விகடன் பத்திரிகைக்கும் இளங்கோ அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி நல்லகண்ணு அய்யாவைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு விரிவாக கூறியதற்கு நன்றி.🙏🏻🙏🏻🙏🏻 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
விழிப்புணர்வு இல்லாமல் கேளிக்கைகளில் ஆர்வம் உள்ள மக்கள் இருக்கும் வரை நல்ல எண்ணம் கொள்கை பொதுநலம் கொண்ட அரசியல் அமைப்புக்கள் மற்றும் தலைவர்கள் அதிகாரத்தில் வரமுடியாது....
நல்ல க் கண்ணு ஐயா பல்லாண்டு வாழ இறைவன் துணை புரியட்டும். இவர் போன்ற தலைவர்களை பின் தொடராமல் ரஜினிக்கும் கமலுக்கும் கொடிதூக்கும் இளைஞர்களுக்கு இவர் வரலாற்றை அறிவுறுத்திய விகடனுக்கு நன்றி.
நல்லக்கண்ணு ஐயா தமிழர்கள் பெருமைப்படும் தலைவர் காமராஜர்க்கு இணையான அடுத்த ஒரே பெரும் தலைவர். ஆனால் தமிழர்கள் நாம் அவர்களை போற்றாததின் விளைவுதான் எடப்பாடி பழனிச் சாமிப் போன்ற எடுபிடி களை பெற்றுள்ளோம்.
காமராஜரையே கருப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள் என்றார்கள். அவர் பண்ண ஒரே பாவம் சூத்திரர்களுக்குக் கல்விக் கதவைத் திறந்ததுதான். இப்போதும் அதனால்தான் அவருக்கு செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள்.
இளங்கோ அண்ணா , தனக்கு பின்னால் பாண்டியன் , முத்தரசன் என்று கொண்டு வந்ததன் மூலம் சாதியை ஒழித்த அய்யா நல்ல கண்ணு பற்றிய இந்த காணொளி கண்ணுல ஜலம் வரவைத்துவிட்டது @Vikatan TV
Siva please leaving him be don't use greatest man for your political advantage in the name of NTK, and he is pro independent of the india not for single state
You are correct. மக்கள் நல கூட்டணியில் 2016ல் அந்த வாய்ப்பு இருந்தது. இப்படி செய்து இருக்கலாம். 1) நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர். 2) ம.ந.கூ. 150 தொகுதிகளில் மட்டும் போட்டி. 3) மற்ற இடங்களில் திமுகவுக்கு ஆதரவு. 4) வைகோ மீது 1500 கோடி என்ற பொய்பழி வந்திருக்காது. 5) திமுக வுக்கு மநகூக்கு ஆதரவு தர வேண்டிய நிற்பந்தம்.
ஐயா அவர்கள் மக்கள் சேவை செய்ய காரணமாக இருந்தவர் ஹிந்தி ஆசிரியர் பலவேசம் செட்டியார் அவர்கள்.அய்யா அவர்கள் அவரது பள்ளி தோழர் கா.முத்தையா பிள்ளை காலமானபோது அவர் இறுதி சடங்கு முடியும் வரை பல மணி நேரம் அங்கேயே இருந்தார் எதற்கும் கலங்காத அய்யா அவர்கள் அவரது உயிர் நண்பர் முத்தையா பிள்ளை இடுகாட்டிற்கு எடுத்து செல்லும் பொழுது கண்ணீர் விட்டு கதறினார். பள்ளியில் படிக்கும் பொழுது 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.
