இதுக்கு விஜய் ரெடியா? Vijay New Political Party - Frank Opinions of பழ.கருப்பையா - தமிழருவி மணியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #tamilnadupolitics #tamilnadu #politics #vijaypoliticalentry #vijaypolitics #tamilagavetrikazhagam #thalapathyvijay #thalapathy #seeman #udhayanidhi #udhayanidhistalin #dmk #admk #bjp #bjpindia #makkalneedhimaiam #kamalhaasan #politicalparty #tamilaruvimanian #PalaKaruppiah

Комментарии • 646

  • @Jana-tb1fm
    @Jana-tb1fm 7 месяцев назад +33

    வாங்கிய காருக்கு வரி கட்ட வக்கு இல்லை இப்படி பட்டவன் அரசயலுக்கு வந்தால் எப்படி இருக்கும்

  • @manokaranc7065
    @manokaranc7065 7 месяцев назад +45

    ஒரு நடிகனை நம்பி போக கூடாது... என்பதை இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது.. நன்றி ஐயா

    • @gururani
      @gururani 7 месяцев назад +1

      ஆமா நடிகன் என்பதைவிட மாமனிதன் என்பது உண்மை

    • @gururani
      @gururani 7 месяцев назад +1

      வாரிசகாப்பாத்து

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 месяцев назад +236

    தமிழ்நாட்டு மக்கள் இன்னும் சினிமா நடிகர்கள் பின்னால் செல்வதைப் பார்க்கும்போது தமிழகம் உருப்படாத மாநிலமாகத் தான் என்று நினைக்கிறேன்.ஜெய்ஹிந்த்.

    • @doubleheart3152
      @doubleheart3152 7 месяцев назад +29

      DMK admk ku 60 years ottu pottu enna kilichanga

    • @ranjithkumara5242
      @ranjithkumara5242 7 месяцев назад +27

      அப்ப நீ வந்து கட்சி ஆரம்பி

    • @sathishkumar-dc2sx
      @sathishkumar-dc2sx 7 месяцев назад +7

      Sari neeye solu yaru arasiyaluku varalamnu ...arasiyala irukura oru katchium sarila

    • @rajeshsubbaraja1903
      @rajeshsubbaraja1903 7 месяцев назад +21

      இன்றைய சூழ்நிலையில் அண்ணாமலைதான் சரியான நபர்.

    • @jaganathandoraisamy3022
      @jaganathandoraisamy3022 7 месяцев назад +8

      Unnmai

  • @jebakani9245
    @jebakani9245 7 месяцев назад +21

    மற்றொரு நடிகர் வீணாக போகிறார்.வாழ்த்துகள்

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq 7 месяцев назад +75

    விஜய்எல்லாம்ஓன்றும்செய்யமுடியாதுஇதுசினிமாஇல்னல.

    • @sami44566
      @sami44566 7 месяцев назад

      Paarpomdaa poramai payal thalapathy vijay win pannuvaar

    • @gururani
      @gururani 7 месяцев назад

      அப்போ வாரிசு அரசியல் okவா

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 7 месяцев назад +113

    இறக்குமதி காருக்கு வரிவிலக்கு கேட்ட நல்ல வர் விஜய்

    • @gururani
      @gururani 7 месяцев назад +4

      அந்த் செந்தில்ஆலாஜி எவேலு பொன்முடி சசிகலா எல்லோரும் யோக்கியமா?????

    • @ragothaman...raagam.....4210
      @ragothaman...raagam.....4210 7 месяцев назад +3

      Yessss
      Great Vijay
      Not ready to pay tax

    • @mgopal4649
      @mgopal4649 7 месяцев назад

      டேய் பாவாடையின் பின்புலம் , யோக்கியமானவன் ஆண்டவா காப்பாற்று , தமிழகத்தை .

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 7 месяцев назад +2

      Ivar. Makkalukku. Enna. Saiya. Poagiradhu. Engireergala?!.

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m 7 месяцев назад +62

    படித்தவர்களை ஆதரிக்க வேண்டும் நடிகர் பின்னால் செல்வது தமிழரின் அறியாமை

    • @gururani
      @gururani 7 месяцев назад

      விஜய் படித்தவர்தான் ஏன் இதேகேள்வி முன்நுறுந்துறீங்க பார்ப்போம் தளபதி சர்கார்படம் சாயலில் அரசியல் செய்வார்

    • @mgopal4649
      @mgopal4649 7 месяцев назад +2

      டேய் படம் வேற , சினிமா வேற கோமாளி வேஷம் போடறவன் , யோக்கியமானவன்தானா ?

    • @bamaaish5779
      @bamaaish5779 7 месяцев назад +1

      Very correct,,,

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 месяцев назад

      தளபதி கிழிச்சான்.

  • @vijayansv3
    @vijayansv3 7 месяцев назад +42

    தமிழருவி மணியன் அவர்கள் சொல்வது மிகவும் சரியானது.
    இப்பொழுதுள்ள நடிகர்களில் மக்களுக்காக பணியாற்றவேண்டும் என்ற தூய்மையான எண்ணம் கொண்ட நடிகர்கள் யாரும் இருப்பதாக தெ‌ரியவில்லை.
    ரஜினிகாந்த் , கமலஹாசன் உள்பட .
    தான் சம்பாதிக்க வேண்டும் தனது தொழில் ( படம் ) லாபத்தோடு ஓட வேண்டும்
    தான் புகழ்பெற்று வாழ வேண்டும், தனது குடும்பம் நனறாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.
    சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை.
    கட்சி தொடங்காவிட்டாலும் கூட சிஸ்டம் சரியாவதற்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கலாமே. குரல் கொடுத்தாரா ?
    கமல்ஹாசன் குரல் கொடுத்தாரா ?
    இல்லையே !!!
    விஜய் பரவாயில்லை.
    இனி படத்தில் நடிக்க மாட்டேன். மக்களுக்காக பணியாற்ற உள்ளேன் என்று சொல்கிறாரே !
    பார்ப்போம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை.

