சூப்பர் வாழ்த்துக்கள் ஓரம் வெட்ட வேண்டாம் என்று தான் சொல்வார்கள் ஆனால் வரப்பு அறுத்துப் போட்டோம் என்றால் அறுப்பதற்கு மிஷின் ஈசியாக இருக்கும் சுத்தமாகவும் இருக்கும் ஆர் பி எம் டிராக்டர் மிஷின் எல்லாவற்றிலும் மீடியமாக இருந்தால் இன்ஜின் லைஃப் நன்றாக வரும் சற்று அதிகமாக வைப்பதனால் ஒன்றும் தவறில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் இலங்கை அண்ணா இப்ப கூட இங்க இதுதான் எங்கட வேலை வருடத்திற்கு இரண்டு போகம் அறுவடை நடக்கும் இதுல எல்லா வேலைகளையும் பழுது பார்ப்பதும் தெரியும் இப்போ ஜப்பான் குபோட்டா 70: 70+ : 68 G என்ற நிறைய மோடல் வந்திருக்கு அதுவும் எல்லாம் அத்து படி அண்ணா
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இப்பொழுது அறுவடை முடிந்து விட்டதா நெல் தவிர மற்ற விவசாயம் எப்படி தென்னந்தோப்பு எல்லாம் நன்றாக இருக்குமா விவசாய சம்பந்தப்பட்ட வீடியோ அனைத்தும் போட்டுள்ளோம் எல்லாவற்றையும் பார்த்து மற்ற நமது உறவினர்களும் நண்பர்களும் பலனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் தாங்கள் இத்தொழிலில் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்
வணக்கம் ஜாண்டியர் ஹார்வெஸ்ட் மிஷின் 9 முதல் 11 லட்சம் வரை வருகிறது அரசு மானியமும் உண்டு நாம் எடுக்கும் ஹார்வெஸ்ட் மிஷின் டிராக்டர் அதைப் பொறுத்து விளையும் மாறுபடும்
etha driver enka orula vandi otti irukaru na mannarugudi super driver
Yes Thampi👌🤝 👍🙏
Support our channel🙏👍
TN 50
Nagalum harvesting than vachi irukum anna❤❤❤
மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Super 👌
நன்றி மகிழ்ச்சி
Super Useful information
Thank you🙏
Thanks🙏
Super
மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரா
Bro ippo field season enga thamil nattula
வணக்கம் வரும் மார்கழி மாதம் அறுவடை ஆரம்பித்து விடும் டெல்டா மாவட்டங்களில் இன்னும் 15 20 நாட்களை உள்ளது அறுவடைக்கு
Bro இத நான் 2 வாரதுல பழகினேன் rpm 19 வச்சி B_2 கியர்ல வெட்டலாம் சைட் எல்லாம் வெட்டவே தேவயே இல்ல மிசினாலே வெட்டலாம் ஒரு நாளைக்கு 13 ஏக்கர் வயல் வெட்டலாம் அதுக்கு கூடவும் வெட்டலாம் இந்த மிசின இரக்கி பெட்டியில லோடு இலுக்கவும் பயன்படுத்தலாம்
சூப்பர் வாழ்த்துக்கள் ஓரம் வெட்ட வேண்டாம் என்று தான் சொல்வார்கள் ஆனால் வரப்பு அறுத்துப் போட்டோம் என்றால் அறுப்பதற்கு மிஷின் ஈசியாக இருக்கும் சுத்தமாகவும் இருக்கும் ஆர் பி எம் டிராக்டர் மிஷின் எல்லாவற்றிலும் மீடியமாக இருந்தால் இன்ஜின் லைஃப் நன்றாக வரும் சற்று அதிகமாக வைப்பதனால் ஒன்றும் தவறில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நான் இலங்கை அண்ணா இப்ப கூட இங்க இதுதான் எங்கட வேலை வருடத்திற்கு இரண்டு போகம் அறுவடை நடக்கும் இதுல எல்லா வேலைகளையும் பழுது பார்ப்பதும் தெரியும் இப்போ ஜப்பான் குபோட்டா 70: 70+ : 68 G என்ற நிறைய மோடல் வந்திருக்கு அதுவும் எல்லாம் அத்து படி அண்ணா
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இப்பொழுது அறுவடை முடிந்து விட்டதா நெல் தவிர மற்ற விவசாயம் எப்படி தென்னந்தோப்பு எல்லாம் நன்றாக இருக்குமா விவசாய சம்பந்தப்பட்ட வீடியோ அனைத்தும் போட்டுள்ளோம் எல்லாவற்றையும் பார்த்து மற்ற நமது உறவினர்களும் நண்பர்களும் பலனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம் தாங்கள் இத்தொழிலில் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம்
November last harvesting machine requirement in AndhraPradesh Kadapa
👌Okk All the best👍💯
Support our channel👍🙏
Harverster rate evalo varum bro?
வணக்கம் ஜாண்டியர் ஹார்வெஸ்ட் மிஷின் 9 முதல் 11 லட்சம் வரை வருகிறது அரசு மானியமும் உண்டு நாம் எடுக்கும் ஹார்வெஸ்ட் மிஷின் டிராக்டர் அதைப் பொறுத்து விளையும் மாறுபடும்
Bro driver job irrutha solluga
ஓகே தம்பி ஹார்வெஸ்ட் அறுவடை இயந்திரம் ஓட்டுவீர்களா நீங்கள் எந்த ஊர் போன் நம்பர் தெரியப்படுத்தவும்
Bro tamil nadu la field season எப்போ
ஆவணி மாதம் கடைசியில் இருந்து புரட்டாசி மாதம் முழுவதும் அறுவடை அதிகமாக இருக்கும்

சோளம், மக்காச்சோளம் சல்லடை மாற்றம் வீடியோ
Gir type ABCD
👌Okk
Yes👍😍
மணிகண்டன்
Support our channel
Super
Thank you🙏❤🙏