Samsung போராட்டம்: சந்தி சிரிக்கும் திராவிட மாடல் - விளாசும் Journalist Mani Interview | DMK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 окт 2024
  • #trending #Viral #Politics #Entertainment
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Discover Your Dream Retreat at MRL Realty's Natures Enclave - ECR. Nestled along the
    scenic East Coast Road, our exclusive DTCP & RERA Approved Resort Plots offer the perfect
    blend of natural beauty and modern amenities, An ideal choice for your dream retreat or
    investment.
    MRL Realty Pvt Ltd.,
    Plot No: 3 & 4 200 ft Road,
    Thuraipaakkam,
    Chennai - 600 097,
    Tamil Nadu, India.
    =======================================================================
    Contact : 9962 888 888 | sales.mrlrealty@gmail.com | www.mrlnaturesenclave.com
    =======================================================================
    / mrlrealtyindia
    / mrlrealty
    / @salesmrlrealty

Комментарии • 330

  • @alicejustine9826
    @alicejustine9826 21 час назад +110

    திமுக வைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
    இன்னமும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்

    • @sunilraj7558
      @sunilraj7558 20 часов назад +1

      😢

    • @ahaaan6550
      @ahaaan6550 19 часов назад +9

      Sona kochupenga, vote podradthe 15percent mela minorities dan😢

    • @rishiadam4227
      @rishiadam4227 13 часов назад

      Admk varum pothu complain dmk varum bothu complain , anaa neenge matha katchikku vaaipu kudukke maaturinge. Enna pandrathu. Saagum varai complain pannikidhe irukke vendiyathu thaa

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 13 часов назад

      அனுபவிக்க நான் ரெடி உங்கோத்தாளை ரெடியாக வை

    • @sridharmahalingam8190
      @sridharmahalingam8190 12 часов назад

      After speaking so eloquently DMK sombu thooki moothramani will campaign for Stalin in 2026.

  • @gm961
    @gm961 20 часов назад +33

    ஒரு ஊடகம் மக்கள் பக்கம் இருக்கிறது அது மகிழ்ச்சி ❤ மணி sir 👏👏👏👏👏 Specks the ground realities

    • @sudhakaran8281
      @sudhakaran8281 9 часов назад

      Not entire makkal only 1980 fellows.

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir 12 часов назад +10

    திரு மணி அவர்களே... நீங்கள் ஒருவர்தான் எந்த கட்சியாக இருந்தாலும் தவறு செய்தால், சுட்டிக் காட்டும் ஒருவர், ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி தவறு என்றால் அதை சரியாக சொல்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.....

    • @bmviswa
      @bmviswa 10 часов назад +1

      மணிக்கு வர எலும்பு துண்டு நின்னு போச்சு போல

    • @leftview2
      @leftview2 4 минуты назад

      ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வரு பேச்சு 😄🤣

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 12 часов назад +18

    என்ன ஆயிற்று Money அவர்களுக்கு? இப்போதெல்லாம் ஸ்டாலின் அவர்களின் திராவிட model ஐ அடிக்கடி கடுமையாக எதிர்க்கிறார். இது கேடுகெட்ட model என்பதை நாங்கள் 2021 முதலே சொல்லி வருகிறோமே.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 11 часов назад +2

      Diwali bonus not received 😅

    • @PerinbaNayagam-i5p
      @PerinbaNayagam-i5p 10 часов назад +3

      தவறு என தெரிந்தும் சுட்டி காட்டுவது கண்டனம் செய்வது பத்திரிக்கையாளரின் மகத்தான கடமை.

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 16 часов назад +23

    மத சார்பின்மை பேச கூடிய இதே கம்யூனிஸ்ட் கேரளாவில் முஸ்லிம் லீக் என்ற மத சார்புடைய கட்சியுடன் கைகொர்துள்ளது ஆச்சரியத்தின் உட்சம்.

