உன்மைதான் தீராதவிணையேல்லாம் தீர்ந்துபோகும் நான் ரெம்பகஷ்ட்டபடும் குடும்பத்தில் பிறந்தவன் ஒருத்தருக்கு மிக அடிமையாக வேலைப்பார்த்தேன் ஆனால் மருதமலைக்கு போனபின்னால் என் குடும்பம் நல்லநெலமையிலயிருக்கிரது மருதமலையான் அருளாள் நான் சொந்தமா தொழில் நல்லமுறைய செய்துகொண்டுறிக்கிறேன் இதற்கு மருதமலையானே காரணம்....... 🙏🦚
வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் சக்தி வேல் வேல் வேல் ஞான வேல் வேல் வேல் வீர வேல் வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்.. கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு ஆறுபடை. ஆறுபடை. ஆறுபடை. இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு ஏழு படை.. ஏழு படை.. ஏழு படை.. இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க சத்தியமா சொல்லுறேன் தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க.. பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை அந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க சத்தியமா சொல்லுறேன் அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க.. மருதமலை முருகனுக்கு அரோஹரா மருதமலை ஆண்டவனுக்கு அரோஹரா மருதமலை தம்பிக்கு அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா Maruthamalaikku Lyrics in English : Vel vel vettrivel Vel vel sakthi vel Vel vel gnyaana vel Vel vel veera vel Vel vel kandha vel vel vel vel vel Vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel vel Kanni thamizhukku kaalamellam moonupadai Karpudaiya mangaiyarin kaavalukku naalu padai Idhuvaraikkum iruppadhu engal muruganukku Aarupadai aarupadai aarupadai Indru engal marudhamalai koyil oru Ezhupadai ezhupadai ezhupadai Indha marudhamalaikku Neenga vandhu paarunga Orutharam marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Theeradha vinaigal ellaam theerndhu pogunga Sathiyama solluren Theeradha vinaigal ellaam theerndhu pogunga Adhu theeravittaal vandhu ennai kelunga Adhu theeravittaal vandhu ennai kelunga Marudhamalaikku Neenga vandhu paarunga Paarvathiyum sivanaarum midicha malaiIngu paambatti siththar vandhu vasicha malai Paarvathiyum sivanaarum midicha malai Ingu paambatti siththar vandhu vasicha malai Mukthi pera munivar ellaam suttriya malai Ethanaiyo munivar ellaam suttriya malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Ithanaikkum indha malai ezhaikku sondha malai Andha marudhamalaikku Neenga vandhu paarunga Eesan maganodu manam vittu pesi paarunga Theeradha vinaigal ellaam theerndhu pogunga Sathiyama solluren Theeradha vinaigal ellaam theerndhu pogunga Adhu theeravittaal vandhu ennai kelunga Adhu theeravittaal vandhu ennai kelunga Marudhamalaikku Neenga vandhu paarunga Marudhamalai muruganukku Arooogaraa Marudhamalai aandavanukku Arooogaraa Maruthaachala thambikku Arooogaraa Arooogaraa Arooogaraa Arooogaraa Arooogaraa
@@vetriramji0546 நன்றி சொல்ல காரணம் இருக்கு. நான் நிறைய இடங்களில் இந்த பேய் பிசாசு முருகனை தீட்டி உள்ளேன். அதனை அழிக்க ஒரு வாய்ப்பு நீ கொடுத்து உள்ளாய்.
வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்திய இந்தப்பாடல் நான் இறக்கும் வரை இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் என் இதயத்தின் ஒவ்வொரு துளி இரத்தமும் மருதமலை முருகனுக்கு அரோகரா
என் முருகன் துனை ..🙏🙏கொஞ்ச நாள் உன்னை ஒதுங்கி இருந்ததற்கு என் மணம் இப்போது வேதனை அடைகிறது முருகா...என் மனதில் குடியிருக்கும் நி எனக்கு காட்சி கொடு முருகா 🙏🙏🙏
@@Rrraguragu 2017 ஆண்டு நடந்தது..! நான் தாய் தந்தையால் கைவிடப்பட்டவன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். உறவினர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல், பிச்சை எடுக்காத குறையாக வேலையின்றி, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், வீட்டிலேயே பலநாட்கள் பட்டினி கிடந்தேன். உடலில் வலு இல்லை. உழைக்கும் அளவுக்கு உடலில் திடம் கிடையாது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடவுளையே ஒருபோதும் வணங்காத நான், தன்னிலை மறந்து முருகனை நினைத்து அழுதுகொண்டே வேண்டினேன். 'முருகா.. நல்ல வாழ்க்கை தான் அமையவில்லை. நல்ல மரணமாவது கிடைக்குமா' என்றேன். ஒரு வாரம் கழிந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் பேசி பழகிய நண்பர் ஒருவர் (அவரின் தந்தை பெயர் 'சரவணன்'), என்னை தொடர்பு கொண்டு, டேட்டா என்றி வேலை ஒன்று இருக்கிறது. அதை எனக்காக செய்துகொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். சரி என்று நான் ப்ரொவ்சிங் சென்டர் சென்று செய்துகொடுத்தேன். நான் செய்து கொடுத்தது அவருக்கு பிடித்துப்போகவே, அவர் தொடர்ந்து செய்ய தரமுடியுமா.! நான் அதற்கான தொகையை தருகிறேன் என்றார். நானும் சரியென தொடர்ந்து செய்தேன். வாழ்க்கை தரம் உயர்ந்தது. இப்போது அவரின் தொழிற்பிரிவில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். விலகிய உறவினர்கள் மெல்ல மெல்ல நெருங்கி வந்தனர். ஆனால் இப்போது நான் விலகி நிற்கிறேன். எனக்கு அந்த முருக பெருமானே போதும். தாயும் தேவையில்லை. தந்தையும் தேவையில்லை. எனக்கு எல்லாம் அந்த முருகன் தான். இது தற்செயலாக நடந்தது இல்லை. அதற்க்கு நன்றிக்கடனாக வாழ்நாள் முழுவதும் அசைவத்தை தொடமாட்டேன். சைவம் மட்டுமே உண்கிறேன். எந்த உயிரையும் கொள்ள மாட்டேன். தேவைக்கு போக மீதிஎல்லாம் அந்த தெய்வத்துக்கு தான்.. இது என் முருகனுக்காக. அதனால் தான் மாதம் மாதம் முருகனை காண வருகிறேன்.

எந்த காலத்திலும் கேட்கும் , கேட்பவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான பாடல்.....செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்க்கும் ஈயப்படும்..இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போது அப்படித்தான் இருக்கு...
ஏழுமலை போல் ஏழு படை என்று எழுதியுள்ளார் கவியரசு கண்ணதாசன் பலர் ஏற்க மறுத்தால் தன்னுடைய பக்தியின் மிகுதியால் அனைவரையும் சமாதானம் செய்து முழு பாடலையும் இடம் பெறச் செய்தார் வாழ்க கன்னதாசனின் புகழ்
ஓம் முருகப்பெருமானை நீயே துணை எங்கள் எல்லோருக்கும் என் அப்பா மற்றும் என் அம்மா மற்றும் எல்லாருக்கும் நீயே துணை ஓம் சரவணபவ கார்த்திகேயா சண்முக வேல் போற்றி..
True lines but I witnessed with Thiruparamkundram... I studied in Madurai Thiruparamkundram Near college... It's really a blessed to near by Thiruparamkundram and Praying Lord Murugan forever😍😍😍😍😍
மருதமலையில் ஏரிய பிறகு எனக்கு ஏற்றம் கொடுத்த அப்பன் முருகனுக்கு காலமெல்லாம் பணி செய்ய கடமை பட்டுள்ளேன்... பல நாள் மாறாத நிலை திடிரென கோவை வருகை திடிரென மருதமலை வருகை...💪🙏 அரோகரா
முருகப்பெருமானை நீயே துணை எங்களுக்கு மட்டும் எங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நீங்கள் அப்பா மற்றும் எங்கள் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும் என் அம்மாவின் உடல் நிலை வகையில் சீராக என்னுடன் தம்பிக்கு மிக விரைவில் புரிந்து இருக்க வேண்டும் நாங்கள் எல்லோரும் நலமாக சந்தோஷமாக வாழ வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும் முருகன் பற்றி போற்றி போற்றி...
முருகா மெட்ராஸ் ஹைகோர்ட் தேர்வு எழுதி உள்ளேன் எனக்கு முருகா அதில் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் வெற்றிவேல் முருகன்
உன்மைதான் தீராதவிணையேல்லாம் தீர்ந்துபோகும் நான் ரெம்பகஷ்ட்டபடும் குடும்பத்தில் பிறந்தவன் ஒருத்தருக்கு மிக அடிமையாக வேலைப்பார்த்தேன் ஆனால் மருதமலைக்கு போனபின்னால் என் குடும்பம் நல்லநெலமையிலயிருக்கிரது மருதமலையான் அருளாள் நான் சொந்தமா தொழில் நல்லமுறைய செய்துகொண்டுறிக்கிறேன் இதற்கு மருதமலையானே காரணம்....... 🙏🦚
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் சக்தி வேல்
வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்..
கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை
கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை
இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு
ஆறுபடை. ஆறுபடை. ஆறுபடை.
இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு
ஏழு படை.. ஏழு படை.. ஏழு படை..
இந்த மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஒருதரம் மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமா சொல்லுறேன்
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க..
பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை
இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை
முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை
எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
அந்த மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமா சொல்லுறேன்
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க..
மருதமலை முருகனுக்கு
அரோஹரா
மருதமலை ஆண்டவனுக்கு
அரோஹரா
மருதமலை தம்பிக்கு
அரோஹரா
அரோஹரா
அரோஹரா
அரோஹரா
அரோஹரா
Maruthamalaikku Lyrics in English :
Vel vel vettrivel
Vel vel sakthi vel
Vel vel gnyaana vel
Vel vel veera vel
Vel vel kandha vel vel vel vel vel
Vel vel vel vel vel vel vel vel
vel vel vel vel vel vel vel vel
Kanni thamizhukku kaalamellam moonupadai
Karpudaiya mangaiyarin kaavalukku naalu padai
Idhuvaraikkum iruppadhu engal muruganukku
Aarupadai aarupadai aarupadai
Indru engal marudhamalai koyil oru
Ezhupadai ezhupadai ezhupadai
Indha marudhamalaikku
Neenga vandhu paarunga
Orutharam marudhamalaikku
Neenga vandhu paarunga
Eesan maganodu manam vittu pesi paarunga
Marudhamalaikku
Neenga vandhu paarunga
Eesan maganodu manam vittu pesi paarunga
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Sathiyama solluren
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Adhu theeravittaal vandhu ennai kelunga
Adhu theeravittaal vandhu ennai kelunga
Marudhamalaikku
Neenga vandhu paarunga
Paarvathiyum sivanaarum midicha malaiIngu paambatti siththar vandhu vasicha malai
Paarvathiyum sivanaarum midicha malai
Ingu paambatti siththar vandhu vasicha malai
Mukthi pera munivar ellaam suttriya malai
Ethanaiyo munivar ellaam suttriya malai
Ithanaikkum indha malai ezhaikku sondha malai
Ithanaikkum indha malai ezhaikku sondha malai
Ithanaikkum indha malai ezhaikku sondha malai
Andha marudhamalaikku
Neenga vandhu paarunga
Eesan maganodu manam vittu pesi paarunga
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Sathiyama solluren
Theeradha vinaigal ellaam theerndhu pogunga
Adhu theeravittaal vandhu ennai kelunga
Adhu theeravittaal vandhu ennai kelunga
Marudhamalaikku
Neenga vandhu paarunga
Marudhamalai muruganukku
Arooogaraa
Marudhamalai aandavanukku
Arooogaraa
Maruthaachala thambikku
Arooogaraa
Arooogaraa
Arooogaraa
Arooogaraa
Arooogaraa
இந்த பாடல் கேட்டாலே என் கண்கள் கலங்கி விடும்.இப்போதும்.அப்படிதான்.இருக்கு
Unmai sir
ஓம் முருகா பழனி ஆண்டவர் அருளால் மருதமலை முருகன் ஆசியுடன் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும்.
மருதமலையன் இருக்க மனக்குறை இல்லை ஆரோ காரா
@@sakthiganapathy1901 செருப்பால அடிப்பேன்தேவடியா பையா
@@vetriramji0546 நன்றி வணக்கம்
@@vetriramji0546 நன்றி சொல்ல காரணம் இருக்கு.
நான் நிறைய இடங்களில் இந்த பேய் பிசாசு முருகனை தீட்டி உள்ளேன்.
அதனை அழிக்க ஒரு வாய்ப்பு நீ கொடுத்து உள்ளாய்.
@@vetriramji0546 என் வாழ்க்கை கெடுத்த உன் பேர் முருகனை போய் கேள் என் வலி தெரியும்.
நம்பிக்கை துரோகம் செய்தது உன் பேர் முருகன் தான்.
யாராவது நம் குறையை தீர்ப்பாங்க நினைக்காதிங்க தெய்வத்தின் மீது நம்பிக்கை உறுதியாக வைங்க நம் குறையை முருகன் தீர்த்து வைப்பார்
Jo io
Ee
@@suryasurya-nj4iu hi
உண்மை
எந்தவேளையும்கந்தவேலையேநினை
மருதமலையான் அருளால் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.🙏🏽🙏🏽🙏🏽
முருகா...
இது நீ தந்த பிறப்பு ஐயனே..
உன்னை மட்டுமே நேசிப்பேன்.
உன்னை மட்டுமே வணங்குவேன்..
