மிக்க நன்றி. உங்கள் கருத்துகளும் பரிந்துரைகளும் மிகவும் மதிப்புமிக்கவை மற்றும் முக்கியமானவை. கதைகள் எல்லா வயதினருக்கும் சொல்லப்படுவதால் தான் இந்த வேகம். தங்கள் அன்பார்ந்த கவனத்திற்கு வேகத்தை யூடியூப் அமைப்புகளில் (setting) மாற்றிக்கொள்ளலாம். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி.🙏🙏
மற்றவர்களை எப்பொழுதும் மதித்து வாழ்வோம் நாமும் நம் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழலாம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
முற்றிலும் உண்மை. மிக்க நன்றி🙏
கதை நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் ஸ்பீடா மட்டும் சொல்லுங்க