இன்னைக்கு தான் வேளாங்கண்ணி போயிட்டு வந்தேன். உண்மையாவே சொல்றேன் திருவாரூர் வேற லெவல் அப்படியே கேரளா க்கு உள்ள போனா எப்புடி இருக்குமோ அப்படியே இருக்கு வீடுகள் தெருக்கள் சாலைகள் கட்டிட அமைப்பு முறைகள் ன்னு இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது. இந்த ஊர்ல போயிட்டு செட்டில் ஆகணும் னே தோன வச்சிட்டு. எனக்கு தூத்துக்குடி
Thiruvarur mavattam ENNUM pala ooru Kovilkal Vita pattullana muthupttai vinaayaka sathurthi vera leval irukkum ana sonna varaikkum super Anna tq ♥️♥️♥️♥️
எண்கண் ஸ்ரீ முருகப் பெருமானே! உனக்கு என் நமஸ்காரம். கடந்த 22-3-22ல் என் இடது கண் மட்டும் அகர்வால் ஹாஸ்பிடலில் cataract operation செய்து கொண்டேன். கண் பார்வை நன்றாக இருக்கிறது.எல்லாம் எனக்கு ஸ்ரீ முருகப் பெருமானே கதி. விரைவில் வருகிறேன்.நமஸ்காரம்.
I iam proud to. Mention here I was born in tiruvaur holy city Where all the gods we can see in one temple. Maintemple ❤all the places in tiruvarur Vijaya puram. For shopping centere. Kamalayam. Holy tank in the middle of the. Town. Most famous in the country. ❤
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமஹாதேவி என்கிற ஒரு ஊர் இருக்கீங்களா அங்கு சிவன் கோவில் அன்னபூரணி ஈஸ்வரர் அன்னபூரணி ஈஸ்வரி கிராம வீடியோ கோவிலை சுத்தி ஒரு வீடியோ
திருவாரூர் மாவட்ட பல கோயில்கள் விடுபட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். முத்துலட்சுமி தீக்ஷிதர் அல்ல. தாங்கள் குறிப்பிட்ட கீழ்வேளூர் திருவாரூர் மாவட்டமல்ல. நாகை மாவட்டம் ஆகும். K. பாலசந்தர் & மனோரமாவை குறிப்பிடும் நீங்கள் முத்தமிழ் அறிஞரை விடலாமா !
While navarathri, in thiyagaraja temple...inside kovil pragaram at time most of youngsters smoking and urinating... inside kovil pragaram. I'm so shocking. Temple management is too worst. It's hurts...
enga ooru....திருவாரூர்....🥰💕
nice editing anna..... voice also vera level..... Super.... keep rocking bro...💥🔥🤟
இன்னைக்கு தான் வேளாங்கண்ணி போயிட்டு வந்தேன். உண்மையாவே சொல்றேன் திருவாரூர் வேற லெவல் அப்படியே கேரளா க்கு உள்ள போனா எப்புடி இருக்குமோ அப்படியே இருக்கு வீடுகள் தெருக்கள் சாலைகள் கட்டிட அமைப்பு முறைகள் ன்னு இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது. இந்த ஊர்ல போயிட்டு செட்டில் ஆகணும் னே தோன வச்சிட்டு. எனக்கு தூத்துக்குடி
E v சரோஜா அவர்களும் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் பிறந்தார்
நானு திருவாரூரில் தின் இருக்கேன். நீங்க சொல்லுறமாதிரி எங்க இருக்கு
Va bro namma v2 la two days stay pannitu polam✌️😘
சரிசரிவந்துடு
Enga ooru thiruvarur 🥰🥰
Nega tvr dhana ... Nanu
tiruvarur payyan bro I am proud of you because tiruvarur is a great torist place you said tiruvarur's great story this vedio is my favarite superb
Thiruvarur mavattam ENNUM pala ooru Kovilkal Vita pattullana muthupttai vinaayaka sathurthi vera leval irukkum ana sonna varaikkum super Anna tq ♥️♥️♥️♥️
எண்கண் ஸ்ரீ முருகப் பெருமானே! உனக்கு என் நமஸ்காரம். கடந்த 22-3-22ல் என் இடது கண் மட்டும் அகர்வால் ஹாஸ்பிடலில் cataract operation செய்து கொண்டேன். கண் பார்வை நன்றாக இருக்கிறது.எல்லாம் எனக்கு ஸ்ரீ முருகப் பெருமானே கதி. விரைவில் வருகிறேன்.நமஸ்காரம்.
உங்கள் வீடியோ மிகவும் சிறப்பு பயனுள்ளதாக உள்ளது
நன்றி அருமையான விளக்கம். சிவாயநம
எங்க ஊர் ❤❤❤I love thiruvar
நம்பர் கொங்கன் அண்ணா
உங்கள் விடியோ எல்லாமே சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல்
Super anna ! Engal oorai explain pannadhukku
Super bro 👍... But thillaivilagam Ramar kovil..Etumpaavanam Sivan kovil..jampuvanootai Sivan kovil. Ethallam vittutinga..
Bro எங்க ஊர் பத்தி சொன்னதுக்கு நன்றி
தேர் புகழ்பெற்ற மாவட்டம் திருவாரூர்
Hi thervaaroor,,,,vezhangudi EB stop yaariya full video poduinga plz,,,,neduingaadu root
Editing vera level voice semma 🥰🥰🤗🤗
I iam proud to. Mention here I was born in tiruvaur holy city Where all the gods we can see in one temple. Maintemple ❤all the places in tiruvarur Vijaya puram. For shopping centere. Kamalayam. Holy tank in the middle of the. Town. Most famous in the country. ❤
நல்ல இருக்கு நண்பா
Enga Ooru Thiruvarur ❤😊💪
என்னுடைய ஊரு திருவாரூர் 🙋💪
More temple .agricultural karisal sandal pour water salt Right now River dusting so peaceful nature place till flyover nill kalaingner birth earth
Nice video, Excellent explanation 🌟🌟🌟
நண்பா விளங்கிய மான் பாடைகட்டி மாரியம்மன் கோவிலை சொல்லவே இல்லை
Super தம்பி......
