The Dark side of Shell | ஷெல் நிறுவனத்தின் கருப்பு பக்கம் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 377

  • @sathyanarayanasr3043
    @sathyanarayanasr3043 23 дня назад +111

    Love these contents from your Channel. Please do more Bogan ❤

  • @maripichai
    @maripichai 23 дня назад +154

    (நான்)நைஜீரியால இருந்து கொண்டு நைஜீரியாவை பற்றிய தகவல் கேட்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

    • @George_Marchel
      @George_Marchel 23 дня назад +7

      Anga work pandringala bro

    • @maripichai
      @maripichai 23 дня назад

      ​Aamaa bro...but naan work pandra idam safethaan....Ivar solvathu anaithum 100% unmai​@@George_Marchel

    • @tnpsc5954
      @tnpsc5954 21 день назад

      Namma naatu uppa thinnutu drogam panriya?

    • @moidhinniyas
      @moidhinniyas 10 дней назад

      Take care brother 💓

    • @bseven1707
      @bseven1707 9 дней назад

      rendu country same past than bro ,anga shell inga east india company .ana inga poitanga anga innum pogala

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 23 дня назад +70

    எல்லா வகையான .தாது பொருட்களும் இதே போல ஒரு இருட்டு பக்கம் இருந்து கொண்டே இருக்குது காரணம் நாம் தானே நான் மட்டும் வாழ்ந்து விட்டு போறேன் என்ற எண்ணம் தான்

  • @varunprakash6207
    @varunprakash6207 22 дня назад +15

    1:22 Nigeria 1:48 Oil Export 3:01 Shell 3:32 Palm oil 6:47 Oil spill 9:57 Bridery 11:22 Protest 12:27 Ongoi Tragedy The Dark side of Shell company By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @srisharanji4016
    @srisharanji4016 23 дня назад +55

    There is an another company called BP (British Petroleum company) who do the same to South American country, Colombia 🇨🇴 and Iran 🇮🇷 Please another video for this company too 🙏.

  • @kaleemjaan4833
    @kaleemjaan4833 23 дня назад +200

    இனி No to ஷெல் ஆயில் மற்றும் பெட்ரோல் 🙏🏼

    • @harenthiran
      @harenthiran 22 дня назад +16

      Then you can't use HP, Philips, Apple, Nestle etc.. products

    • @karthickselvaraj736
      @karthickselvaraj736 22 дня назад +16

      Jallikattu la, no pepsi no coke grp ipdi thaan sonnanga

    • @something666able
      @something666able 22 дня назад

      உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்காதீங்க. ஷெல், என்ரான், பிரிட்டிஷ் பெட்ரோலியம், யூனியன் கார்பைட் எல்லாம் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்பட்ட/ செயல்படும் நிறுவனங்கள் தான். ஆனால் இந்த செய்திகளுக்கு பின்னால் இருக்கும் உண்மையை நன்கு அறிந்து முடிவெடுங்கள்.

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf 17 дней назад +4

      It starts with own products increasing jobs & revenue. Let it start with saying no to shell keeping in mind the brutal murders in Nigeria@@harenthiran

    • @vickyhercules2034
      @vickyhercules2034 17 дней назад

      16 century appo no solli irukunum ippo solra romba late

  • @satishsam6589
    @satishsam6589 23 дня назад +33

    Sema content bro... Thank you. Bogane is back to the form

  • @sksk-7sk
    @sksk-7sk 23 дня назад +43

    சோமாலியா நாடு பற்றியும், வறுமையால் சிலர் கடற்கொள்ளையர்கள்லான வரலாற்றை பதிவிடுங்கள் தோழரே...

