50 யானைகளை ஏற்றலாம்... சென்னையில் பறக்கும் திமிங்கலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 334

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 4 года назад +175

    விஞ்ஞானத்தின் வளர்ச்சி
    மெய்சிலிர்க்க வைக்கிறது 👍

    • @vigneshv5962
      @vigneshv5962 4 года назад +9

      It was built in 1984,.
      See the Ukraine's technology on that period.

    • @christophermatthew6779
      @christophermatthew6779 4 года назад

      Thahts russian

    • @sathish3664
      @sathish3664 4 года назад +5

      விஞ்ஞானத்தின் வளர்ச்சி;அதிலே மனிதனின் அழிவும் ஆரம்பம்!!

    • @sudalaimani8108
      @sudalaimani8108 4 года назад

      Saraku vimanam nu firste solitanga

    • @shubicshaashree4927
      @shubicshaashree4927 4 года назад

      Good to see your positive approach

  • @muthuvel1745
    @muthuvel1745 4 года назад +274

    யானை : நாங்க ஏன்டா விமானத்தில் போகணும்
    எங்க காட்டை அழிக்கமா இருங்கடா

  • @harrybalaji004
    @harrybalaji004 4 года назад +330

    அந்த flight எதுக்கு வந்துச்சுனு கடைசி வர சொல்லல🙄🙄

    • @shenbamari5249
      @shenbamari5249 4 года назад +15

      Load adika than.

    • @yuvarajp3012
      @yuvarajp3012 4 года назад +5

      Correct

    • @Riderviewsmano62650
      @Riderviewsmano62650 4 года назад +23

      Hundai car spares in Chennai factory Korea to Chennai

    • @priya.s8354
      @priya.s8354 4 года назад +13

      To deliver Hyundai car parts from Seoul ,South Korea,to be assembled in Chennai

    • @karthikeyan9575
      @karthikeyan9575 4 года назад +31

      வனிதாவ கூட்டிட்டு போரதுக்குயா

  • @Raamarajan
    @Raamarajan 4 года назад +28

    இந்த aeroplane ah இன்னைக்கு(6.11.2020) எங்க ஊரு மேல(அரக்கோணம்) பறக்கும் போது பார்த்தேன். அதே தான், மிகவும் தாழ்வாக பறந்தது.

    • @rohandhanaraj
      @rohandhanaraj 4 года назад +6

      சந்தடி சாக்குல போட்டு விடு......

    • @vijayakumar8131
      @vijayakumar8131 4 года назад +2

      ஒரு வேளை ராஜாளி தான் இறங்க வேண்டிய தளம் என்று அங்கு சென்று இருக்குமோ

    • @jananijanani1342
      @jananijanani1342 4 года назад

      Pathu pathu vaila edhadhu potutu poira poranga

  • @seemantroll5738
    @seemantroll5738 4 года назад +95

    இப்போ இங்க உள்ள யானையெல்லாம் கடத்தப்போறிங்களா 🤣

    • @yuvaraani6953
      @yuvaraani6953 4 года назад +3

      😃😀😄😀😀😄😃😀

    • @vijayakumar8131
      @vijayakumar8131 4 года назад +1

      ஆமாம் பாய் கென்யா நாட்டுக்கு முதல் மாடியில் பைலட் தூங்க ற பேட் இருக்கு போறீங்களா 🐘 யானை வித்த காசு நாத்தம் அடிக்காது 😁

    • @seemantroll5738
      @seemantroll5738 4 года назад

      @@vijayakumar8131 🖕

  • @kuttypaiyanchuttypaiyan1487
    @kuttypaiyanchuttypaiyan1487 4 года назад

    கேட்கவே பிரமாண்டமாய் உள்ளது👍

  • @thalapathyb7973
    @thalapathyb7973 4 года назад +1

    Wow excellent

  • @SHREEMA9374
    @SHREEMA9374 4 года назад +2

    Wow 😮😮😮😮😮

    • @Sri.4943
      @Sri.4943 4 года назад

      wow wow 💞✨✨✨✨✨✨✨✨✨💞

  • @AadhityaSrinivasaPanduRanganV
    @AadhityaSrinivasaPanduRanganV 4 года назад +1

    நான் கண்டிபாக இந்த திமிங்கலம் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும்

  • @rameshbabu123
    @rameshbabu123 4 года назад +4

    Master piece of engineering 👌🙏

  • @shabeer3229
    @shabeer3229 4 года назад +13

    Enga Anna today Idha parthanga meenambakkam airport la dhan vela seiranga 😇

    • @irfanamdislamic6799
      @irfanamdislamic6799 4 года назад +1

      Pls Brother 🔴 🔔☝🏼 do, brother it will be very useful to me 🥺

    • @newthingsview6344
      @newthingsview6344 4 года назад +1

      Ne Airport la vela seiya vendiyathu thane

    • @shabeer3229
      @shabeer3229 4 года назад +1

      @@newthingsview6344 kandipa
      But ipo nan scl dhan Padikuren!