Thanks for vikatan for remembering uncrowned leader of this nation. Not even a picture in thanthi for his birthday but stills of veeramani eating and useless pics are there very heart breaking
ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். போயும் போயும் ஒரு நடிகருக்கு எல்லாம் ஓட்டு போடுறீங்களே இப்படிப்பட்ட நல்ல வர ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆகவில்லை. நடிகருக்கு ஓட்டு போடுவது ஒரு பொழப்பா
நல்லகண்ணு ஒரு எளிய அரசியல்வாதி ஆவார் ஆனால் தமிழ்நாடு மக்கள் இவனர தேந்து எடுக்க வில்லை இந்தியா சுதந்திரம் போராட்டம் கலந்து கொண்டு மீனச இல்லாமல் ஜெயில் இளம் வாழ்க்கை இருந்தவர் இப்போது திருடர் முன்னேற்றம் கழகம் கூட்டணி சோந்து நாசம் ஆகி விட்டது இந்தியா communist party break down decreases because not have strong determination so they loss ever 😃😃😃😃😃😃😃😃😃😃😃
ஏங்க இந்த விசயம் புரியமாட்டேங்குது. 1. 1943 ல் கேரளா இருந்ததா... தென்னிந்தியா முமுவதும் மதராஸ் ராஜதானிதானே...... 2. நெல் மூட்டையை யார் கோட்டையில் பதுக்கி வெச்சது சுதந்திர போராளிகளா. அல்லது வெள்ளைக்கார அதிகாரிகளா... அவன் பதுக்கி வெச்சதை வெள்ளைக்கார RTO. புடிச்சார் அல்லவா... அப்பவே RTO ரேசன்கடை தாசில்தார் எல்லாம் இருந்தாங்களா ..
விகடன் பத்திரிகைக்கும் இளங்கோ அண்ணாவுக்கும் எனது மனமார்ந்த நன்றி நல்லகண்ணு அய்யாவைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு விரிவாக கூறியதற்கு நன்றி.🙏🏻🙏🏻🙏🏻
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
Sure.
அய்யா அவர்கள் வாழும் நிகழ் காலத்தில் நானும் வாழ்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.நன்றிகள் விகடன்
நாம் வாழும் காலத்தில் வாழும் நல் முத்து
விழிப்புணர்வு இல்லாமல் கேளிக்கைகளில் ஆர்வம் உள்ள மக்கள் இருக்கும் வரை நல்ல எண்ணம் கொள்கை பொதுநலம் கொண்ட அரசியல் அமைப்புக்கள் மற்றும் தலைவர்கள் அதிகாரத்தில் வரமுடியாது....
ஐயா அவர்களை வணங்குகிறேன்.மிக எளிமையான தலைவர்.
தோழர் ஐயா.நல்லகண்ணு அவர்களை பெருமிதத்தோடு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்...
ஐயா அவர்கள் தமிழ்நாட்டின் பொக்கிசம் .
மிக சிறந்த மனிதர் ஐயா.
இந்த நல்லவரை தான் நம்மை ஆன்ட அரசியல் கட்சிகள் தோர்க்கடித்தனர்....வாழ்க ஜனநாயகம்........
கோவையில்.........
katchigalai kurai koori enna payan?? thoarkadiththadhu arivu getta makkalin vaakkukkal
@@ytadltspv சரி தான் அண்ணா.
மக்களை சிந்திக்க வைக்கனும்....
நல்ல க் கண்ணு ஐயா பல்லாண்டு வாழ இறைவன் துணை புரியட்டும்.
இவர் போன்ற தலைவர்களை பின் தொடராமல் ரஜினிக்கும் கமலுக்கும் கொடிதூக்கும் இளைஞர்களுக்கு இவர் வரலாற்றை அறிவுறுத்திய விகடனுக்கு நன்றி.
அய்யா நல்லகண்ணூ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பது எனக்கு பெருமை
அய்யா பலநூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
இவரின் பெயர் மட்டுமல்ல இவரின் வாழ்வும் நல்லழகு.
வாழும் காமராஜர் ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.....
வணங்குகிறேன். அப்பழுக்கற்ற அரசியல் வாதி
இங்கு ஏன் தலித் தோழர் வார்த்தை பயன்படுத்த வேண்டும், தோழர் மட்டுமே கூறி இருக்கலாம் விகடன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், வணங்குகிறோம் ஐயா
Many many many more happy returns of the day sir.
மிகச்சிறந்த போராளி ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐
என்னுடைய பெருந்தலைவர் நல்லகண்ணு..
விகடனுக்கு நன்றி. Many happy returns of the day, respected Nallakkannu Sir.
Arumai
நல்லக்கண்ணு ஐயா தமிழர்கள் பெருமைப்படும் தலைவர் காமராஜர்க்கு இணையான அடுத்த ஒரே பெரும் தலைவர். ஆனால் தமிழர்கள் நாம் அவர்களை போற்றாததின் விளைவுதான் எடப்பாடி பழனிச் சாமிப் போன்ற எடுபிடி களை பெற்றுள்ளோம்.
