPjsCk/видео.html
    Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 2 : ruclips.net/video/Yc7jWHhrXSA/видео.html
    Watch Babloo Prithiveeraj First Exclusive Interview : ruclips.net/video/zWxYKjC_xi0/видео.html

    • @leonaruncodmyt504
      @leonaruncodmyt504 Год назад

      ❤️❤️❤️👍👍👍

    • @vasanthakumarig5862
      @vasanthakumarig5862 Год назад +1

      Bro don't worry about anything God bless you both

    • @anandhavalli707
      @anandhavalli707 Год назад

      Aßßàaázffxßxçzzzz🤗

    • @vasukimano
      @vasukimano Год назад

      இதே போன்று உமது மனைவி முடிவு எடுத்திருந்தால் வலி உனக்கு தெரியும்.

    • @vasukimano
      @vasukimano Год назад

      Pass word உன் மேல் நம்பிக்கை தரவில்லை,பேங்க் balance,bank passbook இவைதான் அவளுக்கு உன்மேல் நம்பிக்கை கொடுத்திருக்கும்.

  • @Rathyan2012
    @Rathyan2012 Год назад +238

    ஆட்டிசம் பாதித்த மகனை பாசமாக பார்த்து கொண்டு என் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு உள்ளேன் என்று உடான்ஸ்விட்டு தற்போது தங்கள் மகனுக்கு ஈடாக மருமகளாக வரவேண்டிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு தத்வார்த்தமாக பேசுவதாக நினைத்து கொண்டு கேவலமான ஆம்பளதான் என்று உங்களை உணர்த்தியதற்கு நன்றி.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 Год назад +503

    உங்கள் முதல் மனைவி பீனாவின் தாய்மையை வணங்குகிறோம். பெற்ற கடமையை நிறைவேற்ற உறுதியான மனவலிமையையும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் எல்லாம்வல்ல இயற்கை அவர்களுக்கு அருளட்டும். உங்களப்பத்தி... சொல்றதுக்கு... ஒன்னுமில்ல போங்க....

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 Год назад +11

      Yes

    • @rajeswarikrishna1785
      @rajeswarikrishna1785 Год назад +7

      Yes

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 Год назад +4

      இவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா ?

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 Год назад +3

      @@chandransaunthery5749 2 மாசத்துக்கு முன்னாடி விவாகரத்து செய்துட்டு இப்போ அடுத்த கலயாணத்துக்கு தயாராக்கிட்டுருக்காரு.

    • @Samritha1111
      @Samritha1111 Год назад +3

      Well said

  • @roselet4527
    @roselet4527 Год назад +44

    Sir, முதல் மனைவி வேறு திருமணம் பண்ணினா ஒத்துக்குவீங்களா

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Год назад +163

    முதல் மனைவியை பேட்டி எடுங்கள் ப்ளீஸ்

    • @Anusha0801
      @Anusha0801 Год назад +5

      ஏன் ? 🙄 இவன் தான் சேனல் சேனலா போயிட்டு பேட்டி கொடுக்குறான் அவங்க எதுக்கு கொடுக்கனும்?

    • @vasanthichandran779
      @vasanthichandran779 Год назад +14

      அப்போதுதான் இவன் சொல்றது பொய் என்று தெரியும்

    • @balajisagargangadharan5146
      @balajisagargangadharan5146 Год назад +2

      Idhe polappa dha suthitu iruka pola vasanthi 😂

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 Год назад

      Y YOUR so curious, if he is lying he will not talk like this in open interview

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 Год назад +1

      @@vasanthichandran779 Mind your business and stop analyzing. Check how many liar in your family.

  • @Rajesh-hs6sg
    @Rajesh-hs6sg Год назад +46

    சின்ன பிள்ளை வந்து complaint பண்ற மாதிரி இருக்கு உன் மனைவிய பத்தி சொல்றது... Immajured கிழவன்

  • @siv124
    @siv124 Год назад +165

    இளவட்டம் இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடு றான் இந்த பழமொழி உங்களுக்கு சரியாக இருக்கும் பப்லு சார் உங்க மகன் மனைவி பாவம் சார் கண்ணானே கண்ணே சீரியல்ல உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவை பார்த்த மாதிரி ஒரு பீல் ஆனால் இப்ப இல்ல உங்களை பார்த்தால் எனக்கு கோபம் வருது

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 Год назад +3

      கிழவன் மடியில இருக்கிற 'தண்டு' (?!) விடைத்து நின்று துள்ளாட்டம் போட்டு, தனக்கு ஒரு தோதான பொந்து வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றால் என்ன செய்வதாம்...?! ஆசை யாரைத்தான் விட்டதாம்...!? 👙💟

    • @இதுநம்ம.சேனல்
      @இதுநம்ம.சேனல் Год назад +1

      @@prabakarannagarajah2671 vaidhukal

    • @siachikoo4576
      @siachikoo4576 Год назад

      yes.

