செல்வப்பெருந்தகையின் பின்னணி கசிந்தது இப்படி தான்! | Annamalai | TNbjp | Selvaperunthagai

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • செல்வப்பெருந்தகையின் பின்னணி கசிந்தது இப்படி தான்! | Annamalai | TNbjp | Selvaperunthagai | Congress
    சமீபத்தில் 'செல்வப்பெருந்தகை தன் மனைவி பெயரில் வாங்கி குவித்திருக்கும் சொத்துகள் குறித்து எனக்கு நிறைய தகவல்கள் வந்துள்ளன.
    அவற்றை வெளிப்படுத்துவதோடு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசினார்.
    சென்னை தி.நகரில் ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை தொடர்புடையவர், போலீசாரின் சரித்திர பதிவேடு பட்டியலில் இருந்தவர் என்றும் அண்ணாமலை விமர்சித்தார்.
    குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தயாரா? அண்ணாமலை மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
    கிரிமினல் அவதுாறு வழக்கும் தொடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை பதில் கொடுத்தார்.
    தொடர்ந்து செல்வப்பெருந்தகை தரப்பினர், சென்னை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
    அப்போது அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் புகார் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.
    அண்ணாமலை பேசியதை வைத்து அவர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
    அதிருப்தி அடைந்த செல்வப்பெருந்தகை விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட உள்ளதாக கூறப்படுகிறது.
    இது குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டது கட்சியில் இருக்கும் பலருக்கு பிடிக்கவில்லை.
    அதனால் அவரது குற்றப்பின்னணியை ஆதாரங்களுடன் சேகரித்து, அண்ணாமலை தரப்பிடம் அளித்துள்ளனர்.
    அதில் செல்வப்பெருந்தகையின் சொத்துக்கள் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன.
    இதை வைத்தே செல்வப்பெருந்தகைக்கு சிக்கலை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது என்றார்.#TNbjp #Selvaperunthagai #Congress

Комментарии • 124

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 месяца назад +63

    திரு அண்ணாமலை ஜி ❤❤❤

  • @ramanigopal
    @ramanigopal 2 месяца назад +48

    பட்டியலினத்தவர் என்ன தவறு செய்தாலும் தவறை சொன்னாலே வன்கொடுமை? பட்டியலினத்தவர் பிறஜாதியினரை எப்படி பேசினாலும் தவறில்லையாம்? என்னடா இது சட்டம்? நீதி?

    • @kanthasamyn9237
      @kanthasamyn9237 2 месяца назад +2

      இதுவும் அம்பேத்கர் எழுதியது.

    • @sivashankar-fl8wt
      @sivashankar-fl8wt 2 месяца назад

      PCR சட்டத்தையும் ,69% இட ஒதுக்கீடு, இரண்டையும் முழுமையாக நீக்க வேண்டும் . 69% இவனுங்க எடுத்துப்பாங்களாம், மத்தவனெல்லாம் நாக்கை வழிச்சிட்டு நிக்கனுமாம் .... திறமையின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் , அப்போதுதான் அனைவரும் பயன்பெறுவார்கள் !

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      கடந்த 50 ஆண்டுகளாக இதே உருட்டல் தான். இதைத்தவிர பிழைப்பு நடத்த வேறுவழி தெரியாத இழி பிறப்புகள். அடுத்த வன் முதுகில் குதிரை ஏறும் ஜென்மங்கள்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 месяца назад +47

    அண்ணாமலை சார் Mass

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 2 месяца назад +47

    அண்ணாமலை ஒரு தலைசிறந்த தலைவர்

  • @tselvamselvam5733
    @tselvamselvam5733 2 месяца назад +70

    இதில் எங்கடா வன்கொடுமை வருது.

  • @cpr...7735
    @cpr...7735 2 месяца назад +49

    இதில் பல கோஷ்டிகள் உண்டு
    1 பா சிதம்பரம்.
    2 தங்கபாலு
    3 திருநாவுக்கரசு
    4 இளங்கோவன்
    5 செல்வப் பெருந்தகை
    6 பீட்டர் அல்போன்ஸ்
    7 ரூபி மனோகரன்
    8. கிருஷ்ணசாமி
    9. வசந்த் அண்ட் கோ.. இன்னும் ஏராளமான கோஷ்டிகள் உண்டு

    • @srinivasankamath7493
      @srinivasankamath7493 2 месяца назад

      Bjpil. Annamalakoshty
      H. Raja. Vanathysrinivasan
      Vedioedukumkoshty
      Thangakadathalenapalaunde