🙏🙏🙏🙏🙏
You have any
🙏
வாழ்க்கையில்,துவண்டபோது இந்த பாட்டை கேளுங்கள் உங்கள் மனம் பதில் புரியும் முருகன் அருள் பெருக🙏 முருக முருகா
கண்டிப்பா மருதமலைக்கும்
வந்து செல்வீர்கள்.🙏
Kk
Omo ok ok ok
முருகா
Su
என் அப்பா முருகா விரைவில் உன்னோட தரிசனம் எங்களுக்கு கிடைக்க அருள் புரியும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன் பாடல்கள் கேட்டால் மெய் சிலிர்க்க வைக்கும் அரோகரா அரோகரா
ஓம் முருகன்
@@maheswarin2654 1
@@maheswarin2654e uķ⁶r7
@@maheswarin2654 (& '.
@@s.shabrish3426 ಡೆ
என் வாழ்க்கையில் நிறைய நல்ல திருப்பங்களை அளித்த திருத்தலம்.
ஓம் முருகா...
@SAKTHI GANAPATHY.B Thambi over pundaiya pesirukke olunga iruththugo
@SAKTHI GANAPATHY.B
Dai avalodha punda
Ya murughan pathi thappa pesuna avoladha
@@sakthiganapathy1901 dai devidiya pavadai sunni mavene olungu pundiya poiru illena vere mathiri ayirum paththukko
@தளபதி மரண மாஸ் OK bro
@தளபதி மரண மாஸ் supper anna
யாரெல்லாம் மருத மலைக்கு சென்று வந்துள்ளது அந்த முருகனின் அழகை கண்டு மன அழுத்தம் குறையும்
ப்ரோ எனக்கு திருமணம் ஆகி நாலு வருஷம் ஆச்சு
Mm super 😊
வசீகரமான குரல் வளம், மனதை உருக்கும் இசை, ஆடல் என அனைத்தும் ஐயன் முருகனுக்கே சமர்ப்பணம்.
மருதமலை முருகனுக்கு அரோகரா...
Om muruga om
நான் வனங்கும் முருகா அரோகரா
Dr
எத்தனையோ முனிவர்கள் எல்லாம் சுற்றிய மலை இத்தனைக்கும் இந்த மலை "ஏழைக்குத்தான் சொந்த மலை" 🙏முருகா....
இறந்தபின் உயிர்மட்டும் தான் பிரிகிறது.. ஆனால் பாடிய பாடல் உலகை விட்டு செல்வதில்லை.. உயிரோட்டமாய் ஒவ்வொரு தமிழ் மக்களின் மனதிலும் உள்ளது...
NB no vu no bg
Thanks you jkvfd
IN,xvvbbz.v. V
ZZ
ZZ in
வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்திய இந்தப்பாடல் நான் இறக்கும் வரை இந்த பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்டுக்கொண்டே இருப்பேன் என் இதயத்தின் ஒவ்வொரு துளி இரத்தமும் மருதமலை முருகனுக்கு அரோகரா
🙏🙏🙏🙏 அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏
அப்படி என்ன உங்கள் வாழ்கையில் நடந்த திருப்பம்
முருகா 2021 இல் எங்கள் மக்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளார்கள் அவர்களை நீ தான் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் முருகா 😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmai
இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது...
Muruga....
என் முருகன் துனை ..🙏🙏கொஞ்ச நாள் உன்னை ஒதுங்கி இருந்ததற்கு என் மணம் இப்போது வேதனை அடைகிறது முருகா...என் மனதில் குடியிருக்கும் நி எனக்கு காட்சி கொடு முருகா 🙏🙏🙏
Murgan arul eppavum irukum
பாடலை கேட்கும் போது தலையில் ஒரு வித அதிர்வு முடி நட்டுகுது ஓம் சரவன பவ
உண்மை
உண்மை❤❤
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் அன்று மருதமலைக்கு தவறாமல் சென்று வருகிறேன். அரோகரா!!
Any changes in lifee
@@Rrraguragu 2017 ஆண்டு நடந்தது..! நான் தாய் தந்தையால் கைவிடப்பட்டவன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். உறவினர்கள் எல்லாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு வேளை சோற்றுக்கே வழியில்லாமல், பிச்சை எடுக்காத குறையாக வேலையின்றி, கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், வீட்டிலேயே பலநாட்கள் பட்டினி கிடந்தேன். உடலில் வலு இல்லை. உழைக்கும் அளவுக்கு உடலில் திடம் கிடையாது. மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடவுளையே ஒருபோதும் வணங்காத நான், தன்னிலை மறந்து முருகனை நினைத்து அழுதுகொண்டே வேண்டினேன். 'முருகா.. நல்ல வாழ்க்கை தான் அமையவில்லை. நல்ல மரணமாவது கிடைக்குமா' என்றேன்.