  • @subitrasubi4662
    @subitrasubi4662 7 месяцев назад +145

    தமிழ் நாட்டை ஆள சினிமா துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தகுதிஎன்ற நிலை உருவாகிவிட்டது, மக்கள் சிந்திக்க வேண்டும்

    • @user-tamil5671
      @user-tamil5671 7 месяцев назад +2

      Appadiaa 😮

    • @sudindrans8322
      @sudindrans8322 7 месяцев назад

      This should change

    • @harshivsaisports
      @harshivsaisports 7 месяцев назад +3

      Ok what political party doing in last 60 years can u explain ???? They are ruling good ???

    • @shyamsundars7154
      @shyamsundars7154 7 месяцев назад +2

      Appo nee nillu pa

    • @gururani
      @gururani 7 месяцев назад

      அப்போ வாரிசு,ராமராஜ்ஜிய,தோழி,அம்மாஅடிமை இத்தனை அரசியல்களும் கேள்விக்குறியே ???????

  • @advparan
    @advparan 7 месяцев назад +68

    சினிமாக்கார வியாபாரிகளிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை கிடையாது.

    • @gururani
      @gururani 7 месяцев назад +2

      உங்களைபோன்றோரகளால்தான் ஆமா இப்பாளும் கட்சி ஆண்ட கட்சிகளிடமிருந்து மக்களுக்கு விமோசனம் கிடையாது

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 7 месяцев назад

      Correct.

    • @chandruk5032
      @chandruk5032 7 месяцев назад +1

      இப்படி அரசியல் முதலீடு செஞ்சு தானே....
      வீணா போனார்
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஜயராஜ் நாயுடு🤣
      மக்களுக்கு தன் செல்வங்களை ...
      எதையும் எதிர்பாராமல்
      கொடுத்து உதவ வேண்டும்✔️
      முதலீடு செய்ய கூடாது❌
      அதுவும் அரசியலில்
      வெற்றி ஆட்சி அதிகாரம் அரியணையை மனதில் வைத்து
      அரசியல் முதலீடு செய்ய கூடாது❌
      இந்த பிரபஞ்சம் சும்மா விடாது❌
      வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்டு🚮விடும்🗑️
      அது தான்...
      கப்சா கேப்டனுக்கு நடந்தது✔️
      எல்லாரும் *எம்ஜியார்*
      ஆகிவிட முடியாது ❌
      என்று மீண்டும் ஒரு முறை
      இந்த பிரபஞ்சம்...
      அடித்து சொல்லியது🤛🤛🏽🤛🏿
      ஏற்கனவே தனி கட்சி ஆரம்பித்து படு தோல்வி கண்ட கலைஞர்கள் :
      நடிகர் திலகம்
      👉🏾சிவாஜி கணேசன்
      👉ஜெயலலிதா
      👉🏿பாக்கியராஜ்
      👉டி.ராஜேந்தர்
      👉🏾சரத்குமார்
      👉கார்த்திக்
      👉🏿விஜயகாந்த்
      👉சைமன் சேட்டன்
      👉🏾கமலஹாசன்
      இவர்கள் யாரும் ஆட்சியை பிடிக்க வில்லை❌
      முதல்வராக முடியவில்லை❌
      கடைசி நேரத்தில்
      👉🏾ரஜினிகாந்த் சூட்சமம்
      புரிந்து உஷாராகி
      விலகி விட்டார். இந்த...
      வரிசையில் தான்
      👉🏾விஜய் இடம் பெறுவார்✔️
      நாளை
      👉🏾அஜீத் வந்தாலும்
      👉யார் வந்தாலும்
      இதே அந்தோ *கதி* தான்😭
      கலைஞர் கூட
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      உருவாக்கிய
      👉🏾உதய சூரியன் சின்னம்
      👉🏿திமுக கட்சி
      👉கருப்பு சிகப்பு கொடி
      மூன்றையும் விட்டுட்டு
      *1969ல்* வெளியேறி
      தனி கட்சி ஆரம்பித்து
      இருந்தால்....
      ஜெயலலிதா போல
      👉🏾 *கலைஞர் முதல்வரா*
      ஒரு முறை கூட வந்து இருக்கவே முடியாது❌
      இதுதான் நிதர்சனமான உண்மை✔️

  • @nandagopal8044
    @nandagopal8044 7 месяцев назад +34

    இன்றைய சமூகம் bottle க்கும் & நோட்டுக்கும் பின்னாடி திரிகின்றன காலம் இது. விஜய் இதை எல்லாம் தாக்கு பிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

  • @ramamurthyrmurthy3309
    @ramamurthyrmurthy3309 7 месяцев назад +37

    தமிழகமே யாராவது ஒருவரை நம்பிதான் இனி செல்ல வேண்டும் அண்ணாமலைக்கு ஆதரவு தாருங்கள்
    ஜெய் ஹிந்த்

    • @malaikumarvellaichamy8347
      @malaikumarvellaichamy8347 7 месяцев назад +2

      WHY?

    • @Peacemaker155
      @Peacemaker155 7 месяцев назад +4

      அண்ணாமலைக்கு எல்லாம் ஓட்டுகிடையாதுடா

  • @thirupuranthagkansubramani3649
    @thirupuranthagkansubramani3649 7 месяцев назад +2

    Dear Tamil Nadu makkal please follow Annamalai apart from bjp party. He is the right person for Tamil Nadu.

