சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் ஏமாற்றும் ரகசியம் இதுதான் - MV சேகர் யாதவ் ஆவேசம் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 453

  • @damudharan8279
    @damudharan8279 4 месяца назад +127

    வாய்ப்பு கொடுத்த மாதேஷ் அவர்களுக்கும் யாதவர்களின் சார்பாக நன்றி

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 4 месяца назад +167

    நான் வன்னியர் கோனார் மக்கள் மிகவும் பாசக்காரர்கள் எங்கள் ஊரில் 1500 வன்னியர் குடும்பம் 4 கோனார் குடும்பம் ஆக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு என்றுமே துணை இருப்போம்.சுய குடிப்பற்று பிற குடி நட்பு ❤

    • @vel-pownraj
      @vel-pownraj 4 месяца назад +10

      @@VinayagamoorthySivaperuman மிக மிக நன்றி அண்ணா என்றுமே நீங்களும் நாங்களும் ஒன்றகா இருப்போம்

    • @219karthick.m4
      @219karthick.m4 3 месяца назад

      எந்த ஊர் நீங்கள்

    • @VinayagamoorthySivaperuman
      @VinayagamoorthySivaperuman 3 месяца назад +1

      @@219karthick.m4 கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வீரமுடையாநத்தம்

    • @kumaravel396
      @kumaravel396 3 месяца назад +1

      வன்னியர்,கோனார்,உடையார்,கவுண்டர், மற்றும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது இது அனைத்தும் பட்டம் மட்டுமே தான் ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் அப்போது தான் நமது தமிழர்கள் முன்னேற்றம் வரும் இல்லை என்றால் இப்படி தான் இருக்கும்

  • @Vfx95
    @Vfx95 4 месяца назад +141

    அருமையான விளக்கம் M.V சேகர் யாதவ் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள் !!

    • @rajar2576
      @rajar2576 4 месяца назад +4

      யாதவுக்கு கொடுக்க முடியாது கோனாருக்கு தான் குடுக்க முடியும்

    • @mrkarthi5008
      @mrkarthi5008 4 месяца назад

      😅​@@rajar2576

  • @thiruvarangaselvi5th284
    @thiruvarangaselvi5th284 4 месяца назад +42

    அண்ணன் சேகர் யாதவ் அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட யாதவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @hemanathan3034
      @hemanathan3034 4 месяца назад +2

      யாருட யாதவ் வடக்கா ஆழகு முத்து கோணருடா 😮

  • @KarmegamYadav-India
    @KarmegamYadav-India 4 месяца назад +51

    தலைவர் சேகர் அவர்களின் செருப்படி பதில்....
    திராவிட கட்சிகளுக்கு யாதவர்களின் ஓட்டு மட்டும் தான் தேவை....

  • @RamnaduGovind
    @RamnaduGovind 4 месяца назад +132

    இராமநாதபுரம் யாதவர் 🇺🇦

    • @VellachamyKarmegam
      @VellachamyKarmegam 4 месяца назад +4

      சடையன் வலசை யாத வர்

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala 4 месяца назад +1

      வடக்கனுக்கு பொறந்தான் யாதவன் கோனார் இல்லையா??

    • @பனங்காடியார்
      @பனங்காடியார் 4 месяца назад +5

      இடையர்நாகாச்சி யாதவர்

    • @learn-books
      @learn-books 4 месяца назад +6

      ​@@Shiyasi10malaயதுகுலம் என்பது தற்போது தோன்றியது அல்ல.. 68 பட்டங்களில் வாழும் இனக்குழுக்களின் மொத்தமான பெயர் யாதவ் .ஜாதி எப்போது தோன்றியது.....அதற்கு‌முன்பு இனக்குழுக்களாக வாழ்ந்தனர்.... முல்லை நிலத்தை சார்ந்த இடையர்,ஆயர்.

    • @dhandayudhabaninagarajan7556
      @dhandayudhabaninagarajan7556 3 месяца назад

      Neega entha ooru

  • @muralidharap9514
    @muralidharap9514 4 месяца назад +26

    அண்ணன் திரு. சேகர் யாதவ் அவர்கள் மிக விளக்கமாக தெளிவுப்டுத்தி சமூக பிரச்சினை பேசியதற்காக முன்னெடுத்து வரும், கொள்கைகளுக்கு எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.. Jai Hind, Jai Yadav.. Zindabad.. Tiruvallur Dt, Pallipattu TK..