ஒரு வாரம் கழிந்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் பேசி பழகிய நண்பர் ஒருவர் (அவரின் தந்தை பெயர் 'சரவணன்'), என்னை தொடர்பு கொண்டு, டேட்டா என்றி வேலை ஒன்று இருக்கிறது. அதை எனக்காக செய்துகொடுங்கள் உதவியாக இருக்கும் என்றார். சரி என்று நான் ப்ரொவ்சிங் சென்டர் சென்று செய்துகொடுத்தேன்.
நான் செய்து கொடுத்தது அவருக்கு பிடித்துப்போகவே, அவர் தொடர்ந்து செய்ய தரமுடியுமா.! நான் அதற்கான தொகையை தருகிறேன் என்றார். நானும் சரியென தொடர்ந்து செய்தேன். வாழ்க்கை தரம் உயர்ந்தது. இப்போது அவரின் தொழிற்பிரிவில் நானும் பார்ட்னராக இருக்கிறேன். விலகிய உறவினர்கள் மெல்ல மெல்ல நெருங்கி வந்தனர். ஆனால் இப்போது நான் விலகி நிற்கிறேன். எனக்கு அந்த முருக பெருமானே போதும். தாயும் தேவையில்லை. தந்தையும் தேவையில்லை. எனக்கு எல்லாம் அந்த முருகன் தான்.
இது தற்செயலாக நடந்தது இல்லை. அதற்க்கு நன்றிக்கடனாக வாழ்நாள் முழுவதும் அசைவத்தை தொடமாட்டேன். சைவம் மட்டுமே உண்கிறேன். எந்த உயிரையும் கொள்ள மாட்டேன். தேவைக்கு போக மீதிஎல்லாம் அந்த தெய்வத்துக்கு தான்.. இது என் முருகனுக்காக.
அதனால் தான் மாதம் மாதம் முருகனை காண வருகிறேன்.

@@Rrraguragu அதெல்லாம் ஒரு வரியில் சொல்லி விளக்க முடியாது சகோ. பல மாற்றங்களை நிகழ்த்திவிட்டார். எனக்கு தாய் தந்தையெல்லாம் அந்த முருகன் தான்.
ஓம் முருகா உண்மை மருதமலைக்கு ஓரு முறை போய் வந்தால் திரதாவிணையல்லாம் தீர்ந்துபோகும் சத்தியம் மருதமலை முருகனுக்கு அரொம்ஹர
முருகனின் பாடலால் அருள் பெற்ற ஒரு சிறந்த பலனை பெறலாம் . ௐ முருக பெருமான் துணை ... முருகன் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி போற்றி...
super
@@tsaravanan93 to get in
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத்தான் சொந்த மலை...உண்மையான வரிகள்
Pp
L
Sd
@@iyyappankkv8617 ooa1a1 .
உண்மை🙏🛐
எந்த காலத்திலும் கேட்கும் , கேட்பவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதமான பாடல்.....செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்க்கும் ஈயப்படும்..இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போது அப்படித்தான் இருக்கு...
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குத் தான் சொந்த மலை மருதமலை முருகனுக்கு அரோகரா 🙏
எங்கள் மருதமலைக் கோவில் ஏழுபடை ஏழு பிறப்பின் துன்பங்கள் நீங்கும் மருதாசலமூர்த்தியை சரண்டைந்தால் பாலதண்டாயுதபாணிக்கு அரோகரோ
ஏழுமலை போல் ஏழு படை என்று எழுதியுள்ளார் கவியரசு கண்ணதாசன் பலர் ஏற்க மறுத்தால் தன்னுடைய பக்தியின் மிகுதியால் அனைவரையும் சமாதானம் செய்து முழு பாடலையும் இடம் பெறச் செய்தார் வாழ்க கன்னதாசனின் புகழ்
பாட்டை கேட்கும் போது புல்லரித்தது என்றால் நமக்குள் தெய்வ பக்தி இருக்கிறது என்று அர்த்தம்
SUPER SUPER SUPER
உண்மை
உண்மை தான் 🙏
@@sakthiganapathy1901 serupadi thinni
@@sakthiganapathy1901 ungaluku pudikalana vittudunga dhayavu senju epadi comment pannadhinga neenga epadi irundha unga amma appa ku kuda pudikadhu apram kadavulku epadi pudikum sollunga manasa suthama vechi avar kitta kelunga sathyama neenga kekuradhu nenaikardhu ellam nadakum manasula varthaila evalo azhuku apram epadi nalladhu nadakum sollunga dhayavu senju unga character mathikonga oru akka va ungaluku nan solren apram unga virupam ennam pol vazhkai adhan unmai
திருத்தணிகை முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பல நாட்களாக நான் தேடிய மனதிற்குப் பிடித்த இனிமையான பாடல்
7777777777777777777777777777777777777777777⁷77777777777⁷777⁷77777777u7j7j777777777777777777777777777777777777777777777777777777777i777777777777777777777777777777777777777777777
@@muthumanikandans6850 qplpaqllaqaplq
@@muthumanikandans6850 lqaa
Su
@@muthumanikandans6850 ppppp0pppppppppppppppppppppppppp⁰ppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppp p pppppppppppp
மருதாசலன் இருக்க மனக்கவலை இல்லை . அரோகரா 🙏🙏🙏🙏
🙏🙏🙏
@@chinnadurai5161 a\```°⁰☆¤¤▪︎iýd0df6
🙏🙏🙏🪔
உண்மையில் உணர்ச்சி மிகுந்த பாட்டு
Alkaesq
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகும்... உண்மைதான்...