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 7 месяцев назад +58

    வணக்கம் நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்களிடம் இருக் கும் அதிருப்தி எதிர் ப்புகள் தனக்கு அர சியல் களத்தில் கி டைக்கும் என நி னைக்கிறார் அதற் கு முன்னால் எல்லா த்தையும் சந்திக்கும் வல்லமை 2026 ஆ ண்டு வரை நின்று நீடித்தால் அதுவே பாராட்டுக் குறியது தான்..!

    • @purus599
      @purus599 7 месяцев назад +1

      Correct

    • @natarajans4334
      @natarajans4334 7 месяцев назад +1

      ❤தமிழகம் என்னமோ சினிமாகாரர்கள் பின்னால்தான் போக தயாராக உள்ளதுபோல் தெரிகிறது இது தமிழகத்திற்கு என்றும் நன்மைதராது

    • @natarajans4334
      @natarajans4334 7 месяцев назад

      அண்ணாதுரை கருணாநிதி எம் ஜி ஆர் சரத்குமார் T ராசேந்தர் கமல் பாக்யராஜ் சீமான் உ நிதி இவர்கள் அத்தனை பேரும் கலைத்துறை தொடர்பு உள்ள வாகளே எங்கே செல்கிறது தமிழகம் யோகியி

    • @natarajans4334
      @natarajans4334 7 месяцев назад

      கேரளா கர்நாடகாவில் முயற்சித்தார்கள் மக்கள் ஏற்கவில்லை ஆந்திரா ஒரு முறை மட்டும் விதிவிலக்கு யோசியுங்கள் தமிழ் சினிமா

    • @chandruk5032
      @chandruk5032 7 месяцев назад +1

      ​@@natarajans4334
      தமிழ்நாட்டில் என்றுமே
      நடிகர்களை
      நடிகைகளை
      கலைஞர்களை
      கூத்தாடிகளை
      ஏற்கவில்லை❌
      *எம்ஜியார் விதிவிலக்கு*
      காரணம்
      அவர் புரட்சி நடிகர் மட்டுமல்ல
      மக்கள் திலகம்👌🏾
      அதனால்
      மகத்தான மாபெரும் அசைக்க முடியாத மக்கள் சக்தியால் செல்வாக்கால்
      புரட்சி தலைவர் ஆனார்👌🏾
      அதனால்
      *பொன்மனச்செம்மல்*
      *எம்ஜியார்* அவர்களை
      ஆட்சி அதிகாரம் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள்
      தமிழன்னை👌🏾
      முப்பிறவி எடுத்து
      மும்முறை முதல்வராக
      10 ஆண்டு காலm
      பொற்கால ஆட்சி தந்து
      இந்திய வரலாற்றில்
      இமாலய சாதனை படைத்தார்👌🏾

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 7 месяцев назад +41

    திரு தமிழருவி மணியன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥

  • @user-dw2lt3gm7k
    @user-dw2lt3gm7k 7 месяцев назад +4

    அண்ணாமலை படித்தவர் மட்டும் இல்லை, மக்கள் பணிக்கு தன்உயர்ந்த பதவியையே விட்டவர், செல்வச் சுவையை அனுபவிக்காதவர், கனவில் வாழ்பவர் அல்ல- நிஜத்தில் வாழ்பவர். உடனிருப்போர் சூழ்ச்சி வேலையிலிருந்தும், எதிரிகளின் கோரச் செயல்களிலிருந்தும் போராடி வெற்றி கண்ட இழம் தலைவர் , மிகுந்த அறிவாற்றல் மிக்கவர், நிறைந்த இறைபக்தி மிக்கவர், அவர் கொண்ட கட்சிக்கு விசுவாசியானார், தேசீய நீரோட்டத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற வந்தவர், அவர் நம்மவர், இவரை விட்டால் தமிழகத்திற்கு விடியல் இல்லை !!

  • @akvm6194
    @akvm6194 7 месяцев назад +5

    அப்பா கிட்டயே பேசாதவர். அப்பா மேல case போட்டவர். இப்படித்தான் எல்லோருக்கும் சொல்லிதருவார்

    • @rajapalani4150
      @rajapalani4150 7 месяцев назад

      His father is not a good person

    • @user-mv1ig3og8y
      @user-mv1ig3og8y 7 месяцев назад

      Ama dravida Kai kooli

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 месяцев назад

      அப்படியும் அவன் அப்பா ஒண்ணும் புண்ணிய ஆத்மா கிடையாது.
      தவிர
      இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 7 месяцев назад +20

    கருணாநிதி குடும்ப அரசியல் 2026 ல் முடிந்தது. வாழ்த்துக்கள் விஜய்.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 7 месяцев назад +11

    Tamilaruvi Manian Sir is a Great Man ❤❤❤❤❤

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 7 месяцев назад +29

    நடிகர்களை நடிகராக தமிழக மக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். அதனால் விஜய் ரசிகர் என்று சொல்லும் கூட்டம் மட்டுமே அவர்பின் செல்லும் என்றே தோன்றுகிறது. விஜய் மற்றும் சைமன் (சீமான்) கிறிஸ்தவர் சமுதாயத்தை சேரந்தவர்கள் என்றும் கேள்விப்படுகிறேன். அதனால் இந்து கலாச்சாரத்தையும் இந்திய தேசியத்தையும் எப்படி இவர்கள் அணுகுகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். விஜய் அவர்களும் minority ஓட்டுக்காக பேச தொடங்கியிருப்பது போல் அவர் பேச்சு தோற்றமளிக்கிறது.

    • @gururani
      @gururani 7 месяцев назад

      ஏன் இந்துமத அரசியல் சார்ந்தவரா நீங்கள் தளபதி ஜம்ப் மத கடந்து அரசியலுக்கு வருவார்

    • @mgopal4649
      @mgopal4649 7 месяцев назад +1

      அரசியல் சாக்கடையில் , மீண்டும் ஒரு விலாங்குமீன் .