  • @gunav6299
    @gunav6299 10 часов назад +12

    திமுக எந்த காலத்திலும் தொழிலாளர் பக்கம் நின்றதில்லை. மக்கள் தெளிவு பெறவேண்டும். மேலும் ஐயா மணி அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார் என்று நம்புவோம்...

    • @katheresanvelusamy9622
      @katheresanvelusamy9622 4 часа назад

      பீ ல செருப்பை முக்கி அடிச்சாலும் மணி திமுக வுக்கே ஓட்டு போடுவார்

  • @Manivel-tn7ty
    @Manivel-tn7ty 9 часов назад +11

    25 கோடி வாங்கியவங்க வெளியே போய் விடுவாங்களா

  • @mohanayyakkannu4197
    @mohanayyakkannu4197 13 часов назад +12

    மிக அருமையான நேர்காணல் தொழிலாளர் கஷ்டம் புரிகிறது. மணி ஐயா நன்றி

    • @sadaanand4882
      @sadaanand4882 Час назад

      வெக்கம், மானம், சூடு சொரணை இருந்தா .....yes...

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 12 часов назад +12

    கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சங்கத்தில் இருப்பதுதான் பிரச்சினை.

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 7 часов назад +6

    சீன கம்பெனிகள் தொழிற்சாலை களில் CITU ஆரம்பிக்க வேண்டியதுதானே மணி.

  • @Rajkumar-ii4rj
    @Rajkumar-ii4rj 16 часов назад +12

    எல்லா கேப்மாரி மற்றும் மொள்ளமாரி தனமும் பண்ணும் திமுக. ஆனால் திமுக கூட்டணி நல்ல கூட்டணி. என்னா ஒரு தத்துவம்/கொள்கை

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 15 часов назад +14

    என்னது திருச்சி நேரு பக்குவமா செயல்பட்டிருப்பாரா? என்ன மணி சார் காமடி பண்றீங்க?😂😂

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 11 часов назад +7

    நீங்கள் தானடா 2021-ல் திமுக ஆட்சி வேண்டும் திமுக ஆட்சி வேண்டும் என ஒவ்வொரு ஊடகங்களிலும் யூடியூபில் உட்கார்ந்து ஊளை விட்டீர்கள் இப்பொழுது வலிக்குது குத்துதே குடையுதே என்ன அப்படித்தான் இருக்கும்

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 16 часов назад +25

    2026 இல் திமுக விற்கு வாக்களித்தால், 8 கோடி தமிழர்களுக்கு சிறை உறுதி. 😮😢

    • @rishiadam4227
      @rishiadam4227 13 часов назад

      Admk ku vote poddu, then will complain again😂. Matta katchikju vaippu kudunge

    • @aravinthr6194
      @aravinthr6194 7 часов назад

      ​@@rishiadam4227Eduku DMK jeikava😂😂😂 vera yaruku potalum DMK jeichrum...😂😂

    • @vigneshwaran8611
      @vigneshwaran8611 5 часов назад

      விஜய் பக்கம் சீமான் பக்கம் அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் வாக்குகள் பிரிந்தால் மீண்டும் 2026 தான் ஆட்சிக்கு வரும்
      நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகம் இணைந்தால் 25 சதவீதம் வாக்குகளை நிச்சயமாக பெறலாம்

  • @venkateshsankaran7293
    @venkateshsankaran7293 7 часов назад +4

    கம்யூனிஸ்ட்க்கு வாக்கு வங்கி இருக்குன்னு சொன்ன ஒரே ஆள் நம்ம மணியன் தான்

  • @yuvi7812
    @yuvi7812 22 часа назад +25

    CiUT க்கு மக்கள் வர மாட்டார்கள்... வேங்கை வயலுக்கு பேசாத CIUT க்கு எப்படி வருவார்கள் 🤔

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 11 часов назад

      Only against other companies not against chinese companies

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 10 часов назад +3

    இவங்க வந்து திருந்தவே மாட்டாங்க பத்திரிக்கையாளர் மணி சார் அவர்களே, இவர்களெல்லாம் காசுக்கு பணத்துக்கு தான் ஆசைப்படுறாங்க தொழிலாளர்களுடைய உண்மையான உழைப்பை அவர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை இதுதான் முக்கியம்

  • @PerinbaNayagam-i5p
    @PerinbaNayagam-i5p 10 часов назад +6

    வரும் தேர்தலில் T..R..B..R ஐ குட்டி கர்ணம் போட வைப்போம்.