கடைசி வரை முருகன் அடிமைதான் நான்❤
மிகவும் அருமையான பாடல் ... முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் , முருகன் புகழ் பெருகட்டும்.. ஓம் முருகா
Manigandan
Manigandan T
nice jer
முருகா நீயின்றி உலகில்லை
Manigandan T முருக பெருமான் துணை...
முருகா உன்னை நினைக்காத ஒரு நாளும் எனக்கு சந்தோசம் இல்லை. வாழ்க உனது புகழ்..... என்றும் உன் அருளில்....
இந்த பாட்டோட ஸ்டார்டிங் ல வர வேல் வேல் வெற்றி வேல் அதுலயே என் உடம்பு சிலிர்த்து கொண்டது. எப்பவுமே என் கூட அந்த திருச்செந்தூர் முருகன் துணை
அரோகரா 🙏🙏🙏🙏
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு தான் சொந்த மலை...முருகா!!
Hi bro
2021 ல இந்த பாடலை பார்த்தவர்கள் லைக் போடுங்கள்..
V
Super
Etha comment ha na podala nu vadha
VA vijay amul🙏 😭🙏 😭🙏 😭
முருகா
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் கண்களும் மனமும் இளம் வயதில் நாங்கள் ஓடி ஆடி பாடி மகிழ்ந்தது நினை😉😉😉வில் வரும். பொற்காலம் அது.
நேரில் கண்ட தெய்வம் அல்லவா நீ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍
🙏
Kandipanga...marthachalan iruka...manakkavalai eatharku....🙏🙏🙏🙏
It's cent percent true
100 சதவீதம் உண்மை.
UthayAkumar
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு சொந்த மலை..அடடா அருமையான வரிகள்
ஓம் முருகப்பெருமானை நீயே துணை எங்கள் எல்லோருக்கும் என் அப்பா மற்றும் என் அம்மா மற்றும் எல்லாருக்கும் நீயே துணை ஓம் சரவணபவ கார்த்திகேயா சண்முக வேல் போற்றி..
முருகர் அருளால் என் அம்மாய் ரத்தினம் அவர்களுக்கு உடம்பு சரி ஆக வேண்டும் ...
கண்டிப்பா சரியாகிடும் நண்பா
இல்லை நண்பா .. all over ..
Om Saravana bhava 🕉️
@@sharathgunasekaran5454 ☹️☹️☹️☹️☹️☹️☹️
இந்த பாடல்களை கேட்கும்போது நான் என்னை மறந்து பாடலை ரசிப்பேன்
Muthusozhapandiyan Muthusozhapandiyan
Do so
ஓ
Rf
@@கணேஷ்கி ZS#
@@கணேஷ்கி pppĺ
Yes me bro
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு சொந்த மலை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
என்னையே நான் மறந்து கேட்டு ரசிக்கும் இந்த பாடல் எழைக்கு சொந்தமலை
நான் என்றும் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து உருகும் பாடல் .
ஐயா குரலே குரல்- டி எம் எஸ் உலகக்குரல் இறைவன் .
G
குய்ஸ்::லெ:கவி:குய்ல்
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
இவன் (மருதமலை முருகன்) தாசியைப் பிள்ளைகள் விட மோசமானவன்.
தேவர் ஐயா அவர்களை ஆட்கொண்டவன் என் திருச்செந்தூர் முருகன்.....
முருகன் அடிமை நம் கவலை குறைகளை போக்கும் ஒரே ஒரு தமிழ்க்கடவுள்.
M
Rajendraprakash Balakrishnan most
Mm
@@rajendranvijaya8504 have
முருகனின் பாடல்கள் எல்லாம் இனிமையே கேட்டால் நம்மையே மறந்து போயிடுவோம்
இலங்கை மாத்தளை Ravi.
