அந்த சின்னபிள்ளை பாவம் எப்படிமனசுவருதுஇன்னொருகலியாணம்செய்ய பிள்ளையை பற்றியோசிக்கயில்லதானே . என்னசெய்வது அம்மா கவலைவோண்டாம் அந்த குழந்தையில்லாத படிக்க வைங்கோ ஆண்டவர்துனையிருப்பார் இவர்களுக்கு உதவிய உறவுகளுக்கு கோடானகோடி நன்றி வாழ்க நலமுடன் ஆண்டவரின் ஆசிர்ரோடு 🙌சுபாஸ் அண்ணா உங்க சேவைக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் சுபாஷ் & சாரு அவர்களுக்கு நல் உள்ளங்களிடம் இருந்து உதவியை நீங்கள் பெற்றுக்கொடுப்பதற்க்கு கோடி நன்றிகள். அந்த குட்டிப்பிள்ளை தான் சரியான பாவம் .பெற்றோர் செய்த தவறினால் அந்த பிள்ளையின் எதிர்காலமே கேள்விக்குறிதான். அந்த அம்மா கேட்ட மாதிரி கோழி வாஙகி கொடுத்தால் அதன் வருமானத்தை எடுத்து பிள்ளையை படிப்பிப்பா 🙏 கட்டாயம் பிள்ளை படிக்க வேண்டும்.படிப்புத்தான் பிள்ளையின் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகின்றது. நல் உள்ளங்கள் கண்டிப்பாக அந்த குடும்பத்திற்க்கு கை கொடுப்பார்கள் 🙏. இப்போ உதவி அந்த நல் உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள் 🙏
அம்மா கவலை படாதேங்கோ.கடவுள்
சுபாஷ் மூலம் வழிகாட்டி
இருக்கிறார்.வழி பிறக்கும் 🙏🏻😭 பிள்ளை பாவம்
அந்த சின்னபிள்ளை பாவம் எப்படிமனசுவருதுஇன்னொருகலியாணம்செய்ய பிள்ளையை பற்றியோசிக்கயில்லதானே . என்னசெய்வது அம்மா கவலைவோண்டாம் அந்த குழந்தையில்லாத படிக்க வைங்கோ ஆண்டவர்துனையிருப்பார் இவர்களுக்கு உதவிய உறவுகளுக்கு கோடானகோடி நன்றி வாழ்க நலமுடன் ஆண்டவரின் ஆசிர்ரோடு 🙌சுபாஸ் அண்ணா உங்க சேவைக்கு மிக்க நன்றி
great sharing
நானோ இந்த வீடியோ பாத்து அழுதிற்ரன் பாவம்சின்ன குழந்த சூப்பர் அண்ணா அக்கா
Good help subash god bless you and sponsor 🙏
Good job thampei supas
❤super
Your help great 👍
Hi brother good job God bless your condue helping videos thanks 😍🤲💘🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕
கோடி புண்ணியம்🙏🙏🙏
Great job subash Anna. Thank you subash Anna and everyone for helping
🙏👋🙏
Hi Subash I really like the way u say all girls “Thanga”☺️ So nice of you. Say hi to saru🤗
Hi brother subas 🙏🙏your great job thank you for help 🙏👍🤝💚
You are doing well
So said sorry😇😇
💐💐💐👍
🙏🙏🙏🙏🙏

🙏🙏🙏🙏😍😍
🙏🙏🙏
🙏🙏🙏