    • @padmahabhann.a4287
      @padmahabhann.a4287 2 месяца назад

      😂😂😂

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதும்,தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதும் 100 % உண்மையாக இந்த ஊழல் கொள்ளைக்காரன்களுக்குத் தான் பொருந்தும்

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 месяца назад +41

    அண்ணாமலை ஜி படித்தவர் ஆளுமை மிக்கவர் அவரிடம் முன்னாள் ரௌடிகள் மோதமுடியாது‌

    • @GANAPATHY-rg3tg
      @GANAPATHY-rg3tg 2 месяца назад

      He is a l k g student for politics, his mouth is enemy for Annamalai. He is a pure liyer, not a respectable speecher, belongs to gange of rowdyism. Do you know,if B J P party government comes to Tamilnadu, there won't be respect for ladies in Tamilnadu.

  • @giridhark9227
    @giridhark9227 2 месяца назад +15

    ஒர்தன் இப்டிதான் watch க்கு பில் கேட்டு, இப்போ Bail கேட்டுகிட்டு இருக்கான்.... இப்ப நீயா வந்து 😩😩😩

  • @RVS_MAS
    @RVS_MAS 2 месяца назад +39

    பேர மாத்துங்கடா குற்ற குறுந்தகை அவன்..

  • @gurujii8884
    @gurujii8884 2 месяца назад +46

    ஆழம் தெரியாமல் காலை விட்டான் செல்வம்

    • @GANAPATHY-rg3tg
      @GANAPATHY-rg3tg 2 месяца назад

      Enna Azamm Annamalai, D M K party Ella azathium parthutanga, summa puruda vetadathea. He is going to jail as soon as possible,they are taking legal measures. Please wait and see. After all he can't score a single seat in Tamilnadu, but speaking like legend, Annamalai is nothing before D M K party, that's why they are keeping quiet.

    • @gurujii8884
      @gurujii8884 2 месяца назад +1

      Annamalai the mass he is the real super star,future leader of Tamilnadu​@@GANAPATHY-rg3tg

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      ​@@GANAPATHY-rg3tgகனவு காணவும் முட்டாள்களின் சொர்க்கத்தில் பிழைப்ப ஓட்ட வும் அனைவருக்கும் உரிமை உண்டு.

  • @sivathillaiarul
    @sivathillaiarul 2 месяца назад +8

    செல்வத்தையும் பெருந்தகைமை யையும் இழந்து ரவுடி அம்மணமான தருணம்!

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 2 месяца назад +17

    சொந்த காசில் சூனியம் ,,
    மல்லாந்து படுத்து எச்சத்துப்பி
    மார்மேலே வாங்கின கதை
    இன்னும் நிறைய சொலவடை
    உண்டு,,apply accordingly

  • @MohanMohan-fz2wm
    @MohanMohan-fz2wm 2 месяца назад +56

    செல்வப் பெருந்தகை உன் பப்பு எல்லாம் அண்ணாமலை ஆகாது

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu 2 месяца назад +9

    பாரம்பரியம் மிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைகுனிந்து நிற்கிறது

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 месяца назад

      அதெல்லாம் பழங்கதை.தற்போதுள்ள கான் கிராஸ் இத்தாலி கொத்தடிமைகளுடையது. உண்மையான கட்சி என்றோ இறந்து திவசம் செய்தாகி விட்டது

  • @Ungaliloruvanindian
    @Ungaliloruvanindian 2 месяца назад +8

    இவர் குற்றவாளி என்று சொல்வதற்கும், இவருடைய ஜாதிக்கும் என்ன சம்பந்தம்😂😂😂

  • @KarthikeyanKarthikeyan-jj4ps
    @KarthikeyanKarthikeyan-jj4ps 2 месяца назад +17

    என்னைப் பத்தி பேசினா உன் மேல PCR வன்கொடுமை வழக்கு....
    எப்போதுதான் திருந்த போறீங்க சாதிக்கு ஒரு சட்டம் இருந்தால் சாதி எப்படி ஒழியும்.

  • @krishnamurthymurali8821
    @krishnamurthymurali8821 2 месяца назад +6

    தமிழக காங்கிரஸின் அடுத்த டிக்கெட் காலி😂 அடுத்த பலநூறு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடையாமல் இருக்க இதுவே காரணமாக இருந்தது வரும்

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 2 месяца назад +8

    Wow what a great criminal complaint to honest police

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 месяца назад +4

    We love India and annamalai ji

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 2 месяца назад +4

    Super

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 2 месяца назад +1

    எந்த கட்சி கொள்கையாக இருந்தாலும் நல்லவனுக்கு நல்லவன் பகையாளியாக இருக்க மாட்டான்.