  • @Dhinesh717
    @Dhinesh717 4 месяца назад +268

    கோனார் யாதவர் சமுதாயத்திற்கு வன்னியர் சமூகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் என்றும் துணை நிற்போம் 💙💛❤️🫂💙💛

    • @nr_beatz_4911
      @nr_beatz_4911 4 месяца назад +4

    • @selvaprabu1266
      @selvaprabu1266 4 месяца назад +4

    • @NatrajanNatrajan-ok3pi
      @NatrajanNatrajan-ok3pi 4 месяца назад +1

      2 puntaiyu nakukuta

    • @vel-pownraj
      @vel-pownraj 4 месяца назад +3

      மிக மிக மிக மிக மிக நன்றி அண்ணா

    • @vel-pownraj
      @vel-pownraj 4 месяца назад +7

      கோனார் வன்னியர் நட்பு

  • @damudharan8279
    @damudharan8279 4 месяца назад +27

    சேகர் யாதவ் பேச்சி மிக அருமை ஆவடி யாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @GokulKrishnan-yg4xf
    @GokulKrishnan-yg4xf 4 месяца назад +41

    யாதவர்களுக்கு உரிய பங்களிப்பு தர வேண்டும் அரசியலும் சரி ஆட்சியிலும் சரி

  • @vishagam
    @vishagam 4 месяца назад +51

    நான் ஒரு கோனார் ஆக சொல்லுகிறேன் மற்றும்.. யாதவர் என்ற குறியீடு திராவிடக் கட்சிகள் அனைவருமே நம் சமுதாயத்திற்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. நாம் அனைவருக்கும் உண்டான உலகளந்த பெருமாள் கிருஷ்ண பரமாத்மா அவர்கள் அருள் புரியட்டும்

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 4 месяца назад

      என்னய்யா உயர்சாதி 3% மக்கள் போல இறைவனுக்கு காலடியில் சரணடைந்து விட்டீர்கள். போராடுங்கள்.

  • @r.9195
    @r.9195 4 месяца назад +155

    யாதவர்னு சொல்வதை விட கோனார்னு சொல்வதே சிறப்பு....

    • @vigneshr3332
      @vigneshr3332 4 месяца назад

      Dai....Matti yaathou vera...konaar verada...ungkalamaari tharkuri erukrathunalatha konarum yaathov um onnunu ella nenachitu erukangka

    • @lashmananj9868
      @lashmananj9868 4 месяца назад +16

      கோணார் என்பதைவிட இடையர் என்பதுதான் சரி

    • @palanip8523
      @palanip8523 4 месяца назад +2

      நான் யாதவர்

    • @kabil2802
      @kabil2802 4 месяца назад +1

      2 onnum than nanba

    • @r.9195
      @r.9195 4 месяца назад

      @@palanip8523 no

  • @sureshthiruvengadam2832
    @sureshthiruvengadam2832 4 месяца назад +33

    வாழ்க யாதவம்....

  • @gopalakrishnan7161
    @gopalakrishnan7161 4 месяца назад +12

    அருமையான,தெளிவான,உண்மையான பேச்சு.

  • @imayavaramban1649
    @imayavaramban1649 4 месяца назад +37

    என் முப்பாட்டன் அழகு முத்துக்கோன் என்று சீமான் பேசலாம் அவனுக்கு அதில் ஒரு உள் நோக்கம் இருக்கிறது ஆனால் நான் வன்னியர் சுதந்திரப்போராட்ட இந்தியாவின் வீரத்தின் ஆணிவேர் அவன் இன்று பிளேடை காட்டினால் ஓடி ஒதுங்கும் கோழைகள் பீரங்கி முன் திறந்த மார்பை காட்டி நின்றானே அவன் வாழ்ந்த திசை நோக்கி மடிய ஆசை

  • @tamilkani8933
    @tamilkani8933 4 месяца назад +30

    யாதவகோனார் என்று குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும்.... யாதவ் என்றால் தமிழகத்தில் வரலாறு மறைந்து போகலாம்

