Seeman Rajini சந்திச்சது இத மறைக்கதான் - Seeman Pressmeet | Naam thamizhar | Seeman | Rajini

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 90

  • @rajeswarir7192
    @rajeswarir7192 16 часов назад +18

    நீங்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் சமூக ஊடகங்கள்... சீமான் யார் என்பதை வெளிக்கொண்டு வருபவர்கள் அவர்கள்தான்

  • @lifeisgoodforalldays
    @lifeisgoodforalldays 10 часов назад +9

    கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளித்து இருந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். கண்ணியமான வார்த்தைகள் பேசினீர்கள் வாழ்த்துக்கள். நான் உங்களை போன்ற மனநிலையில் தான் இருந்தேன் 2019 டிசம்பரில் நாதக கட்சியை விட்டு வெளியேறி விட்டேன். மன நிம்மதி பெருமூச்சு விட்டபடி நிம்மதியாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 😊

  • @kumaradirai
    @kumaradirai 16 часов назад +10

    பொறுப்பாளர்களே கச்சேரி விட்டு வெளியேறினால் தொண்டர்களின் நிலை என்ன இப்பயாவது இந்த சைமனை பற்றி புரிந்து கொண்டீர்களே வாழ்த்துக்கள் தோழ

  • @jaganoR-k5d
    @jaganoR-k5d 17 часов назад +25

    சீமான் சொலி முடிஞ்சு 🔥😂🤣

  • @YogiramPapparam
    @YogiramPapparam 16 часов назад +15

    மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார என்று கேட்ட பத்திரிக்கையாளருக்கு வாழ்த்துக்கள்..

  • @ksks7256
    @ksks7256 20 часов назад +22

    பொய் பேசுவது தான்
    தமிழ்த் தேசியமா? இத்தனை காலம் சீமான் கூட எப்படி இருந்தீர்கள்

  • @nr2976
    @nr2976 21 час назад +9

    விமர்சனம் கூட மரியாதையாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் தமிழர்கள்.

    • @paramankrishnan5017
      @paramankrishnan5017 19 часов назад

      சீமான் கூமுட்டை ன்னு சொல்லும்போது மரியாதை எப்படி🤣

  • @jftn50tech96
    @jftn50tech96 14 часов назад +5

    Bro bro seeman bro paavam bro it's very wrong bro😂

  • @nr2976
    @nr2976 21 час назад +26

    கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரும் மிகவும் மரியாதையாக பேசக்கூடியவர்கள் நீங்கள் எல்லாம் எப்படி பொய்யையே பேசிவருபவரை தமிழ் தேசியம் என்ற பார்வையில் தலைவராக எப்படி தேர்ந்தெடுத்தீர்களோ?

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l 15 часов назад +1

      நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறது

    • @ADHIBAR
      @ADHIBAR 9 часов назад +2

      ​@@rameshgopal-m9l😂😂😂கதறு😂

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 часа назад

      ​@@rameshgopal-m9l😂😂😂🐢🐢🐢

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l Час назад +1

      @@sathishkumar-wk7vv அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
      தவெக பைத்தியங்களை விட்டுவிடுங்கள்..
      அறிவு குறைபாடு உள்ள அவர்களை வம்பிழுக்க வேண்டாம். அதுங்கள அப்படியே போக விட்ருவோம் மக்களே!

  • @mathanjay1758
    @mathanjay1758 18 часов назад +5

    Ntk will win not just cm seat even pm seat is nothing for our Sebastian Simon from kerala....only by his mouth

  • @jeniferraja4474
    @jeniferraja4474 20 часов назад +31

    கடைசியில் இருப்பது சீமானும் சாட்டை மட்டுமே 😅😅😅

    • @ThiruThiru-ed1ce
      @ThiruThiru-ed1ce 17 часов назад +4

      Kari Kanji iruppaan

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l 15 часов назад +2

      @@ThiruThiru-ed1ce நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறது

    • @kosopet
      @kosopet 8 часов назад +1

      😂

    • @sathishkumar-wk7vv
      @sathishkumar-wk7vv 3 часа назад +1

      ​@@rameshgopal-m9l😂😂😂🐢🐢🐢

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l Час назад +1

      @@sathishkumar-wk7vv அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
      தவெக பைத்தியங்களை விட்டுவிடுங்கள்..
      அறிவு குறைபாடு உள்ள அவர்களை வம்பிழுக்க வேண்டாம். அதுங்கள அப்படியே போக விட்ருவோம் மக்களே!

