Day 1 CHENNAI TO RAJAPALAYAM👌 | 540 Kms In 7 Hours😱 | KTM 390 Adventure🏍 EP-1
HTML-код
- Опубликовано: 30 ноя 2024
- My first fastest ride in KTM 390 Adventure.
Things I am Using:
DJI OSMO Pocket Handheld 3 axis Gimbal : amzn.to/31rkn2E
DJI OSMO Pocket Expansion Kit : amzn.to/3DhFvFC
OKS German Chain Lube Spray 500 ml : amzn.to/3IpKTdM
Nilight 2 Pieces 5 Inch 72W Flood Double Row LED Bar 10800 Lumens Driving Lights : amzn.to/3ElaQIL
VAISHNU FOG LIGHT WIRING HARNESS KIT FOR UPTO 4 AUX/FOG LIGHTS : amzn.to/3rtpD0D
LED SWITCH : amzn.to/3vStqDR
LED LIGHT : amzn.to/3pl31MG
Resqtech Micro Tyre Inflator : amzn.to/2Z0qvdO
FEGO Float - Air Suspension : amzn.to/3k4cEwN
Stanley Tool Kit : amzn.to/3rz7Thv
USB OTG : amzn.to/3vibLWk
GoPro Mic Adapter : amzn.to/3cWmb7u
Fast & Up Reload electrolyte energy and hydration drink : amzn.to/3aU1wym
21 Inch Tube XPulse : amzn.to/2NsjrnI
DIGITEK® DTR 550 LW (67 Inch) Tripod For DSLR : amzn.to/2MPqzdB
For Advertisement Enquiries, Contact :
jjtheendlessbiker@gmail.com
Safe journey 💕
Fan from Sri Lanka 🇱🇰
புளியங்குடி ல முந்தல் அப்டின்னு ஒரு ஏரியா சூப்பரா இருக்கும்.சினிமா சூட்டிங் எடுத்து இருக்காங்க.புளியங்குடில சேம்புத்து நாதர் கோவில் மலை அடிவாரத்தில இருக்கு. சும்மா அங்கேயும் போய்ட்டு வாங்க நல்லா இருக்கும்.சேம்புத்து நாதர் கோவிலுல இருந்து 500 meter distance ல ஒரு குட்டி ஆறு போகும் நல்லா இருக்கும். அங்க போகும் போது காட்டு மான் பார்க்க லாம்
super bro vaanga vaanga enga area tenkasi.anga மணலாறு ,அச்சன்கோவில் போங்க.செமையா இருக்கும்.best adventure trip பா இருக்கும்.திருமலைக்கோவில் போய்ட்டு வாங்க
கடையநல்லூர் மேற்கே ஒரு ஆறு போகுது.லோக்கல் ஆட்கள் கிட்ட கேட்டா சொல்லுவாங்க.அதுவும் செமையா இருக்கும்.best adventure trip பா இருக்கும்.கண்டிப்பா போய்ட்டு வாங்க
ஸ்ரீவில்லிபுத்தூர் ல நம்ம தமிழ்நாட்டு சின்னம் கோபுரம் பாருங்க.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சாப்பிடுங்க வீட்டுக்கு வாங்கிட்டு போங்க
Intro fun 😂
Ninga kalakunga anna.... 😍😍😍.... Oru naal unga kuda na varuva 😍😍
Bro r15 v3 bs4 Nagercoil to chennai 9.hrs 30 min reache panen bro
Nice bro💫 keep racking 🔥❣
💥💥💥Anna🥰🥰❤️❤️
செங்கோட்டை வழியா தென்மலை போனீங்க அப்படின்னா அங்க செமையா இருக்கும்..அது ஒரு tourist place
ப்ரோ கமெண்ட்ஸ் லைக் பண்றது அப்புறம் ரிப்ளை பண்றது எதுமே கிடையாது போல!!!!
பாபநாசம் மட்டும் மிஸ் பண்ணிராதீங்க bro. அம்பாசமுத்திரம் ஏரியா அவ்ளோ அழகா இருக்கும்
Super
செங்கோட்டை குண்டாறு dam கிட்ட ஒரு private falls இருக்கு.நல்லா இருக்கும் குளிக்க
சங்கரன்கோவில் பிரியாணி famous
செங்கோட்டை border பரோட்டா கடைல பரோட்டா சாப்பிடுங்க
Bharat bunk nalla irukum ji clean and hygiene super ji
Bro return poogum poothu bypass la namma factory iruku bro ... supera irukum time iruntha meet pantu poonga bro ... 🤗
Anna yannota ooru pakkathula na 🥰😇🔥❤️
How is long distance touring comfort?
Also compared to interceptor 650, how is KTM performance for long highway rides.
வணக்கம் சகோ 🙏🙏
850 km
What's the tablet name ? Is it good for tiredness ?
Tank capacity evlo bro ? And crushing speed evlo maintain panenga ? Evlo milage bro?
Hi
மாஞ்சோலை bike allowed கிடையாது.கார்ல போகலாம்
I'm Rjpm bro