மனதில் ஜோதிடக்கருத்துக்கள்தஙக தங்கபாண்டியன் ஐயா அவர்கள் பிரபஞ்சக்தி நமக்கு உணர்த்தும்விஷயங்களை உள்வாங்கக் கற்றுக் கொள்ளும் வழியை வெகு எளிதாகப் புரியும் வண்ணம் கற்பித்தார்.
ஒரே ஒரு கேள்வி.எளிமையாகஜாதகருக்குநலன்சொல்ல...ஜோதிடம்...ஜாதகம்...இவற்றின்கணிதநுட்பங்கள் சாதாரணமானதா..? ஒரு நட்சத்திரத்தின் மொத்த நாழிகைப் பொழுது எவ்வளவு? அதில் எவ்வளவு நாழிகைப் பொழுது எந்தக் கிழமையில் எந்த திதிக்குள் வருகிறது?அப்போது அதனுடைய நிலை என்ன...? ஒற்றை ராசியில்... இரட்டை ராசியில்... சந்திரன் சுபனாக...அசுபனாக... சமமானவனாக..சஞ்சரிக்கிற நிலையும்... அந்த நட்சத்திரத்தின் அமுத கடிகை..விஷகடிகை களில்... தருகிற பலன்களும் எப்படி எளிதாக கணக்கிடுவீர்களோ...? எங்கே பதில் தாருங்கள்.பதிலளிக்கிறேன்.
அவ்வளவு நுணுக்கமாக யாரும் போவதில்லை ஐயா அப்படி பார்த்தால் ஜோதிடம் தொழிலாக செய்ய முடியாது. இவர் சொல்கிறது போல பார்த்தால் 75 சதவீதம் பலன் எடுக்க முடியும்
@@santhinatarajan8499 ஜோதிடம் ஒரு வேத சாஸ்திரம். அதை முறையோடு கற்று கணிதவழிகளை பின்பற்றி கடவுள் வழிபாட்டடுடன் ஜோதிடத்தில்...பாடம் எடுத்தாலும் சரி.. ஒரு விதியைப்பின்பற்றி விளக்கிச் சொன்னாலும் சரி ஜாதகம் கணிக்க கணிதமே மூலம்.அத்துடன்வானசாஸ்திரமும்...கோட்சாரவிவரங்களும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தும் தேவையான அவசியம்.இதைமுறையாக தொழிலாக அல்லாமல் தொல்லைக்குள்ளானோர் துயருறுவோர்... மணம் புரிந்து ம் மனம் ஒன்றா மக்களது குறைகள்யாது? குறைகளுக்கான குற்றங்கள் எந்த கோள்களால் ஏற்படுகிறது என்பது எல்லாம் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களை வைத்து பலன்கள் சொல்வதை காட்டிலும் சுபபலன்கள் தருகிற இடத்தில் இருக்கிற கிரகங்கள் ஏன் மாறுதலாக அசுபபலன்களை வழங்குகின்றன?பலன்கள் எதுவுமே தராமல் இயங்குகின்றன? இதுபோன்ற நிலை அசுபபலன்கள்தருகிற ராசியில் உள்ள கிரகங்களை ஏன் மாறி சுபபலன்கள் தருகின்றன?என்பனவைகள் பார்த்த மாத்திரத்தில் பலன் சொல்கிற வகையில் இருக்கிற ஜோதிடர்களால் தான் ஜோதிடமும் பொய் என்ற பெயரையும் பெற வைக்கிறார்கள் இத்தகைய தொழில் நடத்துவோர். நமது பணி யாதெனில் உண்மையை கணிதமூலம் கண்டறிந்து அலசி ஆராய்ந்து பலன் சொல்ல குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்.இல்லை ஓரிரு நாட்களில் கணக்குகள் சரிபார்ப்பு முடிந்ததும் பலன் சொன்னால்...அந்தப்நலன் எல்லாம் ஜோதிட சாஸ்திரத்துக்கு உட்பட்டதாக இருந்து நடந்தேறும்.சிலநேரங்களில் ஜாதகருக்கான பலன்கள் நடைபெறாபல் மாறி நடப்பின் அவரது பழக்கத்தில் உள்ள நபர்களின் ஜாதகங்களது வலிமையும்..வலிமையின்மையும் ஆகும்.அதையும்அறித்து ஆவன உரைத்தால்... ஜோதிடம் உண்மையே. தொழிலும் உயரும் ஜோதிடரும் புகழ்பெற்றவராவார். கற்றோர்க்கு சென்றுவிட்ம் எல்லாம் சிறப்பு என்பது இந்த ஜோதிடர் விஷயத்தில் ஜொலிக்கும்.
