திருத்தணி முருகன் கோவில் | அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் திருத்தணி | Thiruthani Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • முருகனின் ஐந்தாம் படை வீட்டில் சூரசம்ஹாரமே நடக்காது தெரியுமா? | Thiruthani Murugan Temple
    #thiruthanimurugantemple #murugantemple #ஆறுபடைவீடு #arupadaiveeduthiruthani #tiruttanitemple #tiruttanimurugan #arupada_veedu #அறுபடைவீடுகள் #tiruttani
    thiruthani murugan | tiruthani murugan | thiruthani murugan temple | thiruthani murugan kovil | thiruthani murugan temple today live | thiruthani murugan whatsapp status tamil | thiruthani murugan temple history tamil | thiruthani murugan temple live | thiruthani murugan kavasam | thiruthani murugan abhishekam | thiruthani murugan alangaram | thiruthani murugan arogara | thiruthani murugan aadi krithigai | thiruthani murugan temple aadi krithigai | thiruthani murugan kovil aadi krithigai | arulmigu thiruthani murugan temple | thiruthani murugan temple bus route | thiruthani murugan temple steps count | thiruthani murugan dharisanam | thiruthani murugan devasthanam | thiruthani murugan kovil dharisanam | thiruthani murugan temple district | thiruthani murugan thirupugal | thiruthani murugan history in tamil | new year special Temple | paadi Pooja
    திருத்தணி முருகன், திருத்தணி முருகன் கோவில் வரலாறு, திருத்தணி, முருகன் கோவில், திருத்தணி முருகன் வரலாறு, திருத்தணி ஒரு நாள் சுற்றுப்பயணம், திருத்தணிகை வாழும் முருகா, திருத்தணிகை வாழும் முருகா என்ற பாடல், திருத்தணி பாடல்கள், திருத்தணி பாடல், திருத்தணி திருப்புகழ்,திருத்தணி படி திருவிழா, #திருத்தணி, சித்தர் கோவில்
    thiruthani murugan temple, murugan temple, tiruttani murugan temple,t hiruthani murugan, thiruthani, murugan temple thiruthani, arulmigu thiruthani murugan temple, thiruthani temple, thiruthani murugan temple video, murugan temple tiruttani, tiruttani temple, thiruthani murugan temple history tamil, thiruthani murugan kovil, arulmigu tiruttani murugan temple, murugan, famous murugan temple, thiruttani murugan
    திருத்தணி முருகன் கோவில் | திருத்தணி முருகன் கோவில் வரலாறு | திருத்தணி முருகன் கோவில் லைவ் | திருத்தணி முருகன் கோவில் எங்கு உள்ளது | திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை | திருத்தணி முருகன் கோவில் whatsapp status | திருத்தணி முருகன் கோவில் தரிசன நேரம் | திருத்தணி முருகன் கோவில் பாடல் | திருத்தணி முருகன் கோவில் சிறப்புகள் | திருத்தணி முருகன் கோவில் நேரங்கள் | திருத்தணி முருகன் கோவில் திறக்கும் நேரம் | திருத்தணி முருகன் கோயில் | திருத்தணி முருகன் | thiruthani murugan temple | திருத்தணி கோவில் | திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை live | முருகனின் ஆறுபடை வீடு | ஆறுபடை வீடு ஐந்தாம் வீடு | ஆறுபடை வீடு அமர்ந்திடும் வேல்முருகா | arupadai veedu | அறுபடை வீடு கொண்ட திருமுருகா | ஆறுபடை வீடு திருப்புகழ் | முருகனின் அறுபடை வீடுகள் | ஆறுபடை வீடு முருகன் | அறுபடை வீடு கொண்ட ஐயா | ஆறுபடை வீடும் | ஆறுபடை வீடு | ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா | அறுபடை வீடுகள் | அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு அரோகரா | அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாடல்
    திருத்தணி முருகன் கோயில் (Thiruthani Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
    தல வரலாறு
    தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
    இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.
    சூரசம்ஹாரமே நடக்காத ஒரு படைவீடு
    முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால், அங்கே சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை. அங்கே அன்பும் கருணையும் மட்டுமே கொண்டு அருள்புரிகிறான். வள்ளியை மணம் புரிந்ததால் ஏற்பட்ட விளைவு அது! சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், அவனைத் தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகளும், வருத்தும் பிணிகளும் அவன் அருளால் தணிந்து போகின்றன. அதனாலும் இந்தத் தலம் ‘தணிகை’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். முருகப் பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால்தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை.

Комментарии • 68