விதைகள் வரும் லில்லி பூச்செடிகள்/How To Grow Rain Lily From Seeds Tamil/Zephyranthes Lily From Seeds

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • ANY ENQUIRIES ABOUT PLANTS
    CONTACT WHATSAPP Number ONLY MESSAGE
    ±918973385884
    CONTACT E - MAIL ADDRESS
    amuthadhana22@gmail.com
    FOLLOW US ON INSTAGRAM FOR MORE DETAILS - INSTA ID
    thamizhachi_garden2021
    #rainlily #gardentour
    #rainlilycollection
    #rainlilyrtour
    #zephyrantheslily
    #gardening
    #rainlilycrosspollination
    தமிழச்சி garden Videos👇 • THAMIZHACHI GARDEN VIDEOS
    ரோஜா செடி வளர்ப்பு/ Rose Growing videos 👇 • ரோஜா செடி வளர்ப்பு- Ro...
    Amaryllis Lily Care And Growing Tips 👇
    • Amaryllis Lily Plant C...
    இயற்கை உரம்/ Natural Fertilizer Video 👇
    • Natural Fertilizer For...
    Plants Unboxing Video 👇 • Plant Unboxing Video
    Orchids Flower Growing Tips Video 👇
    • All About Orchid Flower
    Amaryllis Lily plant Collection 👇💝👇
    • Amaryllis Lily Collect...
    Balsam Plant Video 💕👇💞
    • Tamil Vlog | Balsam pl...
    GARDEN VLOGS LINK ❣️👇❣️
    www.youtube.co....
    SUCCULENT PLANT VIDEOS LINK 👇💞👇
    • Miniature Plant in Tam...
    MY CALADIUM COLLECTIONS 💞👇💕
    • How to earn money for ...
    DRACAENA PLANT VIDEO💞👇💞
    • How to grow Dracaena p...
    ROSE PLANT VIDEO LINK 💞👇💞
    • பெரிய ரோஜா மரம்/நம்ம வ...
    ZZ PLANT VIDEO LINK 💞👇💞
    • How to Propagate a ZZ ...
    AGLAONEMA PLANT VIDEO LINK 💞👇💞
    • என் ரொம்ப நாள் ஆசை நிற...
    சம்பங்கி பூச்செடி விடியோ 💕👇💕
    • சம்பங்கி பூச்செடி /How...
    மணி பிளான்ட் வீடியோ லிங்க் 💞👇💞
    • மணி பிளான்ட் /Money Pl...
    முட்டைக் கூடு உரம் தயார் செய்வது எப்படி வீடியோ லிங்க்💕 👇💕
    • How to Make Egg Shell ...
    லில்லி பூச்செடி வீடியோ👇
    • Rain Lily Online Sale ...
    how to zephyranthes Lily video link👇
    • How to Grow Zephyranth...
    RAIN LILY BULB AND SEEDS Planting VIDEO LINK👇
    • Rain Lily Planting/ Gr...
    CACTUS GARDEN VIDEO LINK 💞👇💞
    • தமிழில் Cactus Garden ...
    PLUMERIA பூச்செடி வகைகள் வீடியோ💕👇💕
    • ப்ளுமேரியா பூச்செடிகள்...
    TABLE ROSE COLLECTIONS VIDEO LINK 💕👇💕
    • Table Rose Plant in Ta...
    வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரங்கள்
    • Organic Trees in Tamil...
    CALADIUM செடி கலெக்சன்ஸ் 💞👇💞
    • தமிழ் My Caladium Coll...
    ADENIUM PLANT grafting VIDEOS LINK 💓👇💞
    / hxhxxkgxtpnzw
    எங்கள் வீட்டுப் பூக்கள் வீடியோ
    • Our Home Flowers Garde...
    OUR HOME GARDEN CACTUS VARIETIES 💕👇💕
    • HOME GARDEN TOUR IN TA...
    ADENIUM PLANT TOUR VIDEOS LINK 💓👇💞
    / vjvxmx3uhc
    #onlineplantsale
    #rainlilyseeds
    #zephyrantheslily
    #google
    #thailandrainlily
    #rainlily
    #Thamizhachigarden
    #Gardeningtips
    #fertilizer
    #repottingrainlily
    #rainlilyflower
    rain lily
    rain lily care
    zephyranthes lily
    thailand rain lily sale
    rain lily bulbs for sale
    repotting rain lily
    google
    rain lily
    cross pollination
    rain lily flower
    google
    how to cross pollinate flowers
    how to cross pollinate rain lily
    how to grow rain lily
    rain lily care
    how to grow rain lily from seed
    pollination
    pollination in plants
    cross pollination in flowers
    gardening tips and tricks
    gardening tips for beginners
    garden vlog
    rain lily cross pollination result
    rain lily cross pollination
    zephyranthes lily
    how to cross pollinate zephyranthes lily
    rain lily seeds
    online plant sale in kerala
    online plant sales
    online rain lily bulb
    rain lily bulbs online
    rain lily plant sale in tamilnadu
    rain lily care tips
    how to grow rain lily
    how to grow rain lily from seed
    rain lily bulbs
    online plant shop
    online plant sale in tamilnadu
    rain lily flower
    rain lily seeds
    zephyranthes lily care
    thailand rain lily
    Thailand Rain Lily For Sale / Online Rain Lily Sale / Repotting Rain lily / Rain Lily Care in Tamil
    How do you get lilies to flower in the rain?
    Do rain lily bulbs multiply?
    How do you care for hybrid lilies?
    How do you collect rain lily seeds?
    garden tour
    rain lily
    rain lily flower
    garden tour in tamil
    garden tour in tamil celebrities
    gardening
    google
    lily garden tour
    flower garden tour
    how to grow rain lily
    terrace garden
    rain lily care
    zephyranthes lily
    how to grow rain lily from seed
    thamizhachi garden
    rain lily zephyranthes candida
    zephyranthes candida
    rain lily plant care
    rain lily plant care in tamil
    home garden tour
    amaryllis lily
    rain lily plant
    tamil vlog
    terrace garden in tamil
    growing rain lilies in pots
    rain lily bulbs for sale
    rain lily poisonous
    how to plant rain lily seeds
    rain lily care in india
    how to prune rain lily
    pictures of rain lilies
    rain lily blooming season
    rain lily
    zephyranthes lily
    how to grow rain lily
    rain lily seeds
    rain lily seed collection
    rain lily seeds growing
    how to grow rain lily from seed
    rain lily care
    rain lily flower
    rain lily plant care
    rain lily bulbs
    zephyranthes lily care
    rain lily bulbs planting
    how to harvest rain lily seeds
    rain lily from seeds
    growing rain lily
    easy way to grow rain lily
    thamizhachi garden
    how to plant rain lily bulbs
    grow rain lily
    rain lily plant care in tamil

