தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
ஜெனி நீங்கள் ரொம்ப புண்ணிய ம் செய்து இருக்கீங்க உங்களை சாப்பிட வைத்து உணவு பறிமாரி அழகு பார் கிறார். வாழ்க வளமுடன்🙏. கரண்டி என்ன ஆச்சு. கிடைக்குமா ஆவலுடன் காத்திருக்கும் நான்!!
ஜெனி க்கா மிக விரைவாக புது வீடு கட்ட வேண்டும்..இதுவே என் வேண்டுகோளும் அனுதின பிராத்தனையும்..பிளிஸ் அதற்க்கான முயற்சிகள் எடுங்கள் நான் உங்கள் அன்பு தங்கை..உங்கள் அனைத்து வீடியோவும் மிக சிறப்பு..
Wowwwww ka .. Super...enna arumaya samaikkaradhum,parimarradhum,Ella dish um mouth watering.. especially andha rasam...naina cute,azhaku,amma ku oru ubba dhan kodatha enna naina?pullainga namaku Mela valarndhu,namaku frd aah,namakku appa va irukkaradhu ellam romba arumayana,azhakana vishayam.....akka,anna ushara irunga vimal telungu pesurapla na 😀😀😀😀😂😂😂...chumma...pullaya een kitchen la irundhu veratringa ....always positive vibes and too much energy..love 💕 u ka....Anna vazhka...
Jeni as it is crab is heat n ur adding more pepper yaaa . Jeni but ur superb fast in cooking . Caring fr ur family health by cooking delicious food is amazing Jeni.
Hi Jeni Akka! &Bro, I really appreciate the idea of you started to post ur cooking vlogs. It's really interesting and motivating to cook. Food seems spicy too🔥.
அக்கா எனக்கு சாப்பிடணும்னு தோணுது எனது பெயர் புனிதா பிரியாணி சாப்பிடணும் தோணுது எனது ஊரு விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க பெரிய தம்பி ஒன்றாம் வகுப்பு படிக்கும் ர ஒரு வயது குழந்தை குழந்தை
ஒரு சந்தேகம்ங்க அக்கா நீங்க சாப்பாட்டுக்கு தண்ணீர் நிறைய வச்சு கஞ்சி வடித்து சாப்பாடு செய்யறதுக்கு, பேசாம குக்கர்ல சாப்பாடு வைக்கிற மாறி 1டம்ளர்க்கு 2டம்ளர் தண்ணி அந்த மாறி வைத்தால் சாப்பாடு வடிக்க தேவையில்லையேங்க அக்கா...🤔🤔🤔 எனக்கு எப்படி தெரியும் அப்படினாங்க அக்கா எங்க அம்மாயி அப்படி தான் எப்பவும் சாப்பாடு செய்வாங்க...
ஜெனி அக்கா வீட்டுக்கு போய் சாப்பிடனும்னு யாருக்கெல்லாம் தோணுது...
Yenaku akka polama
Kandipa oru nal poi sapadanum
எவ்ளோ பெருசா ஆனாலும் குழந்தைங்க இன்னும் நம்மளுக்கு குழந்தைங்க தான் நீங்க தம்பியை கொஞ்சறது ரொம்ப அழகா இருக்கு அக்கா
👌👌👌ஜெனிமா ஜெனிமா என்ன சமையல் சாதம் இடை இடை வீட்டுக்காரர் கலாய்ப்பது பசங்க என்றாலே அம்மாவுக்கு தனி ரகம் அன்புக்கு நிகரான குடும்பம் .ஆண்டவர் ஆசிகள் 🙏🙏💕👌
தம்பி ஏன் பேசவே மாற்றார்🔥🔥 குடுத்து வச்ச அம்மா கொடுத்து வச்ச பையன் நல்ல ஃபேமிலி வாழ்க வளமுடன்🍗🍗😍😍💘💘
Jeni endraal uzhaippu. Your video shows the middle class peoples struggles and their hardwork. Hats off sister.
Yes
தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
Athatku pathilaaga iyarkai unavu undu siddha medicine edukavum.
Densen life athanalatjan l pray for national people
👏👏👏
👌👍
Super
ஜெனி நீங்கள் ரொம்ப புண்ணிய ம் செய்து இருக்கீங்க உங்களை சாப்பிட வைத்து உணவு பறிமாரி அழகு பார் கிறார். வாழ்க வளமுடன்🙏.
கரண்டி என்ன ஆச்சு. கிடைக்குமா ஆவலுடன் காத்திருக்கும் நான்!!