    • @hemanathan3034
      @hemanathan3034 4 месяца назад

      உறவே நம்ம எப்பேதும் கோணர் சாதிதான் யாதவர் என்பவர்கள் ஆறிய களப்பின மக்கள் அவர்களுக்கும் நமக்கு தொடர்பு இல்லை

  • @dhasaradhanp3095
    @dhasaradhanp3095 4 месяца назад +14

    வட தமிழ் நாடு யாதவர் அதிக இட,,ஒதுக்கீடு தேவை அய்யா பேசுவது உண்மை

  • @Vishwaravi2008
    @Vishwaravi2008 4 месяца назад +33

    🇺🇦🇺🇦🇺🇦🇺🇦யாதவர்கள் ஒற்றுமை உணர்வுடன்தான் 🇺🇦🇺🇦🇺🇦🇹🇰💙💛💙💛💙💛

  • @ArunKumar-nb2ji
    @ArunKumar-nb2ji 4 месяца назад +19

    நாசே ராமச்சந்திர அய்யா சேகர் அய்யா ஒன்று சேர்ந்தால் யாதவர் சங்கம் வலுப்பெறும் ❤

  • @yagroups123
    @yagroups123 4 месяца назад +2

    அருமையான நேர்காணல்..அர்மயான விளக்க உரை...நன்றி M.V. Sekar அவர்களே மற்றும் மாதேஷ் அர்களே...
    அன்புடன்❤
    காஞ்சி ஶ்ரீதர் யாதவ்.

  • @jeyaramanjeyaraman9807
    @jeyaramanjeyaraman9807 4 месяца назад +13

    மாதேஷ் அவர்களுக்குநன்றி எங்களைமனிதநேயத்துடன்கேள்விகேட்டுபதிலைபதிவுசெய்தற்க்குவணக்கம்

  • @manim-ig8in
    @manim-ig8in 4 месяца назад +6

    அருமையான பேச்சு. உண்மையான சொல், Mr. MV சேகர் அவர்களுக்கு வாழ்த்துகள். Mochery மதுராந்தகம் மணி . இனி வளர்ச்சி மட்டும் தான் கோ ம க ku

  • @gurukurunthuak..1360
    @gurukurunthuak..1360 4 месяца назад +18

    💙🤍 கோனார் 💙💛யாதவர் வாழ்த்துக்கள் அண்ணா 🇺🇦

  • @SriramSri-l1t
    @SriramSri-l1t 2 месяца назад

    விழுப்புரம் மாவட்ட யாதவர்கள் சார்பாக மாதேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @pazhanisachin2132
    @pazhanisachin2132 4 месяца назад +12

    அருமையான பேச்சு சேகர் அவர்கள்

  • @சரண்A2V
    @சரண்A2V 4 месяца назад +6

    💯அருமையான பேச்சு அண்ணன் சேகர் யாதவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💪

  • @rameshradha2276
    @rameshradha2276 3 месяца назад +1

    நன்றி எங்க வன்னியர் சொந்தங்களுக்கு .யாதவர்களின் சார்பாக.

  • @sankarp6670
    @sankarp6670 4 месяца назад +7

    பேச்சு மிகவும் அருமை... 💥💥💥M.V.சேகர் yadav...❤❤ அண்ணன் அவர்களே💥💥

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 4 месяца назад +18

    பிராமணர் ஒரு சமூகம் தான் எதுவும் அரசிடம் எதுவும் கேட்காது. ஆனால் அதை தான் அரசுகள் நசுக்கும் தமிழ்நாட்டில்

    • @vignesha7585
      @vignesha7585 4 месяца назад

      Vellalar thunai iruppom

    • @yagroups123
      @yagroups123 4 месяца назад +2

      Correct சாதுவை வதைக்கும் அரசு..

  • @Yadav_Memer
    @Yadav_Memer 4 месяца назад +19

    யாதவ் வேற கோனார் பட்டம் என்று கதறும் கண்டாரோலிகளை என்னோட Yadav memer instagram பக்கத்திற்கு ஜிப்பை திறந்து வரவேற்கிறேன் 💙வந்து...