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 часов назад +6

    Thaaney pesi thaaney sirikkum aall !

  • @macramegallery3828
    @macramegallery3828 13 часов назад +4

    all are getting to safer zone while ship is sinking in middle ocean

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 19 часов назад +20

    அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் ரெடியா இருக்கோம் விரைவில்

    • @kumaradirai
      @kumaradirai 16 часов назад +3

      உங்களுக்கெல்லாம் முன்னோடி நாங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் காலி பண்ணிட்டோம்

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l 15 часов назад +1

      @@kumaradirai நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறது

    • @ADHIBAR
      @ADHIBAR 9 часов назад +2

      ​​@@rameshgopal-m9l😂😂😂 பாவம் டா நீங்கள் 😂😂?😂😂?

  • @hameedaka2410
    @hameedaka2410 11 часов назад +3

    அதுக்கு இத்தனை வருஷமா

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 13 часов назад +4

    Seeman Mandi edatha manam Kannada Rajinikanth idam Mandi Etta manam.

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 5 часов назад +1

    மனநோயாளிகள் திறமையான பேச்சாளர்களாக ntk யில் இருக்கிறார்கள். வாய் அடக்கம் நிதானம் அதிகம் தேவை.

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk 5 часов назад +2

    அரன் செய் இன்று நாம் தமிழர் கோவை பத்திரிக்கையாளர் சந்திப்பை காட்சி படுத்தபடுமா?

  • @MrRyder3737
    @MrRyder3737 18 часов назад +11

    என்னடா இது அதிபருக்கு வந்த சோதனை

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 9 часов назад +1

    இவர்களுக்கு பதில் வேறு பொறுப்பாளர்கள் போட்டாச்சு பா !
    பதறாதீர்கள்.

  • @johnjohn7071
    @johnjohn7071 6 часов назад +2

    Paavam. Dubakur seeman

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 часов назад +3

    Thiral nidhi specialist !

  • @sivmav
    @sivmav 20 часов назад +11

    சோனமுத்தா போச்சா 😂

    • @swarnaragav5709
      @swarnaragav5709 18 часов назад +3

      😄😃😃🤣🤣sirippa control panna mudiyala. Ore maanadu total katchi gaali😄. power of tvk

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l 15 часов назад

      @@swarnaragav5709 நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறது

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 часов назад +3

    Ezha thamizhargal inemel yemaara maattaargal !

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 часов назад +2

    No deposit !
    No thoguthy !

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 16 часов назад +2

    Maama thaathaa kettavan alla romba kettavan avarey sonnar !

  • @swarnaragav5709
    @swarnaragav5709 18 часов назад +5

    Konja nanja pecha pesunan Sebastian Simon.ore maanadu thaan. enna katharal, thimir pechu. soli mudinjidichi. Power of TVK😁😁😁.. cannot control my laugh

  • @vijaymani2967
    @vijaymani2967 20 часов назад +7

    😂😂😂😂😂😂😂😂😂😂 அப்ப BK 47 என்ன ஆகும்

  • @outofoffice4032
    @outofoffice4032 10 часов назад +1

    Join DMK with VSB 😂😂

  • @AbhinavRajeesh
    @AbhinavRajeesh 10 часов назад +1

    🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 13 часов назад +2

    Seeman Ivan nai sandeha, Pattathu sarithan.

  • @subasdilanee8866
    @subasdilanee8866 18 часов назад +6

    Pocha

  • @vamsha9042
    @vamsha9042 16 часов назад +2

    சூப்பர் tvk

  • @Desperado-27
    @Desperado-27 17 часов назад +6

    வருங்கால ஜனாதிபதி அண்ணன் சைமன் செபாஸ்டின்...