காமராஜரையே கருப்புக் காக்கையைக் கல்லால் அடியுங்கள் என்றார்கள். அவர் பண்ண ஒரே பாவம் சூத்திரர்களுக்குக் கல்விக் கதவைத் திறந்ததுதான். இப்போதும் அதனால்தான் அவருக்கு செருப்பு மாலை போட்டிருக்கிறார்கள்.
நம் வாழும் காலங்களில் வாழும் ஆகச் சிறந்த மனிதர் தோழர் நல்லகண்ணு
வாழும் கக்கண், ஐயா நல்லகண்ணு அவர்கள்.
அய்யா அவர்களை வணங்குகிறேன்
கம்யூனிஸ்ட் கட்சியில் நான் மதிக்கும் ஒரே தலைவர் ஐயா.நல்லக்கண்ணு.
Great man
வணக்கம் ஐயா, வாழும் கோடிக்கணக்கான கம்யுனிஸ்ட்டுக்களின் குரல்.....
நல்லகண்ணு ஐயா வின் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்
Nice video guys all best vikatan team
*Nallakannu iyya*
Patriya pathivu sirappu...
Spl thanks to mr.se tha elangovan.
👍🙂👍
வாழ்க வளழுடன் ஐயா💐💐💐
wow, wonderful. Long live Mr. Nallakannu and will do the beautiful things in the Tamilnadu society. He is only an honest politician.
Great Man, God bless you AYYA.
பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஐயா... நான் மதிக்கும் தற்போதைய ஒரே அரசியல் நாயகன்
உங்களின் பின்னால எப்பொழ்தும் இருப்போம் ஐயா
வாழ்த்துக்கள்....
Happy birthday to you tholar Sir
Nallakannu. Thank you for vikatan Team 💖🙏👍
ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
இளங்கோ அண்ணா , தனக்கு பின்னால் பாண்டியன் , முத்தரசன் என்று கொண்டு வந்ததன் மூலம் சாதியை ஒழித்த அய்யா நல்ல கண்ணு பற்றிய இந்த காணொளி கண்ணுல ஜலம் வரவைத்துவிட்டது @Vikatan TV
Keep up the good work ilango!!
Unmai porali iyya 🙏🙏💖
exelent story
தமிழின தந்தை ஐயா நல்லகண்ணு வாழ்க வளமுடன் !!பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நாம்தமிழர்!!!
Siva please leaving him be don't use greatest man for your political advantage in the name of NTK, and he is pro independent of the india not for single state
பிறந்தநாள் வாழ்த்து அய்யா
Super...💐💐💐💐💕💕💕
Very nice
Great 👍
வாழும் போராளி...🙏🙏🙏
Great man.nallavangala makkal ..............
தோழர் காம்ரேட் நல்லகண்ணு அய்யா வாழ்க
நல்லகண்ணு... உண்மையில் நல்ல கண்ணு.
Best Politician Mr.Nallakannu.if he became CM, TN Will Be Best In India
You are correct.
மக்கள் நல கூட்டணியில் 2016ல் அந்த வாய்ப்பு இருந்தது.
இப்படி செய்து இருக்கலாம்.
1) நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர்.
2) ம.ந.கூ. 150 தொகுதிகளில் மட்டும் போட்டி.
3) மற்ற இடங்களில் திமுகவுக்கு ஆதரவு.
4) வைகோ மீது 1500 கோடி என்ற பொய்பழி வந்திருக்காது.
5) திமுக வுக்கு மநகூக்கு ஆதரவு தர வேண்டிய நிற்பந்தம்.
Great Man With Humble Heart...
Nice 👍
Good human being, good social worker, long live Sir.
இப்படிப்பட்ட நல்ல மனிதரின் வாழ்க்கையைப் பற்றிய விடியோவுக்கும் Dislike போட்ட அந்த நாதாரிங்க யாரா இருப்பானுங்க?