  • @gkppandiyan
    @gkppandiyan 4 года назад +34

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தவர்கள் நல்ல கேட்டுக்குங்கடா 😂 தம்மதுண்டு ஏர்போர்ட்ட வச்சிக்கிட்டு நம்மகிட்ட கிண்டல் பண்றானுங்க 😠😠 சென்னை ஏர்போர்ட் 😍😙

    • @vishals155
      @vishals155 4 года назад +1

      Chennai tha best city after Delhi Mumbai one and only port metropolitan city in South India

  • @vigneshramamoorthy
    @vigneshramamoorthy 4 года назад +1

    இந்த ஃப்லைட் நான் பார்தேன் அரக்கோணம் navyகு வந்தது இன்று .flightradar24 என்ற app மூலமாக எனக்கு தகவல் தெரிந்சுது.பின்பு இங்கிருந்து இரவு புறப்பட்டுது.

  • @jayphillip793
    @jayphillip793 4 года назад +3

    பறக்கும் திமிங்கலம் - மிக சரியான பட்ட பெயர்.

  • @abisamcookingchannel4083
    @abisamcookingchannel4083 4 года назад +21

    Antanov-AN-225 World's Biggest Aircraft❤❤

  • @learnwithvidhya9762
    @learnwithvidhya9762 4 года назад

    flight nerula pakuradhu oru kanava irundhuchu in childhood. But ippo idhula travel panna asa asaiya mattum dhaan irukku.

  • @jamesaswin1524
    @jamesaswin1524 4 года назад +3

    It's 3rd time come to Chennai,,I working in cargo division

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 года назад +1

    OMG super herropilin 🌟

  • @kalaikalai7338
    @kalaikalai7338 4 года назад +1

    Amazing

  • @loveforcooking1680
    @loveforcooking1680 4 года назад

    Super. So huge.

  • @MrNarenk
    @MrNarenk 4 года назад

    Polimer, October la மட்டும் 3 தடவை இந்த விமானம் சென்னைக்கு வந்தது.. நவம்பர் கூட 2nd வந்து 4th பேச்சு.. வருசத்துல 15 trips சென்னைக்கு வரும்.. நீங்களே இந்த நியூஸ் ஒரு வருஷம் முன்னாடி போட்டுக் காட்டி இருக்கிங்க

  • @bingoj6624
    @bingoj6624 4 года назад +91

    எங்க தளபதி ஸ்டாலின் கிட்ட 2Gல கஷ்டப்பட்டு சம்பாதிச்ச 170000 கோடி இருக்கு
    இத மாதிரி 100 விமானம் வாங்கிருவாரு

    • @thangamani3983
      @thangamani3983 4 года назад +8

      இது என்ன பிரமாதம் ப்ரோ! ராபல் நிலக்கரி,அம்பானி அதானி துணையுடன் சங்கிகள் ஒரு விமான கம்பெனியையே லவட்டிவிடுவார்கள் ப்ரோ.

    • @stranger9790
      @stranger9790 4 года назад +3

      @@thangamani3983 இது என்ன பிரமாதம் இப்போ வெளிநாட்டில் தப்பி வாழும் விஜய் மல்லையாவுக்கு mp சீட்டுக் கொடுத்து அழகு பார்த்த கட்சிக்காரன் தானே நீ மேலும் காங்கிரஸ் ஆட்சியில் அதானி அம்பானி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்களா தங்க டாஷ் ?

    • @soundarb8683
      @soundarb8683 4 года назад +6

      @@thangamani3983 இது என்ன பிரமாதம் நேரு குடும்பம் டிரஸ்ட்க்கு சீனாவிடம் இருந்து பணம் வருது அத வாங்கிட்டு இந்திய எல்லையில் உள்ள நிலத்தை சீனாவிற்கு பட்டா போட்டு கொடுத்து விடுங்கள் 🤣🤣🤣...

