அருமையான விளக்கம். எனக்கு தெளிவாக புரிந்தது. இன்னிக்குதான் உங்க சேனலை பார்க்குறேன். மிகவும் பொறுமையாக புரியும்படி சொல்றிங்க. Copper beads, gold beads பத்தி ஒரு வீடியோ போடுங்க சகோதரி. நான் இதுவரை gold beads use பண்ணுனதில்லை.
thank u sis for ur quick explanation and thank u i learnt littlebit work from ur vedios i worked one normal blouse i can share that blouse design to u but i dont know how to show that. i love aari work so i planned to join class but they asked 7000 fees so i thought to learn it from youtube so i referred so many vedioes i didnt understand only ur vedioes made me to learn myself without attending any classes so thanku sooooooooo much i will never forget u in my life
i will show my first blouse work if i have any option in youtube or anyother social media i willl ask u doudts if i have any doudts in my work bcoz ur my teacher keep rocking sis always ur subcriber and frnd 😊😊😊😊
OK sure sis I will upload my photo .I have one doubt sis aari framla blouse fix pannitu design draw panni work panrathu besta illa draw pannitu appram frame la fix panrathu bestta tell me sis
ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய இந்த வீடியோ சகோதரி இது மட்டுமில்ல உங்களுடைய எல்லா வீடியோவும் நான் பார்த்து இருக்க உங்க வீடியோவ பார்த்து தான் நான் ஆரியே கத்துக்கிட்டு இருக்கேன் அதுக்காக உங்களுக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உங்கள் வீடியோவில் ரிங் நாட் எப்படி போடுவது என்று ஒரு வீடியோ போடுறீங்களா ப்ளீஸ் அதை நான் கத்துக்கணும் நீங்க சொல்லிக் கொடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தெளிவா சொல்லித் தர்றீங்க அதனாலதான் உங்க கிட்ட கேக்குறேன் ப்ளீஸ் வீடியோ போடுங்க சகோதரி
@@SimplyAari ரொம்ப நன்றி சகோதரி இந்த வீடியோவை நான் கவனிக்கவில்லை இத்தனை நாட்களாக பாத்துட்டு இருக்கேன் இந்த வீடியோவை நான் மிஸ் பண்ணிருக்கேன் உங்க வீடியோவ பார்த்து த்ரெட் வொர்க் எல்லாத்தையும் முடிச்சிட்டேன் இனி beadwork தொடங்கப் போறேன் அதுக்கும் நீங்க தான் காரணம் மிக்கந நன்றி சகோதரி
Sis enakku oru doubt right hand design kkum left hand design kkum tracing different aakkunu solranga apti change aana ethu right hand ethu left hand ku epti kandu pitukkirathu next video la explain panringala plz athukku oru video potunga plz
Supera explain pandrige sister ennakku small dout paper cutting pannamodhu ready alavulai mark podunama illai extra stichkkum sairhu mark podunama ennakku poriyilai pls solluge sister
Nalla idea maa🎉🎉
🙂👍🏻
Very useful video sis...
Thank you🙂
Mam nee length sleeve ku epdi draw pannanumnu sollunga
Ok
சூப்பர்
Thanks
Ena beads use panalam nu sollunga.....fade agatha beads sollunga pls
Priso, Astar
Thank you so much akka ❣️
Welcome dear
Blogger. Link podunga sister
About page la iruku sis
Hi sister unga videos ramba usefula la erukuthu 👌
Thank you sis
நன்றி
😊
Thank you so very much
Always welcome
@@SimplyAari 🙏💝👸👰😍😘👍👌
hai sis intha design ah epadi tracing paper la draw pannurathu
ruclips.net/video/z-0h01oyUIQ/видео.html intha video la explain paniruken sis
Hello Mam! Your videos are really helpful for me. Thank you so much...
Glad to hear that... Thank you too
Sis cloth la design mark panitu frama la fix panalama illa frame la cloth fix pana aprm design mark panalama sis
Mark panitu tha frame la fix pannanum sis
@@SimplyAari Thank u sis..Mark panitu frame la fix pana neck design shape kojama change agura mari iruku sis. Frame la cloth elukurathala
Adutha neck design video post panum pothu frame fixing la irunthu podren sis.. Text la solrathu konjam kashtam
Ok sis. Thank u🙂
அருமையான விளக்கம். எனக்கு தெளிவாக புரிந்தது. இன்னிக்குதான் உங்க சேனலை பார்க்குறேன். மிகவும் பொறுமையாக புரியும்படி சொல்றிங்க. Copper beads, gold beads பத்தி ஒரு வீடியோ போடுங்க சகோதரி. நான் இதுவரை gold beads use பண்ணுனதில்லை.