  • @alagarrajb9130
    @alagarrajb9130 23 дня назад +14

    எணக்கும் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது உங்கள் மூலம் அது நடந்தது நான்❤

  • @Shakishaki10
    @Shakishaki10 23 дня назад +26

    Your channel is one of my favorite youtube channel. Neengalum enngala joker aakirathinga 😢😢😢

  • @sathishsivan7239
    @sathishsivan7239 21 день назад +6

    தமிழர்களே பாருங்கள் போராட்டம் தான் நம்மை காக்கும் எப்போதும் தயாராக இருங்கள் இல்லையெனில் தஞ்சை, மதுரை அரிட்டாபட்டி இப்படித்தான் மாறும் ... வாழ்க தமிழ்

  • @udhayakumara4033
    @udhayakumara4033 23 дня назад +61

    Shell company is not destroyed Nigeria, Nigeria politicians destroyed their country 😢

  • @ramyaelumalai9877
    @ramyaelumalai9877 3 дня назад +1

    NLC நெய்வேலி பற்றி ஒரு வீடியோ போடவும் உங்கள் நேர்மையின் குரலில்...💪💪

  • @jagandayalababu879
    @jagandayalababu879 23 дня назад +15

    I lived Nigeria 5 years, People are nice and respect Indians , but we are also lives , Bribe is heart beat in Nigerians officers and politicians, nobody can live there by skip the bribe.. God only should save them this country people's also used to say this word , my favorite country because I went there with financial burden and empty hand now my life change better but their lives not change that's makes me really disturbing always, I met many purest heart people there and they was protect me and pampered me this tenure I am so grateful to them.
    let's see any one opportunity at any level in future if comes sure I will give my hands to them and support them

    • @swamis1330
      @swamis1330 22 дня назад

      We also have modani in India

  • @mr_miaw
    @mr_miaw 22 дня назад +2

    Kudos to the Bogan Team! It takes real courage to present such information. 👏👏👏

  • @jsdharani508
    @jsdharani508 20 дней назад +2

    அருமையான பதிவு அண்ணா 👍

  • @manikandan.k6989
    @manikandan.k6989 23 дня назад +39

    இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு கம்பனி இருக்கு அது கிரீன் எனர்ஜி நு சுத்திக்கிட்டு இருக்கு

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 23 дня назад

      இன்னொரு தனியார் நிறுவனம் உள்ளது

    • @thiruchendurmuruganthunai5854
      @thiruchendurmuruganthunai5854 20 дней назад +5

      Tamil Nadu vedanda neruvanam😢

    • @phenomenalGodsinnovation
      @phenomenalGodsinnovation 20 дней назад

      இதில் முக்கியமான நிறுவனம்
      அரசியல் வியாதிகள்

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 19 дней назад

      @@thiruchendurmuruganthunai5854 பெட்ரோல் பங்க் நிறுவனம்

    • @theivamani0596
      @theivamani0596 18 дней назад

      Bajaj finance kelvi pattu irukkingala 🙄

  • @DM19871
    @DM19871 23 дня назад +69

    "I will not use Shell petrol hereafter" change to HP petrol

    • @im_markar
      @im_markar 19 дней назад +2

      HP ke 60%, shell ta irukra low viscouse than varuthu

  • @bharathshiva7895
    @bharathshiva7895 23 дня назад +11

    Shell கம்பெனிக்கு பின்னால் இவ்வளவு பெரிய கறுப்பு பக்கம் இருக்கும் என்று நான் இதுவரை அறிந்திருக்கவில்லை 👍🏽👍🏽. அப்படியொரு மாபெரும் அழிவை அந்த நாட்டிற்கு அளித்தது மிகவும் வேதனை அளிக்கிறது 😢😢😢!!! உங்கள் மூலமாக தெளிவாக ஆழமான தகவல்களை தெரிந்து கொண்டேன் 😇🙏🏽. மிக்க நன்றி 😇♥️🙏🏽.

  • @MaaranMaaran4421
    @MaaranMaaran4421 23 дня назад +57

    பரந்தூர் மற்றும் மதுரை மக்கள் நினைவுக்கு வருகிறார்கள் 😢😢😢

    • @Unknwface
      @Unknwface 22 дня назад +4

      Vida mattom

    • @Gdjrnjknn
      @Gdjrnjknn 22 дня назад +1

      Parndur illana vera engayachum airport Kati dan aganum.