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 7 месяцев назад +63

    தமிழருவி மணியன் ஐயா கடைசியில் சொன்னதைக் கேட்டு மிகவும் சிரிப்பும் அதே சமயம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கிறார் என்ற வருத்தமும் வந்தது.
    கூத்தாடிகள் பின்னால் போவது என்றும் ஆபத்து
    இதில் புரட்சி தலைவர் ஒரு விதிவிலக்கு
    விதிவிலக்கு என்றும் விதி ஆகாது
    ஆக்கவும் கூடாது

    • @kanapathyuthayamoorty5153
      @kanapathyuthayamoorty5153 7 месяцев назад

      சரிதான், விலக்குகளை விதியாக மாற்றக்கூடாது!

    • @chandruk5032
      @chandruk5032 7 месяцев назад +2

      இப்படி அரசியல் முதலீடு செஞ்சு தானே....
      வீணா போனார்
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஜயராஜ் நாயுடு🤣
      மக்களுக்கு தன் செல்வங்களை ...
      எதையும் எதிர்பாராமல்
      கொடுத்து உதவ வேண்டும்✔️
      முதலீடு செய்ய கூடாது❌
      அதுவும் அரசியலில்
      வெற்றி ஆட்சி அதிகாரம் அரியணையை மனதில் வைத்து
      அரசியல் முதலீடு செய்ய கூடாது❌
      இந்த பிரபஞ்சம் சும்மா விடாது❌
      வச்சு செஞ்சு பிரிச்சு மேஞ்சு அடிச்சி துவைச்சு கிழிச்சு கதற விட்டு சக்கர நாற்காலியில் சுற்ற விட்டு தூக்கி போட்டு🚮விடும்🗑️
      அது தான்...
      கப்சா கேப்டனுக்கு நடந்தது✔️
      எல்லாரும் *எம்ஜியார்*
      ஆகிவிட முடியாது ❌
      என்று மீண்டும் ஒரு முறை
      இந்த பிரபஞ்சம்...
      அடித்து சொல்லியது🤛🤛🏽🤛🏿
      ஏற்கனவே தனி கட்சி ஆரம்பித்து படு தோல்வி கண்ட கலைஞர்கள் :
      நடிகர் திலகம்
      👉🏾சிவாஜி கணேசன்
      👉ஜெயலலிதா
      👉🏿பாக்கியராஜ்
      👉டி.ராஜேந்தர்
      👉🏾சரத்குமார்
      👉கார்த்திக்
      👉🏿விஜயகாந்த்
      👉சைமன் சேட்டன்
      👉🏾கமலஹாசன்
      இவர்கள் யாரும் ஆட்சியை பிடிக்க வில்லை❌
      முதல்வராக முடியவில்லை❌
      கடைசி நேரத்தில்
      👉🏾ரஜினிகாந்த் சூட்சமம்
      புரிந்து உஷாராகி
      விலகி விட்டார். இந்த...
      வரிசையில் தான்
      👉🏾விஜய் இடம் பெறுவார்✔️
      நாளை
      👉🏾அஜீத் வந்தாலும்
      👉யார் வந்தாலும்
      இதே அந்தோ *கதி* தான்😭
      கலைஞர் கூட
      *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      உருவாக்கிய
      👉🏾உதய சூரியன் சின்னம்
      👉🏿திமுக கட்சி
      👉கருப்பு சிகப்பு கொடி
      மூன்றையும் விட்டுட்டு
      *1969ல்* வெளியேறி
      தனி கட்சி ஆரம்பித்து
      இருந்தால்...
      ஜெயலலிதா போல
      👉🏾 *கலைஞர் முதல்வரா*
      ஒரு முறை கூட வந்து இருக்கவே முடியாது❌
      இதுதான் நிதர்சனமான உண்மை✔️

  • @karthikeyans782
    @karthikeyans782 7 месяцев назад +15

    அண்ணாமலை +விஜய் இருவருக்கும் வாய்ஸ் இருக்கு, ஆனால் அண்ணாமலை no 1. படித்தவர்,.

    • @meenakshisundaramrm9170
      @meenakshisundaramrm9170 7 месяцев назад

      தயவுசெய்து அவர் பேசுவதில் உண்மை தன்மையை சரி பார்க்கவும்

    • @vetrivel-
      @vetrivel- 7 месяцев назад

      ​@@meenakshisundaramrm9170
      என்ன பொய் பேசினார்?

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 7 месяцев назад +6

    மணியன், நான் முட்டாள் தான் ஆனால் பரம முட்டாள் இல்லை , அருமை

  • @sabirboss3404
    @sabirboss3404 7 месяцев назад +7

    Pazakaruppaiya speach is very very important super speach. Your Rule Your style. Thanks 😊 🙏

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 7 месяцев назад +4

    Annamalai IPS is the only correct person to sit in CM post.

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 7 месяцев назад +8

    VIJAY WILL NEVER SUCCEED IN POLITICS.......SORRY TO SAY THIS.....HE CAN'T MATCH EVEN 1% OF ANNAMALAI SIR INTELLIGENCE ❤❤❤❤

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 7 месяцев назад +24

    ஐயா தமிழருவி மனியன் அவர்களின் கருத்து உண்மை👍🙏

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 7 месяцев назад +39

    Our support for Annamalai Sir only ❤❤❤❤❤

    • @geminivirat9065
      @geminivirat9065 7 месяцев назад

      வலதுசாரி கொள்கைகள் தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது. அண்ணாமலை துடிப்பாக உழைக்கிறார். ஆனால் அது விழலுக்கு இறைத்த நீராகப் போனால்.. அதற்குக் காரணம் அவர் சார்ந்த கொள்கைகள். 2024 தேர்தல் முடிவுகளில் இது தெரிய வரும்.