@@r.rajindhirar5545 ஐயா... எந்த ஒரு வேலையைச் செய்ய முயலும் போது...இதைச் செய்ய இறைவன் நமக்கு ஆணையிடுகிறார் என்று பயபக்தியுடன் அந்த வேலையை செய்தால் முதலில் கிடைப்பது தெளிவும் மன அமைதி யும் திருப்தியுமாகும் இதில் ஜோதிடம் சாஸ்திரம் ஜாதகம் ஆகியவை முழூக்க முழுக்க இறைவனின் அருள் சார்ந்ததே.எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும். எழுத்தறிவித்தவன்இறைவன்ஆவான் என்று உறுதியுடன் நம்பி ஜோதிட கணிததை அணுகி ஆராய்ந்து ஆவன உரைக்கின்..உரைத்தவை அனைத்தும் நடப்பவை உறுதியாம்.இப்படிகையாளகையாள..கற்க...கற்க...கடவுள் அருள் பெருக பெருக...அவைதமை பெறப்பெற...மாடல்ல மற்றயவை..இதுவே கேடில் விழுச் செல்வம் ஆகி... ஜோதிடம்..ஜாதகம்... ஒவ்வொருவர் வாழ்விலும் நடப்பதை வியப்படையச் செய்கிற விவேகத்தை வளர்ப்பதுடன்..வாழ்வுக்கு தேவையான வசதிகளை தருகிற அன்றாட வருமானமும் நிச்சயமாக நிலையானதாக வந்து கொண்டு தான் பெருகிடூம்.
உங்கள் மாணவர்கள் என்று சொல்வதில் பெருமையும் கர்வமும் கொள்கிறேம் ஐயா 💐🙏🏻
Please sir contact number
ஐயா நம்பர் தாருங்கள்
வாழ்த்துகள் சார்
அருமையான உதாரணமாக உங்கள் பேச்சு இருந்தது ஐயா
Thanga pandian sir is always great and very humble person 👌🙏
மனதில் ஜோதிடக்கருத்துக்கள்தஙக தங்கபாண்டியன் ஐயா அவர்கள் பிரபஞ்சக்தி நமக்கு உணர்த்தும்விஷயங்களை உள்வாங்கக் கற்றுக்
கொள்ளும் வழியை வெகு
எளிதாகப் புரியும் வண்ணம் கற்பித்தார்.
Very excellent
சூப்பர் ஐயா
நன்றிகள் ஐயா
வாழ்க வளமுடன்
அருமையான பதிவு
நன்றி ஐயா
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான கருத்துக்கள்
நன்றி நன்றி ஐயா
அருமை ஐயா
Supper. Iyya.
🎉🎉 நல்ல பதிவு நன்றி அய்யா
நன்றி ஐயா 🙏
அருமையான பதிவு நன்றி அய்யா
Really useful information thank you sir
மிகவும் அருமை ஐயா
Very nice speech and easy concept
Super ayya 🙏🙏🙏🙏🙏
Vanakkamappa...superappa
அய்யா வணக்கம் மிக அருமையான விளக்கம் நன்றி
Ayya ❤
Super 🎉
Super....sir
குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி
24:33 to 24:55
Vanakkam ayya🎉🙏👍
@9:00 | @24:30
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Thangamaana Pandi
ஜோதிடம் தெரியாதவர்கள் முதன் முதலாக எங்கே போய் கற்று கொள்ள வேண்டும். வழி சொல்லுங்கள். ஐயா
🎉🎉🎉🎉🎉🎉🎉
ஒரே ஒரு கேள்வி.எளிமையாகஜாதகருக்குநலன்சொல்ல...ஜோதிடம்...ஜாதகம்...இவற்றின்கணிதநுட்பங்கள்
சாதாரணமானதா..?
ஒரு நட்சத்திரத்தின் மொத்த நாழிகைப் பொழுது எவ்வளவு? அதில் எவ்வளவு நாழிகைப் பொழுது எந்தக் கிழமையில் எந்த திதிக்குள் வருகிறது?அப்போது அதனுடைய நிலை என்ன...? ஒற்றை ராசியில்... இரட்டை ராசியில்... சந்திரன் சுபனாக...அசுபனாக...
சமமானவனாக..சஞ்சரிக்கிற நிலையும்... அந்த நட்சத்திரத்தின் அமுத கடிகை..விஷகடிகை களில்... தருகிற பலன்களும் எப்படி எளிதாக கணக்கிடுவீர்களோ...? எங்கே பதில் தாருங்கள்.பதிலளிக்கிறேன்.
அவ்வளவு நுணுக்கமாக யாரும் போவதில்லை ஐயா அப்படி பார்த்தால் ஜோதிடம் தொழிலாக செய்ய முடியாது. இவர் சொல்கிறது போல பார்த்தால் 75 சதவீதம் பலன் எடுக்க முடியும்
@@santhinatarajan8499
ஜோதிடம் ஒரு வேத சாஸ்திரம்.
அதை முறையோடு கற்று கணிதவழிகளை பின்பற்றி
கடவுள் வழிபாட்டடுடன்
ஜோதிடத்தில்...பாடம் எடுத்தாலும் சரி..
ஒரு விதியைப்பின்பற்றி
விளக்கிச் சொன்னாலும் சரி
ஜாதகம் கணிக்க கணிதமே
மூலம்.அத்துடன்வானசாஸ்திரமும்...கோட்சாரவிவரங்களும்
அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தும் தேவையான அவசியம்.இதைமுறையாக
தொழிலாக அல்லாமல்
தொல்லைக்குள்ளானோர்
துயருறுவோர்...
