எந்தன் இயேசு எனக்கு நல்லவர் எந்தன் இயேசு எனக்கு நல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர் ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில் அவர் என்றுமே போதுமானவர் கல்வாரி மலைமேல் ஏறியே முள் முடி சிரசில் சூடியே என் வேதனை யாவையும் நீக்கி என்னில் புது ஜீவனை ஊற்றினதால் அவர் ஆதியும் அந்தமுமே தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே பதினாயிரங்களில் மிக சிறந்தவரை துதிக்கப் படத்தக்கவரே புவி யாத்திரை மிகக் கடினம் தேவ கிருபைகள் எந்நேரமும் பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம் அனுதினம் என்னை வழி நடத்தும் எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள் நான் அவருடன் பறந்திடுவேன்
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்
கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்
அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே
புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்
எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்
என் இயேசு நல்லவர் நான் வாமும் நாள் வரை
எனக்கு போதுமானவர்.
4:10 எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கி போம் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார் இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள் நான் அவருடன் பறந்திடுவேன் 😇
Amen appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉
இயேசு கிறிஸ்துவிற்கே மகிமை உண்டாகட்டும்.
Thanks.
Amen.
🥰 Amen yesappa ❤
✨️✨️✨️✨️✨️✨️✨️வர்ணிக்க வார்த்தை இல்லை ஆயிரம் பதினாயிரம் சிறந்த பாடல்✨️✨️✨️✨️✨️✨️✨️
Thank you God
என் இயேசு எனக்கு ரொம்ப நல்லவர் ...
அல்லேலூயா...
Superb ❤
Halleluiah
✝
Praise the Lord Jesus Christ
"100%TRUE"AS PER THIS PARTICULAR SPIRITUAL SONG"JESUS CHRIST IS LIVING, LOOKING WITH LOVING FOR US/YOU"!!!"
❤❤❤
ஆமென் அல்லேலுயா
Song super
nice song 🙏
Wonderful
Super song
Amen
Can i not like this many times...??
Amen
Amen