என்னது? பயனில் இல்லாத ஸ்விச்க்களை off செய்து வைத்தால் மின்சார பில் லில் 40% வரை சேமிக்கலாமா??? பொதுவா காதில் பூ சுத்துவாங்க! நீங்க பூந்தோட்டமே போடறீங்க மேடம்!!🤣
யூஸ் பண்ணாத நேரத்தில் டிவி ஏசி மிக்ஸி போன்றவைகளின் ஸ்விட்ச் ஆனில் இருந்தால் மின்சாரம் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும் .அதை தான் பேசினேன் காதில் பூ சுற்றும் பழக்கம் எனக்கில்லை மா
@@nalinimanickcooking நான் ஊறவைத்து கைகளால் தான் துவைக்கின்றேன். அதுக்கு? B.LALITHA B. A. ECONOMICS FIRST CLASS ACADEMIC YEAR 1990-1993 DRBCCHINDU COLLEGE PATTABIRAM CHENNAI 72 RESIDING AT MYLAPORE.
அம்மா துணி துவைக்கிற சோப்பும் சோப்பு பவுடர் மே போதுமானது இதுல பேஸ்ட் போடு சோப்பு பொடியை போடு அதுக்கப்பறம் வினிகரை ஒரு டம்ளர் ஊத்து என்ன செலவு மா அது தேவையா இது எத்தனை சோப்பு விக்கிது ஒரு சோப்பு போட்டு துவைத்தால் தீர்ந்தது அதுக்கு ஏம்மா இப்படி
டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
❤❤❤அருமை பயனுள்ள தகவல்கள் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
உங்களின் வாழ்த்துக்கும் தொடர்ந்து நீங்கள் கொடுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சகோ 💖🙏🙏
நல்ல tips sis ❤️👍
எல்லா டிப்ஸ் சூப்பர் சிஸ்டர் 🙏
Tq so much sister 💖
வாஷிங் மெஷின் டப் கிளீனிங் சொல்லுங்க
All tips very useful akka 👍 👍👍
Tq so much ma 💖❤️
Super tips sis❤
Washing machine eppadi clean pannarathuga madam..
All tips super mam thanq
Tq so much ma 💖
Curant Bill Adhigamagamal iruka, Switch Off Pana Solringa..Apadium Varude!
Super tip
Semma tips sis,❤🎉 fantastic
Thanks a lot
Clothes washing tips super super thanks pa
Tq so much 💖
Oosi korkira pin 5 ரூபாய்தான்
Fridge Clean panna small| brus10 ரூபாய்
Idhu yaaruku dhan theriyadhu pudusa yedhavadhu Therinja sollunga.ok va .Naan soldradhu selavu pannama veetla iruka porul vachi seiradhu..rendukum different irukudhu ma
All tips are very useful.
Thanks a lot
என்னது? பயனில் இல்லாத ஸ்விச்க்களை off செய்து வைத்தால் மின்சார பில் லில் 40% வரை சேமிக்கலாமா???
பொதுவா காதில் பூ சுத்துவாங்க! நீங்க பூந்தோட்டமே போடறீங்க மேடம்!!🤣
யூஸ் பண்ணாத நேரத்தில் டிவி ஏசி மிக்ஸி போன்றவைகளின் ஸ்விட்ச் ஆனில் இருந்தால் மின்சாரம் விரையம் ஆகிக்கொண்டே இருக்கும் .அதை தான் பேசினேன் காதில் பூ சுற்றும் பழக்கம் எனக்கில்லை மா
Its true... Eb current bill reading eaduka varum bodu eneku sonna tios
Sis told correct, but how much % eb bill save not known. Iittle current leakage chance there.
Yes really it is true
@@anwar6571 Tq ma 💖
Usefull one very nice
Thanks a lot
Super tips sister 🎉
Tq so much ma 💖
All tips superb
Thanks a lot
Ear battery button vachu tips podunga
Ok Sis soldren ma tq 💖
மேடம் பிரா வ மிஷின் லே துவைக்கும் போது ஊக்கு போடனும் மா வேண்டாம் மா? லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
ஊக்கு போடனும்
@@nalinimanickcooking நான் ஊறவைத்து கைகளால் தான் துவைக்கின்றேன். அதுக்கு? B.LALITHA B. A. ECONOMICS FIRST CLASS ACADEMIC YEAR 1990-1993 DRBCCHINDU COLLEGE PATTABIRAM CHENNAI 72 RESIDING AT MYLAPORE.
😅
Ad konjam adigama iruku
Excellent
Tq so much ma 💖
Vinigar use panna cloth veenaagidadha
Aagadhuma tq
Thank you mam
Plastic bottles avoid pannalame madam
Yes, sure tq ma 💖
super
Thank you
Super
Tq 💖
How to clean washing machine. Rubber
Ok ma soldren tq 💖
அம்மா துணி துவைக்கிற சோப்பும் சோப்பு பவுடர் மே போதுமானது இதுல பேஸ்ட் போடு சோப்பு பொடியை போடு அதுக்கப்பறம் வினிகரை ஒரு டம்ளர் ஊத்து என்ன செலவு மா அது தேவையா இது எத்தனை சோப்பு விக்கிது ஒரு சோப்பு போட்டு துவைத்தால் தீர்ந்தது அதுக்கு ஏம்மா இப்படி
துணியில் விடாப்படி கறைக்கு இந்த டிப்ஸ் மா.அப்புறம் பிடிச்சா செய்ங்க இல்லையா விடுங்க.நான் தப்பான விசயமோ இல்லாத விசயமோ பொய்யோ சொல்லலை.So தேவையில்லாம பேசாதீங்க
க்ளீனிங் டிப்ஸ் கொடுக்குறீங்க. ஆனா ஏசி ரூம் கதவுல ஒட்டடை இருக்கு. டீவி ப்ளக் பாய்ண்ட்லயும் தூசியா இருக்கு 😂 .
அப்புறம் எப்படி வீடியோ போடுறது கிளீனிங் வீடியோக்காக மா.😂😂
😊
சிலர் அடுத்தவர்கள் குறையே பார்ப்பதை விட அவர்களின் நல்ல விசயங்களை பாருங்கள் குறை இல்லாதவர்கள் யாருமே கிடையாது.
@@nalinimanickcooking, THOOSI ERUNTHA
THANAY YOU TUBE CONTENT KIDAIKKUM VIDEO PODUVATHARKU ? 😂😂😂
Ooo
விளங்கல
திருப்பி திருப்பி பாருங்க விளங்கும்
Don’t wash white clothes with color clothes
Ok ma tq 💖
Wasteoftime