மணம் புரிந்து ம் மனம் ஒன்றா
மக்களது குறைகள்யாது?
குறைகளுக்கான குற்றங்கள் எந்த கோள்களால் ஏற்படுகிறது என்பது எல்லாம் ஜாதக கட்டத்தில் உள்ள கிரகங்களை வைத்து பலன்கள் சொல்வதை காட்டிலும் சுபபலன்கள் தருகிற இடத்தில் இருக்கிற கிரகங்கள் ஏன் மாறுதலாக அசுபபலன்களை வழங்குகின்றன?பலன்கள் எதுவுமே தராமல் இயங்குகின்றன? இதுபோன்ற நிலை அசுபபலன்கள்தருகிற
ராசியில் உள்ள கிரகங்களை ஏன் மாறி சுபபலன்கள் தருகின்றன?என்பனவைகள்
பார்த்த மாத்திரத்தில் பலன்
சொல்கிற வகையில் இருக்கிற
ஜோதிடர்களால் தான் ஜோதிடமும் பொய் என்ற
பெயரையும் பெற வைக்கிறார்கள் இத்தகைய தொழில் நடத்துவோர்.
நமது பணி யாதெனில்
உண்மையை கணிதமூலம் கண்டறிந்து அலசி ஆராய்ந்து பலன் சொல்ல குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்.இல்லை
ஓரிரு நாட்களில் கணக்குகள் சரிபார்ப்பு முடிந்ததும் பலன் சொன்னால்...அந்தப்நலன்
எல்லாம் ஜோதிட சாஸ்திரத்துக்கு உட்பட்டதாக
இருந்து நடந்தேறும்.சிலநேரங்களில்
ஜாதகருக்கான பலன்கள் நடைபெறாபல் மாறி நடப்பின்
அவரது பழக்கத்தில் உள்ள நபர்களின் ஜாதகங்களது வலிமையும்..வலிமையின்மையும் ஆகும்.அதையும்அறித்து
ஆவன உரைத்தால்...
ஜோதிடம் உண்மையே.
தொழிலும் உயரும்
ஜோதிடரும் புகழ்பெற்றவராவார்.
கற்றோர்க்கு சென்றுவிட்ம்
எல்லாம் சிறப்பு என்பது இந்த ஜோதிடர் விஷயத்தில்
ஜொலிக்கும்.
சூப்பர்
டாப்
நுட்பம்
@@r.rajindhirar5545
ஐயா... எந்த ஒரு வேலையைச் செய்ய முயலும் போது...இதைச் செய்ய இறைவன் நமக்கு ஆணையிடுகிறார் என்று பயபக்தியுடன் அந்த வேலையை செய்தால் முதலில் கிடைப்பது தெளிவும் மன அமைதி யும் திருப்தியுமாகும்
இதில் ஜோதிடம் சாஸ்திரம் ஜாதகம் ஆகியவை முழூக்க முழுக்க இறைவனின் அருள் சார்ந்ததே.எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.
எழுத்தறிவித்தவன்இறைவன்ஆவான் என்று உறுதியுடன் நம்பி ஜோதிட கணிததை அணுகி ஆராய்ந்து ஆவன உரைக்கின்..உரைத்தவை அனைத்தும் நடப்பவை உறுதியாம்.இப்படிகையாளகையாள..கற்க...கற்க...கடவுள்
அருள் பெருக பெருக...அவைதமை பெறப்பெற...மாடல்ல மற்றயவை..இதுவே கேடில் விழுச் செல்வம் ஆகி...
ஜோதிடம்..ஜாதகம்...
ஒவ்வொருவர் வாழ்விலும் நடப்பதை வியப்படையச் செய்கிற விவேகத்தை வளர்ப்பதுடன்..வாழ்வுக்கு தேவையான வசதிகளை தருகிற அன்றாட வருமானமும் நிச்சயமாக நிலையானதாக வந்து கொண்டு தான் பெருகிடூம்.
getting fed up when words and sentences are repeated quite often as through the hearers are deaf.
Nanti ayya
No Audio
No audio
15
மேடையில நீங்க பேசுறீங்களா எதிர்ல அவங்க சொல்றாங்கன்னா நீங்க அதை ஒருவாட்டி சொல்லணும் அவங்க என்ன கேட்டாங்க நீங்க என்ன சொல்றீங்க எதுவும் புரியாம யூடியூப் ல எதுக்கு போடுறீங்க
அருமையா புரியுது இதையே தப்பா சொல்றீங்க நான் உங்களை என்ன சொல்றது
@@gowri664கேள்விககு பதில் கோரஸா சொன்னது புரியலை; எல்லா யூடியூப் லயும் இது போல் உள்ளது; ஜோசியம் பார்ப்பவர்களுக்கு புரியும்; கேட்பவர்களுக்கு புரியாது.