    • @gururani
      @gururani 7 месяцев назад

      அவர் bjpவிட்டு தனியா வரசொல்லு தளபதி ரசிகர்கள் யோசிப்போம் ஆனால் இந்துமதவெறிபிடித்த கட்சிக்கு no vote

    • @pathmarajahtharmarajah2274
      @pathmarajahtharmarajah2274 7 месяцев назад +4

      👍

    • @parthibanpakresamy8587
      @parthibanpakresamy8587 7 месяцев назад +1

      @@pathmarajahtharmarajah2274 🙏🙏🙏

  • @sudhagarsudhagar4255
    @sudhagarsudhagar4255 7 месяцев назад +6

    Next CM annamalai

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 7 месяцев назад +14

    திராவிட கட்சிகள் மேல் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் விஜய் அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவார் என்பது ஆயிரம் மடங்கு சாத்தியமே.

  • @arputharajvn3848
    @arputharajvn3848 7 месяцев назад +3

    Thamizharuvi maniyan gives exact situation and step of vijay......TA is a genius and the man to reckon with...

  • @natarajanshankar1354
    @natarajanshankar1354 7 месяцев назад +38

    பழ கருப்பையாவிற்க்கு இன்னும் ஒரு கட்சியில் சேருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

    • @rGrajan45
      @rGrajan45 7 месяцев назад +1

      😛😛😛

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 7 месяцев назад +2

      வேண்டாம் சார்.அவர் நேர்மை இல்லாதவர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 месяцев назад +1

      வேண்டாம் சார். அவர் நம்பகத்தன்மை இல்லாதவர்.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 7 месяцев назад +5

    நடிகர்கள் தங்கள் பாபுலாரிட்டியை அரசியலுக்கு பயன்படுத்துவது நல்லதல்ல 😂 இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான் 😂

  • @jayapandiyan5243
    @jayapandiyan5243 7 месяцев назад +5

    அண்ணாமலை வாழ்க

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m 7 месяцев назад +4

    படம் ஓடவில்லை என தெரிந்த பின் அரசியல் வருவது அறியாமை

    • @sami44566
      @sami44566 7 месяцев назад

      Poramaikal katharal

    • @user-mv1ig3og8y
      @user-mv1ig3og8y 7 месяцев назад

      Neega sollarathu uday stalin thane

  • @subapasupathi4538
    @subapasupathi4538 7 месяцев назад +4

    அரசியல் தெளிவு=சினிமா மூலம் கூத்து மயக்கம் தரும்
    ஆட்டம் தெளிவு இல்லை
    செம்மறி ஆடுகள்
    ஆசை யாரை விட்டது 😊

    • @gururani
      @gururani 7 месяцев назад

      வாரிசு அரசியல் இன்று உதயநிதி நாளை இன்பநிதி okவா??????

  • @PrinceString
    @PrinceString 7 месяцев назад +1

    Tamilaruvi Manian Sir was hurt very badly by Rajnikanth. He still not recovered from it. This shows how much he would have trusted him.

  • @ezhilmak4611
    @ezhilmak4611 7 месяцев назад +2

    அண்ணாமலை உருவில் காமராசரைக் காணும் மகத்தான மனிதன் மணியன்

  • @harigopikumar3188
    @harigopikumar3188 7 месяцев назад +18

    சினிமா காரனை நம்பி ஏமாந்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
    சினிமாக்காரன் தகுதி என்ன.இலாபம் பணம்.
    அவனிடம் பணம் உண்டு பண்பாடு தெறியுமா.
    ஒழுக்கம் கட்டுப்பாடு தெரியுமா.
    மக்கள் பற்றி சிந்திக்க காமராஜர் போல் முடியுமா.
    ரசிகர் யார் தன்மானம் இல்லாத பகுத்தறிவு இல்லாத நிலையில் இப்படி நாடக கம்பெனி காரர்கள் தமிழர்கள் வளப்படுத்த முடியுமா.
    தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

    • @gururani
      @gururani 7 месяцев назад

      இப்ப ஆளும்கட்சியின் பணபேராசை ஊருக்கே தெரியுமே அதைவிட தளபதி தங்கம் சொக்கதங்கம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 месяцев назад

      அதெல்லாம் கூட இருக்கட்டும். ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்று கேளுங்கள். தெரியாது என்பான்.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 7 месяцев назад +3

    Annamalai jee only mass leader

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 7 месяцев назад +1

    இருவரும் மிக அற்புதமான பதில் அளித்துள்ளார்கள். இருவருக்கும் நன்றி

  • @nagarajanv5955
    @nagarajanv5955 7 месяцев назад +51

    தமிழருவி மணியனுக்கு ஒரு புதிய பலி ஆடு கிடைத்து விட்டது. வைகோ , விஜயகாந்த் வரிசையில் இப்போது விஜய்.

  • @arumugamkrishnasamy7018
    @arumugamkrishnasamy7018 7 месяцев назад +8

    தமிழருவி மணியன் அடுத்து தாவ போரது விஜய் கட்சி

    • @karthikeyantr626
      @karthikeyantr626 7 месяцев назад +3

      தமிழ் தெரியாது போல.. திரும்பி வீடியோவை பாரு..😂😂

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 7 месяцев назад +3

    அப்பயே சொல்லியாச்சு நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்று..

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 7 месяцев назад +9

    நடிகர்கள் நடிகர்கள்தான்.
    நாடாளும் நாயகரில்லை.

  • @madeshs1581
    @madeshs1581 7 месяцев назад +20

    தமிழருவி மணியனுக்கு ஒரு அருமையான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளலாம்!!!!

