பாட்டியை தேடி போனால் நோய்கள் ஓடி போகுமா? மிரட்டும் கலியுக சித்தர் பாட்டி | Mooligai Paatti Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 37

  • @chockalingamsambandam5088
    @chockalingamsambandam5088 7 месяцев назад +4

    அரூமை பாட்டி வாழாத்துகள்

  • @vani9817
    @vani9817 7 месяцев назад

    பாட்டி க்கு வணக்கம் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்🙏🏼

  • @charumathysrinivasan2585
    @charumathysrinivasan2585 7 месяцев назад +1

    Thanks Patti for the useful information 🙏

  • @thangadurai7701
    @thangadurai7701 7 месяцев назад +16

    பாட்டி உங்க வைத்தியம் எல்லாம் வேலை செய்யும் அத விட எளிமையான வழி வாய கட்டுப்பாட்டில் வைத்தால் எல்லா நோய் சரியாகும். 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தினமும் இரவு வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடித்து படுத்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு உடம்பை வருத்துனா தான் ஆரோக்கியம் கிடைக்கும் ஆனால் இப்போது எப்படி உடம்பை நோகாமல் வைப்பது என்று தான் சிந்தனை அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும். தின்னு தின்னே சாகுறானுக பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு. இப்போ உங்க மூலிகை குடித்துவிட்டு வீட்டுல பிரியாணி சாப்பிட்டு மருந்து வேலை செய்யல குறை சொல்வானுக சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி

  • @BagirathisFoodfood
    @BagirathisFoodfood 7 месяцев назад +1

    Great Amma ❤️❤️

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 7 месяцев назад +1

    Really you are great Amma

  • @ganeshshru
    @ganeshshru 7 месяцев назад

    Today 1st time i had karthazhi juice.. it was amazing in taste and full day with unexpected energy.. Thanks a lot for paati and invited to that place introduce me to me about the health care

  • @raniwilson8094
    @raniwilson8094 7 месяцев назад

    ❤Amma valga.Vaalthukkal.Neefuli vaala Vaalthukkal.May God bless u..❤

  • @anantha05
    @anantha05 7 месяцев назад

    Kattrazhai keezha nalli , manjal karisalangani , vilvaam soup ,2 arugham pullu , mudakkathan mjrungai soup navathaniya sundal ,

  • @Trinesh-xd2bk
    @Trinesh-xd2bk 7 месяцев назад

    Om sakkarai Amman saranam

  • @Just_relax_dear
    @Just_relax_dear 7 месяцев назад

    Patti, oru plate mutton biryani ready pannunga

  • @sushmaworld7285
    @sushmaworld7285 7 месяцев назад +1

    Intha pattiya epdi meet panrathu bro. Contact number kidaikuma please🥺🥺🙏🙏na kidney prblm nala kasta paduren. Intha amma enakku nalla solluvanganu ninaikiren

  • @Devi-ko1qu
    @Devi-ko1qu 7 месяцев назад +1

    அம்மாவுடைய போன் நம்பர் கிடைச்சா நல்லா இருக்கும் ஐயா நம் வேலூரில் இருக்கேன் அம்மாகிட்ட பேசணும் போன் நம்பர் கிடைக்குமா

  • @hameedhaali6011
    @hameedhaali6011 7 месяцев назад

    Mashaallah super parakallah

  • @VKA0490
    @VKA0490 7 месяцев назад

    Sakkarai Amma photo edhuku pot Rukku in thumb nail ??

  • @puppy2707
    @puppy2707 7 месяцев назад

    Ladies கர்பப்பை கோளாறு தண்ணீர் விட்டான் கிழங்கு.....best ..best...
    கற்றாழை waste ....

  • @JayavelD-mp5cf
    @JayavelD-mp5cf 7 месяцев назад

    Address

  • @jayaviyer136
    @jayaviyer136 7 месяцев назад

    Mooligai keeraigal ungaliku engi kidaikieadu

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 7 месяцев назад +3

    சென்னையில் வசிக்கிறேன் அப்பா மிகவும் உடல் ரீதியாக கஷ்ட்ட படுகிறார் உங்கள் அட்ரஸ் வேண்டும்..

    • @balaganesh5581
      @balaganesh5581 7 месяцев назад +1

      Velachery railway station opp road, sun shine school opp

    • @MangaiyarkarasiA-x7h
      @MangaiyarkarasiA-x7h 7 месяцев назад

      @@balaganesh5581 Thank u வாழ்க வளத்துடன்🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 7 месяцев назад

      என்னவிதமான உடல் உபாதை ஐயா

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 7 месяцев назад

      6 years a continuous phlegm coming out from throat silethuma palam open says hw to cure pl spuggest

  • @suriakalarajan2567
    @suriakalarajan2567 7 месяцев назад +1

    Please share this video to all friends and family

  • @shenbagama7827
    @shenbagama7827 7 месяцев назад

    பாட்டி போன் நம்பர் கிடைக்குமா

  • @suryakumarivignesh3077
    @suryakumarivignesh3077 7 месяцев назад +1

    Can you share the address bro?

    • @balaganesh5581
      @balaganesh5581 7 месяцев назад

      Velachery railway station opp road, sun shine school opp

    • @karthikdeva1809
      @karthikdeva1809 7 месяцев назад

      Timing bro ​@@balaganesh5581

  • @viminkooklove4975
    @viminkooklove4975 7 месяцев назад +2

    Address pls bro

    • @balaganesh5581
      @balaganesh5581 7 месяцев назад

      Velachery railway station opp road, sun shine school opp

  • @SugumaranSugumaran-jv3ix
    @SugumaranSugumaran-jv3ix 7 месяцев назад

    Address a sent me

  • @sjncollection3524
    @sjncollection3524 7 месяцев назад +1

    Ellam epadi seaiyanu sola solu nga paatti

  • @rashidnazir9933
    @rashidnazir9933 7 месяцев назад

    Amma unga address and phone number anupunga.