  • @krajm3204
    @krajm3204 2 месяца назад

    Vaazhka valamudan Annaamalai avarkal!

  • @m.ramanathanchandra9467
    @m.ramanathanchandra9467 2 месяца назад +1

    SC & ST சட்டங்கள் இந்தியாவில் நீக்க வேண்டும்

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik 2 месяца назад

    Super.madam Super.madam Annamalai.is.mass Annamalai.is.mass ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @parimalaparimala429
    @parimalaparimala429 2 месяца назад

    SUPER

  • @kumarn4227
    @kumarn4227 2 месяца назад +1

    அண்ணாமலை ❤️❤️❤️

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 2 месяца назад +5

    Nobody can touch him.

  • @murugank4736
    @murugank4736 2 месяца назад

    👍👍👍👍👌👌👌

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 2 месяца назад +1

    Selvaperunthagai oru kanthi Magan 😊

  • @DeeCeeD
    @DeeCeeD 2 месяца назад +9

    Annamaliya Oru manum poduga mudiyathu.

  • @sethulingam8918
    @sethulingam8918 2 месяца назад +2

    சும்மா விடகூடாது

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 2 месяца назад +1

    Annamalai Anna mass 🔥🔥🔥

  • @brajabraja6227
    @brajabraja6227 2 месяца назад

    அண்ணாமலை மாஸ்

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 2 месяца назад +1

    அண்ணாமலைக்கு தகவல் கொடுத்தது
    அழகிரி
    ஜோதி மணி
    சிதம்பரம்

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    அண்ணாமலை அருமை

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram 2 месяца назад

    yes

  • @prema7086
    @prema7086 2 месяца назад

    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

  • @TryGre
    @TryGre 2 месяца назад

    Annamalai 🎉

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 2 месяца назад

    Annamalai the Great leader in Tamilnadu

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 2 месяца назад

    Government must abolish SC harassment act, people misuse this law badly

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 2 месяца назад +8

    ப ஜ க
    தலைவர்
    அண்ணாமலை
    செல்வம் நீ யாரிடம் வேண்டுமானாலும் பொய் சொல் முதல்வர் ராகுல் காந்தி சோனியா காந்தி யாரிடம் வேண்டுமானாலும் சொல்
    அண்ணாமலை சொன்னது சொன்னது தான்

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 2 месяца назад

      அட..போப்பா., அவுகளே ஜாமீனுல இருக்காக.😃😃

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 2 месяца назад

    Annamalai is great.

  • @10216262
    @10216262 2 месяца назад +4

    Selva peru unga kutali soruthar watch pathi pasi oru varusama Ulla irukaru Yen da...! Mala da..!@Annamalai ....!

  • @Krn264
    @Krn264 2 месяца назад

    கையால் ஆகாகதவன் தான் இந்த செல்வபெருந்தகை

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 2 месяца назад

    If Crimes Committed by anyone,Previously,by Histry Sheet,Records,Leaque Matter,from that Concern political parties,by Not liked some Persons,Sure❤

  • @jeyamselvan6252
    @jeyamselvan6252 2 месяца назад

    With BJP no action will be taken.

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 2 месяца назад

    அண்ணாமலை திமுக பைல்ஸ் வந்து என்ன நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு.sc st பேரை வைத்துதான் இவனுக ஆடுகிறார்கள்.

  • @padmaanand4027
    @padmaanand4027 2 месяца назад

    For some , so called leaders, their caste seems to be the ONLY qualification for their posts. It is shameful that caste, not qualification and qualities, determines the posts in politics.

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 2 месяца назад +2

    Chief minister ah santhikka poraaram. Yo neeye oru periya katchi state secretary ya😂. Maranthu pochu pola😊

  • @Selvi-p9i
    @Selvi-p9i 2 месяца назад

    Only voice in BJP not for emergency action

  • @ganesanarumugam3227
    @ganesanarumugam3227 2 месяца назад +1

    என்ன சவுக்கு சங்கர் னு நெனச்சீங்களா

  • @Arsm19
    @Arsm19 2 месяца назад +1

    This Congress drama is unnecessary. Nothing useful for the commons

  • @narasimhanla1474
    @narasimhanla1474 2 месяца назад

    Selvaperunthagai is not liked by his own close men.

  • @Nevergiveup_08
    @Nevergiveup_08 2 месяца назад

    Don't mess with IPS 🤟

  • @SnehaaaSomasundaram
    @SnehaaaSomasundaram 2 месяца назад

    Intha saniyan selva pathaya tension na eruku

  • @seshoo76
    @seshoo76 2 месяца назад +2

    செல்வப்பெருந்தகை wife from UK royal family so annamalai need to check the fact.