    • @harshavardhk95
      @harshavardhk95 2 часа назад +1

      அவர்களுக்கு எப்படி ஓட்டு வாங்குவது என தெரியும். எலெக்ஷன் வந்தால் திரு.மணியே திமுக விற்கு தான் ஓட்டு போட சொல்லுவார்

  • @gmigmi64
    @gmigmi64 12 часов назад +6

    மரியாதைக்குரிய பத்திரிக்கையாளர் என்ற அடைமொழிக்கு திரு. மணி பொருத்தமானவர்..!

  • @somasundarammuthaiyan4179
    @somasundarammuthaiyan4179 10 часов назад +2

    விரிவான அலசல் மக்களை தெளிவு பெற செய்யும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள் மணி

  • @seshoo76
    @seshoo76 8 часов назад +4

    TN not for progressive industrial...only commission and corruption.

  • @Ramkumar-oq8vu
    @Ramkumar-oq8vu 22 часа назад +11

    Congratulations for getting interview with mani sir 🎉🎉🎉🎉

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 12 часов назад +6

    அதிமுக ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்ட... திமுகவிற்கு ஓட்டு போட்டோம்... வந்தபிறகு தான் தெரிகிறது.....திமுக..அரசு.. மக்களை படுத்தும்பாடு...சனியில் பிடியில் தமிழ் நாடு உள்ளது

  • @MRB123-x
    @MRB123-x 11 часов назад +3

    கேரள மாநிலத்தில் citu சங்கங்களுக்கு கண்டு பயந்து ஒரு நிறுவனம் கூட அங்கு போவது இல்லை அதனால் பல கேரள மக்கள் வெளிநாட்டிற்கு வேலை போகிறார்கள் அதேநிலைமை நாம் தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து நிறுவனங்களும் முடி விட்டு வேலை இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விடும் citu சங்கம் தயவுசெய்து வேண்டாம்

  • @sathasivam99
    @sathasivam99 2 часа назад

    சாம்சங் கொரிய நிறுவனம். இதனால் இங்கே இருக்கும் சீன நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. அதனால் எப்படியாவது இந்த நிறுவனத்தை மூடுவதற்காக கம்யூனிஸ்ட் கம்மனாட்டிகள் முயற்சி செய்கிறார்கள். இதுதான் மறுக்க முடியாத உண்மை. இதே சீன நிறுவனங்களில் இந்தப் போன மாதிரி போராட்டங்கள் நடத்த சொல்லுங்கள் பார்ப்போம்

  • @sivamkg4137
    @sivamkg4137 11 часов назад +3

    ஐயா மணி அவர்களுக்கு ஒரு கேள்வி. சாம்சங் தொழிலாளர்கள் மீதுள்ள அக்கரை சீன நிறுவனங்களான Xiaomi, oppo, vivo தொழிலாளர்கள் நலனில் இல்லௌயே. ஏன்?

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 11 часов назад

      Chinese companies

    • @PerinbaNayagam-i5p
      @PerinbaNayagam-i5p 9 часов назад +1

      போராடுகிறவர்களின் நலனுக்காகத்தான் பேசமுடியும் நீங்கள் கேட்பது மற்ற ஆலைகளில் உள்ளவர்களை போராட தூண்டுவது போல் உள்ளது

  • @gnanamuthusamy1
    @gnanamuthusamy1 5 часов назад +2

    மணி மாதிரியான பச்சோந்திகளை எப்போது நம்ப கூடாது.
    தேர்தல் இல்லாத நேரங்களில் திமுகவை எதிர்ப்பது போல் நம்மிடம் நல்ல நடிப்பார்
    இவர் நடுநிலையாக பேசுகிறார், என்று நம்மை நம்ப வைப்பார்
    தேர்தல் வரும்போது திமுகவுக்கு ஓட்டு கேட்பார்

  • @printersstationers9938
    @printersstationers9938 20 часов назад +13

    சபாஷ்....மணி.வர வர மணி தங்கம் போல் ஜொவிக்கிறார்.