ஜெனி க்கா மிக விரைவாக புது வீடு கட்ட வேண்டும்..இதுவே என் வேண்டுகோளும் அனுதின பிராத்தனையும்..பிளிஸ் அதற்க்கான முயற்சிகள் எடுங்கள் நான் உங்கள் அன்பு தங்கை..உங்கள் அனைத்து வீடியோவும் மிக சிறப்பு..
U both r made for each other and Vera level son and mom bonding nice vlog i enjoyed a lot jeni be happy always 👌🏻😊
Jeni akka
Hai akka unga samayal super I am vegetarian but my son and husband loves non veg. Unga samayal enaku sema helpful iruku thank you
Thaiyoda anbu ku eeda edhuvumea illa, jeni neenga unga paiyana konjaradha pakumbothu nan ennaiyave relate pannikka mudiyuthu...
Fast queen she very good mother 😍😍
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
Ur cooking awesome 👌 and ur husband joking both Vera level
Super Akka semma fast cooking with different recipes
Jeni akka maayaka mayakama ah varuthu....soldrathu super
Jeni & Anna super conversation
Neenga pesarathu romba pidikum.
Jeni akka samiyal supar athaveda anna smile 😊 vera level 😃
I like so much ur cooking sis i have to almost try ur recipes really very tasty dishes I'm frm Bangalore sis
Wowwwww ka ..
Super...enna arumaya samaikkaradhum,parimarradhum,Ella dish um mouth watering.. especially andha rasam...naina cute,azhaku,amma ku oru ubba dhan kodatha enna naina?pullainga namaku Mela valarndhu,namaku frd aah,namakku appa va irukkaradhu ellam romba arumayana,azhakana vishayam.....akka,anna ushara irunga vimal telungu pesurapla na 😀😀😀😀😂😂😂...chumma...pullaya een kitchen la irundhu veratringa ....always positive vibes and too much energy..love 💕 u ka....Anna vazhka...
You are fast and hard working but kids are grown up, you could make them help you in household chores
Totala five idly jkottukathiga two idly appuram 2 idly kuttunga adu nalladu
Super akka.ithey maari Saturday night spl vlog podunga akka.super ra irukkum
Hi unga family a Romba pudiku🥰🥰
video nice
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
Super lunch menu ka sapdumpothu enjoy panni sapdanum athu jeni akka samiyalthan i like u jeni akka vimal romaba amaithiyana paiyan so cute 👌👌👌❤❤❤
Jeni akka vukku 3 stove illa 6 irunthalum pathathu🥰🥰🥰🥰
Jeni as it is crab is heat n ur adding more pepper yaaa . Jeni but ur superb fast in cooking . Caring fr ur family health by cooking delicious food is amazing Jeni.
Intha graps sapttutey tha unga video pathutu irukuren.....
😮😮
Gas yathana nall varuthu akka
Work hard with an enjoyment will give you a great success
ஜெனி அக்கா 👌👌👌👌👌👌
corect sis,Nandu kildaru konjum kastapadanum😀
Jeni,fish curry le 6 tomato Puli and mango,romba pulippa irukaadaa, comment pannunga please
Jenni veetela appavum oray kalakkal than enjoy Jennima I like it.
Evvalavu
1.Meenn kuzhambu
2.Nandu
3.Meen gravy
4.meen pollichadu
5.paruppu rasam
6.Rice
Atagasama iruku pa🔥🔥💝🤗
First comment super akka 👌👌👌
Jeni its always good to take fruit before taking food.So that ur digestion will improve.
Wowwww super sister...💕💕💕 Yummy taste.... 😋😋😋Delicious food.. 🥰🥰🥰😍😍😍
Hi Jeni Akka! &Bro,
I really appreciate the idea of you started to post ur cooking vlogs. It's really interesting and motivating to cook. Food seems spicy too🔥.