    • @elangovansuthir3526
      @elangovansuthir3526 4 года назад +2

      @@thangamani3983 Ithu en pramatham seeman nanacha 1000 vangalam

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 4 года назад +4

      கரெக்டா சொன்னீங்க bingo j. ஆனால் ஆண்மையற்ற ஒரு ஈத்தர பயல் நமக்கு பிரதமராக இருப்பதால் ஸ்டாலின் மேல் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் ஒன்று கூட நிரூபிக்க முடியவில்லை

  • @premjisarath
    @premjisarath 4 года назад

    Proud to be part of Antonov 225 team.

  • @venom-qt1qt
    @venom-qt1qt 4 года назад

    அவர்கள் சொன்ன Antono விமானம் சென்னையில் தரையிறங்கவில்லை...சிறிது நேரம் சென்னை வானில் வட்டமிட்டபடி பறந்தது ....அது சென்னை அருகாமையில் உள்ள அரக்கோணம் INS RAJALI கடற்படை ஓடுதளத்தில் தரையிறங்கியது....பிறகு அங்கிருந்து இலங்கையில் உள்ள Mattala Rajapaksa Hambantota விமான நிலையத்திற்கு சென்றது...பிறகு அங்கிருந்து Germanyil உள்ள Frankfurt விமான நிலையத்திற்கு சென்று அடையும்..

  • @aravindkrishnamoorthy3698
    @aravindkrishnamoorthy3698 4 года назад +1

    😏 1980 ல இவன்னுக்கு அண்ணனும் பிறந்து இருக்கான் இத கண்டு பிடித்த அப்பனும் பிறந்து இருக்கான் 👍. Be rocking 90s kid's 🤙👍

  • @Indian_1122
    @Indian_1122 4 года назад +6

    இதை வேடிக்கைப் பார்க்கப் போகணும்னு நினைக்கிறவங்க கையைத் தூக்குங்கள்..

  • @mrcommonman6549
    @mrcommonman6549 4 года назад +2

    🐘கொம்பன் சென்னையில இரங்கிடானு தலைப்பு வரும்னு பார்த்தேன்😂😂

  • @shanmugamn5113
    @shanmugamn5113 4 года назад

    Wow !!!super cute aeroplane ..
    Wonderful news

  • @chandru1601
    @chandru1601 4 года назад

    Nice work

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 4 года назад +1

    Super super super nice

  • @chennaispotting
    @chennaispotting 4 года назад +1

    In last 3 months....it came 3 times.from Hanoi

  • @s.j.l.j7586
    @s.j.l.j7586 4 года назад +1

    woww super👍👌

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 4 года назад

    பறவைகளை கண்டான் . விமானம் படைத்தான்.

  • @yuvaraj7270
    @yuvaraj7270 4 года назад

    இது என்னடே ...! என் முப்பாட்டன் பத்தாயிரம் யானைகளை கப்பலில் சுமந்தான்...
    மிதக்கும் திமிங்கலம் ..!
    இப்படிக்கு - சாமான் ...!

  • @19890100
    @19890100 4 года назад

    Good information

  • @nareshsivasivasiva1902
    @nareshsivasivasiva1902 4 года назад

    Yess🤝

  • @immanuelmoses3704
    @immanuelmoses3704 4 года назад +1

    Who all watched 2012 movie this air bus antonov the family boxer 2 pilots cars and family try to go to China for the save there life... Just now remembered... Greetings from Bangalore...

  • @anandvlog6370
    @anandvlog6370 4 года назад +1

    Super

  • @admktamilvasagam9246
    @admktamilvasagam9246 4 года назад

    சூப்பர்

  • @stewie099
    @stewie099 4 года назад

    Back ground score Batman begins composed by hans zimmer

  • @shadowthief7010
    @shadowthief7010 4 года назад

    நல்ல பதிவு

  • @bankassetsforsale6442
    @bankassetsforsale6442 4 года назад +1

    அதுசரி விமான பெருமை போதும்..விமானம் சீனா வில் இருந்து வந்தது அப்படி என்ன சரக்கு வந்தது சீனாவுக்கும் நமக்கும் சண்டை அவசரமாக வந்த சரக்கு யாருக்கு.? டெல்.. டெல்

  • @Arunai-8698
    @Arunai-8698 4 года назад

    Add very super

  • @balavijay9169
    @balavijay9169 4 года назад

    Vera level 👍

  • @obhulichandranmadhivanan2184
    @obhulichandranmadhivanan2184 4 года назад +13