    • @funtimetamil3441
      @funtimetamil3441 20 дней назад +3

      We will come to thanjavur

    • @KrishnaKumar-hz8tr
      @KrishnaKumar-hz8tr 10 дней назад

      எதற்காக bro

    • @karthijais
      @karthijais 10 дней назад

      ​​@@Gdjrnjknn Tamilnadu already has many airports. இருக்குற ஏர்போர்ட்ட ஒழுங்கா வச்சிக்க துப்பில்லை குப்பை மாதிரி வச்சிகிட்டு இதுல புதுசா ஏர்போர்ட் கட்டி நொட்ட போறிங்களா? பெருமைக்கு எருமை மேய்க்காதிங்க .

  • @Ramsurya2907
    @Ramsurya2907 23 дня назад +2

    I am always supporting you Anna❤

  • @vignesh3407
    @vignesh3407 17 дней назад +2

    Finally i spotted great channel

  • @நீர்ஓடை
    @நீர்ஓடை 22 дня назад +1

    Superb.good info for Tamil nadu

  • @arulsview
    @arulsview 21 день назад +5

    நான் உங்களோட விடியோஸ் அடிக்கடி பார்ப்பேன். எனக்க் ஷெல் கம்பெனி பற்றி தெரியும் கொஞ்சமாக,. இவ்வளவு விரிவாக உங்கள் விடியோ மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி ஷெல் பெட்ரோல் பங்கை பலரும் எனக்கு பரிந்துரைத்தனர். ஒரு முறை போனேன் செயற்கையாக இருந்தது வணக்கம் என்றார்கள். அது எதோ மோசடிக்கான தோரணை போல இருந்தது. அன்று முதல் போவதில்லை. நன்றி போகன்.

  • @devand.d
    @devand.d 5 дней назад

    Dear Sir.
    Thank you for your kind information.
    Unbelievable history about Nigeria 😢

  • @arunbabu2394
    @arunbabu2394 23 дня назад +2

    Yes good video 👍🏻

  • @omarelimarath
    @omarelimarath 19 дней назад +1

    தல உங்க கன்டென்ட் ல சூப்பர் ❤

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 23 дня назад +19

    இதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நடந்துக்கிட்டு இருக்கு ,, மலைய ஒடைக்கிரா , மண்ண அல்றா, மரத்த வெட்ரா....ஒரு கனிம வளத்தயும் விடராதில்ல....அங்க shell இங்க வேதாந்தா ...... இத பத்தி தொண்ட கிழிய கத்தரது ஒரே ஒருத்தர்தான் .... எல்லாம் விதி

    • @User41145
      @User41145 22 дня назад

      மூடு சாமான் எல்லார்கிட்டேயும் கமிஷன் வாங்குரான்டா ஜோம்பி

    • @kalaimani7277
      @kalaimani7277 21 день назад

      😅😅😅

  • @mohamedarifaslam6972
    @mohamedarifaslam6972 17 дней назад +10

    தமிழ் மக்களே உஷாராக இருங்கள்! அண்ணன் சீமான் மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால் அவர் கூறுகிற சித்தாந்தம் (விவசாயம்) மக்களுக்கானது.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 21 день назад +2

    நைஜீரியா அரசு போல் இந்தியாவில் காந்தி ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தார். நேதாஜி முதலில் இராணுவ வீரர்களிடம் சுதந்திர தேசப்பற்று விதைத்தார். அதுபோல் ஆப்பிரிக்கா நாடுகளில் நல்ல தேசப்பற்று இருக்கும் தலைவர்கள் இருந்தால் தான் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 23 дня назад +15

    Thanks to edappadi palanisamy sir for making delta region a protected region.

  • @atharshanshriram6571
    @atharshanshriram6571 23 дня назад

    Waited for your video bro🎉❤

  • @Ninja_n24
    @Ninja_n24 13 дней назад

    நல்ல தகவல்

  • @ajcreations7807
    @ajcreations7807 5 дней назад

    Thanks bogan

  • @ashikrj1208
    @ashikrj1208 16 дней назад +1

    Anna chernobyl pathi podunge

  • @SenthilragavPeriyanayagiragav
    @SenthilragavPeriyanayagiragav 23 дня назад

    Love your content following more than a year

  • @thusiyananthan
    @thusiyananthan 23 дня назад

    Thumbnail is super bro!

