தீபாவளி பாதுகாப்பின் அவசியம் | இந்த விழா காலத்தில் பாதுகாப்பாக இருங்கள்
HTML-код
- Опубликовано: 19 янв 2025
- தீபாவளி மகிழ்ச்சியையும், ஒளியையும் கொண்டாடும் பருவம்! ஆனால் இந்த நேரத்தில் தீ விபத்துகளும் அதிகரிக்கின்றன. ஜிப்மர் пластிக் சர்ஜரி மற்றும் பர்ன்ஸ் துறையின் இந்த வழிகாட்டி வீடியோவால், தீபாவளி பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த தீபாவளியை பாதுகாப்பாகவும் இனிமையாகவும் கொண்டாடுவோம். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! #DiwaliSafety #JIPMER #BurnAwareness #BurnPrevention