  • @veerathemass5562
    @veerathemass5562 Год назад +40

    Anchor பண்ற பொண்ணு செம்மயா கேட்கறாங்க

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz Год назад +326

    வருத்தப்படாத பாப்பா ஒரு முதியவருக்கு வாழ்க்கை கொடுத்துருக்க உனக்கு சிலை வச்சிடுறோம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +8

      சூப்பருங்கோ !ஹாஹாஹா 👸

    • @Rajesh-hs6sg
      @Rajesh-hs6sg Год назад +4

      😃😃

    • @angappanp4479
      @angappanp4479 Год назад +1

      😁😁😁😁😁😂😂😂😂

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi Год назад +1

      😂🤣🤣🤣🤣🤣

    • @VenkatVenkat-dg6bz
      @VenkatVenkat-dg6bz Год назад +6

      @Velavan Vlogs எனக்கு ஏன் எரிய போகுது அவளுக்கு தான் எரிய போகுது

  • @priyalovelycollection
    @priyalovelycollection Год назад +47

    இவர் காலத்துக்கு அப்புறம் அவர் பையன பாக்கமால் போனால் கூட பரவாயில்லை... ஆனால் அந்த பையன எதுவும் பண்ணிறத மா பாவம்😌.....

  • @luxmepillay4713
    @luxmepillay4713 Год назад +36

    What happiness is lacking in his life ????
    Hvg intimate relationship is it ? How abt the pain the wife going thru wt special child all these yrs n now she hv to do it alone for rest of her life. But he just left that responsibility easily n enjoying life with younger chick.
    He just trying to justify his acts
    Time will serve him well.

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Год назад +35

    உன்னோட age உன் புத்தியில் நன்றாக தெரிகிறது... உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்.. இப்போது இருக்குற பசங்க மனைவி friend ah இருக்கணும் தான் நினைக்கிறாங்க... இது எல்லாம் மனைவிய பிரிய reason ah...

  • @vijiraj3050
    @vijiraj3050 Год назад +96

    Anchor is so clear with her questions....as a women she understood the feelings of his first wife and wanted to help her by questioning him

    • @jebastanjohn
      @jebastanjohn Год назад +5

      Yes ... paru Mami should learn from her

    • @srutisukumar8609
      @srutisukumar8609 Год назад

      Thoo idhu oru Kelvi. Naan babloo va irundha orey appu

  • @kerjo1536
    @kerjo1536 Год назад +75

    Dont talk bad about ur wife, mother of your child. Learn from nalini, parthiban and kamal how they respect their ex …

    • @bhupac
      @bhupac Год назад +3

      yes sir you are correct👍

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 Год назад +9

      He seems to have been hurt deeply by some words and actions of his first wife.
      So he is talking about it.,since he wants to have a life partner and not live single.
      It seems Parthiban, Nalini have got used to living single or perhaps lead a life live in relationship .So they are not talking about their ex

    • @aa-ng4ot
      @aa-ng4ot Год назад +3

      @@anonymozanonymouz9323 it doesn’t matter if he was hurt by his ex. I am sure he hurt her as well. But I don’t see her going around and talking sh*t about him. She doesn’t do that because she is mature and has class.

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 Год назад +63

    Anchor is Bold and Matured. This Channel is lucky to Have a Anchor like her

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf Год назад +7

    பப்லு உங்களுக்குள்ள உங்களையும் அறியாம ஒரு குற்ற உணர்வு இருக்குது....அது இல்லன்னா நீங்க நேர்மையா எனக்கும் என் மனைவிக்கும் ஒத்து வரல..பிரிஞ்சுட்டோம்..
    இப்போ வேற வாழ்க்கையை செலக்ட் பண்ணிட்டேன்னு சிம்பிளா சொல்லிருக்கலாம்..அது உங்களுடைய பர்சனல்..அதை விட்டுட்டு உப்புக்கு சப்பில்லாத பழியை மனைவி மேல போட்டு உங்க சைடை நியாயமாக்க முயல்றீங்க
    வயது வித்தியாசம் உங்களுக்குள்ளயும் ஒரு உறுத்தலை தருகிறது போல
    Please be genuine sir
    பேட்டி எடுக்கும் சகோதரி வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி கேள்வி
    நிதானமான பக்குவம்
    சூப்பர் சிஸ்டர்
    கேள்வியில் பப்லு திணறித்தான் போமிட்டார்..அதான் இழுவையோட பதில் வந்தது 😄😄
    உமாசிவக்குமார் சாய்

    • @ramanimurugesan7088
      @ramanimurugesan7088 Год назад

      பப்லு sir உங்கள் மகனை முதல் மணைவியிடம் விட்டுவிடுங்கள்.

  • @vanitharams
    @vanitharams Год назад +28

    Rombha commedy ya irrukku... He wants to escape from his 1st wife and responsibilities... And sheetal will regret in future for sure. I think she has taken a wrong decision..