    50 யாணை = 1 வேல்ராஜ் 😂

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 4 года назад

    Nice video

  • @s.vivekanandan2037
    @s.vivekanandan2037 4 года назад

    Ena chennaiku vandhueruku endha plain...wat reson

  • @arivuselvam5914
    @arivuselvam5914 4 года назад +2

    ஒரு 50 ஆப்ரிக்கா யானையை ஏற்றி வந்து இந்திய காட்டில் விடுங்கள்! இந்திய யானையும் ஆப்ரிக்கா யானையும் இனைந்து புது இனத்தை உருவாக்கட்டும்!🐘🐘🐘

  • @vigneshsivan2042
    @vigneshsivan2042 4 года назад

    சென்னை ஏர்போர்ட் வேஸ்ட் வெள்ள பாக்குறதுக்கு அழகா இருக்கும் ஆனா அப்புறம் சொல்றேன் பார்ட் 2 சொல்றேன்

  • @traved_temple_views9949
    @traved_temple_views9949 4 года назад +5

    Last month this flight comeing to Bangalore .......

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 4 года назад

    Wow good news

  • @jackcoolbuzz
    @jackcoolbuzz 4 года назад

    Ithoda Appan Irukan Antonov 225 .. motha Tyres 32 .... World's biggest Aircraft

  • @divyamurali64
    @divyamurali64 4 года назад

    Pogum pothu sudalai kaiko Kuruma va saraku box la potu naadu kadathedunga

  • @bavanbavan4948
    @bavanbavan4948 4 года назад

    👍👍👍

  • @letstrythis1190
    @letstrythis1190 4 года назад +3

    Adulam seri ipo edu en chennaiku vandhu iruku

  • @chennaispotting
    @chennaispotting 4 года назад +1

    Antonov An-124🔥

  • @லவ்யூகொரானா
    @லவ்யூகொரானா 4 года назад

    இப்போ ஏழைத்தாயின் மகனும் இந்த ப்ளேன் ல சுற்றுலா செல்லுவானே

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 4 года назад +1

    Wow

  • @vigneshramamoorthy
    @vigneshramamoorthy 4 года назад +1

    Indha flight chennai le land aagaley.

  • @knownit-yl5yo
    @knownit-yl5yo 4 года назад

    Thambi ku antonov-225 pathi theriyathu polaa

  • @logeshn842
    @logeshn842 4 года назад

    More posts like this

  • @arasiarasi1702
    @arasiarasi1702 4 года назад +1

    Superwow

  • @ganeshagv8746
    @ganeshagv8746 4 года назад +13

    A few days later: 50 யானைகளை ஏற்றி சென்ற விமானம் கடலில் மூழ்கியது😂😂😂😂

  • @Thashvin0711
    @Thashvin0711 4 года назад

    Perusu perusa vimanathala kandu pudikirunga ana andha Corona ku oru thaduppu marundhu kandu pudikaliye🤔🤔🤔🤔

  • @sagayamalar8598
    @sagayamalar8598 4 года назад +1

    Wow Vera level aeroplane 🔥🔥🔥🔥🔥

  • @AS-ey3bb
    @AS-ey3bb 4 года назад +8

    வானத்தில் 50 யானைகளும் ஒன்றாக குசு விட்டால் அவ்வளவு தான்.

  • @MEKishoreKumarM-sq7hv
    @MEKishoreKumarM-sq7hv 4 года назад

    It's just one aeroplane common people
    Engineers calculate
    *thousands of industry working
    * lakhs of works
    *different mechanism etc....
    Behind it ✌🔧🔨🔩

  • @tamilmaaran3543
    @tamilmaaran3543 4 года назад

    இந்தியாவில் உள்ள ஊழல் முதலைகள் ஏற்றுவதற்கு இது போல் 10 விமானம் பத்தாது

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 4 года назад +1

    ஆஹா, என்ன டிசைன் மற்றும் தயாரிப்புத் தொழில்நுட்பம்/திறமை.
    உக்ரைன் இதைத் தொடர்ந்து தயாரிக்காத காரணம் ?

    • @irfanamdislamic6799
      @irfanamdislamic6799 4 года назад

      Pls Brother 🔴 🔔☝🏼 do, brother it will be very useful to me 🥺

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 4 года назад

    ஏன்டனோவ் ஏ.என் 225 தான் உலகின் மிகப்பொிய விமானம். இந்த ஏ.என் 124 விமானம்தான் இதன் தாய். இதன் மேம்பட்ட வடிவம்தான் ஏ.என் 225. இந்த ஏ.என் 225 ஹைதராபாத் விமான நிலையத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்தது.

  • @Amirthan
    @Amirthan 4 года назад

    Moodhevi adhu Antonov AN225 Miria with 6 Engine not 4 .