அக்கா எனக்கு சாப்பிடணும்னு தோணுது எனது பெயர் புனிதா பிரியாணி சாப்பிடணும் தோணுது எனது ஊரு விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க பெரிய தம்பி ஒன்றாம் வகுப்பு படிக்கும் ர ஒரு வயது குழந்தை குழந்தை
Please take care of yourself first . Woman always too smart . Again u r setting one more example . Great
சூப்பர் அக்கா. நான் வெஜ் சமைக்கும் போது கூடவே அவிச்ச முட்டை வைங்க அப்பதான் நிறைவடையும் 🥚🥚
Ama
Jeni sis unga meen kuzhambu receipy video podunga sis
Superb akka unga samyal vera level 👍
Super👍👍வாய் ஊறுது😍😍
39th like 11th comment...... only for jeni akka attitude...dullah erundha kooda ungala parthavudan refreshingah irukku...full of positive vibes
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
So quet family ❤️❤️❤️
Super sister. Ungala mathiri than Sunday va enjoy pannanum
Perfect house wife and good mother 😍😍😍👌👌👌
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
Vera level Samayal Jeni akka 😍😍
Super akka👌👏👏☺️
Fridge la mixie jar vachikiringa, jar la ulladha vera paathirathula vainga akka
Intha combination spr akka nega gee rice pannirntha semmaya irunthurkum
Super see food🍲🍲🍲🍲🍲
Akka unga samayal ellmey 👌👌👌👌ka i love you akka ungalla romba pudikkum ka
Unga samyal ennaku sapatanum pola irruku sis 😋
Jeni veetukaaru sirichittee irukaaru..nalla manusempaa..😁
Akka naanum gundu milagai use panrane👍 paruppu rasam recipe ku romba thanks
Nice sister
Akka nandu huh kinda kudaathu kulliki vita easy huh irukum pickle pota kuluki vaipomla athu mathiri
Unga videos pakum podhu enaku romba happy ah erukum sis.. Mango cutting Vera level sis.. Cooker lla erukura sticker edurhurunga appo dha next ah erukum sis (cooker heat ah erukum podhu sticker eduthingana easy ah vandhurum)
Fast ah சமைகிரிங்க oru Guinness record Pannunga akka
Akka na vedio mudium pothu 😋 jolu varuthu
Kadamba Meen la potatoes potu gravy mathiri vacha super ah irukum sister
Akka na sea food sapadamaten.pakave super iruku.unga paiyanuku briyanidhana pudikum.avangaluku seiyala akka
அசத்தல் சமையல் அறை
Jeni akka samayal a achi vuruthey🤤🤤🤤🤤🤤❤❤❤❤❤❤
Arumai Jenni and brother.simplicity is very nice
അടിപൊളി.. Superb 😄👍
Vimal so cute 😍😍
Nice you cooking sis💛💛💛💛💛💛
🥰🥰 sea food recipes all super sister 🥰🥰🥰👌🏻👌🏻👌🏻
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
Tempting at the last sec while akka eating.
Chinna vengayam samayal aur Thani suvai kurukam sister super enik romba pidikum samayal
Super meen vaippinhanu partha manga vaikiringa
Akka nega cook with comali ku varlam la akka 😍👍 semma ah cook panrega
Biriyani paathiram enga purchase pannurathu mam set ah vanguneengala price sollunga mam
Kadasi varaikum karandiya kanula kamika matiga pola jeni akka
Jeni akka cookingum timela raiming ah anna solra comedyum vera level 😍🥰
Jeni akka 👌👌
naakula echil oorudhu-ma...... superb..... Vazhthukkal sagho.......
Neelamegam Tirupur
Super jeny😍
You are so hard working 🎉… you are an inspiration to so many women. Keep up your good job. Love from us. We watch you from Uk 🇬🇧 ❤
Paruppu rasam😍😍😍👌😋✌️👍 n just enjoyed 😜😊🤗🙌 Stay Safe and Stay Blessed all
Fish ku curd potarthikal.lime potungha
.excellent ❤
Nega comments la read panega na yenodatha marakama read Pannu ga plsss na ungaloda bigggg fannnnnnnnn😍😍😍😍😍❣️💐❤️
Hi sister meen kulambuku Puli athigama illaya sis
Jeni akka u always rocking.
Jeni I just don't know what to comment. You are simply superb 👌 👏 😍
Super Jeni sister
Akka unga kurtis ellame vera level enga buy panringa...
உங்க பையன் அழகா இருக்கார்..... 🙂
Jeni akka steel or glass gas stove best nu solluga akka na vagalanu iruken 😊😊
Ungha samayal super
Super Jeni ❤️
Sis u should not eat seedless grapes. It's a hybrid variety
Hi Jenni ur lovely mom.always cooking .u won't go to hotel weekend days.no outside visit
Hi sister enoda kerla special cocking video erugu paruga pls
Kanava meen cook aga evalavu neram agum.
neram agum
Eppavume unga video kaaga dhaan waiting pa.
ஒரு சந்தேகம்ங்க அக்கா நீங்க சாப்பாட்டுக்கு தண்ணீர் நிறைய வச்சு கஞ்சி வடித்து சாப்பாடு செய்யறதுக்கு, பேசாம குக்கர்ல சாப்பாடு வைக்கிற மாறி 1டம்ளர்க்கு 2டம்ளர் தண்ணி அந்த மாறி வைத்தால் சாப்பாடு வடிக்க தேவையில்லையேங்க அக்கா...🤔🤔🤔
எனக்கு எப்படி தெரியும் அப்படினாங்க அக்கா எங்க அம்மாயி அப்படி தான் எப்பவும் சாப்பாடு செய்வாங்க...