    • @priyalovelycollection
      @priyalovelycollection Год назад +1

      💯

    • @karthika5284
      @karthika5284 Год назад +8

      This girl won't loose anything but that man will. This relationship won't work. This man took wrong decision. Soon he will regrate.

  • @vv2262
    @vv2262 Год назад +87

    Beena is great 👏 finally 🏆 Best Mother Award she deserves..

  • @lakshayastamiltips2611
    @lakshayastamiltips2611 Год назад +120

    I love the way she anchored. She is very brilliant host ❤️

    • @MG-jk3qc
      @MG-jk3qc Год назад +4

      She is not brilliant ..Lakshmi Rama Krishnan madiri she also deals with real time problem in her interviews but she seeing more of women issues first thing that comes to her mind is that baboos wife’s sacrifice and she starts taking side as if what he does his wrong nu oru opinion oda …both have sacrificed for their son ..no one is below each other in a balance ..and moreover these are family issues and every point or question she asks might be throwing a stone on already fragile glass .As long as they both are adults and they don’t make a scene on youtube channels about their family life she has no business being opinionated. So she should not blame him alone for the things . Who knows she might be a rude person when it comes to babloo in real life . We don’t know about anybody . Anchor velaya mattum paaakanum

    • @abe7484
      @abe7484 Год назад

      @@MG-jk3qc Anchor is clearly feminist. She never understood or sympathized with Babloos struggles with first wifes attitude

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +1

      🇮🇳

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +1

      இருவருடைய 'கணவன் முதல் மனைவி' குடும்ப பிரச்சனைக்காக மனைவியின் விருப்பத்திற்கிணங்க அடுத்த திருமண செய்கின்றார்கள். வாழ்க . மகனை தன் பிள்ளையாக இருவருடைய என்னமும் இருப்பதால், ஏன் இவர்கள் வாழ்கையை நாம் குறை சொல்ல தமிழனுக்கு அழகல்ல, பிறரைகுறை சொல்லாமல், தமிழனாக வாழ்வோம், நன்றி வாழ்த்துக்கள்🎎 💐 ஜெய்ஹிந் 🇮🇳

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 Год назад +2

      @@abe7484 why should she of course she is feminist. Feminist na men ah hate pannravanga kedaiyadhu misandry aiyum feminism ah confuse pannadhinga. Ungaluku epadi avanga wife attitude pathi theriyum 100 percent babloo unmaiya thaan sollrara. According to you she have worst attitude but she is a strong mother ivangaluku idaiyey sanda vandhadhey she is not spending time with him but she has lot of responsibility to took over her son. Yen ivaru ku mattum thaan depression iruka avanga wife ku illaiya . Makkal ooda pov thaan avanga kekuranga she is not targeting him .

  • @umaganesh8864
    @umaganesh8864 Год назад +19

    the first wife was really committed in taking care of her special child... but may be this prithiviraj got bored of it..... 1st wife seems to be a perfect mom....

    • @priyasathyan6521
      @priyasathyan6521 Год назад +2

      Did u ever see a autistic child s mom and her emotions.....he is more bothered about his respect...more than that how she was going through the kid with every day is a challenge for her....u know one of my friend is going through with a autistic child..her husband is always with him..but for that kid everything she has to do ...his father always says..he needs mom..just a coward escapism by the father...then after few yrs mother looses all respect towards this father...even if he is the only breadwinner for the family..sharing and caring gives respect....u have to earn that respect..here babloo missed that...very soon he loose respect from public also

  • @psrkg7398
    @psrkg7398 Год назад +27

    Mr Babloo ஒரு அழகு. குழந்தையின். பாசத்தை பங்கு போட்டு கொண்டு அவனை விட்டு வெகுதூரம் போய்ட்டீங்க இனிமேல் உங்கள் பேச்சுக்கு மதிப்பே இல்லை

  • @lalithavenkatraman719
    @lalithavenkatraman719 Год назад +32

    Very sensible interviewer compared to.parvathy...

  • @priyalovelycollection
    @priyalovelycollection Год назад +128

    நீ இந்த பொண்ணு கூட affair la eruka.. அதனால அவுங்க வெளியே போக சொல்லி இருப்பாங்க..உன் மனைவிய கேட்டா ல் தான் தெரியும்..

  • @karthika5284
    @karthika5284 Год назад +12

    இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்தது போல், இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிய மாட்டாள் என்பது என்ன நிச்சயம். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். இந்த வயதில் ஆசைக்கும் மோகத்திற்குமே கேள்விக்குறி. இந்த உறவில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் ? பணம் மட்டும் தான் முதன்மையாக இருக்கும். இவளுக்கு 33 வயதாகும் போது இவர் வயதுக்கு என்னவாக இருக்கும்? இவள் போய்விட மாட்டாளா? வயதான காலத்தில் உள்ள நிம்மதியும் போய்விடும் என்பது நிதர்சனம்.

