பொருளாளர் ஆனார் பிரேமலதா.. ஒய்வு பெருகிறாரா விஜயகாந்த்? இது எதை காட்டுகிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 232

  • @venkatesansamy2948
    @venkatesansamy2948 6 лет назад +10

    அண்ணன் திரு வன்னியரசு அவர்களுக்கு நன்றி அண்ணீயார் அவர்கள் கழகத்திற்கு 14வருடங்கள் உழைப்புக்கு கிடைத்த பதவி இது வாரிசு என்று கிடைத்த பதவி அல்ல ஒரு வெற்றி தோல்வி என்பதை வைத்து எடை போட வேண்டாம் அனைவருக்கும் உடல் நலிவுற்று போவது இயல்பானது தாண் அவர் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டு வருவார் உன்மையை பேசுபவர் அனைவருக்கும் நல்லதே செய்பவர் ஆகையால் கடவுள் அருள் பெற்று விரைவில் வருவார் இவர் வெற்றியிடம் இருக்கிறது என்று இன்று வரவில்லை நம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இரண்டு ஆளுமை இருக்கும்போது வந்தவர் நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார் விரைவில் கேப்டன் அவர்கள் வாக்கு வங்கி உயரும்

  • @t.a.4444
    @t.a.4444 6 лет назад +41

    எங்கள் தலைவர் மாண்புமிகு புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களுக்கு இருக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிகளுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் யாருக்கும் துணிச்சல் கிடையாது எங்கள் தலைவர் கேப்டன் அவர்கள் எங்கும் எப்போதும் ஒரே மாதிரி தான் மக்களுக்காக சிந்திக்கக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர் கேப்டன் அவர்கள் மட்டும்தான் எந்த அரசியல்வாதியாவது தொழிற்சங்க தலைவர்கள்

  • @ramjohn5448
    @ramjohn5448 6 лет назад +8

    விஜயகாந்த் போல ஒரு தைரியம் யாருக்கும் இல்லை ..அவர் சிறந்த மனிதர் ..அவரை பற்றி பேச எந்த நாதேரிக்கும் உரிமை இல்லை ...இறைவன் அருளால் நலம் பெற வாழ்த்துக்கள் ....வாழ்க கேப்டன் ....வாழ்க தமிழக மக்கள் ...

  • @gcrgcr2658
    @gcrgcr2658 6 лет назад +49

    வன்னியரசு அவர்களுக்கு நன்றி

  • @malikalivalam4488
    @malikalivalam4488 6 лет назад +40

    திரு. வன்னியரசு அவர்களுக்கு தேமுதிக சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @rajendranrajendrankalyanas7530
    @rajendranrajendrankalyanas7530 6 лет назад +33

    அவர் இருக்கும் வரை சிங்கம் தான்

  • @tamilan562
    @tamilan562 6 лет назад +56

    முதுகில் குத்தித்தான் அவர் பின்னுக்கு தள்ளப்பட்டார்.....
    நேர்மையான அரசியல் வாதி.....

    • @AKUMAR-tw4gp
      @AKUMAR-tw4gp 6 лет назад +3

      கேப்டனை குறைசொல்ல எவனுக்கும் தகுதியில்லை சூ ராமன் என்னே அரசியல் சானக்கியணா

  • @tamilan562
    @tamilan562 6 лет назад +98

    விஜயகாந்த்துக்கு இருக்கிற தில் யாருக்கு இப்போ இருக்கு.......
    அரசியல் ஆண்மகன் விஜயகாந்த்......
    அவர் நலமாக இருந்தால் இன்றைய அரசியல் நிலைமையே வேற .......

