தந்தை தாய் ஆகப்போகும் பாலகுமார் 💑பிரியங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!🤰🌹 பாட்டி ஆகப்போகும் ரஷ்யாஅக்கா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!!🌹 சுகப்பிரசவம் ஆகி தாயும் 🤰சேயும் நலமுடன்இருக்க வேண்டுகிறேன்..!!🙏 ஆம் ஆனந்தி அனைவரும் எதிபார்த்த காணொளி..🤗 உங்க தெளிவான வீடியோவுக்காக காத்திருந்தேன்..!!🎥👍👌❤
It is a pleasure to watch this video. Congratulations to Rasiyah's son and daughter- in- law. The function was very interesting as it shows the ritual performed to calm and soothe the nerves of the anxious pregnant girl before delivery. The pampering, love and care showeted by all her relatives keeps her happy to go into her first delivery, which is like a rebirth for her, not for her but for every woman. Pleasing to see all the relatives together. May God guide, help, protect and bless Rasiyah's daughter-in- law to have a safe delivery. With my blessings and love from Malaysia. 😍💕💕💕
தந்தை தாய் ஆகப்போகும் பாலகுமார் 💑பிரியங்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!🤰🌹
பாட்டி ஆகப்போகும் ரஷ்யாஅக்கா உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!!🌹
சுகப்பிரசவம் ஆகி தாயும் 🤰சேயும் நலமுடன்இருக்க வேண்டுகிறேன்..!!🙏
ஆம் ஆனந்தி அனைவரும் எதிபார்த்த காணொளி..🤗
உங்க தெளிவான வீடியோவுக்காக காத்திருந்தேன்..!!🎥👍👌❤
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா 💜💜🌹🌹🥰
ரஷ்யா அக்கா மருமகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா
🙏🙏🙏
ரஷ்யா அம்மா அவர்களின் மருமகள் வளைகாப்பு சூப்பர் கடவுள் ஆசிவதாம் எப்போதும் இருக்கும்
5:30 எங்கள் ஊரில் சொந்காரகள் வளையல் போடுவாங்க,
இங்கே வளையல்காரார் போடுறாங்க?
ஆமா எங்க ஊர்லயும் அப்படித்தான் போடுவாங்க இவங்க செய்றது புதுசாயிருக்கு
பழைய காலத்தில் வளையல் காரங்க தான் போடுவாங்க
வாழ்த்துக்கள்.சகோதரியே.&குடும்பத்தினர் அனைவருக்கும்.🎉🎉🎉🎉🎉🎉
Rasiya akkavin kudumpathikku nal valththukkal. Ungada Sinhala Rasihar from srilanka 🇱🇰
தாயும் சேயும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் ஆனந்தி வளைகாப்பு நிகழ்ச்சியை கலா மற்றும் சத்தியா சேனல் அனைத்து பார்த்துவிட்டோம் மகிழ்ச்சி
Vazthukal Priyanga God bless you Ma 🎉🎉🎉 Selvee 🇲🇾
It is a pleasure to watch this video. Congratulations to Rasiyah's son and daughter- in- law. The function was very interesting as it shows the ritual performed to calm and soothe the nerves of the anxious pregnant girl before delivery. The pampering, love and care showeted by all her relatives keeps her happy to go into her first delivery, which is like a rebirth for her, not for her but for every woman. Pleasing to see all the relatives together. May God guide, help, protect and bless Rasiyah's daughter-in- law to have a safe delivery. With my blessings and love from Malaysia. 😍💕💕💕
மிக்க நன்றி அக்கா 🙏🥰🙏
Congrats anna & anni God bless u & all family members 🙏🙏
From
Kerala ❣️
God bless your family👨👩👧👦 🌹💐🍎🍎🍫🍫🎂
வாழ்த்துக்கள் 👌
சூப்பர்🎉🎉
வாழ்க வளமுடன்
Super sister . Priyanka sister Ku nalla padiya delivery aganum
வாழ்க வளமுடன் பிரியங்கா சக்கரைய இப்படி தரக்கூடதுபிரசவ காலத்தில் சுகர் உப்பும்அதிக மாகும்
வாழ்த்துக்கள் ....🎉❤
விசேஷம் முடிஞ்சதும் சாப்பிட வந்துடுங்கன்னு சொல்றீங்க அக்கா ....😊
Congrats to her Mannargudi near which place
ரஷ்யா அக்கா மருமகளுக்கு வளைகாப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉👋👋👋👌👌👌
வளையல் எங்க சொந்தக்காரங்க தான் போடுவோம்
வாழ்த்துக்கள்
சகோதரி சிவகாமி
வாழ்த்துக்கள் ஆனந்தி
வாழ்த்துக்கள் பாலு முருகா அண்ணா பிரியங்கா சகோதரி 🎉💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Russia akka keevalur la poranthingala?
....வாழ்க வளர்க அருமை
வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐♥️♥️
சிறப்பு
இருவருக்கும் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Congratulations to all family members🌺🌺🌺❤❤
வாழ்த்துகள் 💐💐💐💐💐
Valga valamudan
Congratulations dearsss God bless you.... ❤🎉
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் 👪👪👪👪
Super aananthi
சூப்பர் அக்கா
Congratulations 🎉💐❤️❤️
வாழ்த்துக்கள் 🌹🌹
Congratulations your family members
Amala Amala sister valaikappu hu
Mubarak ho🕋🤲🤰🤱Enakku kulanthai baakiyam vendum neengal prathanaiyai seiyungal please allah 🕋🤲🤰🤱👍Apsar jahanara Begum
Insha Allah Allah naaduvan ma
Congrats
Same video how many times you all showing.
Valtukal
Evara avlo valayalum podraru
Pennuku normal delivary aghnum thayum seyum nalla errukanum vazgha valamudan.🙌🙌🙌🙌🙌🙌
Super 🎉
Super akka
Nice😊
Hello sister. I like your family and your channel I,m from sri Lanka
💜🌹🙏🙏🥰
@@mycountryfoods Hello சகோதரி ஆனந்தி வணக்கம். உங்கள் Chanell அருமை.ரஷ்யா அக்காவின் மருமகளுக்கு சுகப்பிரசம்நடக்க வாழ்த்துகிறேன்..
Congrats sis 💐💐❣️❣️
🙏🏾
💐💐💐💐
😍😍😍
Hi sithi
😇😇😇😇
பிரியங்காவுக்கும் வாழ்த்துக்கள்
மாமி எவ்வளவு கடின உழைப்பு நல்ல புடவை கட்ட சொல்லியிருக்கலாமல்ல மாமி உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கு பொக்கிஷம் பத்திரமாக டல்லா இருக்காங்க 🙏
Hi akk
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
🎊🎊🎊🎊🎊🌹🌺
🎉🎉🎉🎉🎉🎉🤝👌😍😍😍😍
வலை காப்புக்கு தோங்காய் உடைக்ககூடாது
ஏன் ரஷ்யா என்று பெயர்?.
கம்யூனிஸ்ட் பெயர்
@@mycountryfoods😁😃🤔
Super first comment
❤️❤️❤️💋💋👍👍🌹🌹🌹🙏🙏
அதென்ன ரஷ்யா அக்கா
பெயர்
Russia will sing song for her daughter in law 😅
Avanga marumagal ku siripe varadha en romba serious ah vay irukanga eppavum urrunu 😅
Akka ரஷ்ய அக்கா உங்களுக்கு யாரு அக்கா
அக்கா
@@mycountryfoods sontha akkava? Please reply dear
Ella valayalaum ivarae photaru
Kutty thamppi than varuvan