  • @ashraabdhulazees4622
    @ashraabdhulazees4622 Год назад +61

    Such a underrated anchor♥️ every questions are very perfect 👏🏻

  • @user-ll8bu2yw8y
    @user-ll8bu2yw8y Год назад +68

    Hands off for the host. I like you very much. Your questions are always honest…

  • @sweathar6458
    @sweathar6458 Год назад +13

    Best anchor, she revealed all points in clear way, such a good hoster

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +50

    Pabloo seems to very proud that at age he still able to tackle a young girl... Nonsense ,for the huge age gap is totally unacceptable.. because when u came in contact with much younger girl or boy ur immediate connection will be daughter , sisters ,son or brothers feeling only can't be anything romantic..this guy must be playboy by nature..feel sorry for ex wife..the way he portrait himself like he is the only one who sacrifice his entire life for his son!!

    • @dg5595
      @dg5595 Год назад +3

      Exactly 💯... Aasai padalam aana perasai padda kudathu.. in his previous interview seems like it was for selfish reason. This girl is very young, keep wealth aside, but her heart will definitely get attracted to a young man nearby her age.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +1

      @@dg5595 true

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +2

      @@dg5595 chances are more after 10 years.

    • @jebastanjohn
      @jebastanjohn Год назад

      True comment 👍

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад

      @@TheQueen-fb3pu as of now/ she is in " media glare"
      Soon after the" honey moon is over ". Say 1-- 2 years she will glare at the media with superlative interviews telling her side of " justice".

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Год назад +33

    2nd marriage thappu illa But unga paiyan vayasu ponna marge pandtathu tan thappa iruku antha ponnuku unga mela crush irunthirukalam but neenga antha ponnuku eduthu sollli ithellam set aagathu nu sollituntha ungala kai eduthu kumbittrupom.
    As a father ah unga son eai romba care pandrathuku thalai vanagukirom

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +28

    காமம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டால் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணம் செய்ய மாட்டார்கள். தன் முதல் மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவன் என்பதால் அவன் மீது தனி கவனம் பாசம் காட்ட வேண்டும் என்பதால் தான் நாங்கள் இரண்டாம் குழந்தை வேண்டாம் என முடிவு பண்ணி விட்டோம் என நீங்களே ஒரு மேடையில் அல்லது பேட்டியில் கூறினீர்கள்.

  • @dg5595
    @dg5595 Год назад +24

    Aasai padalam aana perasai padda kudathu.. in his previous interview seems like it was for selfish reason. This girl is very young, keep wealth aside, but her heart will definitely get attracted to a young man nearby her age. This is not a negative comment but a fact. Many young couples married search for someone else when they are mature enough.

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 Год назад +19

    இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது.இந்த பொன்னு உங்க பையன பார்த்துக்குவாலா அட போயா.

  • @sobitha6221
    @sobitha6221 Год назад +26

    காதல் வந்தால் பிள்ளையாவது குட்டியாவது காதல் கண்ண மறைச்சிடும்.
    ஒரு மகன் உலகம் அறியாதவன் அவனை காலமெல்லாம் காக்க வேண்டியது அம்மாவும் அப்பாவும்.
    நீங்கள் அவர்கள் அழைத்தால் ஓடிப்போய் நிற்க புதிய மனைவி விடுவாங்களா?
    வாழ்க்கை தியாகம் நிறைந்தது.
    வந்தவள் முன் வாழ்ந்த மனைவியைப் பற்றி குறை கூறாதீர்கள்.
    இன்னும் இருபது வருடங்களுக்கு பின் வாழ்க்கை புரியும்.

    • @hemamalini1311
      @hemamalini1311 Год назад

      Super command👍👍👍👍👍👍👍👍👍

    • @tprakasam8361
      @tprakasam8361 Год назад

      காதல் இல்ல..இது காமம்

  • @riturevathy
    @riturevathy Год назад +24

    Nothing wrong in remarrying,but if u have taken this decision before ,ur son's mom wud have selected other person

  • @gomathimirra8742
    @gomathimirra8742 Год назад +19

    பிரித்திவ் உங்க முதல் மனைவிக்கும் வலி இருக்கும். அவங்களுக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும் முதல்ல அவங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வையுங்க.

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 Год назад

      ஓ.. பின்ன என்னவாம்..?! கரட், கத்தரிக்காயை, வாழைக்காயை நம்பி எத்தனை நாள் தான்... 😃

    • @fathimaqamar3778
      @fathimaqamar3778 Год назад +1

      Well said

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 Год назад +1

      @@fathimaqamar3778 ஆசை கூடிய பெண்ணை கட்டில் உடைய மட்டும் இச்சை தீர அனுபவிக்க வேணடும்! உச்சி முதல் உள்ளங்கால் வரை எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.... 👙💢💟

  • @vimalaraviraje
    @vimalaraviraje Год назад +13

    Will you accept if your wife marry a boy younger than your son? Sorry it's a nasty question but do you have answer for this🙄🤷🤷am proud of Bina mam strong lady she is and will always