  • @velmurugan092
    @velmurugan092 7 месяцев назад +5

    Vijay is another rajini. He has no intention of coming to politics. If so, let him contest in 2024 election.

  • @k.vinoth8484
    @k.vinoth8484 7 месяцев назад +7

    Vijay is not a cheater like rajnikanth.

  • @pradeepekambaram3205
    @pradeepekambaram3205 7 месяцев назад +2

    Vijay can get only 7 to 8 % votes. He thinks just because of his popularity he can become number 1. But he doesn't have the charisma of MGR. People came for the meetings only to see him. But for kalainger Karunanithi's meetings, they wanted to listen to his stage speech.
    Does Vijay have any such skills? No. He wants to do some experiments with his popularity and plunges into this political field. The outcome would be disappointing.

  • @nathanqatar3486
    @nathanqatar3486 7 месяцев назад +6

    I like annamalaiji ❤❤❤

  • @chandranr1313
    @chandranr1313 7 месяцев назад +1

    எவர் வெற்றி தோல்வி என்று இவர்கள் யார் தீர்மானாக்க மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @sahayadhas4368
    @sahayadhas4368 7 месяцев назад +1

    விஜய், Cm ஆகி, அரிசி, 30 ரு , பருப்பு 35 ரூ. எண் 40 ரூ, Current unit 1.50 பை gas400/ரூ. Petrol 60 ரூ. ரசிகர்கள் அனைவருக்கும் 25000 ரூ சம்பளத்தில் வேலையும், தருவாரு.
    வாழ்த்துகள்.

  • @harshajakkam102
    @harshajakkam102 7 месяцев назад +10

    Vijay sir, right person to keep in ur team ❤

  • @krisshnamoorthi
    @krisshnamoorthi 7 месяцев назад +9

    அல்லேலூயா !!
    வெற்றி பெற japam

    • @gururani
      @gururani 7 месяцев назад +1

      அப்போ ராமராஜ்ஜியம் okவா ??????ஏன்

    • @krisshnamoorthi
      @krisshnamoorthi 7 месяцев назад +1

      ராம ராஜ்யம் இந்திய விஷயம்
      அல்லேலூயா அயல் நாட்டு matter

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 7 месяцев назад +8

    இனி தி மு க விற்கு சங்கு ஊ தி விட்டார். விஜய் ஊ ஊ ஊ......

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 7 месяцев назад

      பால்டாயில் முதல்வர் கனவுல மண் அள்ளி போட்டுட்டார் மெர்சல்.

  • @sivakumara3700
    @sivakumara3700 7 месяцев назад +3

    Annamalai❤❤❤

  • @sivananthan3101
    @sivananthan3101 7 месяцев назад +7

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 7 месяцев назад +19

    அண்ணாமலையைவிட சிறந்த ஒரு அரசியல் வாதி இனி தமிழ் நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை.

    • @sami44566
      @sami44566 7 месяцев назад

      Verum vethu pechu pesi annamalai seeman ivargal pesara thu vittu uthavigal seyya manasu venum athu thalapathy vijay kkuthaan vote poduvom

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 7 месяцев назад +23

    ரஜினியைப் போல் ஏமாற்றாத மாமனிதர் தளபதி விஜய்❤❤❤ வாழ்க தளபதி விஜய் ❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤

    • @vijayakumarkalyanasundaram100
      @vijayakumarkalyanasundaram100 7 месяцев назад

      ரஜினி பற்றி கூற உனக்கு தகுதி இல்லை

    • @vinothd6985
      @vinothd6985 7 месяцев назад +3

      Super star the legend 🙏🙏🙏

  • @BS-oo6gl
    @BS-oo6gl 7 месяцев назад +15

    விஜய் பின்னால் போகிறவர்கள் சுய நல வாதிகள். அறிவு, ஆற்றல் வேண்டும். அது மலை தான். அண்ணாமலை தான்.
    விஜய் ரசிகர்கள் ஏற்கனவே மற்றகட்சிகளில் உள்ளார்கள்.
    பிஜேபி மத்திய அரசில் உள்ளது. இன்னும் 40 ஆண்டுகள் பிஜேபி தான் மத்தியில் என அனைத்து ராஜ தந்திரிகளும் , அரசியல் ஆலோசகர் சொல்வதும் அது தான்.
    அதற்கு தமிழ் நாட்டிலும் பிஜேபி வர வேண்டும்.
    தமுக அல்ல.

    • @sami44566
      @sami44566 7 месяцев назад +1

      Hum hum naanga thalapathy vijay win pannuvaar

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f 7 месяцев назад +1

    இனி நடிகர்களை நம்பி வாக்களிக்க மாட்டோம்
    எல்லா தகுதி உள்ள அண்ணாமலைக்கு வாக்களிப்போம் 🎉🎉🎉

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 7 месяцев назад +1

    தமிழ்நாடு ஓட்டுநர்கள் நல்லுறவு நல சங்கம் சார்பில் விஜய் சார் வாழ்த்துக்கள் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @loganathanlogan878
    @loganathanlogan878 7 месяцев назад +6

    நாடகங்கள் உண்மை போல் இருக்கும் ஆனால் உண்மை அல்ல விஜய் அவர்கள் மிகச் சிறந்த கோமாளி என்றால் அரசியல் பயணம் தொடரும்...

    • @sami44566
      @sami44566 7 месяцев назад

      Poramaikal katharal

  • @user-nn3gq3eq5k
    @user-nn3gq3eq5k 7 месяцев назад +1

    Thiru Thamilaruvi Manian sir has rightly concluded his assessment of 'actor' politicians !