S
..
z.
supar gad
🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,பழனி தண்டாயுதபாணி துணை,செந்துர்நகர் சேவகன் துணை,மருதாச்சலமூர்த்தியே துணை, ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்ட பின்பு தான்... மருதமலை முருகனை சந்திக்க பாக்கியம் கிடைத்தது
இத்தனைக்கும் இந்த மழை ஏழைக்கு தான் சொந்த மழை...... அருமை...
மழை அல்ல மலை...
Devidiya Murugan devidiya malai
🙄
முருகா நான் உண்ண ரொம்ப நம்புறேன் பா வண்ணத் கைவிட்டுரத பா உன் கோவிலுக்கு வரும்போது நா கையெல வேலையொட தா வரணும்
ஓம் முருகா உன்னையே நம்பியே இருக்கேன் என்ன கைவிட்டுடாத கந்தனே 🙏🙏வேலுண்டு வினை இல்லை🙏ஐயா நீ உண்டு பயமில்லை🙏
வோலுண்டு வினையில்லை
அவர் நம்பினவர்களை கைவிடமாட்டார்🙏🙏🙏முருகனே துணை
@@PSMuthu-jg7qt ama bro
@@ramusethu8138 h
Sai and Murugan and parumal ayypan samy
Great mesmerizing song. TMS, AVM Rajan and Devar with their great contribution. 🙏
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்கு தான் சொந்த மலை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் அப்பன் முருகனுக்கு அரோகரா . .... அன்னதான பிரபுக்கு அரோகரா. . பஞ்சாமிருத பிரியனுக்கு அரோகரா . பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா ..........வெற்றி வேலனுக்கு அரோகரா OVIYA SUDIO KANNAMOOCHI
D. ABISHEK
suresh suresh
@@sakthiganapathy1901 ....அப்படியா உன் ஆத்த கூதில எருமை ஓக்க
@@sakthiganapathy1901 ஆம்பளையா இருந்தா உன் அட்ரச சொல்லுடா பொட்ட.என் தெய்வத்த பழிக்கற எவனும் நாசமாவே போவான்.நீயும்-உன் குடும்பமும் நாசமா போவ
@@vetriramji0546 நன்றி
சத்தியமா சொல்லூறேன் திராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும்
Anu Chitra
Senthil Sutha
Yes om muruga
Om muruga
இது நிஜமா சொல்லுங்க.நான் போலாம் னு நினைக்கிரேன்
இந்த பாடலை கேட்கும்போதும் எனக்கு உடம்பு சிலிக்குது அரோகரா முருகன்
Muruga ennoda asa onney onnu than intha jenmathula unnoda ella kovilukkum ennoda kudumbathoda fulla na hardwork panni sampathicha kasula vanthu unnaiya pakkanum athan ennoda periya asa♥️♥️♥️♥️♥️ athu pothum kadavuley... 🙏🙏🙏🙏🙏.nee than arul puriyanum kadavuley muruga....
அப்பன் முருகன் பாடலை கேட்கிற பொது நிம்மதியான வாழ்கை கிடைக்கும்
Perumal 1234 me tamilnadvqxxx
Murugan very very super
Om muruga saranam 🙏🏻🌻🙏🏻🌷🙏🏻🌼🙏🏻⚘🙏🏻🌸🙏🏻🌺🙏🏻🌻
ஓம் முருகா
@SAKTHI GANAPATHY.B sarida pavadai devadiya god
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதா சொந்த மலை வெற்றி வேல் முருக்கனுக்கு அரோக்கரா
என்னை வாழவைத்த முருகா உமக்கு கோடானகோடி நன்றி
Ganesh Siva hmm
Ganesh Siva
Ganesh Siva
supar
aijth
Intha padalai kekkum pothu Evvolo kastam irunthalum manathu Romba santhosama iruku OM Muruga.....
முருகா உன் பொற்பாதம் மலரடிகள் சரணமப்பா முருகா என் உயிர் நீதானே முருகா......முருகா......முருகா.