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +26

    இது எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்! ரொம்பவும் திமிரூ!அந்த ஆட்டிசம் பையனைப்பாத்துக்கறது மன்னைவி ! இவரில்லை! அத மொதல்லெல்லாரும் புரிஞ்சிக்குங்க! ஒருப்பெண்ணுக்கு இந்தமாதிஒரு சைல்ட்இருந்தா அவளோடவாழ்க்கையே போச்சே சந்தோஷமே போச்சே ஒண்ணுமே இல்லையே?!?!because of him only she has that child and then she sacrificed her life and became a good mother for the autism child without any enjoyment !!why that man didn't tell that ? Why this man didn't appreciate his wife ?he has no love and care towards her and the boy ! From his talks I can know that !what a worst person he is ??!!!?!I am ashamed of him !one thing I want to say that young girl must run away from him soon !!! He is totally totally waste for a marriage life ! How could he do that the harsh activities against his wife one who spend her whole life with him(30years of marriage life )how ?!?!how??!he is aan insane !!he is sick ! I hate that cruel person ! 👸

    • @Rajesh-hs6sg
      @Rajesh-hs6sg Год назад

      Well said

    • @jothij1710
      @jothij1710 Год назад

      Yes u r absolutely correct

    • @jebastanjohn
      @jebastanjohn Год назад

      100% correct.. women's are suffering when it comes to special child parenting ...

    • @lathasai400
      @lathasai400 Год назад +2

      U r correct.24*7 antha lady kasta paduthu.oru nal intha seethal la avar son
      Ah pathuikka sollunga.
      Odi poidum.
      Money kuduthuten nu solrare
      Whole day mental torture pada sollunga parpom.

    • @jursanuthaychandran2695
      @jursanuthaychandran2695 Год назад

      100% true

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 Год назад +4

    நீங்க டிவில பேட்டி கொடுக்காதீங்க அம்மா உங்களுக்கு யாரும் கமெண்ட் கொடுக்க மாட்டாங்க... மக்களுக்கு நிறைய வேலை இருக்கு 🙏 போட்டி போட்டுட்டு எல்லா டிவிலயும் பேட்டி கொடுக்கிறது அப்புறம் கமெண்ட் கொடுக்கிறது தப்பா சொல்றது 🙏 எங்கிருந்து இந்த சினிமாக்காரங்க கிளம்பி இருக்காங்க இதுலயே விளம்பரம் தேடி வாழ்க்கையை நடத்துறாங்க 🙏 உங்களைப் பார்த்து நல்லதை எடுத்துக் கொள்வது மிகக் கடினம் என்பது மக்களுக்கு புரியும் 🙏

  • @krishvks6994
    @krishvks6994 Год назад +11

    Though she is a business woman,she sacrificed her career,in previous interview he said my wife called and said u know one thing today our son himself spray perfume ,see how she is enjoying with her son she is a gem,she is divine,she is mother terasa

    • @kasturidevi8271
      @kasturidevi8271 Год назад +2

      You cannot compare anyone with Mother Theresa.she is one n only Mother Theresa.

  • @Niyash6830
    @Niyash6830 Год назад +23

    Anchor rocked 👍🏻👌

    • @mathikanikani3677
      @mathikanikani3677 Год назад

      முதல் மனைவியிடம் கேட்டாள் இவர் இலட்சனம்புறியும்

  • @gayathribala4170
    @gayathribala4170 Год назад +16

    This anchor is very good...

  • @kalidass2913
    @kalidass2913 Год назад +73

    காதல் வரும் பருவத்தில், காதலன் என்றால் காதலி மீதும்,
    காதலி என்றால் காதலன் மீதும், அக்கறை கொள்வது முக்கியம்...
    இல்லறம் எனும் போது கணவனின் நலனும், மனைவிக்குரிய மரியாதையும் முக்கியம்..
    ஆனால்
    பெற்றோர் ஆன பின்பு "குழந்தையின் நலன்" மட்டுமே முக்கியம்...

  • @anua1319
    @anua1319 Год назад +9

    Superb anchor...justifying every question with fire shot reply

  • @laxmikarthic7404
    @laxmikarthic7404 Год назад +12

    Simple.. She admired his physic. He wants to live like 2k kids.. means he wants to njoy life daily.. So they joined together!! That's it!! I owe the decision took by his 1st wife Beena!!

    • @aa-ng4ot
      @aa-ng4ot Год назад +1

      No, she is after his money.

  • @Whispicous
    @Whispicous Год назад +2

    Best anchor there was no unnecessary questions and we should also appreciate Prithiviraj for giving transparent answers

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 Год назад +11

    என்னென்ன வேல பாத்திருந்தா போடா வெளியே ன்னு சொல்லி இருப்பாங்க பாவம் அந்தம்மா

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 Год назад +183

    கலிகாலம்.பாவம் முதல் மனைவியும் பாதிக்கப்பட்ட மகனும்.காலம் பதில் சொல்லும்.