  • @venkatesan4014
    @venkatesan4014 6 лет назад +7

    உயர் மனித எங்கள் கேப்டன்

  • @palanisamynachimuthu4524
    @palanisamynachimuthu4524 6 лет назад +8

    விஜயகாந்த் நேர்மையானவர்,தனிப்பட்ட முறையில் எப்போதும் மற்றவர்களுக்கு உதவிசெய்து கொண்டிருப்பவர்,அவருடன் இனைந்து MLA ஆனவர்கள், அவரை விட்டு ஆளும் கட்சிக்கு தாவினர், அப்போதிலிருந்தே, மனக்கஷ்டமடைந்தார், ஆளும் கட்சி அவருக்கு பல நெருக்கடி தந்தது, உண்மையாக,நேர்மையாக இருப்பவர்கள் அரசியல் செய்வது மிகவும் கஷ்டம். தற்போதைய அரசியல் சூழல், பணம், பதவிக்கான ஓட்டம், எங்கு ஆதாயம் கிடைக்குமோ,,அங்கு கூட்டம் கூடும் காலமிது, அறிவுசார் மக்கள்,

  • @BALURDeen
    @BALURDeen 6 лет назад +29

    விரைவில்.வருவார் எங்கள் கேப்டன்

  • @sasikumarsasikumar6115
    @sasikumarsasikumar6115 6 лет назад +6

    வாழும் வள்ளல் எங்கள் அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க. . . . .

  • @ManiMani-oi8lx
    @ManiMani-oi8lx 6 лет назад +24

    தமிழ் நாட்டில் அங்கிகாரம் கிடைத்த 3 கட்சிகளில் தேமுதிகவும் ஒன்று அதை தெரிந்து பேசுங்கள்

  • @bharathirajan6981
    @bharathirajan6981 6 лет назад +56

    கட்டாயம் விஜயகாந்த் அடுத்த முதல்வர் இது காலத்தின் கட்டாயம்

    • @paramadass1323
      @paramadass1323 6 лет назад +3

      Bharathi Rajan தேமுதிக தமிழ் நாட்டில் இல்லை என்று சொன்னால் அவன் தமிழ்நாட்டில் இல்லை என்று அர்த்தம்

  • @murugamuruga1527
    @murugamuruga1527 6 лет назад +7

    தொண்டர்களும் மக்களும் கேப்டனை விட்டு யாரும் போகமாட்டார்கள், கேப்டன் நல்லவர்

  • @jsjcaptain3826
    @jsjcaptain3826 6 лет назад +47

    வன்னியரசு அவர்களுக்கு தேமுதிக சார்பாக வாழ்த்துக்கள்

  • @rameshpabu
    @rameshpabu 6 лет назад +42

    கேப்டனுக்கு எப்போதுமே ஓய்வு இல்லை.

  • @murugananthamnantha7592
    @murugananthamnantha7592 6 лет назад +9

    Captain is real hero

  • @v.s.r.8913
    @v.s.r.8913 6 лет назад +13

    வரும் தேர்தலில்
    கேப்டன் யார்
    என்று தேரியும்.

  • @navaskhan508
    @navaskhan508 6 лет назад +6

    வன்னியரசு அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...

  • @jsjcaptain3826
    @jsjcaptain3826 6 лет назад +29

    தேமுதிகவிற்கு ஆதரவாக செய்தி கேட்ட நெறியாளர் அவர்களுக்கு நன்றி

  • @leninleni9254
    @leninleni9254 6 лет назад +21

    ராமன் ஆளும்கட்சி ஜால்ரா வாதி! ஒரு அரசியல் விமர்சகர் கிடையாது.