G Rajaguru
G Rajaguru ASK
No
Happy
PALANI
முருகனின் பெருமையே பெருமை
அப்பனே முருகா என் தங்கைக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அறகரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அனைவரும் ஆரோக்கியமா நல்லா இருக்கனும் ஓம் முருகா துணை
Tq
ஓம் முருகா துணை
Bisibbsi
Pionauba ganga best us hs
True lines but I witnessed with Thiruparamkundram... I studied in Madurai Thiruparamkundram Near college... It's really a blessed to near by Thiruparamkundram and Praying Lord Murugan forever😍😍😍😍😍
எந்த மலையா இருந்தாலும் அது ஏழைக்குத்தான் சொந்த மலை... 👍👌🙏
மருதமலையில் ஏரிய பிறகு எனக்கு ஏற்றம் கொடுத்த அப்பன் முருகனுக்கு காலமெல்லாம் பணி செய்ய கடமை பட்டுள்ளேன்... பல நாள் மாறாத நிலை திடிரென கோவை வருகை திடிரென மருதமலை வருகை...💪🙏 அரோகரா
முருகப்பெருமானை நீயே துணை எங்களுக்கு மட்டும் எங்கள் குடும்பத்திற்கும் மற்றும் நீங்கள் அப்பா மற்றும் எங்கள் அம்மா மற்றும் எங்கள் எல்லோருக்கும் என் அம்மாவின் உடல் நிலை வகையில் சீராக என்னுடன் தம்பிக்கு மிக விரைவில் புரிந்து இருக்க வேண்டும் நாங்கள் எல்லோரும் நலமாக சந்தோஷமாக வாழ வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும் முருகன் பற்றி போற்றி போற்றி...
என் அப்பன் முருகனுக்கு அரோகரா . .... அன்னதான பிரபுக்கு அரோகரா. . பஞ்சாமிருத பிரியனுக்கு அரோகரா . பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா ..........வெற்றி வேலனுக்கு அரோகரா
முருகனுக்கு அராே கரா
arvidraj
jothi raj
jothi raj by
+Shankar Kuppuswami kode
எப்பிறப்பினும் உனை விரும்பும் மனம் வேண்டும் முருகா....
super anna
S. Karuppusamy I.
👌 thala
S. Karuppusamy
அன்பு கொண்ட இடம் மருதமலை
நன்றி அப்பனே முருகா ஓம் சரவண பவாய ஓம் அப்பனே கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பன் முருகன் பாடலுக்கு என்றுமே நான் அடிமை ........
பழனி மழை முருகனுக்கு அரோகரா
We plan last all ll
In
என்னை வாழவைக்கும் தெய்வமே அய்யா முருகா
Enakku nallathu natakkanum muruga
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
Intha padalai kaetkum pothu enaku kannirae varuthu muruga enoda venduthalai niravathu en appanae muruga
By un naval🙏🙏🙏💗
முருகா எனக்கு ஒரு வாழ்க்கை துணையை தாப்பா
சாமி பாட்டு கேட்டா பக்தி வரணும்.....இப்பல்லாம் யாரு இப்படி பாட்டு போடறது....
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி துணை, முருகா உந்தன் பாதம் பணிகிறேன்...
இத்தனைக்கும் இந்த மாலை யாலைக்குதான் சொந்த மாலை.... 🙏🙏🙏🙏முருகா முருகாஆஆ ஆஆ அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டும் ஏ ஏஏஏஏ...
2022 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் முருகன் அருளால் அனைவரும் நல்ல வளமும் செல்வமும் பெற முருகனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
யாம் இருக்க பயம்யேன் என்று சொல்லம் என் அப்பன் கை விடமாட்டான் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா மெட்ராஸ் ஹைகோர்ட் தேர்வு எழுதி உள்ளேன் எனக்கு முருகா அதில் எனக்கு வேலை கிடைக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் வெற்றிவேல் முருகன்
🙄😲😲😲😲😲
கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி போற்றி
முருகன் அப்பா நீங்க தான் எனாக்கு துனையாக இருக்க வேண்டும் ஐயா உங்களைத் நம்பி இருக்க ஐயா🙏🙏🙏🙏
உள்ளத்தை கிளர்ச்சி எழ
வைக்கும் வரிகள்!
Selvaraj .k mgr
Good songs
தேவர்களின் சேனாதிபதி தலைவன் முருகப்பெருமான் புகழ் வாழ்க 🙏🙏
மருதமலைக்கு வந்து பார்த்தேன்.திருவருள் பெற்றேன்
முருகன் பக்தர்கள் 🙏
முருகன் அடிமை 🙇
ஓம் முருகா போற்றி✡
எல்லோருக்கும் நல்லதே நடக்கும் என் ஐயன் முருகனிருக்க பயமேன்🙏🙏
இந்துவாக இருந்தாலும் கிருத்தவராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சரி மனிதனாக இருக்க பக்தீயே மூலமந்திரம்⛩️⛩️🙏⛩️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
கறுப்பர் கூட்டத்தை கருவறுக்க கந்தனுக்காக களமிறங்குவோம் 🔥
கருப்பர் கூட்டம் கிருஸ்டியன் கைகூலி
Yes
Patta kelu da. Apram avanga kalik vizhalan.
kavin 🔥🔥🔥🔥
ஓம் முருகா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா
இந்த பாட்டை கேட்டால் என்னை அறியாமல் உடம்பெல்லாம் புல்லரிக்கும்