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 Год назад +1

      Yes 👍

    • @sumiterasumi8383
      @sumiterasumi8383 Год назад

      Just only covid come n take half of the world life ,bec or karma n world ppl going to bad ,next wat will come think god going to close the world bec ppl like this

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi Год назад +14

    Dear Sheetal .. i have a reservation to your last comment, he is caring ,he shows lots of love and thats because he is getting old and the insecurity creeps in , just money cannot bring everything , he knows that and that is why he wants to express so much , if he had done the same in his young days to his ex wife probably you both would not have be in this relationship today .. that being said , yes you both need to maintain it and all the best ... enjoy

  • @sujatha1709
    @sujatha1709 Год назад +40

    Vera level anchoring keep it up

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 Год назад +16

    இந்த ப்ரோக்ராம் சொல்வதெல்லாம் உண்மைக்கு போக வேண்டிய கதை

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +6

    ஒரு 10 வயது மூத்தவரை கல்யாணம் பன்னிக்கவே எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள், இதுதான் இயற்கை, இந்த பெண் விரும்பி செய்திருக்கிறது, கொஞ்சம் குழப்பம்தான், அந்த பெண்ணின் மனனிலை சரிதானா?

  • @Malar871
    @Malar871 Год назад +41

    I always like this anchor who asks more justifying questions like just we think to ask

    • @swatantrika8893
      @swatantrika8893 Год назад +1

      And keeping a very genuine face of a representative of the parties impacted without a false mask

  • @anumohanraj880
    @anumohanraj880 Год назад +78

    Anchor maturity level 💯👌

    • @MG-jk3qc
      @MG-jk3qc Год назад +2

      Anchor konjam opinionated

    • @vcreationzz
      @vcreationzz Год назад +6

      She is not mature, she just wants to make him guilty.

  • @anniyan9470
    @anniyan9470 Год назад +45

    Well done anchor 👏 look at their faces when answering the questions

    • @jebastanjohn
      @jebastanjohn Год назад

      She just drilled them nicely

    • @vcreationzz
      @vcreationzz Год назад +4

      Anchor pathi nalla sonna mattum like podrigalae...

  • @AsikAsik-rn2xz
    @AsikAsik-rn2xz Год назад +15

    இந்த பெண்னு அதுக்குத்தான் சரி ஓஓஓஓ மட்டும்

  • @chrisjenny7
    @chrisjenny7 Год назад +31

    She is such an intelligent graceful host.

  • @manjumanjuladevi3349
    @manjumanjuladevi3349 Год назад +2

    இவர் எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் ஒரு 27 வயது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை தனியாக ஒரு தாய் மட்டும் பார்த்துக்கொள்வது என்பது மிகப்பெரிய போராட்டம்.இந்த வேதனையோடு கூட நின்று போராடவேண்டிய கணவன் காதல் என்ற பெயரில் அவர் பொருப்பில் இருந்து விலகி பீனா அவருக்கு மறுபடியும் வலி வேதனனயை கொடுத்துவிட்டார்.அந்த இளம்பெண்ணும் இவரும் செய்வது முறையற்ற செயல்

  • @lakshmi_selvam
    @lakshmi_selvam Год назад +4

    Anchor was very very clear and respectful with her qst👏👏

  • @Amirtha24roy
    @Amirtha24roy Год назад +45

    She is your daughter age spoiling her life shame on you....u r justifying it... money makes everything, how lovely your wife was with you, it must be your attitude she sent you out...

  • @amutharamani4748
    @amutharamani4748 Год назад +10

    பேங் அக்கவுன்ட் அதுதானே முக்கியம்

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 Год назад +17

    Pillai kudumbam endru irukum pengaluku ellam intha nilamaiya.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Год назад +10

    Ithu 23 age mari therila...35 yr mari iruku

  • @saibaba172
    @saibaba172 Год назад +22

    வாழ்க்கை வித்தியாசமானது 🔥

  • @feelmylove1261
    @feelmylove1261 Год назад +2

    Anchor vera level mature questions vera level maaa anga ex wife kaga support pani pesura evana keka vendiyathaium kekura super vera Elam epadi pesa yosipanga because epadi pesama ice vache peauvanga ni normal chinna smile vachi bold questions raise panura super anchor oru girl la Na unaku fan maaa❤️❤️❤️

  • @Good-dae
    @Good-dae Год назад +8

    I like this Anchor alot.. she is always bold... Be the same forever.. never compromise... All the best❤️❤️

  • @UserUser-oj4nn
    @UserUser-oj4nn Год назад +1

    Universe is very powerful. You do good come back to you good . One day you know God is great

  • @goldenbells2060
    @goldenbells2060 Год назад +8

    when we had fight Olwayz me and my love used to say u just marry someone pls leave me alone ,u live ur life etc etc.. bt till now we r together..we both r trying to marry with parents support...most of the time we said but within one day everything will solve...if u have true love u can't leave ur loved one in any situation.