    • @SakthiVel-xp4uc
      @SakthiVel-xp4uc 6 лет назад

      நாக்கைத்துருதிக்கொண்டு என்கிராய் என்ன பேசினார் என்ரு சொல்கிராயா

  • @pugalenthipugal5136
    @pugalenthipugal5136 6 лет назад +11

    உண்மையான மனிதன் கேப்டன்

  • @captainrajadmdk2232
    @captainrajadmdk2232 6 лет назад +10

    நான் ஒன்று மட்டும் கேட்க ஆசைப்படுகிறேன் இந்த மூவர் கோலப்பன் என் சி ஆனந்தன் கலை ஆகிய மூவருக்கும் அரசியலுக்கு சம்பாதித்து குடும்பத்தை வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என சொல்லியிருக்கும் கலை அவர்களே அரசியல் சம்பாதிக்க வந்திருந்தால் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பொழுது கூட்டணியிலிருந்து விலகி வர தேவை இல்லாத ஒன்று மற்றவர்களைப் போல கைகட்டி குனிந்து கும்பிட்டு எவ்வளவு சம்பாதிக்கலாம் அதையெல்லாம் கண்கூடாக பார்த்து விட்டு தற்பொழுது ஏனோதானோ என்று பேசுவது உங்கள் மூவருக்கும் நல்லதல்ல என்பதை இந்த நேரத்தில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் பொருளாளர் அவர்கள் எங்களது அன்னையார் அவர்கள் 13 வருடங்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக பொருளாளர் பொறுப்பை எங்களது நிரந்தர பொதுச் செயலாளர் தலைவர் கேப்டன் அவர்கள் கொடுத்திருக்கிறார் அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் எங்களுடைய விருப்பம் இதில் உங்களுக்கு என்ன வந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் எப்பொழுதும் தேமுதிகவில் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் அது எங்கள் தலைவர் எடுப்பது மட்டும் தான் வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எங்கள் அன்னையார் அவர்கள் பொருளாளராக வந்ததை நாங்கள் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறோம் இதுபோன்ற இதுபோன்ற பேச்சுக்கலை tamil நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் உங்களுக்கு நல்லதல்ல இதுவே வேறு கட்சி எதையாவது விமர்சித்து இருந்தால் உங்கள் வீடு இந்நேரம் நிறைய என்னென்னவோ நடந்திருக்கலாம் ஆனால் இது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மனிதநேய தலைவர் கேப்டன் அவர்களுக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள் இருக்கக்கூடிய கட்சி அதனால் இனி வரும் காலங்களில் எங்கள் தலைவர் கேப்டன் அவர்களையும் அண்ணி அவர்களையும் தேமுதிகவையும் விமர்சிக்கக் கூடிய அருததை யாருக்கும் கிடையாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @ashokashok-kc2ps
      @ashokashok-kc2ps 6 лет назад

      நன்றி சுமன்சி கோலப்பன கண்ணாடி தூக்கு போட்டுக்கங்கடா எச்ச நாய்களே திரு வன்னி அரசுக்கு நன்றிகள் பல (நடுநிலையாளர்) சுமன்சி கோலு கண்ணாடி கேப்டண்மாதிரி ஆம்பளயா இருகக முயற்ச்சி பண்ணுங்கடா

  • @prasannaram8822
    @prasannaram8822 6 лет назад +10

    Next CM captain welcome madam

  • @sasikumarsasikumar6115
    @sasikumarsasikumar6115 6 лет назад +5

    என் ஓட்டு தே.மு.தி.க தான்

  • @syed101951
    @syed101951 6 лет назад +11

    கட்சி தொடங்கி , மக்களின்
    நன் மதிப்பையும் , வியக்கத்
    தக்க வளர்ச்சியில் , தி.மு.க.,
    அ. தி. மு. க. இரு கட்சிகளின்
    நன்மதிப்பும் , பெற்ற நிலை
    யில் , தற்போது நிர்வாகத்தில்
    சில கட்டாய மாற்றங்கள்
    செய்யப்படுவது காலத்தின்
    கட்டாயம் , இறைவனின்
    முடிவு !!!

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 6 лет назад +8

    சுமந்த் எதிர்கட்சி தலைவராக செயல்படவில்லை என்கிறீர் ஸ்டாலின் இப்போ எப்படி செயல்படுகிறார்?

  • @ramjohn5448
    @ramjohn5448 6 лет назад +6

    Captain is great......

