Brother கூட்டு வட்டி தான் கேட்டுருக்காங்க நீங்க தொகையும் சேர்த்து போட்டிருக்கிங்க. கூட்டு வட்டி 612 + 7500(அசல்) = 8112, இதுல வட்டி மட்டும் கேட்டிருக்கதால நாம வட்டி கண்டுபிடிச்சா பதில் = 612
அண்ணா...5:01 அந்த கணக்கு கூட்டு வட்டி கண்டுபுடிசீன்களே அந்த final answer தான் தொகை ah ..அதாவது வட்டியோட நமக்கு கிடைக்க வேண்டிய பணம் ah athu.. இப்ப தனி வட்டி கணக்கு லாம் si கண்டுபிடிச்சிட்டு apram si um அசல் உம் கூட்டி மொத்தமா வட்டியோட எவ்ளோ கிடைக்கும் ன்னு பாப்போம்...athe போல கூட்டு வட்டி ல பண்ண கூடாது தான,,ci = ன்னு final answer தான் total ah வட்டியோட கிடைக்கும் amount அப்டி தான
அண்ணா இப்ப 1000 க்கு கூட்டு வட்டி கண்டு பிடிச்சா 1210 ன்னு ans வருது.... ci=1210 ன்னு But இது கூட்டு வட்டி இல்லை தான,,, 1210-1000=210 ,இந்த 210 தான கூட்டுவட்டி ன்னு சொல்லனும்....but yean கணக்குல formula use பண்ணும் போது வட்டி மட்டும் answer ல வராம,total ah வட்டியோட சேர்த்து கூட்டுவட்டி +அசல் ஓட answer வருது ஏன்
good explanation thank you sir
sirappana kanithappadam ❤
Thank you brother teaching is best
❤❤❤
நீங்கள் சொல்வது ஈசியா புரியுது. ஆனால் letter clear இல்லை dark shadow வருது
Thank you bro 👌🌹
Super Bro
Super bro thanku
Super bro 👍
Thank u sir
Thanks
Brother கூட்டு வட்டி தான் கேட்டுருக்காங்க நீங்க தொகையும் சேர்த்து போட்டிருக்கிங்க. கூட்டு வட்டி 612 + 7500(அசல்) = 8112, இதுல வட்டி மட்டும் கேட்டிருக்கதால நாம வட்டி கண்டுபிடிச்சா பதில் = 612
மொத்த தொகை யில் அசலை கழித்தால் கூட்டு வட்டி தொகை கிடைத்துவிடும்...8112-7500=612
Vera 11 bruh
Well done
Thank you
கூட்டு வட்டி....என்றால் ans ர...... மொத்த amount la கழிக்க வேண்டாமா sir
Super bro
நல்ல பயனுள்ள கணக்கு.... ஆனால் நிழல் மறைக்காமல் படம் எடுத்திருக்கலாம்.... நன்றி ஐயா
lighting dim
super sir
S
R value epti bro
Super sir👌👍
Bro 6 % epti pottinga
Question la irruku
Shortcut formula illaya bro
p=7500 n=1 வருடம் 6மாதம், r=8% தனிவட்டி காண்?
7500=100=75
And 8÷12=0.6666
Multiple 0.6666×75=50
Time= 1 year 6 months
We can take 18 month so
Multiple 50×18=900
Ans is 900
7500÷100=75
7500*1*8/100=600
Compound interest mattum eh 9112 varum bro ,,Simple interest for that money itself 1200,you says compound interest only 1212 for 5 years 🙄🙄🙄🙄🙄
தொடர் வட்டி முறை எப்டினு சொல்லுங்க
அண்ணா...5:01 அந்த கணக்கு கூட்டு வட்டி கண்டுபுடிசீன்களே அந்த final answer தான் தொகை ah ..அதாவது வட்டியோட நமக்கு கிடைக்க வேண்டிய பணம் ah athu..
இப்ப தனி வட்டி கணக்கு லாம் si கண்டுபிடிச்சிட்டு apram si um அசல் உம் கூட்டி மொத்தமா வட்டியோட எவ்ளோ கிடைக்கும் ன்னு பாப்போம்...athe போல கூட்டு வட்டி ல பண்ண கூடாது தான,,ci = ன்னு final answer தான் total ah வட்டியோட கிடைக்கும் amount அப்டி தான
Appo puriyala 🤯ippo puriuthu 😢
7500 sum ans 8112 wrong correct ans 936
Epadi bro Konjam explain pannunga bro
C.I =A - P
அண்ணா இப்ப 1000 க்கு கூட்டு வட்டி கண்டு பிடிச்சா 1210 ன்னு ans வருது.... ci=1210 ன்னு
But இது கூட்டு வட்டி இல்லை தான,,,
1210-1000=210 ,இந்த 210 தான கூட்டுவட்டி ன்னு சொல்லனும்....but yean கணக்குல formula use பண்ணும் போது வட்டி மட்டும் answer ல வராம,total ah வட்டியோட சேர்த்து கூட்டுவட்டி +அசல் ஓட answer வருது ஏன்