இப்படி படித்தால் தமிழ் 100 க்கு 100 உறுதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • GROUP 4 TAMIL FREE BATCH
    கீழே உள்ள LINK CLICK செய்து JOIN செய்யவும்👇👇👇👇👇
    telegram.me/su...

Комментарии • 6

  • @sangeethav3784
    @sangeethav3784 6 месяцев назад +6

    நீங்கள் போடுற வீடியோ ஸ் எனக்கு ரொம்ப useful la இருக்கு sir மிக்க நன்றி எங்களை மாதிரி பெண்களுக்கு இந்த வீடியோஸ்கள் பொக்கிஷம் இருக்கும் sir 💐💐💐💐இன்னும் நிறைய பல வீடியோஸ்கள் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி sir 💐💐💐💐💐💐💐💐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @haseenabegam2889
    @haseenabegam2889 6 месяцев назад +21

    Sir inaki 6th iyal 8 la nan 50 mark, morning rank list la en name varatha paka aarvama iruken, Thnk u for ths motivation sir...

  • @RaniRani-rm8zm
    @RaniRani-rm8zm 6 месяцев назад +6

    Sir unga voice ah kettal than na veri thanama pattikiran thank you so much sir..

  • @sowndaryaa2365
    @sowndaryaa2365 6 месяцев назад +2

    Sir என்னுடைய பெயர் சௌந்தர்யா நான் 8 தேர்வு
    எழுதினேன் அதில் 49,45,42,45,47,45,45 ,46 தான் வாங்கினேன் இப்போ என் தவறுகளை திருத்திக்கொண்டு 50 வாங்கினேன் நன்றி ஐயா
    நான் இப்பொழுது தொடர்ச்சியாக தேர்வை எழுதுவது இதுவே முதல்முறை. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை ஐயா. உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. நன்றி

  • @User89-fr
    @User89-fr 6 месяцев назад +5

    கடந்த 7 தேர்வா முயற்சி பண்ணி 48 லயே இருந்து கடைசியாக 8 வது தேர்வுல முழு மதிப்பெண் வாங்கிடேன் 🎉 thank you sir for your tests

  • @mickeysvista
    @mickeysvista 6 месяцев назад

    Sir please group laa edutharathingaa new eh join panitu epotha unga kudave join ahi 6th full test ku ready ahirukem after this regular eh test attend pananu sir