  • @arputharajvn3848
    @arputharajvn3848 2 месяца назад +2

    Indha sc,st,bc vachikittu evalavu poi pesikittu alaigiranunga naattil. Manushana porandhavanukku engirundhu idhellam kandupudichanunga.....makkalai yematri summa ukkandhu saapuduvadhirku.....pillaiya pethukiradhukku.......veru endha naattilum idhu kidaiyaadhu......avamanam.......idhula act vera

  • @kumarl5785
    @kumarl5785 2 месяца назад

    Yedhanal jadhiyai izukkirar?

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 2 месяца назад

    மலர் ஜெயிலுக்கு போன மந்திரி யாரெல்லாம் சொல்
    குண்டாஸ் போன மந்திரி யார்யார் சொல்
    குண்டாஸ்பல போன வி ஐ பி யார் யார் பல சொல்
    சொல்லட்டா 10 பேர் இண்டர்நேசனல்கேடி சொல்லட்டா
    சாட்டை
    சவுக்கு
    இடம்.வலம்
    தாஸ்

  • @pabithamuthukumaran761
    @pabithamuthukumaran761 2 месяца назад

    Entha munjilam partha makkaluku sevai seira mathriya iruku... Yen ipdi tn people irukinga

  • @VijayKumar-g2s2z
    @VijayKumar-g2s2z 2 месяца назад

    S.p.t.lopper.420.

  • @NaveenJothi-x5n
    @NaveenJothi-x5n 2 месяца назад

    Non sense SELVA PERUNTHAGAI...

  • @kumaresanc8739
    @kumaresanc8739 2 месяца назад

    I hate y oil

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 2 месяца назад

    Aarudhra finance BJP share 😂😂😂

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm 2 месяца назад +2

    டேய் பன்னாட ஆனா ஊனா நான் எதுக்குடா ஜாதியை கொண்டு வரேன்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 месяца назад

    ED vandha stalin ennapanna mudiyum , vennunna selvathukaga orru video podala , thotupaar , seendipaar , nondiparunu😂😂😂

  • @vinukumar4190
    @vinukumar4190 2 месяца назад +1

    Mama tinamalar

    • @amiemohan8578
      @amiemohan8578 2 месяца назад +4

      So telling the truth is hurting u..thn dont cm here..go fr pimp n redlite teruporiki muddal thiruudhu dra(the)vdiyen media

    • @rjnathan1765
      @rjnathan1765 2 месяца назад +1

      ​@@amiemohan8578
      Nicely commented.👍

    • @vinukumar4190
      @vinukumar4190 2 месяца назад

      @@amiemohan8578 nee yaarudaa sanki atha solla

    • @vinukumar4190
      @vinukumar4190 2 месяца назад

      @@amiemohan8578 Tina malam annamalai ku Nikki kodukura media ena oorukry yeriyum

  • @VelVel-du8rt
    @VelVel-du8rt 2 месяца назад

    Vata pakalam selvaperunthakai potapunta

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 2 месяца назад

    The past catches up with you Mr Selvaperundhagai!
    It's dirty of you to invoke inappropriately the SC/ST rules to hide behind them, at this stage.
    Not only were you a rogue in the past but are presently a dismal coward as well! 😡

  • @tsamidurai396
    @tsamidurai396 2 месяца назад +2

    அப்படியே எடுத்துடாலும்

  • @dhanasekarp7077
    @dhanasekarp7077 2 месяца назад

    இராகுல் அமைதி காக்க சொல்கிறார் இதனால ஆடு தப்பித்து ஆடுமேய்க்க போய்விடவேண்டும்

    • @mahakavi8774
      @mahakavi8774 2 месяца назад

      இல்லைன்னாபுடுங்கிறிவீங்கள்.அறுக்க.முடியாதவனுக்கு.அம்பத்தெட்டு.அறுவாளாம்..பொத்திக்ட்டு.போங்கடா.பப்பு.பசங்களா.😊😊😊😊😊😊😊😊

  • @ragavendrakumarrangasamy2092
    @ragavendrakumarrangasamy2092 2 месяца назад

    o̤ṳr̤ p̤o̤l̤i̤t̤i̤c̤a̤l̤ r̤e̤a̤l̤.̤h̤e̤r̤o̤ i̤p̤s̤ a̤n̤n̤a̤m̤a̤l̤a̤i̤ o̤n̤l̤y̤