  • @revathirevathi3194
    @revathirevathi3194 Год назад +10

    Great salute to actor Parthipan.

  • @Gokul4959
    @Gokul4959 Год назад +26

    Their Life Their Decision... They Bonded each other. Then what is the problem for us. All the Best Sir. Have a Blast for the rest of your Life👏😍🎉🎊

    • @nandhinib344
      @nandhinib344 Год назад +1

      It’s not our problem..but at the end of the day we have to be responsible citizens right?no problem in him getting married but leaving ur wife n son after 28 years of marriage is absolute shit…n we have to accept that she is too young…n blaming your wife after all these years makes me sick…

    • @Gokul4959
      @Gokul4959 Год назад +3

      @@nandhinib344 End of the day being a responsible citizens there is many problems to give voice but instead of that being a responsible citizen we no need to give comments about their relationship. Which is directly bothers them alone. If positive or negative they will face.

    • @aa-ng4ot
      @aa-ng4ot Год назад

      @@Gokul4959 Well he is a public figure . He shared his personal business on the public forum. Thus, it is subject to public opinions and scrutiny.

  • @subathrasubramani9101
    @subathrasubramani9101 Год назад +49

    Loose ... Having a son in such a condition how can U expect her to spend private time with U....how selfish U r....U r so lucky to have a wife like her atleast U lost a diamond for want of a glass stone

    • @afreenkhaderjinnah2610
      @afreenkhaderjinnah2610 Год назад +1

      She is sacrificing her life ,

    • @afreenkhaderjinnah2610
      @afreenkhaderjinnah2610 Год назад +1

      Superb what u said
      He is selfish
      If his first wife think like him,she could think to remarry other man ,
      She lived for her son that's a mother n she is sacrificing her whole life for her son,is she don't know to live her life as he do

    • @afreenkhaderjinnah2610
      @afreenkhaderjinnah2610 Год назад +1

      His problem is over imagine that leads to problem, he have answer for everything n he thinks he is correct what he does

    • @subathrasubramani9101
      @subathrasubramani9101 Год назад +1

      @@afreenkhaderjinnah2610 well saidy friend.... I really hate these kinda men... They only look for their comfort not even considering others emotions....

  • @vasiuddin2693
    @vasiuddin2693 Год назад +10

    Intha anchor decent ah hurt agama Kelvi kekaranga but kallata pink la oru anchor personal nondi kekaranga

  • @gowsalyavijayan6842
    @gowsalyavijayan6842 Год назад +34

    Anchor straight forward ah kekuranga🔥🔥🔥

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 Год назад +5

    He is balachander movie hero.... Babloo can adopt this girl as daughter

  • @pushpamarychandrahsekar4995
    @pushpamarychandrahsekar4995 Год назад +20

    Thanks to the interviewer..very good questionnaire

  • @selvageetha8511
    @selvageetha8511 Год назад +4

    Unga wife than genius, she is a geniune human being.

  • @gayuyazlu
    @gayuyazlu Год назад +5

    Anchor super.. U asked correct questions

  • @Preethi1529
    @Preethi1529 Год назад +9

    Kudos to the anchor 👏👏
    Unga vaazhkai unga urimai…
    Adha pathi naanga enna karuthu solradhu but neenga panradha justify panradhuku unga Ex wife ah ivlo kevalama media munnadi project panradhu thappa theryala?

  • @littlebeaver3545
    @littlebeaver3545 Год назад +10

    Sensible anchor!
    Are you not ashamed in bringing your intimate relationship with your ex-wife in a public forum? Your girlfriend is also commenting on your wife who lived with you and supported your career for all these years. Shame on her! Your wife is supporting your son all by herself. Do not lie!
    If a woman cites the same senseless reason that this guy is giving, leaves the special kid boy with this fellow, will she not be shamed by the society? This girlfriend would deliver baby when he is 58 years old. By the time the child is 20 years, he would be 78 years old. How is he going to support his child? Forget financial support, how about mental and physical support?
    You failed as a husband and father. You say you fear about lonely life. Anybody can be physically strong, but it takes a lot of courage and will power to be mentally strong. All these years, your wife was supporting the family and till date defending her son by all means. Now, to again build your image, you would put lot of videos of your son to build empathy and sympathy. You lost it Mr. Babloo and your wife has won our hearts. Honestly, she looks more prettier than you both inside and outside. You are a loser!
    Do not advise society to take care of special kids when you ditched your own family and son.
    Scared of even leaving the girls with a 56 year old man thinking that a person who is of father's age will take care of the girls. Life will teach you that karma is a boomerang. Wait and watch!

  • @Papauuu
    @Papauuu Год назад +6

    இது எல்லாம் ஒரு காரணம்

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 Год назад +17

    Anchor க்கு எனது வாழ்த்துக்கள் நான் நினைத்ததெல்லாம் கேட்டீர்கள் மிக்க நன்றி

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Год назад +25

    He looks 60+

  • @illuminati_editzv
    @illuminati_editzv Год назад +9

    Anchor akka super 👌

  • @_.KMA21._
    @_.KMA21._ Год назад +1

    வாழ்த்த மனம் இல்லை நீங்கள் செய்த துரோகத்தை நியாயம் படுத்த முயல்கிறிர்.