Комментарии • 24

  • @sisterjeyanthi2524
    @sisterjeyanthi2524 2 года назад +2

    Super sobi very nice 👏👍

  • @beyou2001
    @beyou2001 2 года назад +2

    Neenga rainlily expert aayitinga

  • @princeben1297
    @princeben1297 2 года назад +1

    Plant lover

  • @kathirvelkathir4072
    @kathirvelkathir4072 2 года назад +1

    Super super mam

  • @reenajosephine4335
    @reenajosephine4335 2 года назад +1

    For long time am waiting for this video thank you surely you are the expert in rain Lillie's usually when you upload videos especially rainlillie i used to see many times lot of rain this gives happiness because am eagerly waiting for more rain lilly videos from you

    • @ThamizhachiGarden
      @ThamizhachiGarden  2 года назад

      You r special to me dear. Sure will give u my best, but little busy. Thank you for your support kanna

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 2 года назад +3

    Super super mam..yellow really nice colour..🌼🌼🌼🌼🌼🌹

  • @crocheeplantanosinal6009
    @crocheeplantanosinal6009 2 года назад

    amei as cores do lirio.

  • @Mr_world_
    @Mr_world_ 2 года назад +2

    Super ka 🥰

  • @suriyarjs6549
    @suriyarjs6549 11 месяцев назад

    Unga RUclips paakuravagaluku kudukalam la

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +1

    நீங்க போட்ட வீடியோ பார்க்கும் போது நீங்கள் எந்தளவு செடி நேசிக்கீறீங்க தெரிகிறது சகோதிரி

  • @beyou2001
    @beyou2001 2 года назад +3

    Yellow rain lily is considered as weed in many places.... Because they quickly spread all over the garden through seeds

    • @ThamizhachiGarden
      @ThamizhachiGarden  2 года назад +1

      தினகர் உங்களுடைய கருத்தை என்னால் ஏற்றுக் கொள்வதாக இல்லை உங்களுடைய கருத்தை மட்டுமல்ல எத்தனை பேர் மஞ்சள் மழை லில்லி புல்வகை என்று சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதை ஒரு உதாரணம் மக்கள்தொகை அதிகமாக உள்ளது என்பதற்காக ஒரு தனி மனிதரை நாம் அவர் மனிதர் அல்ல என்று ஏற்றுக்கொள்ள முடியுமா அதேபோல் மஞ்சள் மழை லில்லி அதிகமாக வளர்கிறது என்பதற்காக அதை புல்வகை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகமான மக்கள் தொகையாக இருந்தாலும் மனிதர் மனிதர் தான் அதேபோல் மஞ்சள் மழை லில்லி அதிகமான எண்ணிக்கையில் இருந்தாலும் மழை லில்லி மழை லில்லி தான் நன்றி