    • @goodlife6116
      @goodlife6116 4 месяца назад +2

      கோனார், மந்திரி, பிள்ளை , யாதவ் என்பது இடையர் குல மக்கள் பயன்படுத்தும் பட்டம்..கோனார், இடையர், ஆயர், யாதவர், என்பது கிருஷ்ணன் வழி வந்தவர்களை குறிக்கும் சாதி. நம் சாதிக்கும் பெயருக்கு பின்னால் போடும் பட்டதிற்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்

  • @RaguNathan-e6f
    @RaguNathan-e6f 3 месяца назад +1

    ராமர் நாடு சார்பாக சேகர் அவர்களுக்கு Yadavanin நன்றி

  • @Ganesan-h4w
    @Ganesan-h4w 2 месяца назад

    கீழ மாத்தூர் யாதவர் 💙💛 வாய்ப்புக்கு நன்றி நன்றி நன்றி

  • @thavamaninallamani3571
    @thavamaninallamani3571 4 месяца назад +3

    திரு சேகர் யாதவ் அவர்களின் பேச்சு மிக மிக சிறப்பு

  • @Gokul-co1uf
    @Gokul-co1uf 4 месяца назад +3

    உண்மையை உரக்க சொன்ன அண்ணன் எம்.வி. சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SriramSri-l1t
    @SriramSri-l1t 2 месяца назад

    விழுப்புரம் யாதவன் m, v சேகர் அண்ணாணுக்கு மிக்க நன்றி

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 4 месяца назад +7

    நாங்கள் கோனார் யாதவ் அல்ல உத்திரப்பிதேசக்காரன் பீகாரி இல்ல நாங்கள், தமிழர்கள் நாங்கள்❤

    • @Balaji-tt7dv
      @Balaji-tt7dv 3 месяца назад +1

      @@r.krethinavel3609 எ இப்பிடி பேசுறிங்க நாம் யாதவர் தான் நண்பா

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 3 месяца назад

      தேசிய(இந்திய)அளவில் நமக்கு ஒரு அடையாளம் யாதவர் என்பது

  • @MuthuMuthu-ok2zp
    @MuthuMuthu-ok2zp 4 месяца назад +2

    தலைவர் சொல்வது உண்மை

  • @Srinivasan-be7uz
    @Srinivasan-be7uz 3 месяца назад

    அண்ணன் திரு MV.சேகர் அவர்கள் அருமையா பேச்சு 💥💥

  • @mgm4s
    @mgm4s Месяц назад

    அருமையான பேச்சு.. சேகர் அண்ணா 🙏🙏🙏

  • @ananthkumarnamthamilaranan8029
    @ananthkumarnamthamilaranan8029 2 месяца назад

    ❤ யாதவ் என்பது வடமொழிச் சொல் கோனார் என்பது தமிழ் சொல் ❤ கோனார் தான் சரியானது❤

  • @selvakumaravelselvakumarav154
    @selvakumaravelselvakumarav154 4 месяца назад +8

    அருமை அண்ணா அருமை

  • @sureshk7454
    @sureshk7454 4 месяца назад +1

    தெய்வத்தின் தெளிவான வார்த்தைகள் வரலாறு ❤

  • @khankone7579
    @khankone7579 4 месяца назад +12

    Gmk💥🇧🇦🇺🇦🇺🇦

  • @karthiks8124
    @karthiks8124 4 месяца назад +4

    அருமையான விளக்கம்.

  • @sekarsekar1586
    @sekarsekar1586 3 месяца назад

    தண்டராம்பட்டு ஒன்றியம் யாதவர்கள் சங்கம் சார்பாக நன்றி

  • @arulkumar6759
    @arulkumar6759 4 месяца назад

    அருமையான பதிவு அண்ணா...யாதவ மக்கள்க்கு இட ஒதுக்கீடு வேனும் இல்லை என்றால் விரைவில் பெரும் போராட்டம் நடத்த வேண்டும்...
    யாதவர்களை அடையாளம் இல்லாமல் அரசு நடத்துகிறது விரைவில் மாற்றம் வேண்டும் அண்ணா
    ஜெய் யாதவ் 🔥

  • @bharathidasan5537
    @bharathidasan5537 4 месяца назад +8

    வாழ்த்துக்கள்.