  • @TamilSethuNarayanan
    @TamilSethuNarayanan 8 часов назад +3

    Mr. Mani 12 hours shift is most common in Electronics industry! Its practice the across world, but they deploy 4 works and 3 days off format. Reforms need in constructive manner.

  • @Good19039
    @Good19039 21 час назад +13

    தங்கம் தென்னரசு நிலைமையை சரியாக கையாண்டார். அந்த நிலை தொடர் வேண்டும்...

    • @alicejustine9826
      @alicejustine9826 21 час назад +3

      Samsung போராட்டம்: சந்தி சிரிக்கும் திராவிட மாடல்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 6 часов назад +1

    ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு இங்கே தமிழகத்தில் இருந்து பாம்பே , டெல்லி, கல்கத்தா , ஜாம்ஷெட்பூர், லக்னோ என்று பல ஊர்களுக்கு கிளார்க் ஸ்டெனோ கேஷியர் டெக்னிக்கல் வேலைகள் வியாபாரம் என்று இங்கிருந்து போனார்கள். அப்போதய பல முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து இங்கே பத்திரிக்கை க‌ளி‌ல் எழுதி வந்தனர். கல்கத்தா ஒரு ..அறிவுஜீவிகளின்... இடம் என்பதாக இருந்தது.

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 12 часов назад +5

    விளம்பர ஸ்டாலின்.... முதலமைச்சர் பதவிக்கு ஏற்றவரல்ல... சாதாரண அமைச்சர் பதவி தான் அவரால் முடியும்

  • @ananths4075
    @ananths4075 7 часов назад +2

    2026 doubt thaa dmk ku...😢

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் 17 часов назад +5

    அமைச்சர் மந்திரி பிரதமர் என்பதை மக்களின் ஊழியன் என்று பெயரை மாற்றுவது இவர்களின் அகங்காரத்தை அகற்றுமா?

  • @savenature6061
    @savenature6061 11 часов назад +2

    மனித வளம் மலிவா கிடைக்குது .அதான் இவ்வளோ மெத்தனம்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 12 часов назад +2

    அந்த கம்பெனி அரசியல் சார்பு தொழிற்சங்கங்கள் மட்டும் தான் கூடாது என்று சொல்கிறார்கள். அப்ப நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இடதுசாரி கட்சிகள் வாயை அடைக்க பல கோடிகள் செலவு செய்ய வேண்டும்.

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 16 часов назад +3

    அரை நூற்றாண்டுக்கு முன்பு சிம்ஸன், ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ், சிம்கோ மீட்டர்ஸ் போன்ற தொழிற்சாலைகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 10 часов назад +2

    மணிக்கு money வரவில்லையா அல்லது
    குறைந்து விட்டதா

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 10 часов назад +1

    Not providing adequately toilet facility by the Company is being cited by Mani.
    1. Does all the Government schools and aided schools have proper, adequate toilet facilities for all students ? Has the government ensured this ? Will Mani take the government to task for this failure ?
    2. Recently a HC judge pulled up the government for abysmal sanitary facilities for even Court Staff leave alone people who come to court ?
    Will Mani raise the issue with Government ?
    3. I humbly request Mr Mani to go to any Government Hospital whether it is in Metro or in District Head Quarters or Taluk places and see for himself the conditions of Rest Rooms for patients and visitors. Will he take it up with Stalin ?
    4. Does any district collector inspect public toilet ( pay and use ) in bus stand ? They dare not. Because it is managed by a mafia of Ruling party. Because the pay and use facility is only to common man. Collector will have a furnished rest room wherever he goes . Shame to these officers who claim themselves as PUBLIC SERVANTS.
    5. There is a document called Citizen Charter. Will Mani say confidently that ALL the government employees from Chief ( or cheap) Secretary down to group 4 employees are aware of the contents ?
    Rampant corruption prevailing in the Government functions.
    People are unable to get their geniune work done without corruption. Why these Trade
    ( I used to call them Trading) Unions and their leaders turn their eyes when their mrmbers indulge in large scale corruption. Why these Communits not fight for common citizens against their union members, even when they are wrong. In india, the Communists and Trade Unions are curse and parasites. They work only against the common citizens. This trade union is unable to get the due terminal benefits and other financial benefits to their own ex members from Transport Dept. First let them do that ?
    The CITU and its leaders like
    A S will immediately hide behind bushes because it will hurt the parent body CPI(M), which has pawned their party for Rs 15 crores and for few legislative seats
    My own view is that Non Employees can not and should not be in any negotiating committee.