Good
ஐயா அவர்கள் மக்கள் சேவை செய்ய காரணமாக இருந்தவர் ஹிந்தி ஆசிரியர் பலவேசம் செட்டியார் அவர்கள்.அய்யா அவர்கள் அவரது பள்ளி தோழர் கா.முத்தையா பிள்ளை காலமானபோது அவர் இறுதி சடங்கு முடியும் வரை பல மணி நேரம் அங்கேயே இருந்தார் எதற்கும் கலங்காத அய்யா அவர்கள் அவரது உயிர் நண்பர் முத்தையா பிள்ளை இடுகாட்டிற்கு எடுத்து செல்லும் பொழுது கண்ணீர் விட்டு கதறினார். பள்ளியில் படிக்கும் பொழுது 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இருவரும் கலந்து
கொண்டனர்.
Hpy brth day ayya... Have a good healthy and wealthy life ayya... 😁
Hands up
I support for him
Hi is Tamilan
அய்யாவுக்கு அகவை தின வாழ்த்துக்கள்
We salute sir!!
Next to kakkan sir he is best in Indian politicians
Wish you happy birthday all best God bless you sir 🙏🏻🙏🏻🙏🙏🙏🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
Happy birthday 🎉 to a great man! Let us pray got to give him a long and healthy life 🙏
I don't know why by seeing this video I just started crying lal salam comrade
விகடன் நன்றி 🙏
#Communism #lalsalam
My inspiration
Thanks for vikatan for remembering uncrowned leader of this nation. Not even a picture in thanthi for his birthday but stills of veeramani eating and useless pics are there very heart breaking
♥️♥️♥️♥️😍😍 விகடன்
ஐயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். போயும் போயும் ஒரு நடிகருக்கு எல்லாம் ஓட்டு போடுறீங்களே இப்படிப்பட்ட நல்ல வர ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆகவில்லை. நடிகருக்கு ஓட்டு போடுவது ஒரு பொழப்பா
The greatest person
🎉🎉🎉🎉❤❤❤❤
ayya Nallakannu vazhha
🙏🏻🙏🏻🙏🏻இதைத் தவிர வேறெதுவும் பேசத் தோன்றவில்லை. இவரைக் போன்றவர்களை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்காததே , அவர்களின் வழி தவறுதலுக்கு காரணமாக....
A real communist who never hurted any leaders for his political benefit and took the real communism to the society. A great great communist leader.
நல்லகண்ணு ஒரு எளிய அரசியல்வாதி ஆவார் ஆனால் தமிழ்நாடு மக்கள் இவனர தேந்து எடுக்க வில்லை இந்தியா சுதந்திரம் போராட்டம் கலந்து கொண்டு மீனச இல்லாமல் ஜெயில் இளம் வாழ்க்கை இருந்தவர் இப்போது திருடர் முன்னேற்றம் கழகம் கூட்டணி சோந்து நாசம் ஆகி விட்டது இந்தியா communist party break down decreases because not have strong determination so they loss ever 😃😃😃😃😃😃😃😃😃😃😃
❤️
BEST WISHSES THOLAR LONG LIVE
11.40 சுடலை totally damage😂😂😂😂
He is a one of the great man iam pray for him
Happy Birthday AYYA
Sir, neenga yepo nija arasiyal pathi direct huh pesa poringe
Great leader
Manithan .where the manitham in tamilnadu now.
Happy birthday ayya
Nalavargaluku ingu vaipu illai.
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏
Ayya palanuru Andu vazya vaythi vanangukireean
Nallakannu ayya great leader
☺️
naadu potrum nalla thalaivar iyya nalla kannu
Sir you are Great but failed against echa pasanga!!! we need more power against xxxxxxxxx pasanga ☹
Enaku iwar than gandhi thattha 😭😭😘😍❤
Dislike panuvanuga manusane ila. Vera yara irukum, elam avanuga ta vai pulitato
ஏங்க இந்த விசயம் புரியமாட்டேங்குது. 1. 1943 ல் கேரளா இருந்ததா... தென்னிந்தியா முமுவதும் மதராஸ் ராஜதானிதானே......
2. நெல் மூட்டையை யார் கோட்டையில் பதுக்கி வெச்சது சுதந்திர போராளிகளா. அல்லது வெள்ளைக்கார அதிகாரிகளா... அவன் பதுக்கி வெச்சதை வெள்ளைக்கார RTO. புடிச்சார் அல்லவா... அப்பவே RTO ரேசன்கடை தாசில்தார் எல்லாம் இருந்தாங்களா ..
Ipadi padda nallamanitharkalai mathikkatha tamil nad
ila kuthadikala kondaduthukal i am from france alsace region eelatamilan