  • @yolovines2540
    @yolovines2540 4 месяца назад +11

    True Mr.Sekar

  • @KalaingerSaranya
    @KalaingerSaranya 4 месяца назад +1

    அண்ணன் பேச்சு மிக அருமையாக உள்ளது சேகர் யாதவ் அவர்கள் வாழ்த்துகள் ஐயா

  • @yagroups123
    @yagroups123 4 месяца назад +1

    கோட்டூர் மற்றும் காஞ்சிபுறம் யாதவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
    ❤காஞ்சி ஶ்ரீதர்
    கோட்டூர்புரம்/ காஞ்சிபுரம்

  • @gnanasigamanisigamani4625
    @gnanasigamanisigamani4625 4 месяца назад

    நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கு நன்றி,,, சேகர் அண்ணனின் பேட்டி எடுத்து அவர்கள் குரலை யாதவர்கள் கேட்டு யாதவர்கள் ஒன்றுபட உதவும்,,, சேகர் அண்ணன் விளக்கம் மிகவும் அற்புதம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pradeepvenish3998
    @pradeepvenish3998 4 месяца назад +3

    அருமையான விளக்கம் 🎉
    அண்ணா

  • @Thiruchenthooran
    @Thiruchenthooran 3 месяца назад +1

    இராமநாதபுரம் மாவட்ட யாதவ குல மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @SaranNithyaViews
    @SaranNithyaViews 3 месяца назад

    அருமையான பேச்சு 🎉

  • @Thiruchenthooran
    @Thiruchenthooran 3 месяца назад +1

    கோகுல பத்திராதரவை RMD TN சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @learn-books
    @learn-books 3 месяца назад

    Brother Mr. Shekhar Yadav Their speech is genuine. Your speech is honest and humane.

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 4 месяца назад +4

    உள் ஒதுக்கீடு யாதவர்கள் பெற வேண்டும்.

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 4 месяца назад

    வாழ்த்துகள் வாழ்க கோகுல மக்கள் கட்சி தலைவர் தோழர் எம் வி சேகர் அவர்கள்.

  • @SriramSri-l1t
    @SriramSri-l1t Месяц назад

    எங்க m v. சேகர் அண்ணண் உன்மை தக்கடி பதில் அண்ணா விழுப்புரம் மாவட்ட இடையன்

  • @Alagumuthu379
    @Alagumuthu379 3 месяца назад +4

    ஆயர் இடையர் கோனார் முல்லை நில மக்கள் ஆதித் தமிழர் குடி.

    • @sbssivaguru
      @sbssivaguru 2 месяца назад

      இடையர் என கூறாமல் 'கோன் ' என அழைக்கலாம்.ஏன் என்றால் முல்லை நிலத்தில் இருந்த மக்களே 'கோன்' என்று கூறுவது நல்லது .இடையர் என்பது பிறறால் திரித்து கூறப்பட்டது . குறிஞ்சி நிலத்திற்கும் மருதம் நிலத்திற்கும் நடுவில் மக்கள் வாழ்ந்த இடம் முல்லை நிலம்.அவர்கள் தான் ஆயர் பிறகு கோன் என்ற சொல் அரசராக உருவாக்க பட்டது.ஆக,ஆயர் ,கோன் என்ற பட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • @mastermind918
    @mastermind918 4 месяца назад +35

    தமிழ்நாட்டில் யாதவர் வரலாறு என்று ஒன்றுமில்லை வடநாட்டிலிருந்து என்றால் இருக்கலாம் 😅 தமிழ்நாட்டில் கோனார் வரலாறு தான் இருக்கிறது ❤

    • @Yadav_Memer
      @Yadav_Memer 4 месяца назад

      நாலாயிர திவ்ய பிரபந்ததுல 2231 பாடல் ல.. பூதத்தாழ்வார்.. உன்ன ***** பாரு போய் பாரு

    • @anandnamakkal1289
      @anandnamakkal1289 4 месяца назад +3

      Kindly know about alagu muthu konnar and put ur comments, we are basically konars of Tamilnadu and now named as yadav by then ruling government.

