திருப்பாவை சீரியல் Episode - 404 | Thiruppaavai Serial

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 48

  • @rajalakshmid2464
    @rajalakshmid2464 9 дней назад +17

    அருமைஅருமைஇப்படிஒருசீரியல்இதுவரைபார்த்ததில்லை.மிக்கநன்றி.இதுபோல்சீரியல்தொடருட்டும்

  • @pichuramansp8518
    @pichuramansp8518 9 дней назад +7

    மிக மிக யதார்த்தமான நடிப்பு. ஆபாசம் என்பது இம்மியளவும் இல்லாத சீரியல்.

  • @bhageerathisundaresan
    @bhageerathisundaresan 8 дней назад +1

    Nice

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 9 дней назад +5

    என்ன இருந்தாலும் பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம்
    அதிகம். 🙏🙏👌👌

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 8 дней назад +1

    Thyagus acting super

  • @sowmyarajan2215
    @sowmyarajan2215 8 дней назад +1

    Realistic and excellent characterization👌🏼. Lakshmi recognizes that Thiagarajan and his mother are good people and respects that. But it would have been very artificial and cinematic to expect that she should all of a sudden consider Thiagu her father, especially when she respects Desikachari so much!

  • @jayamadhavan2194
    @jayamadhavan2194 9 дней назад +2

    This is not acting! It is living the roles! Each one is beating the other and brought a real life situation so beautifully! 💕🙏

  • @hemalathasampath1301
    @hemalathasampath1301 8 дней назад

    V V Beautiful Again and Again We have to see

  • @vasumathy4979
    @vasumathy4979 9 дней назад +5

    தியாகராஜன் லஷ்மி நடிப்பூ உணர்ச்சி பூர்வமாக இருந்தது

  • @parvathavardhinicn2656
    @parvathavardhinicn2656 9 дней назад +1

    அருமை லக்ஷ்மி super

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 9 дней назад

    Patti acting & dialogues superb. How magnanimous & how praising about the brought up if her grand daughter. Simply par excellence. Such charectors including Thiagu are living charectors NOT ACTING

  • @ushas5233
    @ushas5233 9 дней назад +1

    Thegu octing super laxmi paavam serial going fast very interesting super I like it so much ❤

  • @saradasundaresan599
    @saradasundaresan599 9 дней назад +1

    Again and again, Thyagarajan and his mother's characterisation is evolving progressively. They do everything to see that Lakshmi is happy though Lakshmi prefers to be with Vijaya mami and Desikachari's home.

  • @muthusamyvenkataraman7573
    @muthusamyvenkataraman7573 9 дней назад +4

    மிக்க நன்றி மகிழ்ச்சி.இன்றைய தினத்தன்று 404 வது எபிசோட் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. லக்ஷ்மி யின் நடிப்பு அருமை.ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம் போல சரியான நடிப்பில் இருந்தமை சீரியல் க்கு ப்ளஸ் பாயிண்ட். தியாகராஜன் பேசியவுடன் தேசிகாச்சாரி சம்மதிப்பது சந்தேகம் தான். வேணுகோபால் வந்து பேசணும்.ராமன்ஐயங்கார் கண்டிப்பா வரணும். தேசிகர் சம்மதிச்சிட்டார் னா ரெண்டே எபிசோட் ல சீரியல் முடிஞ்சிருமே.அது நடக்காது. எல்லாரும் சேர்ந்து அழுத்தினால் தேசிகர் அசைவாரா.
    பொருத்திருந்து பாருங்கள்

    • @nalinisrinivasan463
      @nalinisrinivasan463 9 дней назад

      Serial is going to end tomorrow(in 2 episodes)

    • @jayashreevenkatesan5687
      @jayashreevenkatesan5687 9 дней назад

      How do u know. Is it a guess

    • @nalinisrinivasan463
      @nalinisrinivasan463 8 дней назад

      @@jayashreevenkatesan5687 Long back, abinaya creations had replied to someone's question that there r totally 406 episodes

  • @jayashreevenkatesan5687
    @jayashreevenkatesan5687 9 дней назад +2

    Thyagarajan is the best character in this series

    • @padmalathachakkaravarthi9743
      @padmalathachakkaravarthi9743 9 дней назад +1

      ஒவ்வொருவரும் நடிப்பில் வெகு அருமை

  • @UshaSrinivasan-c1p
    @UshaSrinivasan-c1p 9 дней назад +4

    To make others happy. is high quality.Lakshmi should. sevichi namaskaram panni irukkanumpatti and Thyaguvaihers

  • @kannanl1356
    @kannanl1356 9 дней назад +3

    விஜயாவின் நடிப்பு அமோகம்

  • @chandracharles9972
    @chandracharles9972 8 дней назад

    இப்போ ஆபாசமான திரைப்படமும் சீரியல்களில் 10 நாளிலேயே சலித்து விடுகிறது பண்பாடு கலாச்சார சீர்கேடு தான் தமிழ் திரைப்படம்

  • @padmalathachakkaravarthi9743
    @padmalathachakkaravarthi9743 9 дней назад +8

    சீக்கிரமாக முடியப் போகிறதே என்று கவலையாக உள்ளது

  • @jayalakshmisubbaraman334
    @jayalakshmisubbaraman334 9 дней назад +2

    Tyagrajan acting nice

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 9 дней назад +1

    Aatha super 👌

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 9 дней назад +4

    தன் காரியத்திற்காக அப்பா வீட்டுக்கு வருகிறாள்

  • @seethalakshmi87
    @seethalakshmi87 8 дней назад

    👌👌👌👌👌🙏🙏🙏

  • @KrparthasarathiKrparthasarathi
    @KrparthasarathiKrparthasarathi 9 дней назад

    Beautiful episode

  • @ahashanmugam1345
    @ahashanmugam1345 9 дней назад +2

    Paati appave sevichittu kooda poga mudilayaa lakshmi ku,too bad..

    • @padmalathachakkaravarthi9743
      @padmalathachakkaravarthi9743 9 дней назад +1

      ஸ்ரீமத்வரவரமுநயே நம:🙏
      நானும் அதே நினைத்தேன்

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 9 дней назад +1

    Paati acting well.

  • @bals55
    @bals55 9 дней назад +2

    கண் கலங்கி விட்டது

  • @radhavijayaraghavan7967
    @radhavijayaraghavan7967 9 дней назад

    Why Komala is not revealing Raghavan married Widow Ranganayaki. Just to drag no of episodes

  • @rohiniiyengar3182
    @rohiniiyengar3182 9 дней назад

    👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹

  • @rajirajesh665
    @rajirajesh665 9 дней назад +1

    First view

  • @hemasundar3752
    @hemasundar3752 9 дней назад

    Raghavan Rangam kalyana ragasiyathai Thyagarajan and desikachari ku solli tholaikkalame

  • @jayshreenagarajan7007
    @jayshreenagarajan7007 9 дней назад +2

    🎉

  • @saradasundaresan599
    @saradasundaresan599 9 дней назад

    Is the serial ending tomorrow @ Abinaya creations?

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 9 дней назад

    நாளையுடன் முடியும் என்று நினைக்கிறேன்

  • @jenbagalakshmis2788
    @jenbagalakshmis2788 9 дней назад +1

    அவரை விட அவர் பெண் லக்ஷ்மி. அவர் வளர்ப்பு தானே

  • @santhilakshmi9846
    @santhilakshmi9846 9 дней назад

    All acted very well according to their character. Excellent story and dialogue..Muthuswamy
    😅

  • @lakshmik9142
    @lakshmik9142 8 дней назад +1

    Nice