Enga ooru thiruvarur..❤❤❤
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமஹாதேவி என்கிற ஒரு ஊர் இருக்கீங்களா அங்கு சிவன் கோவில் அன்னபூரணி ஈஸ்வரர் அன்னபூரணி ஈஸ்வரி கிராம வீடியோ கோவிலை சுத்தி ஒரு வீடியோ
Nice Anna nanum Tvr than
எங்க ஊரு திருவாரூர்
Vary good bro
Superb enga area ....
Thiruvika clg
Nanum thiruvarur district tha lakshumangudi ✨🎉
Na muththupettai bro
நீங்கள் கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோவில் சொன்னது - நாகப்பட்டினம் மாவட்டம்.
Correct bro
ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்கு செல்லும் பேருந்துகள் அட்டவணை பற்றி சொல்லுப்பா கொஞ்சம் பஸ் கிடைக்க மாட்டேங்குது
உதயமார்த்தாண்டபுரம் .பறவைகள்.சரணாலயம்...
தில்லைவிளாகம்..ராமர்கோவில்......
Vera level bro
Where is madapuram thechinamoorthy madam?
Enga ooru tha ♥️♥️♥️♥️♥️♥️♥️
நான்விரும்பும்புண்ணியபூமி..... என்றுமே எதுவுமே இணையில்லை .....
தி ரு த் து றை ப் பூ ண் டி யி ல் பி ற வி
ம ரு ந் தீ ஸ் வ ர ர்
கோ வி ல் இரு க் கு
Superb
Thiruvarur kalayankovil kodemaram soundharya i love you
💥💥💥💥.
அருள் மிகு sirupuliur கிருபாசமுத்திர பெருமாள் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
Only delta district to separate 4 railway route from tiruvarur railway station
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் பற்றியும் சொல்லி இருக்கலாமே
Super duper
Muthupettai ❤❤
எங்கள் Street Durgalaya Street
திருவாரூர் மாவட்ட பல கோயில்கள் விடுபட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். முத்துலட்சுமி தீக்ஷிதர் அல்ல. தாங்கள் குறிப்பிட்ட கீழ்வேளூர் திருவாரூர் மாவட்டமல்ல. நாகை மாவட்டம் ஆகும். K. பாலசந்தர் & மனோரமாவை குறிப்பிடும் நீங்கள் முத்தமிழ் அறிஞரை விடலாமா !
Enga ooru udhayamarthandapuram....
Muthulakshmi Deekshtar yaar?
Super keep rocking 💪 ❤️
நடிகர்திலகமும்
திருமுத்துராமனும்
நம்ம
ஊர்தாங்க
Nic place
muthupettai tha gethu na dharga side
தி ரு வா ரூ ர் மா வட்டத் தி ல் மூ ன் றா வ து பெ ரி ய ந க ர ம் தி ரு த் து றை ப் பூ ண் டி
அண்ணா திருவாரூர் பஸ் நிலையம் இருந்து முத்துபெட்டை எவ்வளவு தூரம். படகு சவாரி இவ்வளவு தொகை ..மற்றும் அதன் திறக்கும் நேரம் கூறுங்கள்
50km
ப்ரோ திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் உள்ள தர்கா கோபுரம் உயரமானது அது வரவில்லை
Muthupet🔥
Super bro
Cuddalore pls
Enga ooru papa thiruvarur
என் ஊறும் திருவாரூர் தான் என் SchoolGRM
Madurai tha vadapu bro 🔥🔥
😎⚔️💥
திருவாரூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் குருவி ராமேஸ்வரம் திருப்பள்ளி முக்கூடல்
❤
இந்தக் கோவிலை சுத்தி ஒரு வீடியோ
Enga ooru thiruvarur
Missing place koneshwarar temple kodavasal padaikatti mariyamman valangaiman
எங்கப்பா சிதலபதிமுக்தீஸ்வரர் ஆலயம்
Eanga mavatathil. Thirarameswaram .eanra. village la amaithulla. Renamanatha swamy. Sri Mandela Nayaki Amman. Intha kovilil .seethaum ramarum. Sivanku booja valipattathaka. Oru varalar ulladhu.
Enga ooru
enga ooru
Places sollunga
Thillaivilagam ramarkovil
Kanchipuram
While navarathri, in thiyagaraja temple...inside kovil pragaram at time most of youngsters smoking and urinating... inside kovil pragaram. I'm so shocking. Temple management is too worst. It's hurts...
It is not mutthulakshmi dikshitar. It is muttuswamy dikshitar
Thiruvallur sama video
வேறு யாரும் இதே தெருவில் வசித்தீர்களா
Kovil. Toyist. Places. Ellam
Yaru Inga mangudi
Maadugal evolo important...for our history........ don't kill please
கீழ்வேளூர் ன்சகை dist
கீழ்வேளூர் நாகை dist
ALL THESE ARE NOT GOD,JUST STATUTES.ALLAH IS THE TRUE ALMIGHTY.
எல்லாம் கோவிலும் சொன்னிங்க
Na thiruvarur mavattam mannargudi but thiru.vi.ka college la padichan
போட் ஹவுஸ் எல்லாம் அனுமதி இல்லை இப்போ
Enga ooru thiruvarur 🥰🥰🥰
ruclips.net/video/LKJE4eSGhEo/видео.html🙏🙏
Vary good bro
Super bro