    • @beyou2001
      @beyou2001 2 года назад

      @@ThamizhachiGarden புல் என்ன செய்யும் மற்ற செடிகள் வளருவதர்க்கு இடையூறாக இருக்கும் அது போல இந்த மஞ்சள் லில்லியூம் அப்படித்தான் விதைகள் விழுந்து பார்க்கும் இடம் எல்லாம் வளரும் . ஒரு சில ஆண்டுகள் கழித்து நம் தோட்டம் முழுவதும் பரவி இருக்கும் அப்போது வேறு செடிகள் நடுவதற்காக நாம் அதை புல் போல் பறித்து போட்டு விடுவோம்... அதனால் தான் அதை weed என்று கூறினேன்....
      என்னுடைய நண்பர் ஒருவர் தான் அதை பற்றி கூறினார். அவர் 5 வருடங்களுக்கு முன் வாங்கிய மஞ்சள் லில்லி கிழங்குகள் இப்போது அவருடைய தோட்டம் முழுவதும் பரவி உள்ளது..... சென்ற மாதம் தான் அவர் அதை தோட்டத்தில் இருந்து சுத்தம் செய்தார் . இப்போது அவர் மஞ்சள் லில்லியை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்க்கிறார் . பூ பூத்து வாடிய உடனே dead head செய்து விடுவார் அதனால் அது பரவாமல் தடுக்கலாம்... நான் அதை முழுமையாக weed என்று கூறவில்லை . Weed ஆக மாறும் வாய்ப்பு உள்ளது என்று கூறினேன்.....
      மஞ்சள் லில்லி எப்பவும் அழகு தான் 🥰

    • @ThamizhachiGarden
      @ThamizhachiGarden  2 года назад +1

      அவர் வேண்டுமானால் அப்படி செய்யலாம் தினகர் ஆனால் செடிகளை விரும்பி வளர்க்கும் நான் ஒருபோதும் அதை செய்ய மாட்டேன் என்னால் இயன்றளவு இலவசமாக அதன் விதைகளை மற்றவர்களுக்கு கொடுப்பேன் பன்னீர் பட்டன் ரோஸ் குச்சி கொடுப்பதுபோல் தங்களுக்கும் அதை தந்துள்ளேன் நீங்களும் அந்த பன்னீர் பட்டன் ரோஸ் பூ பூத்து இருப்பதை பார்த்து மகிழ்கிறார்கள் அல்லவா அதுபோல மஞ்சள் மழை லில்லி இன்றும் நிறையபேருக்கு கண்ணுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது ஏனென்றால் அதன் விதைகளை மிகவும் என்னிடம் கேட்டு வாங்கும் மழை லில்லி விரும்பிகள் அதிகம் அதனால் ஒரு நாளும் அதை நான் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன் என்னால் இயன்றவரை அதை அதை விரும்பும் மக்களுக்கு கொடுத்து மகிழ்வேன் அதே போல் என்று ஒரு நாள் ஒத்துக்கொள்ள மாட்டேன் நன்றி

    • @ThamizhachiGarden
      @ThamizhachiGarden  2 года назад +2

      மற்றும் ஒரு தகவல் மற்றும் வருத்தம் எனக்கு என்னவென்றால் அந்த மஞ்சள் மலையில் இல்லை பூத்த பிறகு அதை தலைகளை வெட்டி விடுகிறோம் விதை வருவதற்கு முன்பு என்று சொல்லும்போது மனதிற்கு வேதனையாக உள்ளது அது வளர்ந்து விருத்தி பண்ணக்கூடிய அந்த விஷயத்தை நாமே கத்தரித்து விடுவது ஒரு தோட்டக்காரர் அழகு அல்ல அதன் வளர்ச்சியை அதிகப்படுத்தி மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வதே தமிழச்சியின் வேலை அந்தப் பணியை செய்வதற்கு நான் இந்த தோட்டக்கலையில் ஆர்வமாக உள்ளேன் என்பதை நினைத்து பெருமையாகவும் உள்ளது

    • @beyou2001
      @beyou2001 2 года назад +2

      @@ThamizhachiGarden நீங்கள் செய்வது நல்ல விஷயம் தான் 🥰 அதை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன் .... இல்லாதவர்களுக்கு கொடுப்பது நல்ல செயல் தான்....
      எனக்கு dead heading செய்வது பிடிக்காது தான் ....
      அவருக்கு RUclips channel இல்லை அதனால் யாருக்கும் கொடுக்கவும் முடியவில்லை அதனால் அவர் அப்படி செய்தார் ....இப்போது பார்த்தீர்களென்றால் குளிர் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ரோஜாக்கள் கூட ஒரு களை போல தான் தோன்றும் ஆனால் யாராவது நம்புவார்களா நம் ஊரில் ரோஜாக்களை களை செடி என்று கூறினால்.... அதுபோலத்தான் இந்த மஞ்சள் மழை லிலியும் சில ஊர்களில் இதை புல் தாவரம் போல தான் காண்கிறார்கள்.... அவர்கள் கண்ணுக்கு அது அப்படி நம் கண்களுக்கு இது ஒரு அழகு தாவரம்...

  • @nrbterracegarden4458
    @nrbterracegarden4458 2 года назад +1

    சிஸ்டர் லில்லி விதை கிடைக்குமா