  • @josephmanuse
    @josephmanuse 17 часов назад +4

    N,T,K..poochcha😂😂😂

    • @rameshgopal-m9l
      @rameshgopal-m9l 15 часов назад +1

      நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறது

    • @josephmanuse
      @josephmanuse 5 часов назад

      Athan ippa karaiya
      Odachchukkuttu pooguthu
      Pola....inimey verum
      Tharai mattumthan
      Erukkum pola.
      Kaaliyamnalai eanru
      Pisurunu sonnaro
      Anrey. Sani piththuvittathu...enimel
      Theraathu
      Anaivarum.. Vijay pakkam
      Selvathi uruthi.

  • @SroopanNehaemiyal
    @SroopanNehaemiyal 3 часа назад

    Dmk ku ponga bro anga irunthal atleast ambetkar eludhia sattam kaapatha padalam

  • @kisorem9671
    @kisorem9671 4 часа назад

    You told you have issue for last 2 years with NTK.. why are you leaving now? To support any one? You should leave after or before 5 months..trying to project everyone is leaving ..

  • @rameshgopal-m9l
    @rameshgopal-m9l 15 часов назад +2

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியே எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கிறது

  • @vikasnatarajan700
    @vikasnatarajan700 13 часов назад +1

    Tamil Tamil desiyam endru solli Varum yavanam number vendam Tamil makkale andriya kalathil maposi apram Sevanthi Adityan, indraya kalathil Tamil throgi RSS Kai Koli BJP B team Seeman.

  • @greasedappa-u2v
    @greasedappa-u2v 20 часов назад +7

    Grease dappa 😂

    • @PaperID8644-g3q
      @PaperID8644-g3q 19 часов назад

      யாரு சீமான் முட்டா புலித்திதானே

  • @sarathiradhakrishnan4171
    @sarathiradhakrishnan4171 12 часов назад

    வாய்ப்பில்லை ராஜா...... நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்

  • @TamNotary
    @TamNotary 25 минут назад

    😂😂😂

  • @tojithomas7951
    @tojithomas7951 13 часов назад

    Eeanakku Oru sandtheaham eppadi oodi pooi meediyaavil ukkaringa???😮😮😮😅😊😅

  • @arockiaraj7883
    @arockiaraj7883 3 часа назад

    சீமான் என்னும் ஒற்றை ஆளுமை மற்றும் அவருடைய கொள்கைக்காக மட்டுமே வாக்கு விழுகிறது! இவர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன! பதருகள் வெளியேறுவது நல்லது நல்ல மணிகள் தங்கட்டும்!

  • @nishalinimurali2468
    @nishalinimurali2468 5 часов назад

    😢 ஜோலி முடிஞ்சு அம்புட்டுத்தான் நம்மட முடிச்சு விட்டிங்க போங்க

  • @RathinamN-qg2kh
    @RathinamN-qg2kh 13 часов назад

    Hotha pongads inthu en katchi ithu seeman pathil

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 8 часов назад

    திராவிடத்திர்க்குள் விழுந்து விடாதீர்கள்.

    • @BabuBabu-cv7oe
      @BabuBabu-cv7oe 7 часов назад

      Kayal vizhi kitta ponga😂😂😂

    • @nagarajanv5955
      @nagarajanv5955 5 часов назад

      திராவிடத்திற்குள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.நாம் தமிழர் தம்பிகள் யாருக்குமே தமிழ் தெரியாதா?

    • @manivannanrajaraman4998
      @manivannanrajaraman4998 Час назад

      @@nagarajanv5955
      நீங்கள்.....!!திராவிடத்திற்"க்"குள்.
      "க்" என்ற எழுத்தை போடவில்லை

    • @BabuBabu-cv7oe
      @BabuBabu-cv7oe Час назад

      @nagarajanv5955 avaunga ellame malayali Sebastian Simon kku kutti kodukkira mama pasanga

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Час назад

      @manivannanrajaraman4998 அதற்குள் என்று எழுதும் போது க் வராது இதற்கும் தேவையில்லை.