அநியாயம் | கிறிஸ்தவக் குறும்படம் | Tamil Christian Short Film

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 26

  • @devairakkamsamuel6687
    @devairakkamsamuel6687 2 года назад +5

    மிகவும் உன்னதமான படைப்பு.தொடரட்டும் உங்கள் பணி.இளைஞர்களுக்கு இம்மாதிரி அன்பு, சாந்தம் , பொறுமை,பொறுப்பு, சமாதானம் போன்ற நடைமுறை நற்பண்புகளை ஊட்டுஙகள்.மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்

  • @jesusalvin6198
    @jesusalvin6198 2 года назад +2

    அப்பா அப்பா தான். அருமை.....தங்கள் குடும்பத்திற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    இந்த குறு நாடகம் என் அப்பாவை நினைக்க வைத்தது. பாசமும் நீதியும் நேர்மையும் நிறைந்தவர்.

  • @leoprakash276
    @leoprakash276 2 года назад +1

    அருமை நண்பரே. விவிலிய உவமையில் கூறியது போல், ஆண்டவரின் அன்பு யாவரிடத்திலும் ஒன்றே என்ற கருத்தினை.. அழகாக குறும்படமாக தந்துள்ளீர்கள். குறுகிய நேரத்தில் பெரிய பெரிய கருத்தினை ஆழமான படைப்பாக அளிக்கும் தங்களின் சீர்மிகு இறைப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களும்.. நன்றிகளும் நண்பரே..👏👏👏🌹🌹🌹👍👍👍💐💐💐🤝🤝🤝💞💞💞🙏🏻🙏🏻🙏🏻

  • @tutor6740
    @tutor6740 2 года назад

    அருமை சகோதரா,உண்மையான படைப்பு,ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் வேதாகாமம் அடிபடையில் இதுவே உண்மை.சத்தியம்.👍👌👌🙏

  • @naveenajoseph5355
    @naveenajoseph5355 2 года назад +3

    உங்க son nalla act pandran nice

  • @iniyaithayangal
    @iniyaithayangal 2 года назад +1

    அப்பா..
    அப்பாதான் .
    அம்மாவை கொண்டாடும் சமூகம் ..அப்பாவை ஏனோ மறுக்கிறது..
    அருமை..
    வாழ்த்துகள்

  • @irenepurampaulrasaiya1306
    @irenepurampaulrasaiya1306 2 года назад +4

    அப்பாவின் அன்பு அனைவருக்கும் பொது என்பதை ஆணித்தரமாக அன்போடு நல்ல அழகியலோடு சொன்ன மிக அழகான குறும்படம். குடும்பமாக நடித்திருப்பது மற்றுமொரு அழகு. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @muthiahpillai6130
    @muthiahpillai6130 2 года назад +1

    Very thought provoking story.

  • @nitinstaines
    @nitinstaines 2 года назад +1

    மிகவும் அருமை! 👌👌👌

  • @mathinanhits
    @mathinanhits 2 года назад +1

    இந்த குறும் நாடகத்திற்கு அநியாயம் என்று வைப்பதற்கு பதிலாக அப்பா என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நல்லா இருக்கு. வாழ்த்துகள்..😊🤝🏻🤝🏻🤝🏻

  • @calebgilbert860
    @calebgilbert860 2 года назад +1

    Beautiful story! Great acting by all!! .👌👌👌👏👏👏 Appavin Anbu really touching.... ❤️❤️❤️

  • @samuelselvaraj8475
    @samuelselvaraj8475 2 года назад +2

    Very nice practical and useful according to the scriptures.Now a days such running away from parents is experiencing in most of the families.Even though parents should have love and affection without partiality as our Lord expects.Super sir.Continue your ministry .

  • @navanesanmusic
    @navanesanmusic 2 года назад +2

    Great

  • @sharuruth2799
    @sharuruth2799 2 года назад +1

    Wonderful love of Parents ❣️

  • @redeemer1218
    @redeemer1218 Год назад +1

    Thanks!

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 2 года назад +1

    Super

  • @samiathalgeorge8368
    @samiathalgeorge8368 2 года назад +1

    Super god bless you

  • @ilangosrinivasan6719
    @ilangosrinivasan6719 2 года назад +1

    Awesome thought bro

  • @davidrajaraja4220
    @davidrajaraja4220 Год назад +1

    super script.excellent drama

  • @marytenneyson5645
    @marytenneyson5645 2 года назад +2

    Ryan's voice is changing🙂

  • @morningrain213
    @morningrain213 2 года назад +1

    Was waiting for ur short film

  • @briscillasam6895
    @briscillasam6895 2 года назад +1

    Superb Anna👌

  • @jerishsamuel7329
    @jerishsamuel7329 2 года назад +2

    Come on come on

  • @shalumathu601
    @shalumathu601 2 года назад +2

    Hello

    • @Vincent-fw3gc
      @Vincent-fw3gc 2 года назад +1

      மிக மிக அருமை.தங்களின் உன்னதமான இப்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள் சகோ.
      அனைவருக்கும் வாழ்த்துக்கள்.