  • @ThudipuTimes
    @ThudipuTimes 23 дня назад +6

    இங்கே நைஜீரியா நாட்டு அரசு தான் மக்களுக்கு துரோகம் செஞ்சிருக்கு.

  • @shamemahamed9941
    @shamemahamed9941 23 дня назад

    Bro, Nice information.

  • @piraimsd1160
    @piraimsd1160 23 дня назад

    Nice one brother Post more videos about African Countries and their civil wars,separation,Militant groups,Dictatorship

  • @chandrannagaraj8995
    @chandrannagaraj8995 20 дней назад +2

    குஜராத் கலவரம் பத்தி ஒரு full story போடுங்க ஜி நாம எல்லாரும் கட்டாயம் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு கதை... ஹிந்து and முஸ்லிம்க்கு. நடுல அரசியல் வாதிகள் பண்ண அரசியல் பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கணும்... நம்புறேன் வாழ்த்துக்கள்

  • @SasiKumar-lq4jh
    @SasiKumar-lq4jh 23 дня назад +3

    மதுரை டங்கஸ்டன் விவகாரம் பத்தி பேசுங்க

  • @zeenath7837
    @zeenath7837 23 дня назад +1

    First like nd comment big bang bogan 😊

  • @sibisanjai741
    @sibisanjai741 22 дня назад

    I Love these contents

  • @ThudipuTimes
    @ThudipuTimes 23 дня назад +22

    அதானி மேல அமெரிக்கால கேஸ் போட்டு இருக்காங்க ஏன்னா அதானி இந்தியால லஞ்சம் கொடுத்து இருக்காருன்னு. சரி இப்ப செல் கம்பெனி நைஜீரியா நாட்டு அரசு ஊழியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்தது உண்மையாய் இருந்தால் செல் கம்பெனி மீது அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதா செல் கம்பெனி அமெரிக்காவில் வர்த்தகம் செய்கிறது அமெரிக்க நாட்டு சட்டத்தின்படி வர்த்தகம் செய்யும் கம்பெனி வேற எந்த நாடுகளிலும் ஊழல் செய்திருக்கக் கூடாது

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 22 дня назад

      இப்படி கேஸ் போட்டு, மோடிகஃகு அவப்பெயர் உண்டாக்கலாம்னு சூழச்சி. அது நடக்கலைன்னாலும் அதானி ஷேர்ஸ் சரியும். இவர்களே ஏராளமான ஷேர்ஸ் வாங்குவாங்க. அதானி மேல்ஒன்றும் நிரூபணமாகாமல் வழக்கு முடியும். பங்குகள் திரும்ப ஏறும். இவர்கள் பங்குகளை விற்று பெரும்பணம் பார்க்கலாம். ஒரே கல்லுல….

  • @sundarlucky2043
    @sundarlucky2043 23 дня назад +1

    Good morning bogan ❤

  • @Prabha.939
    @Prabha.939 2 дня назад

    Dark history of Manipur podunga brother

  • @narenkarthik4565
    @narenkarthik4565 21 день назад +5

    நவீன😢 நைஜீரியா 😢 தமிழ்நாடு

  • @chralesyoungmind
    @chralesyoungmind 22 дня назад

    Super 👌

  • @prabhakaran8068
    @prabhakaran8068 22 дня назад

    Great information bro let's quit shell

  • @ArunKumar-qu3qp
    @ArunKumar-qu3qp 11 дней назад

    Even I was stunned about the safety standards and the benefits that they are giving to their employees and tanker drivers.
    I never thought that this company had this kind dark history
    Lesson of the day All MNC aims only at money, just as a disguise to cover up their original intentions they are portraying safety other good things in retail.
    This video had changed the view I need see the world. Thankyou

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 21 день назад +10

    தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் என்னும் சாராய காப்பரேட் விரட்டி அடிக்கணும்

  • @amospalani2919
    @amospalani2919 23 дня назад

    Big bogan, pls do this kind of videos🙏

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 23 дня назад +5

    நீங்கள் போன வீடியோவில் மதுரை ஆபத்தில் இருப்பது போல் அந்த நாடு ஆன்று நாளை மதுரை

  • @groupuladoopu3718
    @groupuladoopu3718 18 дней назад

    வர்ணாசிரமம் பற்றி பேசுங்கள் சகோ... அதில் உள்ள நான்கு வர்ணங்களைப் பற்றியும், நான்கிலுமே வராதவர்கள் பற்றியும், அவர்கள் எந்த மதத்தில் வருவார்கள் என்பது பற்றியும் பேசுங்கள் சகோ...

