நேற்று இரவு எனக்கு கூட தான் திடீர் அதிர்ஷ்டம் அடிச்சது நம்ம சைமன் பீட்டர் தாத்தா கட போனில் பேசிக்கிட்டு இருந்தேன் ஒரு மணி நேரம் கழித்துமுன் பின் தெரியாத ஒருவரிடம் இருந்துஒரு போன் வந்தது கூடவே 3 லட்சம் பணமும் வந்தது மனசுக்குள்ளே அழுதால் தான் கடவுளுக்கு கேட்கும் என்னை மட்டும்கடவுளுக்குஎப்பவும் ரொம்ப பிடிக்கும் :வாக்கு கொடுத்தவர் என்றும் மாறவே மாட்டார் கைவிட மாட்டார்
பழைய வீடியோ போச்சா, யூடியூப் அப்லோட் பண்ண அப்புறம் அந்த compress பண்ண print video வை டவுன்லோட் பண்ணி ஒரு ₹1000 ரூபாய்க்கு pendrive வாங்கி காப்பி பண்ணி வைக்க தெரியாதா,? உங்களுக்கு,
3:13 😮 ❤ மன்னிக்கவும் சகோதரரே, எனக்கு அது தெரியாது. நீங்கள் நல்ல வேலை செய்கிறீர்கள். I thought you are only doing this to make money as usual. Tell them to also read the Bible please ❤
தம்பி , ..... மோகன் சியை பற்றி பேசுவதை நிறுத்தி விடு தயவு செய்து உனக்கு நன்மைக்காக சொல்லுகிறேன். மோகன்சியை பற்றி நல்லதும் வேண்டாம், கெட்டதும் வேண்டாம். அவர்களை விட்டு விலகி விடு . உனக்கு நன்மையே நடக்கும்.
@ActiveChristianTamilதமிழ் நான் பயப்பட சொல்ல வில்லை நீ போய் மன்னிப்பு கேட்ட அவர்கள் உன் சேனலை ரிலிஸ் பண்ணியிருக்க லாம் அதை செய்ய வில்லையே ? பின்னர் அவர்கள் வீடியோக்களை டெலிட் செய்து இருக்கலாம். அதான் ஆகவில்லையே
Bible daily பட்டிப்போம் / our channel link 👉 ruclips.net/channel/UCxm50OmG1i-NsSAP9yAN7TQ?si=lwlhFidibtHHkGqu
Valthukal valthukal
பாவம், Channel திரும்ப கிடைக்க எல்லா நடிப்பும் வீணாப் போச்சு.
Yes fake id
நேற்று இரவு எனக்கு கூட தான் திடீர் அதிர்ஷ்டம் அடிச்சது நம்ம சைமன் பீட்டர் தாத்தா கட போனில் பேசிக்கிட்டு இருந்தேன் ஒரு மணி நேரம் கழித்துமுன் பின் தெரியாத ஒருவரிடம் இருந்துஒரு போன் வந்தது கூடவே 3 லட்சம் பணமும் வந்தது மனசுக்குள்ளே அழுதால் தான் கடவுளுக்கு கேட்கும் என்னை மட்டும்கடவுளுக்குஎப்பவும் ரொம்ப பிடிக்கும் :வாக்கு கொடுத்தவர் என்றும் மாறவே மாட்டார் கைவிட மாட்டார்
சாத்தான் வேதம் ஓதுகிறான்!
நீங்க சொன்னா கரைட்டாதான் இருக்கும் கடவுளே
Best wishes
உண்மையாக ஒருவன் இயேசுவுக்கு ஊழியம் செய்தால் பாடுகள் அனுபவிக்க வேண்டியிருக்கும் ❤
Fantastic information God bless you brother
# Come back LENIN
பழைய வீடியோ போச்சா, யூடியூப் அப்லோட் பண்ண அப்புறம் அந்த compress பண்ண print video வை டவுன்லோட் பண்ணி ஒரு ₹1000 ரூபாய்க்கு pendrive வாங்கி காப்பி பண்ணி வைக்க தெரியாதா,? உங்களுக்கு,
10:09 very good 👍
Dey, solla vandha vishayatha konjam ill😅uthu adikkama konjam speedaa solluppa,engalukku enna vela vetti illayah???? Seekkirama matter ukku vaa thambi.....your ministry is very much appreciable...but do it accordingly....
❤
11:08 வாழ்த்துக்கள் சகோதரர் 👍🎈🙏🎈🎈🙏
Nice move Anna God bless you anna Nega neriya language try panuga
👍
👍
சிறப்பு....
ஆனால் பொது மொழி பெயர்ப்பு விவிலியம் பயன் படுத்துங்கள் அது தான் பிற மதத்தினருக்கும் புரியும்
3:13 😮 ❤ மன்னிக்கவும் சகோதரரே, எனக்கு அது தெரியாது. நீங்கள் நல்ல வேலை செய்கிறீர்கள். I thought you are only doing this to make money as usual. Tell them to also read the Bible please ❤
5:43 😂😂😂 of course 😅😅😅
இயேசு எங்கிட்டே முகமுகமாக பேசினார் 😂 ஆஸ்பத்திரி கட்ட சொன்னார்😂 நிறையப்பேர பரலோகம் அனுப்பச்சொன்னார்😂
😮😮😮
தம்பி , ..... மோகன் சியை பற்றி
பேசுவதை நிறுத்தி விடு
தயவு செய்து உனக்கு நன்மைக்காக சொல்லுகிறேன்.
மோகன்சியை பற்றி நல்லதும் வேண்டாம், கெட்டதும் வேண்டாம்.
அவர்களை விட்டு விலகி விடு . உனக்கு நன்மையே
நடக்கும்.
ஏன் திரும்ப ஜெயிலில் போடுவாரா?
@ActiveChristianTamilதமிழ் நான்
பயப்பட சொல்ல வில்லை
நீ போய் மன்னிப்பு கேட்ட
அவர்கள் உன் சேனலை
ரிலிஸ் பண்ணியிருக்க லாம்
அதை செய்ய வில்லையே ?
பின்னர் அவர்கள் வீடியோக்களை டெலிட் செய்து
இருக்கலாம். அதான் ஆகவில்லையே
Kudikaran.
யாரு Mohan c ஆ 😛😛
Ellam west
West இல்லை East 😛😛😛