  • @iyyanarelumalai9962
    @iyyanarelumalai9962 6 лет назад +6

    Super Captain

  • @senthilkumar-qj5mf
    @senthilkumar-qj5mf 6 лет назад +10

    வன்னியரசு சூப்பர்

  • @jothidaguru8863
    @jothidaguru8863 6 лет назад +5

    வன்னியரசுக்கு நன்றி

  • @mayaalagar911
    @mayaalagar911 6 лет назад +13

    super vanniyarasu sir caption varuvar

  • @devarajandeva3006
    @devarajandeva3006 6 лет назад +6

    Thanks for VCK

  • @manikandank1573
    @manikandank1573 6 лет назад +3

    தென் சென்னை தெற்கு மாவட்ட சோழிங்கநல்லூர் மத்தியா பகுதி 195. வது வட்டம் கண்ணகிநகர் தேமுதிக வின் சார்பில் வன்னயாரசு அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @SureshP-ct7rw
    @SureshP-ct7rw 6 лет назад +5

    next.cm.captain

  • @karuppusamy1835
    @karuppusamy1835 6 лет назад +8

    இந்த பத்திரிகையாலர்கள் எல்லாம் பணத்துக்காக எதயும் திங்கும்நாயேபோன்ரவர்கள்

  • @captaintamilmart510
    @captaintamilmart510 6 лет назад +3

    எங்கள் தலைவரை பற்றி எங்களுக்கு தெரியும்

  • @mohamedalimohamedrafeek53
    @mohamedalimohamedrafeek53 6 лет назад +14

    வன்னியரசு அவா்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rameshpabu
    @rameshpabu 6 лет назад +16

    கோலப்பன் அறிவு இல்லாமல் பேச வேண்டாம்.
    திருமதி பிரேமலதா அவர் பதவிக்கு திடீர்என்று வரவில்லை 14வருட உழைப்பு மற்றும் தொண்டர்களின் விரும்பமும் எனவே அவருக்கு பதவி வழங்கிய கேப்டன் அவர்களுக்கு நன்றி.

  • @urangathavizigalerandu8141
    @urangathavizigalerandu8141 6 лет назад +3

    விவாத மேடையில் கலந்து கொள்ளவில்லை என்பதால் தேமுதிகவை குறை சொல்ல வேண்டாம் விவாத மேடையில் கலந்துகிட்டு நீங்க எல்லாம் என்ன புடுங்கி இருக்கிங்க சொல்.லுங்க

  • @jsjcaptain3826
    @jsjcaptain3826 6 лет назад +18

    எங்கள் அண்ணியார் அவர்களுக்கு பொதுசெயலாளர் பதவி கொடுத்தாலும் நாங்கள் சந்தோசம் அடைவோம்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 6 лет назад +11

    சுமந்த்சிராமன் அவர்களே நீங்கள் பொருத்திருந்து பாருங்களேன்

  • @rajkovai1005
    @rajkovai1005 6 лет назад +4

    நாட்டில் ஊழல் செய்வதற்குத்தான் குடும்ப ஆட்சிகள் வரக்கூடாது நல்லது செய்வதற்கு குடும்பத்திலுள்ளவர்கள் வருவது நல்ல எண்ணங்கள் தான்

  • @urangathavizigalerandu8141
    @urangathavizigalerandu8141 6 лет назад +2

    மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம்

  • @moorthyrevathy4814
    @moorthyrevathy4814 6 лет назад +8

    Vaniarasu Anna super 👍👍👍 captain massssssss 🙏🙏🙏🙏🙏

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад +1

    Captain is legend

  • @pugalpugazhl993
    @pugalpugazhl993 6 лет назад +4

    Super Capitan vijayakanth great

  • @rpandian6577
    @rpandian6577 6 лет назад +4

    Captain sir 2020

  • @prasannaram8822
    @prasannaram8822 6 лет назад +3

    Thanks vannirasu

  • @sathiyamoorthi3263
    @sathiyamoorthi3263 6 лет назад +4

    All the best anniyar amma

  • @yuvanramji2937
    @yuvanramji2937 6 лет назад +4

    Captain

  • @karuppusamy1835
    @karuppusamy1835 6 лет назад +7

    இந்த விவாதங்கள் தேவையானது இல்லை

    • @saravana4294
      @saravana4294 6 лет назад

      Karuppusamy. Nee pudungar ani ellam thevaiyanthu than a. Poda

  • @jayaraman5850
    @jayaraman5850 6 лет назад +9

    டேய் கலை செறுப்பு பிஞ்சிரும்

  • @urangathavizigalerandu8141
    @urangathavizigalerandu8141 6 лет назад +3

    விஜயகாந்த் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று சொன்னால் நீங்க எல்லாரும் போய் சரி செய்து விடுவீர்களா...டோமர் பயகளா

