யூரியாவுக்கு மாற்றான இயற்கை உரம்| இயற்கை விவசாயிகளின் புதிய முயற்சி|Natural UREA|Vivasayam kaapom

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • இயற்கை விவசாயிகளின் புதிய முயற்சியாக, யூரியா வுக்கு பதிலான இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர். நாமும் இந்த கலவையை பற்றி அறிந்து நம் விவசாயத்தில் செயல்படுத்த இந்த காணொளி உதவியாக இருக்கும்.
    அனைத்து வகையான விவசாயிகளுக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த காணொளியை கண்டு தங்கள் விவசாயத் திறனை மேம்படுத்துங்கள்.
    மேலும் இது போல நிறைய காணொளிகள் நமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அந்த வீடியோக்களையும் கண்டு அதில் உள்ள பயனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    நமது யூட்யூப் சேனலின் நோக்கம் மக்களுக்கு விவசாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஏற்கனவே விவசாயம் செய்யும் மக்களுக்கு பயனுள்ள வகையில் காணொளிகள் பதிவிடுவது தான்.
    நன்றி 🙏 வணக்கம் 🙏
    Follow us in Instagram -
    / farmaholic
    #agriculture
    #farming
    #naturalfertilizer
    #villagelife
    #trichy
    #puthanampatti
    **************************************

Комментарии • 22

  • @FARMAHOLIC
    @FARMAHOLIC  3 года назад +4

    Thanks for Watching🙏
    Like,
    Share,
    SUBSCRIBE,
    #Farmaholic
    தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏

  • @arasu1704
    @arasu1704 5 месяцев назад +1

    ஒரு ஏக்கருக்கு எவ்வேள வேண்டும்?

  • @zerovillagetamil
    @zerovillagetamil 5 месяцев назад +1

    Pro copper இயற்க்கை பொருளா 🤔???

  • @kkdboys5120
    @kkdboys5120 3 года назад +3

    ❤️❤️❤️Nalla Thagaval Nanba,,,,Nandri🙏🙏🙏

  • @pradeepveeraiya
    @pradeepveeraiya 2 года назад +1

    🔥🔥🔥

  • @kottur.jallikattu.
    @kottur.jallikattu. 2 года назад +1

    Direct a plant mala spray pananuma bro

  • @naagu3699
    @naagu3699 2 года назад +1

    bro
    is there any organic remedy or medicine to destroy Nematodes in agriculture land

    • @FARMAHOLIC
      @FARMAHOLIC  2 года назад

      மரமொன்றுக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 20 கி நடும்போதும், 3 மாதங்கள் கழித்து ஒரு முறையும் இடலாம்.
      சூடோமோனஸ்‌ புளூரோசென்ஸ், பேசிலோமைசீஸ் லிலாசினஸ் 20 கி போன்ற உயிரியல் கட்டுப்பாடு மருந்துகளைப் பயன்படுத்தலாம்
      கிழங்கின் நுனியினை ‌சீ‌வுதல் அல்லது 50 செ. வெந்நீரில் 20 நிமிடங்களூக்கு வைத்து நேர்த்தி செய்யலாம்.
      -----------------------------------------------------
      ஒரு புதிய வீடியோ இதைப்பற்றி தொகுப்பாக விரைவில் பதிவிடப்படும், நன்றி.

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Год назад +1

    ஒரு லிட்டர் தயிருக்கு.எத்தனைகிராம்வெந்தம். எத்தனைமில்லிவேப்பண்னை அளவு.சொல்லவில்லை.தெரிவிக்கவும்.நன்றி...

  • @gajapriyad3881
    @gajapriyad3881 3 года назад +3

    Good information .. 🎉🎉
    Inum neraiya videos podunga

    • @FARMAHOLIC
      @FARMAHOLIC  3 года назад +2

      Okay❤️❤️❤️,,,,Thanks for your valuable comment❤️

  • @kkdboys5120
    @kkdboys5120 3 года назад +3

    Super bro🙏❤️

  • @salamonraj7260
    @salamonraj7260 Год назад +1

    ஒரு ஏக்கர் நெல்லுக்கு எத்தனை mlஸ்ப்ரே பண்ண வேண்டும்

  • @muralisamikkannu2597
    @muralisamikkannu2597 2 года назад +1

    தரை வழி தரலாமா

    • @FARMAHOLIC
      @FARMAHOLIC  2 года назад

      தரைவழி தரக்கூடாது

  • @salesforcetraining6674
    @salesforcetraining6674 3 года назад +1

    Nice Information brother❤️❤️❤️

  • @djgarden
    @djgarden 2 года назад +1

    Very useful information in video bro. Thank you😊🙏

  • @msharshan5821
    @msharshan5821 2 года назад +2

    இந்த கலவையை எவ்வளவு நாட்கள் வரை பயன்படுத்தலாம்?

    • @FARMAHOLIC
      @FARMAHOLIC  2 года назад

      தேவை இருக்கும்போது தயார் செய்து பயன்படுத்தலாம் . தயார் செய்ய 15 நாட்கள் தேவைப்படும், தயாரான பிறகு மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.