    • @Balaji-tt7dv
      @Balaji-tt7dv 4 месяца назад +1

      அப்ப பாண்டியர் வட மாநிலமா

    • @rajkumarr7972
      @rajkumarr7972 3 месяца назад +2

      கிருஷ்ணன் பிறந்து வளர்ந்த இடம் எங்கு உள்ளது?
      இந்த உலகத்தில் மக்கள் நாகரிகம் எங்கு தோன்றியது?
      முதலில் தோன்றிய மொழி எது?
      முதல் மூத்த குடி எது?
      இதன் வரலாறு தெரிந்து கொண்டு பேசுங்கள்
      யாதவர், யாதவ், கோனார், பிள்ளை, இடையர்,சேர்வை, ஆயர், இன்னும் நிறைய பெயர்கள் உள்ளது இதை அனைத்தும் ஒன்றாய் இணைப்பது யாதவர்,யாதவ் என்ற சொல்
      இந்த அனைத்து பெயரும் அவர்களின் இருப்பிடம் பொருத்து மாறுபடும் ஆனால் அவர்களின்
      குல தொழில் ஆடு,மாடு மேய்பது
      பால் வியாபாரம் செய்வது
      கோபால வம்சம்
      விஷ்ணு கோத்திரம்
      கிருஷ்ணன் வழிபாடு
      இப்படி அனைத்தும் ஒன்று மொழி தவிர்த்து
      எனவே உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அது அவர்களின் உரிமை
      வரலாறு தெரியாமல் பிரிவினை செய்யாதீங்க
      தமிழன் உலகம் முழுவதும் வாழ்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

    • @learn-books
      @learn-books 3 месяца назад

      ​​@@rajkumarr7972👌

  • @duraimani2304
    @duraimani2304 4 месяца назад +4

    அருமை அண்ணா

  • @MattRodriguez-h7j
    @MattRodriguez-h7j 4 месяца назад +14

    We have 15 crore supporters for Gokulam Makkal Katchi. Gokulam will be cm in 2026. Yadavs are leaders. Our leader Gokul Vazhgha

  • @NallamaniNallamani-s4c
    @NallamaniNallamani-s4c Месяц назад

    இராமநாதபுரம் 💙💛

  • @sarathyvkp6886
    @sarathyvkp6886 4 месяца назад +8

    முதல்ல நீங்க ஒன்னு சேருங்க ஆளாளுக்கு கட்சியின் வெச்சிக்கிட்டு சமுதாய மக்களை அதுக்கு இதுகுன்னு போராட்டத்துக்கு தூண்டி விட்டு வேடிக்கை பாக்காதீங்க நீங்க ஒன்னு சேர்ந்தா உங்க பின்னாடி சமுதாயம் ஒன்று சேரரும் 💙💛 டாக்டர் தேவநாதன் யாதவ்
    எம்வி சேகர்
    நா இராமச்சந்திரன்...
    ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்...

  • @SuryaGokul-l9p
    @SuryaGokul-l9p 4 месяца назад +3

    அருமை❤

  • @bibovivo5779
    @bibovivo5779 4 месяца назад +6

    சூப்பர்

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 3 месяца назад

    அருமையான விளக்கம் சேகர் யாதவ் அவர்கள் லுக்கு நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yolovines2540
    @yolovines2540 4 месяца назад +3

    Apriciated Madesh

  • @MathavakkannanTanagavelu
    @MathavakkannanTanagavelu 4 месяца назад +1

    தமிழக அரசே அனைத்து இந்திய சமுதாயத்துக்கு ம்.இட.ஒதிக்கீடை.சரியாக.பகிர்ந்து.கொடு.சாதி.வாரி.கனெக்கெடுப்பு.எடு.இது.எங்கள்.கோரிக்கை

  • @rajar2630
    @rajar2630 4 месяца назад +6

    Good speech MV .

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 2 месяца назад

    இந்த தமிழ் நாட்டில் அனைத்து சாதி மக்களையும் அரவணைத்து செல்லம் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்

  • @mbabu6166
    @mbabu6166 4 месяца назад +12

    Tamil nadu gokula makkal katchi president mv sehar yadav peech is very fine

  • @RajendranTheena
    @RajendranTheena 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா சேகர்

  • @sbssivaguru
    @sbssivaguru 2 месяца назад

    உரிமைக்காக உயிர் கொடுத்த தியாகி என பதில் உறைத்த நல்ல "உரிமைக்குரல்"

  • @rpanneerselvam3402
    @rpanneerselvam3402 4 месяца назад

    புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.R. பன்னீர் செல்வம்.

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 2 месяца назад

    யாதவர் என்றால் தெரியாது. கோனார் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்...