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 23 дня назад +1

    இவனுங்க சொல்ற வணக்கத்திற்கே நான் மயங்கிடேன் 😢

  • @MrThamaraisiva
    @MrThamaraisiva 22 дня назад

    Salute to you Brother 🙏

  • @kamaleshspot2227
    @kamaleshspot2227 4 дня назад

    Anna badger video poduga anna please

  • @chandruchandru4826
    @chandruchandru4826 23 дня назад +3

    Same situation will happen in cauvery delta.we have to be careful.

  • @ranjithbalaji2922
    @ranjithbalaji2922 14 дней назад

    Bro Singapore dark side pathi video poduga plzzz

  • @devadarshannn
    @devadarshannn 3 дня назад

    Speak about DANGOTE Family and its Refinery

  • @kakamurali1645
    @kakamurali1645 23 дня назад

    Nice 🤠

  • @manoraj8884
    @manoraj8884 23 дня назад

    Bro vunga big fan bro oru hi solunga bro plz

  • @seshagiriharikrishnan9487
    @seshagiriharikrishnan9487 17 дней назад +2

    இந்தியா இது தான் நடக்குது ONGC and Reliance இததான் பண்றாங்க

  • @manojhrithick1888
    @manojhrithick1888 23 дня назад +1

    Ola company pathi sollunga bro

  • @aravindhan9368
    @aravindhan9368 7 дней назад

    Bro namma oorula NLC paaruga ... Namaakku current kodukkrenu sollithu eappadi athan village iruttula moolki irukukkunu paruga.....

  • @dhanarajv9999
    @dhanarajv9999 23 дня назад +1

    Please speak about vedanta company role in Tamil Nadu and India

  • @sbell8170
    @sbell8170 23 дня назад

    Thank youu ❤

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 15 дней назад

    Please also make video about kids in africa used to diamond mining for food

  • @aathifaaabi4533
    @aathifaaabi4533 23 дня назад +3

    Micheal Jordan pathi pesunga bro 🏀⛹🏾

  • @Raja.Raja.Trojan
    @Raja.Raja.Trojan 23 дня назад +6

    Next Video About Aramco

  • @learn_with_wolf
    @learn_with_wolf 19 дней назад +1

    நண்பரே இந்த மோடி அரசு கொஞ்சம் கொஞ்சமாக நமது நாட்டை , நாட்டு மக்களை, நாட்டு மக்களின் சொத்தை விற்று கொண்டு இருக்கிறார்களே TAX என்ற பெயரில்...
    இதை பற்றி விளக்கவும். 🙏🏻❤️

  • @devasagayam3226
    @devasagayam3226 15 дней назад

    Brother speak about caltex & esso petrol company my child woods three company in india very famous sheel, caltex, esso

  • @sabarinshiv7190
    @sabarinshiv7190 23 дня назад +1

    bro talk about Standard Oil (Rockefeller)

  • @SaravananS.Saravananskvk
    @SaravananS.Saravananskvk 22 дня назад

    Power loom வரலாறு வீடியோ போடுங்க

  • @KiranDhevaK
    @KiranDhevaK 23 дня назад +1

    Bro HP,BHARATH,INDANE OIL PETOL PATHI VIDEO PODUNGA?