  • @rajivganthann7675
    @rajivganthann7675 6 лет назад +7

    DMDK best

  • @philominraj573
    @philominraj573 6 лет назад +5

    கேப்டன்

  • @c.sureshbabu1490
    @c.sureshbabu1490 6 лет назад +1

    கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @abdullahyasmenabdullahyasm5079
    @abdullahyasmenabdullahyasm5079 6 лет назад +1

    தேர்தல் வரும்போது பாப்பிங்க சுமந்த்

  • @selvaraju8159
    @selvaraju8159 6 лет назад +1

    Congratulations...& All the best

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 6 лет назад +2

    திமுக ஸ்டாலின் குடும்ப ஆட்சி

  • @maryisaac817
    @maryisaac817 6 лет назад +1

    Hemalata is a good speaker capable of leadership. The people health status are the most personal and no one has right to question them or discuss with out their concerns.

    • @senthilkumar803
      @senthilkumar803 Год назад

      எப்படி பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசினாரே அது மாதிரியா

  • @mohamedalimohamedrafeek53
    @mohamedalimohamedrafeek53 6 лет назад +19

    ஸடாலின் மாதம் 1 முறை அமோிக்கா போகிராா் அதை கேக்க வக்கில்லாத கோலப்பன் கேப்டனை கேக்க என்ன தகுதிடா உணக்கு

  • @jeganben9674
    @jeganben9674 6 лет назад +1

    கேப்டனுக்கு ஓய்வே கிடையாது டா

  • @nageshnaga4847
    @nageshnaga4847 6 лет назад +1

    Welcome Lion Captain Nenga Cm Ana Tamilnadu Nalla irukum
    My Support Vijayakanth Tha
    Rommbave Nalla Manithar Captain

  • @sivarangitha1057
    @sivarangitha1057 6 лет назад +3

    Keptan singam da

  • @ManiKandan-mf7ih
    @ManiKandan-mf7ih 6 лет назад +6

    Thillu athan CAPTAIN

  • @darwin.c154
    @darwin.c154 6 лет назад +2

    Still vijakanth party have 8to 10 % vote bank

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 6 лет назад +1

    ராமன் சார் கருணாநிதி எதிர்கட்சியா இருக்கும் போது சட்டமன்றத்திற்கு அதிகமாக போகவில்லை அதிமுக எதிர்கட்சியாக இருக்கும் போது ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு சென்றது விரல்விட்டு சொல்லிவிடலாம் கேப்டன் மக்களுக்காக ஜெயலலிதாவை எதிர்த்து வந்தவர். கோலப்பன் சார் என்ன பேசுறீங்க திமுக தொண்டர்களா ஸ்டாலினை தேர்த்தெடுத்தார்ளா

  • @veera7malaiveeran998
    @veera7malaiveeran998 6 лет назад

    மக்களுக்கு நன்க்கு அறிமுகம் ஆனவரைதான் முக்கிய பொறுப்பு தரமுடியும் இது உலக வழக்கம்

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 лет назад

    ஸ்டாலின் இந்த மூன்று ஆண்டு காலம் எதிர்கட்சி தலைவரா என்ன புடிங்கினான்

  • @ravi_tirupur
    @ravi_tirupur 6 лет назад +1

    தேமுதிக என்ற வண்டியில் கேப்டன் என்ற டயல் "பஞ்சர்" ஆனதால் கழற்றி ஓரமாக வைக்கப்பட்டுவிட்டது..💢

  • @redjeyan
    @redjeyan 6 лет назад +2

    Captain pathi solla oru thaguthium ungaluku kidaiyathu

  • @hariramkumar94
    @hariramkumar94 6 лет назад +1

    ஓய்வு பெறுகிறார்!

