வாரியார் சுவாமிகளின் வடலூர் திருப்பணி | வாழ்க்கை வரலாறு | நினைவுகள்: புலவர் க.தியாகசீலன் | Variyar

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2020
  • வாரியார் சுவாமிகளின் வடலூர் திருப்பணி | வாழ்க்கை வரலாறு | நினைவுகள்: புலவர் க.தியாகசீலன் | Variyar
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
    Please subscribe to ruclips.net/user/Variyars...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to ruclips.net/user/guhashri?su... ‪@Variyarswamigal‬
    ‪@variyar‬

Комментарии • 9

  • @sivakumaran1868
    @sivakumaran1868 2 года назад +1

    தவத்திரு ஸ்வாமிகள் ஆற்றிய வடலூர் திருப்பணி பற்றிய தங்களின் செய்திகள் மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @devi3553
    @devi3553 Год назад

    என் தெய்வத்தை பற்றி இன்னும் அனேக தகவல் காணொளியை பகிர வேண்டும் என்று உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கின்றேன் வாரியார் சுவாமிகளின் திருவடி சரணம்

  • @vidyasagark6657
    @vidyasagark6657 3 года назад

    முருகன் அருள் முழுதும் பெற்ற என் அருமை குருநாதர் அவர்கள் செய்த இந்த மகோந்நத திருப்பணியை பற்றி விவரமாக எடுத்துரைத்ததற்க்கு என் மனமார்ந்த நன்றி. உள்ளம் உவகையால் நிறைந்தது. அற்புதமாக இருந்தது.
    மிக்க நன்றி

  • @tamizhkaveetamizhkavee312
    @tamizhkaveetamizhkavee312 8 месяцев назад

    அய்யாவிற்கு மிக்க கோடிநண்ட்ரிகள் பெருமான் ஏல்லோரிடமும் கெழக்கமாட்டார் அவருடைய மனதில் நிறைந்தவரிடமட்டும்தான் செய்ய சொல்லி கேழ்ப்பார் அய்யாவின் மனம்நிறைந்தவர் சாமி அவர்கள்.

  • @vidyasagark6657
    @vidyasagark6657 3 года назад +1

    விளக்கமாக உரை செய்த புலவர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.
    அன்பன்
    வித்யாசாகர்

  • @webraja2008
    @webraja2008 3 года назад

    எந்தத் தடை வரினும் , கோணாது எடுத்த சீர்மிகு காரியம் சிறப்புற முடித்து, அதன் பெருமையை தனக்கு தேடி நாடாத உத்தம காரிய சீல பெருந்தகை ஸ்ரீமத் வாரியார் சுவாமிகள் திருவடிகள் வாழ்க வாழ்க , ஸ்ரீமத் வள்ளலார் சுவாமிகள் திருவடிகள் வாழ்க வாழ்க 🙏🙏🙏...
    கருணை ஞானவாரியார் பெருந்தகை வரலாற்றை சைவ உலகம் உய்ய
    அன்புடன் எடுத்துரைக்கும் தருமபுரி புலவப் பெருந்தகை திருவடிகள் வாழ்க வாழ்க...

  • @nishasrinivasan2155
    @nishasrinivasan2155 3 года назад

    வள்ளல் வாரியார் சுவாமிகளைப் போல இனி ஒருவரையும் காண இயலாது.. சுவாமிகள் எவ்வளவு இடையூறுகளை சந்தித்து இருப்பார் முருகனருளால் அதையும் தாண்டி மேலே வளர்ந்து சமயப்பணிகளை செவ்வனே செய்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

  • @GangadharanThangavel
    @GangadharanThangavel 2 месяца назад

    Please refer Thiruvarutpa books published by A.Balakrishnam Pillai ,wherein he has recorded that Variar swamigal had carried out his sugession to inscribe Thiruvarutpa verses outside the main premises (jeeva ozhukkam) round . even now it can be viewed by us. This is found Balakrishnam Pillai book.