  • @CHOLASUGUNA
    @CHOLASUGUNA 7 месяцев назад

    அய்யா தமிழருவி மணியன் அவர்கள் சொல்கின்ற,தமிழ்நாட்டு சிஸ்டத்தை மாற்ற திரு. சீமான் ஆல் மட்டுமே முடியும். எனவே அனைவரும் ஆதரிப்போம் தமிழ்தேசிய நாம் தமிழர் கட்சியை. நாம் தமிழர், நாம்தான் தமிழர். அன்புடன் பொதுசன விழிப்புணர்வு இயக்கம். நிறுவனர், ஆருமுத்துஅழகப்பத்தமிழர். 🙏😊🌹

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 7 месяцев назад +2

    I vote for annamalai 🔥🔥🔥

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 7 месяцев назад +1

    உங்களின் தற்போதைய நிலைப்பாட்டைத் தான் நான் எடுத்து வாழ்ந்து கொண்டு வருகின்றேன்.

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 7 месяцев назад +10

    AGA. CINIMA. KARANGA. MATTUM. THAN. NATTAI. ALANUM. NENGA.ELLAM. THIRUNTHEVEY. MATTINGA DA

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 7 месяцев назад +5

    எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே... நாம் தமிழர்...

  • @sudhagar7709
    @sudhagar7709 7 месяцев назад +2

    அய்யா தமிழருவி மணியன் ❤❤

  • @manickamr7573
    @manickamr7573 7 месяцев назад +2

    ஐயா.. தமிழருவி ஒரு.மாமனிதன்.

  • @krishnanm3675
    @krishnanm3675 7 месяцев назад +2

    Only my vote BJP annamalai ❤️❤️❤️

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 7 месяцев назад +8

    மீண்டும் ஒரு கரையானா
    தமிழகம் தாங்காது சாமி

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 7 месяцев назад +4

    விஜய் அரசியலில் பிரகாசிக்க முடியாது!பரந்த மனம் இல்லாத பார்வை!நிச்சயம்ஒரு சார்ந்த பார்வை மக்கள் எல்லோரது மனத்திலும் இடம் பெறுவது கடினம்!

    • @sami44566
      @sami44566 7 месяцев назад

      Vijay makkal iyakkam moolamaaga uthavigal seithaargal unakku poramail vairu eriyithu

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 7 месяцев назад +7

    மக்களிடம் வந்த பணத்தை மக்களுக்கே செலவளிக்கிறார்.காலம் மாறிவிட்டது.மக்கள் தெளிவாக உள்ளனர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 месяцев назад

      மக்களுக்கு செலவழித்தால் நல்லது.
      இரண்டாம் தர ரசிகர்களுக்கு செலவழித்தால் என்ன செய்வது ?!

  • @krishnakumarramamurthy1272
    @krishnakumarramamurthy1272 7 месяцев назад +1

    காந்தியம் அடிப்படையில் தான் இதுநாள் வரை அரசியல் இருந்தது என்பது திரு பழ கருப்பையா அவர்களின் கருத்து என்றால் கடந்த அறுபது வருடங்களில் பாரதத்தில் நடந்த ஊழல் அரசியல் காந்தியம் இல்லாத வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதே உண்மை. காந்தி அவர்களே தன்னுடைய கொள்கைகளை எந்த அளவுக்கு காப்பாற்ற முடிந்தது என்பது ஒரு கேள்விக்குறியே!!!

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 7 месяцев назад +3

    Vijay is just like 😂😂😂t t v dinakaran..😂😂vote splitting job.....😅😅nothing else😢😢

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 месяца назад +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @purus599
    @purus599 7 месяцев назад +2

    Annamalai is not cinema Star and known to public recently by dint of hard work and work against corruption. But Vijay known to public already by cinema and I don't think that capable of handling political wing.

  • @svictor1755
    @svictor1755 7 месяцев назад

    Yes. Am pleased to welcome Vijay in politics. But my wish and ambition as he has to get experience in politics better he support Mr. Vaiko the great politician . He is the man of honest of 23 years of parliament and honest in moral life. In the same he had sacrificed his wealth and health for the welfare of Tamilnadu. We cannot see any politicians in Tamilnadu

  • @Venkatesh_S-2023
    @Venkatesh_S-2023 7 месяцев назад +147

    அண்ணாமலையைவிட நேர்மையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. அண்ணாமலைக்கே எங்கள் ஆதரவு!

    • @rameshd5421
      @rameshd5421 7 месяцев назад +6

      ஆமாம் பிஜேபி வரலாம், ஆனா அண்ணாமலை மாதிரி ஒரு.....காரன் வரக்கூடாது

    • @vkiruthika2135
      @vkiruthika2135 7 месяцев назад +3

      ​@@rameshd5421ஏன் இப்படி சொல்றீங்க. என்ன காரணம் இந்த வெறுப்பிற்கு

    • @jaypeeknitwears8773
      @jaypeeknitwears8773 7 месяцев назад +3

      யாரு இந்த சில்லறை யா. ..

    • @vinothd6985
      @vinothd6985 7 месяцев назад +2

      👍👍👍👍

    • @Raj46372
      @Raj46372 7 месяцев назад +3

      😂Police vela ye pakka vakkillatha puluthi ku Idhu theva ya

  • @nvairakannu632
    @nvairakannu632 7 месяцев назад +1

    Mr.karuppaiah sir, as u said both Dmk andAdmk are known for corruption.but why did u join dmk and become Mla in Admk??can u answer sir??

  • @ramadosskasi5406
    @ramadosskasi5406 7 месяцев назад

    ஒரு முக்கியம். சினிமாத் துறையை மெது மெதுவாக வன்முறைக் களமாக மாற்றியது போல் அரசியலையும் தமிழ்நாட்டு மக்களையும் வன்முறையாக மாற்றி விட வேண்டாம் என்று தோழர் விஜயை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சினிமாத்துறை தப்பித்தது. நன்றி.