  • @kalanithi4190
    @kalanithi4190 6 лет назад

    Vanniarasu super speech

  • @ramanisubramaniam7139
    @ramanisubramaniam7139 6 лет назад

    i welcome her. she is definitely an orator and has clarity in communication. what i am worried is whether they will support dmk or admk in the background after power also. because all these dravidan feelings are difficult to understand, but we cannot forget appreciation given by bjp even though they lost that alliance. she cannot be ruled out from tamil nadu political scene. captain should have taken care of his health, hope madam will be careful. if YSR son can create a wave in andhra and if BJP is contemplating joining with them as against chandra babu naidu, why not son of vijay kanth...

  • @justinxavier1580
    @justinxavier1580 6 лет назад +1

    Kolappan super speech

  • @krishnamoorthysri6119
    @krishnamoorthysri6119 6 лет назад +2

    Vaniarsu suber speach.captain great

  • @azhagupandiyan5329
    @azhagupandiyan5329 6 лет назад +2

    தேமுதிகஇண்றுஇ௫க்கதன்சேய்கிரதூ,,௨ங்காளூக்குகண்தேறியாவில்லை௭ன்றால்நங்கள்௭ன்னாசேய்வதூ

  • @KarthiKarthi-wm7pe
    @KarthiKarthi-wm7pe 6 лет назад

    Valthukkal

  • @sathiyamoorthi3263
    @sathiyamoorthi3263 6 лет назад

    Nandri vanniarasu avarkale

  • @senthilkumar803
    @senthilkumar803 Год назад

    இனி பிரேமலதா வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன

  • @sathiyamoorthi3263
    @sathiyamoorthi3263 6 лет назад +1

    Wait and see.captain than best nu ellarukkum therium

  • @redjeyan
    @redjeyan 6 лет назад +2

    Dmdk captain in unmaiya thondargal yarum maramatargal

  • @thalasri4644
    @thalasri4644 6 лет назад

    captan eppavume mass than

  • @agastin742
    @agastin742 6 лет назад

    my time...right now right here! !

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 6 лет назад +9

    பெண் தலைவராக வருவது சரி என்றாலும் அந்த(பொருளாளா்) பதவிக்கு வேற பெண்கள் இல்லையா?

  • @Strwabrries_water
    @Strwabrries_water 6 лет назад +5

    KALE. Poda loose pu

  • @gandhiram1
    @gandhiram1 6 лет назад

    ப.கோலப்பன் அவர்களே நீங்கள் பத்திரிக்கையாளர்னு சொல்லாதிங்க... நீங்க பக்கா தி.மு.க

  • @sivamani2286
    @sivamani2286 6 лет назад

    D. M. D. K. Bast

  • @nageshnaga4847
    @nageshnaga4847 6 лет назад +1

    Jayalalitha Kalaignar irukum Podhe Makkalukku Nallathu Mattum Panna Manithar Captain Vijayakanth Sir

  • @mayaalagar911
    @mayaalagar911 6 лет назад

    alla the best anni

  • @karuppusamy1835
    @karuppusamy1835 6 лет назад

    இதை எல்லாம் பொய்யாக்கும் காலம்

  • @avkadeyt
    @avkadeyt 6 лет назад

    விகாந்திற்கு பிறகு கட்சியும் பணமும் வேறு யாரிடம் போய்விட கூடாதே என்ற பயம்தான் காரணம்.
    கருப்பு ஜானகி.

  • @mohamedalimohamedrafeek53
    @mohamedalimohamedrafeek53 6 лет назад +8

    கேலப்பன் அறிவற்ற நிலையில் பேசுகிறாா்

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 6 лет назад

    VIJAYAKANTH , KAMAL, ANBUMANI AND SEEMAN MUST TOGETHER TO KICK OUT ADMK AND DMK.

  • @Fnn895
    @Fnn895 6 лет назад

    Titile podunga video'ku....

  • @ramkumarrajagopal6468
    @ramkumarrajagopal6468 6 лет назад

    News 18 First Neenga ularama pesunga aparam Vijayakanth pathi pesunga

  • @redjeyan
    @redjeyan 6 лет назад

    Neenga yaruda DMDK pathi pesa

  • @ivishnu3200
    @ivishnu3200 6 лет назад

    KOLAPPAN ROMBA PASURA