  • @jenivalar4676
    @jenivalar4676 Год назад +6

    Hats off you to anchor

  • @adhisblossom171
    @adhisblossom171 Год назад +15

    Your life Your choices 👌 happy to married life sir..

  • @umasundar7168
    @umasundar7168 Год назад +30

    She seems to be very matured above her age

  • @maggiej9406
    @maggiej9406 Год назад +1

    Gowtham sir we like u we love ur acting 28yrs u lived with ur wife continue sir all this won't last u must h as ve seen a lot first wife is always first understand her feelings poor girl when u love ur son love ur wife as a mother my small advise god bless u

  • @ramayudhaai7750
    @ramayudhaai7750 Год назад +7

    Anchor best 👍

  • @joeselvam5026
    @joeselvam5026 Год назад +2

    Pl don't say Talk of the town ,talk of yr media ,all unnecessary news ,this is not good for a healthy society,

  • @jebastanjohn
    @jebastanjohn Год назад +4

    Women's are suffering when it comes to special child parenting.. Beena is going through it now... Sheetal will go through it next ... This senior citizen will find another school girl soon...he will claim again.. age is number ... and more lies...

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 Год назад +2

    We sail on the same ship
    Live is a mapless journey
    I like these lines from her
    I like those lines from sheetal.
    Babloo go ahead you are right in your decision since you gave enough justifications.
    Sharing the password is another plus point of the couple.
    Insulting husband like you said
    is not acceptable If all what shared here are true then your decision to remarry is ok. Marrying a girl with large age difference is to be evaluated by only Sheetal and no body else on thisvplanef. Gemini Ganeshan married so.
    BABLOO N SHEETAL I WISH YOU ALL THE BEST. TURN DEAF YEARS DO NOT DISCUSS ANY MORE. YOUR CAR YOUR DRIVER YOUR PETROL NO ONE HAS RIGHTS TO DISCUSS ON YOUR DESICION . YOU HAVE TO LIVE YOUR OWN LIVE BY CHOOSING YOUR HAPPY SOLUTION. IF SHE DISLIKED YOU ITS THE BLESSINGS FROM HER TO CHOOSE YOUR NEW LIVE. YOUR KIND HEART TO SHARE EVERY PENNY IS YOUR BIG HEART. CHEERS CHEER CHEERS GOD BLESS YOU. HAPPY MARRIED LIVE.

  • @Sastra-v8k
    @Sastra-v8k Год назад +3

    Suchitra கிருஷ்ணமூர்த்தி spoiled her life by marrying a aged man... So it is good for this girl to think twice

  • @rohinisivanantharajah8703
    @rohinisivanantharajah8703 Год назад +7

    பழைய வாழ்க்கை அதைப்பற்றி பேசக்கூடாது அநாகரீகம்

  • @TheShashapal
    @TheShashapal Год назад +4

    Excellent super questions

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Год назад +1

    இது உண்மையில் மூன்று பேர்கள் சம்பத்தப்பட்ட விடையம், பிரித்தவராஜ், காதலி & முன்னால் மனைவி. இது இந்த மூவரின் சம்மதத்தோடு, ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் நடந்த திருமணம். எனவே இதில் பிழை சொல்வதற்கு எதுவுமே இல்லை, காரணம் அங்கே எவரது வாழ்க்கையும் பாதிக்கப்படவில்லை. மேலும் தனது மகனிலும் இவர்கள் இருவரும் அக்கறை காண்பிப்பதால் இதில் குற்றம் சொல்வதற்கு எதுவுமே இல்லை. அவர்கள் நால்வரும் சந்தோசமாக வாழ்கின்றார்கள் நாம வாழ்த்தவிட்டுப் போவோமே.

  • @krishnansrivaramangai3125
    @krishnansrivaramangai3125 Год назад +3

    What if if his first wife beena take the same decesiion?? Ipadi poi ellarum interview pannuveengala? Whether the treatment will be the same as it is given to him now.?

  • @pk_edits2686
    @pk_edits2686 Год назад +13

    This anchor did a great job...👍🏼✨They don't have any proper answer 🤣😂😅

  • @Prao92
    @Prao92 Год назад +12

    All the very best nothing bad here his life and her life they Both very good clarification 🙏🙌

  • @deepa8338
    @deepa8338 Год назад +2

    1st wife mela enna thappu
    Sacrifice everything
    R u a human being

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot Год назад +3

    இவர் மனைவி மை பேட்டி எடுங்கள் தயவுசெய்து.... அப்போது தான் உண்மை தெரியும் இவர் நல்லவன் போலவே பேசிக்கொண்டு இருக்கிறார்.....இன்னொரு பக்கம் நியாயத்தை கேட்ப்போம்.....