  • @sivamperumal960
    @sivamperumal960 7 месяцев назад +1

    I think vijay made wrong move . He will millions of fan when he is still acting but when he quit acting then we dont know how looks like in future. Vijay is introvet and not like Seeman. So in real politics situation is different and vijay need to face mountain of challanges in future

  • @ravichandran6018
    @ravichandran6018 7 месяцев назад +2

    Sivaji patriotic person, kamaraj disciple, freedom fighter son. but he is innocent, he has donated lot without publicity.

  • @adyarrajj285
    @adyarrajj285 7 месяцев назад +17

    *சீமானை போலவே திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் எதிர்கட்சிகளுக்கு போய் விடகூடாது என்பதற்காக மட்டுமே பின்னால் இருந்து இயக்கும் ஒரு சில மதவாத சக்திகளின் உத்தரவு படி அவர்கள் தரும் பணத்திற்காக மட்டுமே கட்சி தொடங்கி உள்ளார் நடிகர் ஜோசப் விஜய்* 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Guru369-kt8ny
      @Guru369-kt8ny 7 месяцев назад +2

      Tamil nad politics will become tricky.
      Vijay is being backed by a power group to consolidate a section of minority group...
      The show now will be between
      Looters vs converters vs appeased

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 7 месяцев назад

      Missionary??

  • @ramanraman6048
    @ramanraman6048 7 месяцев назад +5

    Tamil aruvu manian's view is 1000% correct.

  • @balasubramaniamsc3044
    @balasubramaniamsc3044 7 месяцев назад

    திரு.கருப்பையா, தமழ் அருவி மணியன் இருவரும் உடனே விஜய் கட்சியில் சேருங்கள். பிடிக்கும் தரித்திரம் சேருங்கள்.

  • @rGrajan45
    @rGrajan45 7 месяцев назад +10

    இரண்டு பேருமே வாயை கத்தி போன்று வைத்துள்ளார்கள். அதுவும் உறையில் மறைத்த கத்தி அல்ல. கருத்தும் அருமை. நன்றி பழம் மற்றும் அருவி ஐயா. கத்திகள் இரண்டும் பழத்தையும் நறுக்கின கேள்வி அருவியையும் நறுக்கி தடுத்தன. 😛😛😛😛😛😛😛

  • @ramasubramanian3122
    @ramasubramanian3122 7 месяцев назад +6

    I don’t why Vijay Joseph entered into politics. Will he be a leader for Hindus or minorities or just only promote Christianity in Tamil Nadu?
    DMK promoted Periyar policies. Took the state down the hill.😂

  • @rajaramu5181
    @rajaramu5181 7 месяцев назад +1

    நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தின் சாபக்கேடு.

  • @vanibharathRD
    @vanibharathRD 7 месяцев назад +2

    Petra appa Amma parkave mudiyatha vijay. Tamilnadu kapatha poranga. 😂 comedy. The one and only annamalai Anna is great person

  • @dharshinikumaraguru2195
    @dharshinikumaraguru2195 7 месяцев назад

    ஐயா பழ.கருப்பையா.
    ஐயா.தமிழருவிமணியன்
    இருவரையும்விஜய்கட்சியில்
    இனைத்தால்கட்சிவென்றுவிடும்😅😅😅😅😅😅

  • @mrvedappu2349
    @mrvedappu2349 7 месяцев назад +1

    மணி விரக்தி அடையாதீர்கள் ரஜினிய ஆரம்பத்துல்ல விமர்சித்தவர்தான் எல்லோரிடமும் நட்பு பாராட்டும் ஒருவர் யாரிடமும் உண்மை நட்பாய் இருக்க மாட்டார். இது ரஜினியை நீங்கள் விமர்சித்ததுதான். ஆகவே கூடிய விரைவில் விஜயுடன் உங்களைப்பார்ப்பேன் என நம்புகிறேன். வை கோ விஜயகாந்த் வாசன் ரஜினி அண்ணாமலை வரிசையில் விஜயையும் முதல்வராக்க பாடுபட வேண்டும்

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 7 месяцев назад +4

    தமிழருவி மணியன் அய்யா தளபதி விஜய் கூட இருக்கனும் - உங்களை போன்றோர் இருக்கனும் நிங்க நெனைக்கற அரசியல் தளபதி கண்டிப்பா பன்னுவார் - மனம் மாறும் என்று நம்புகிறேன்... கடினமான முடிவுகள் தளபதி அசராமல் எடுக்க கூடியவர் மக்களுக்காக சினிமா விட்டுட்டு வரார் அதுவும் தான் No:1 ah இருக்கும் போதே -

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 7 месяцев назад

      விஜய் படத்தை கரைக்காமல் விடமாட்டீர்.

  • @RamMohan-zr1xj
    @RamMohan-zr1xj 7 месяцев назад +4

    தமிழருவி மணியன் போல் ஓர் நேர்மையான சிந்தனையாளர் யாரும் இல்லை. புகழ், பெருமை,பாராட்டு,பணம் என்ற எந்த தீ ய இயல்புகளும் அவரை அடிமை படுத்த முடியாது. வாழும் நேர்மையாளர்.

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. 7 месяцев назад +1

    ரஜினியை நம்பிகெட்ட மனிதர் திருமணியன் அவர்கள் 😅

  • @rammano8851
    @rammano8851 7 месяцев назад

    Mr.Annamalai is a matured leader. All actors cannot become like MGR or NTR. Those days are different.

  • @user-fe1np2hr8g
    @user-fe1np2hr8g 7 месяцев назад +3

    2026 Annamalai

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 7 месяцев назад

    சரியாக சொல்கிறஸ்ரீ அவர் கீழ் பாகத்தில் இருக்க வேடியவர் பச்சோந்தி