  • @PremKumar-wx7rm
    @PremKumar-wx7rm 4 года назад

    I saw that plane while landing

  • @arumugamn5
    @arumugamn5 4 года назад +10

    🤔சரி இப்ப எதுக்கு இந்த திமிங்கல விமானம்✈️ சென்னைக்கு வந்திருக்கு?😎

    • @smilenanba3848
      @smilenanba3848 4 года назад

      To deliver Hyundai car manufacturing parts from Korea to assemble in Sriperumbudur manufacturing plant

  • @Ananthitechsolutions.
    @Ananthitechsolutions. 4 года назад

    pride to chennai antonov

  • @papdhandapani5409
    @papdhandapani5409 4 года назад

    Oh my God.

  • @Aruncoimbatore360
    @Aruncoimbatore360 4 года назад +5

    வண்டி Millage எவ்வளவு தரும்....✈

  • @paramesh1990
    @paramesh1990 4 года назад +1

    👌

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 4 года назад +1

    😃👌

  • @BarathsTalk
    @BarathsTalk 4 года назад +1

    சின்ன கல் மேல இருந்து போட்டாலே கீழ விழுது இவ்ளோ வெயிட் எப்படி டா மேல பறக்குது...🤔😖

  • @Zinhaf
    @Zinhaf 4 года назад

    👍🏻

  • @Ab-eproductions
    @Ab-eproductions 4 года назад

    Adiyae adhu olga nep ila olga dnieper(deeniper nu pronounce pananum) ozhuinga pronounce pani padinga

  • @dayatec
    @dayatec 4 года назад +2

    எத்தன load மணல் load அடிக்க போரணுகளோ 😭😭😭😭 காவேரி டெல்டா மாவட்டங் க உஷாரு

  • @advocatesoorimuthu3250
    @advocatesoorimuthu3250 4 года назад

    Antonov ithe flight than 2012 movie la varum but cg than athu

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 4 года назад

    எதற்காக தமிழ்நாடு வந்துள்ளது. வடஇந்திய அரசியல் கட்சிகள் இப்படி அனுமதிப்பதில்லை. இதில் என்ன சூழ்ச்சி மற்றும் சதி உள்ளது.

  • @ragulkumar610
    @ragulkumar610 4 года назад

    Itha naan nerul parthen today

  • @thokilometer8064
    @thokilometer8064 4 года назад

    chennai yean vanthuchu

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb 4 года назад +3

    News channels policy : சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லு

  • @kumar-zm4yb
    @kumar-zm4yb 4 года назад

    இதென்ன பிரமாதம், நாங்க 60000 யானையை ஏத்திர கப்பலேயே தயாரிச்சு இருக்கோம்

  • @bengalurutrucker5160
    @bengalurutrucker5160 4 года назад +1

    Idhe flight dhana 2012 padathulayum varudhu..
    Dhadiyan solluvane its Russian apdinu

  • @PraveenKumar-rl8kv
    @PraveenKumar-rl8kv 4 года назад

    Polimer send like.for download

  • @AravindhM
    @AravindhM 4 года назад

    அன்புள்ள சகோதர-சகோதரிகளே,
    என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க...உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா..
    Thank you so much for your support brothers and sisters...
    நன்றி,,,.

  • @sengaibalu9761
    @sengaibalu9761 4 года назад +1

    இந்த விமானத்தின் எடை எவ்வளவு என்று சொல்லவே இல்ல

  • @gkintl
    @gkintl 4 года назад

    Mottham 20 tayars. Oru tayarin vilai oru laksham. tayarai vitral veedu vaangividalam.

  • @powelljonathanwesly3661
    @powelljonathanwesly3661 4 года назад

    Apda antha antonov an-225 mariya vaium erakidunga...

  • @jecechannel4781
    @jecechannel4781 4 года назад

    சென்னைக்கு வந்ததா கதை விடுறிங்களா😀😀😀

  • @mmanjunath1784
    @mmanjunath1784 4 года назад

    யானை எதுக்கு விமானத்தில் எதுரிங்க??

  • @காமெடிகலாட்டா2.0

    50 யானைகளை ஏற்றிக்கொண்டு வந்து வண்டலூர் Zoo ல விடுங்க 😉

  • @rajeshk6378
    @rajeshk6378 4 года назад

    Why not Antonov 224

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 4 года назад +4

    அப்போ மனுசன ஏத்த மாட்டிங்கலா?

  • @guhansampath2207
    @guhansampath2207 4 года назад +1

    ஒருவேளை எல்லா யானையும் டான்ஸ் ஆடுனா என்ன ஆகும்...😂🤣😁