Kandippa sis
sis tracing paper illanma nambalae neck mark panni design.free hand draw panni work pannalama illa trace pannithan work pannanuma
Free hand aave pannalam... drawing antha alavu varlana tracing method use pannalam sis
thank u sis for ur quick explanation and thank u i learnt littlebit work from ur vedios i worked one normal blouse i can share that blouse design to u but i dont know how to show that. i love aari work so i planned to join class but they asked 7000 fees so i thought to learn it from youtube so i referred so many vedioes i didnt understand only ur vedioes made me to learn myself without attending any classes so thanku sooooooooo much i will never forget u in my life
i will show my first blouse work if i have any option in youtube or anyother social media i willl ask u doudts if i have any doudts in my work bcoz ur my teacher keep rocking sis always ur subcriber and frnd 😊😊😊😊
Hi dear friend, Glad to hear such positive response. 🙂 Share ur work pics through insta or facebook page... Link in description.
OK sure sis I will upload my photo .I have one doubt sis aari framla blouse fix pannitu design draw panni work panrathu besta illa draw pannitu appram frame la fix panrathu bestta tell me sis
Super sis
Thank you sis
ரொம்ப நல்லா இருக்கு உங்களுடைய இந்த வீடியோ சகோதரி இது மட்டுமில்ல உங்களுடைய எல்லா வீடியோவும் நான் பார்த்து இருக்க உங்க வீடியோவ பார்த்து தான் நான் ஆரியே கத்துக்கிட்டு இருக்கேன் அதுக்காக உங்களுக்காக ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உங்கள் வீடியோவில் ரிங் நாட் எப்படி போடுவது என்று ஒரு வீடியோ போடுறீங்களா ப்ளீஸ் அதை நான் கத்துக்கணும் நீங்க சொல்லிக் கொடுத்தீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தெளிவா சொல்லித் தர்றீங்க அதனாலதான் உங்க கிட்ட கேக்குறேன் ப்ளீஸ் வீடியோ போடுங்க சகோதரி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி... ரிங் நாட் வீடியோ பதிவின் லிங்க் : ruclips.net/video/S4uVP7HtTYg/видео.html
@@SimplyAari ரொம்ப நன்றி சகோதரி இந்த வீடியோவை நான் கவனிக்கவில்லை இத்தனை நாட்களாக பாத்துட்டு இருக்கேன் இந்த வீடியோவை நான் மிஸ் பண்ணிருக்கேன் உங்க வீடியோவ பார்த்து த்ரெட் வொர்க் எல்லாத்தையும் முடிச்சிட்டேன் இனி beadwork தொடங்கப் போறேன் அதுக்கும் நீங்க தான் காரணம் மிக்கந நன்றி சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி...
@@SimplyAariThank youuuuuuuu sister
Thank u mam
Welcome mam
Mam different filling stitches oru video podunga mam
Sis oru doubt tracing paper and blouse size different ah irukumla epdi nama size ku change panarathu.pls anybody answer me
ruclips.net/video/z-0h01oyUIQ/видео.html
Intha video paarunga sis
@@SimplyAari tq so much for your reply mam
Super sis very useful
Thank you
Sis aari work blouse mark pana different neck pattern epdi mark pananu sis
First basic U neck potukonga aprm different pattern mark panikalam
I'm ur subscriber. I watched all ur video. I learned from ur channel. Tq so much
Thank you for subscribing our channel
Super
Thanks
Wow thank you so much sister very useful and pls upload more more videos...best wishes ma..👍👍😊😊
Thank you & I will sis..😊
Sis enakku oru doubt right hand design kkum left hand design kkum tracing different aakkunu solranga apti change aana ethu right hand ethu left hand ku epti kandu pitukkirathu next video la explain panringala plz athukku oru video potunga plz
Antha alavuku difference varathu sis... Full sleeve tracing video podumpothu explain pandren
@@SimplyAari ok sister 😃 thankyou
Thanku mam thanku so much mam
Welcome mam
Nice
Thanks
Mam pls send this design photos
Link in description box
@@SimplyAari Thanks mam
Supera explain pandrige sister ennakku small dout paper cutting pannamodhu ready alavulai mark podunama illai extra stichkkum sairhu mark podunama ennakku poriyilai pls solluge sister
Rendu method layum pannalam sis...
Hi Sissy, once carbon sheet one design ku use panita, next blouse ku antha carbon sheet ah use panna mudiuma?
2 -3 blouse ku use pannalam.. Athoda impression crct ah kedaikura varaikum use paniklam
hi mam, how to fix the frame after tracing.. because sometimes the neck shape goes sidewayas etc.
Will explain in upcoming video mam
@@SimplyAari thank you sisy 💯💕 waiting for it ❤️
Sissy powder vachu epdii trace panalam athayum mudincha soli kudunga sis ❤️
Nice
Thank you