  • @balajisrik7027
    @balajisrik7027 4 месяца назад +1

    சித்தாமூர் மற்றும் செய்யூர் யாதவர்களின் வாழ்த்துக்கள்

  • @tamilmani2661
    @tamilmani2661 4 месяца назад +2

    அண்ணன் M.V Sekar 💙💛

  • @Guru-w3u
    @Guru-w3u 4 месяца назад +14

    Super anna🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @பருவதராஜகுலம்
    @பருவதராஜகுலம் 3 месяца назад

    தமிழகத்தில் மீனவர் சமூகத்திற்க்கான சமூகநீதி கிடைக்கவில்லை மீனவ சமூக உரிமைக்காக விரைவில் போராட்ட களம்காண்போம்💛🤍💙 பருவதராஜகுலம் மீனவர் கூட்டமைப்பு

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 4 месяца назад +4

    எப்படி தமிழ் நாடு இட ஒதுக்கீட்டில் முன்னோடி என்று மாதேஷ் சொல்லுகிறார்.

  • @karuppasamykaruppu588
    @karuppasamykaruppu588 3 месяца назад

    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @arumugamkaliyaperumal8517
    @arumugamkaliyaperumal8517 4 месяца назад +4

    Super Anna 👌👍💐💐💐

  • @dharmaraja9024
    @dharmaraja9024 4 месяца назад +8

    படையாட்சிகளின் சொந்தம் கோனார்கள்

    • @THAMIZH1984
      @THAMIZH1984 4 месяца назад +1

      @@dharmaraja9024 ஆமாம் திரௌபதி அம்மனை வழிபடுபவர்கள் வன்னியர்
      கிருஷ்ணனை வணங்குபவர்கள் இடையர்கள்.
      கிருஷ்ணனை அண்ணனாக ஏற்றவள் தாய் திரௌபதி அல்லவா. எனவே வன்னியரும் இடையரும் இப்பொழுதல்ல பாரதம் நடைபெற்ற நாளிலிருந்து உறவினர்களே

    • @ramalingamk5202
      @ramalingamk5202 4 месяца назад +1

    • @svb-99
      @svb-99 3 месяца назад +1

      100% yes, marabu sontham

  • @சங்கரபாண்டி
    @சங்கரபாண்டி 3 месяца назад

    தூத்துக்குடி.யாதவர்💙💛🇺🇦💙💛💯

  • @YADAV-Ayar
    @YADAV-Ayar 4 месяца назад

    அருமையான பதிவு

  • @vijaypalanisamy
    @vijaypalanisamy 4 месяца назад +3

    மாநில கல்வி கொள்கை ஏன் மாநில சுயாட்சி ஏன் நீட் எதிர்ப்பு ஏன் இதில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு ஆனால் இதில் ஏன் மத்திய அரசு உடன் கருத்தில் ஒற்றுமை

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 4 месяца назад +2

    Realty as a real 💯 true speech

  • @srinivasanm8176
    @srinivasanm8176 4 месяца назад

    அருமை அண்னா வாழ்த்துக்கள்

  • @gunaj9060
    @gunaj9060 4 месяца назад +7

    அமட்டனை. எல்ளா. ஜாதியும். கேஞ்சவேன்டிய. அவசியம்

  • @marimuthu7326
    @marimuthu7326 4 месяца назад +1

    Super sir Nice Speech ❤❤❤❤

  • @ramalingam1262
    @ramalingam1262 4 месяца назад +10

    தமிழ் நாட்டில் DMK யில் ஜாதிய கட்சிகள் உள்ளவே.

  • @ramaiahkandasamy9896
    @ramaiahkandasamy9896 4 месяца назад

    அருமை அருமை அண்ணா

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 4 месяца назад +1

    Super speech very nice sekar anna..I'm proud of you

  • @Rameshkumar-on7si
    @Rameshkumar-on7si 3 месяца назад

    Super Annan 💛💙💛

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 4 месяца назад +2

    உண்மை தான் தற்போதைய சூழலில் Majority மக்கள்தான் பாதிக்கிறார்கள்

  • @vanitharajadurai6819
    @vanitharajadurai6819 4 месяца назад +1

    Super speech

  • @rajsamy686
    @rajsamy686 4 месяца назад +1

    Super arumai

  • @nellaibaskar6611
    @nellaibaskar6611 4 месяца назад +4

    கோனார்.என்று.சொல்லுங்கள்.கோன்.என்றாள்.அரசன்