அற்புதம் அம்மா, என் அப்பன், என் அய்யன், எம் அரசன், எம் ஆண்டவனின் திருவாசகத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை விளக்கிய தங்களின் தொண்டுக்கு மிக்க நன்றி, நன்றி, ஓம் நமசிவாய நமஹ போற்றி, போற்றி
Sister கவலை வேண்டாம்.தெய்வத்தின் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கையை மென்மேலும் அதிகப்படுத்துங்கள். நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும். நம் பக்தி மற்றும் நம்பிக்கையின் ஆழம் அசைக்க முடியாதபடி இருக்க வேண்டும்.
சிவா ஓம்நமசிவாநம ஓம்
அவனருளாலே. அவன் தாள் வணங்கி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய அருமை அருமை நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய நாதன் தான் வாழ்க❤❤❤❤❤❤❤
அற்புதம் அம்மா, என் அப்பன், என் அய்யன், எம் அரசன், எம் ஆண்டவனின் திருவாசகத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை விளக்கிய தங்களின் தொண்டுக்கு மிக்க நன்றி, நன்றி, ஓம் நமசிவாய நமஹ போற்றி, போற்றி
சிவாயநம 🔱🙏🔱🙏
ஓம் நமசிவாய வாழ்க
Om nama sivaya namaka namaskaram
arumai megavum nandre om namachivayam vazgha om sargurunadare vazgha om sachidanadam vazgha
Super good
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nan Yellame patikiren akka anal innum enoto kastam pona mathiri therila kstama iruku iraivan enai romba sothikrar mitiyala iraiva kapayaga om nama sivya Thiruchitrambalam🙏🏻
Sister கவலை வேண்டாம்.தெய்வத்தின் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கையை மென்மேலும் அதிகப்படுத்துங்கள்.
நிச்சயம் கடவுள் அருள் கிடைக்கும். நம் பக்தி மற்றும் நம்பிக்கையின் ஆழம் அசைக்க முடியாதபடி இருக்க வேண்டும்.
நானும் சிவபுராணம் படிக்கிறவன் தான் ஆனா நான் சிவபுராணம் வரலாறு தான் படிக்கிறேன் பாட்டுக்களை படிப்பது இல்லை
பாடல்களையும் படித்து பாருங்கள், படிக்கும் போது கிடைக்கும் இனிமையான உணர்வுகளை பெற வாழ்த்துக்கள்!
ஓம் நமசிவாய