  • @ragulkannan.v3407
    @ragulkannan.v3407 12 дней назад

    Broo i listen full video. It makes me 🙁🙁

  • @Suseela-k9h
    @Suseela-k9h 22 дня назад

    Bro adimurai patthi podunga bro pls 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @LogeshwerRajarajan
    @LogeshwerRajarajan 9 дней назад

    VERY GOOD SMALL SUGGESSION : ENBHADHU AACHU, ENBHADHU IRUNDHUCHU, APPADINGURADHU IRUNDHUCHU PONDRA FILER WORDS KONJAM AGAIN AND AGAIN FREQUENT USAGE IS VERY ODD BRO IF AVOIDED MAKES INTRESTING THAN ANNOYING

  • @uriyadiumar54
    @uriyadiumar54 11 дней назад +1

    ஸ்டெர்லைட் ‌ஆலைக்காக நம்ம‌ தமிழ் மக்களையே சுட்டு கொன்னாங்க😢😢😢😢😢

  • @gopis8684
    @gopis8684 19 дней назад

    Please make a video about mount kailash

  • @Thannilavan0592
    @Thannilavan0592 23 дня назад +3

    அதே Bolivian water company dhaan coimbatore la contract pottu irukaan.

  • @karthikak9579
    @karthikak9579 23 дня назад +1

    Even india facing same situation from past 40 years you're speaking about Nigeria

  • @Mohanraj-wt3sm
    @Mohanraj-wt3sm 22 дня назад +1

    12:27 thuppakki sootu la 12 members dead ah? Am I in thoothukudi, Tamil Nadu in EPS aatchi?

  • @bharathirajak4474
    @bharathirajak4474 23 дня назад

    Bogan Battery politics pathi pesunga, rechargeable and non-rechargeable battery pros and cons pathi pesunga

  • @kishwerjehan1313
    @kishwerjehan1313 13 дней назад

    Seeman speaks only this for those who are intelligent enough to see understand..

  • @Captain-veg
    @Captain-veg 23 дня назад +1

    Unavu arasiyal porta pathu video podunga

  • @veerakalidhas878
    @veerakalidhas878 20 дней назад

    எகிப்து மம்மிகள் பற்றி அதை உருவாக்கிய காலகட்டம் மற்றும் விதம் குறித்தும் டூடங்காமுன் மம்மி வைக்கப்பட்ட பிரமிடு பற்றியும் அதில் இருந்த புதையல் பற்றியும் விரிவான காணொளி போடுங்க ணே

  • @thirumuruganthirumurugan8117
    @thirumuruganthirumurugan8117 21 день назад +1

    "ஒரு அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" இந்த புத்தகம் அனைவரும் வாசிக்கவும்.

  • @VijayBanu-nt3ky
    @VijayBanu-nt3ky 16 дней назад

    Good

  • @sankarganesh29
    @sankarganesh29 22 дня назад

    Try to put video for cryptocurrency and block chain

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 23 дня назад

    வணக்கம் நண்பா 🎉🎉❤

  • @lokesharulselvan2857
    @lokesharulselvan2857 11 дней назад +1

    insurance panathukaga starting stage la power plants blast and accidents pani dhan ivlo big shot aanan reliance ambani
    Apo power plants sector la work pana aalunga ta ketu parunga
    Yarachum avana pathi pesunga..
    Andha accident la evlo peoples death aananga

  • @sark3007
    @sark3007 23 дня назад

    Total Energies pathi video podu bro. Its a Spain based company.

  • @vgvlogs2559
    @vgvlogs2559 19 дней назад

    Please talk about Direct Tax Code

  • @ryugaharishharish6100
    @ryugaharishharish6100 23 дня назад +1

    Friend, please make a video ExxonMobil about this company, not only that, but also tell us how powerful this company is, because it is corporate companies like this that have made a country possible.?!

  • @JC-dr1nm
    @JC-dr1nm 22 дня назад

    WOW ❤ SHELL 😍😍😍😍

  • @sankeethanarivarasan
    @sankeethanarivarasan 22 дня назад

    Anna Mitsubishi campany history podunka

  • @bseven1707
    @bseven1707 9 дней назад

    asai endra onnu irukura varaikum business people's profitable haa irukathu bro, but good information and feel sad for peoples.but mnc owners haa depand panni than iruku.some peoples not like that example sir RATAN TATA

  • @ravik4142
    @ravik4142 22 дня назад

    Superb content and your narrative skills are awesome as always... Also, please make more videos of all states and focus on India.... Also dont think I'll go to shell ever again.... Bloody rascals shell...