  • @Kottaappuli
    @Kottaappuli 16 часов назад +4

    தீபாவளி வருது. சில்லறை நிறைய கிடைக்கும்.
    பாத்து பேசுங்க!

  • @mohanapriyamurugesan4282
    @mohanapriyamurugesan4282 21 час назад +9

    12 hrs working order potta katchi thane DMK

  • @vasudevans9484
    @vasudevans9484 6 часов назад +1

    மந்திரியே ஒரு தொழிலதிபர்தானே....அவர் பேச்சில் வியப்பில்லை....

  • @cutedivi18
    @cutedivi18 4 часа назад

    அந்த. திமிரு. தான். தமிழ மக்களை. விளை. கொடுத்து. இலவசம். கொடுத்து. சாரயம். கொடுத்து. வாங்கய. ஓட்டு

  • @AeroTronn-i5j
    @AeroTronn-i5j 5 часов назад +1

    Samsung get out of Tamilnadu 😂

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 11 часов назад +1

    Mudhalaali nakki pullaikira jenmangal semma mani aiyya .... Royal salute

  • @Good19039
    @Good19039 21 час назад +7

    TRB raja ஒரு டம்மி பீஸ் அமைச்சர்..‌ இதை எப்போதே கூறிவிட்டோம்... தொழிலாளர்களை எவ்வாறு அணுகுவது என்று யுக்தி அவருக்கு தெரியவில்லை..

    • @90348ramram
      @90348ramram 21 час назад +1

      He is doing very Good Job as a Minister !!!!!!

    • @nandakumarad5227
      @nandakumarad5227 21 час назад

      ​@@90348ramram😂😂😂

    • @rharinath77
      @rharinath77 14 часов назад

      Waste

    • @Govindsun
      @Govindsun 7 часов назад

      சாராயம் காய்ச்சி விக்கிற கம்மணாட்டிக்கு அவ்வளவு தான் அறிவு இருக்கும்!

  • @prasatha4774
    @prasatha4774 10 часов назад

    அருமையான நேர்காணல்...👍

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 10 часов назад

    அன்பிற்குரிய பத்திரிக்கையாளர் அருமை சகோதரர் மணி அசார் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் எல்லாம் பணம் தான் பணம் அதாவது காசு பணம் துட்டு மணி

  • @hariharanmani1527
    @hariharanmani1527 8 часов назад +1

    Vote for DMK buy for samsung

  • @ravisesha8723
    @ravisesha8723 Час назад

    மணி சார் அவர்களுக்கு வணக்கம்

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 19 часов назад +3

    இடதுசாரிகளுக்கு இப்படி ஒரு சொம்பு தூக்கி மணி.

  • @prabakarannarasiah2416
    @prabakarannarasiah2416 2 часа назад

    இவர் எல்லாத்தையும் பேசிட்டு உடனே போய் திமுகவுக்கு ஓட்டு போடுவார்.

  • @meenashankar3351
    @meenashankar3351 17 часов назад +2

    First culprit govt of tamilnadu. 😂😂

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 14 минут назад

    😅மணிக்கு இது கூட தெரியதா தமிழகரசு மத்திய அரசு கூட்டணி வைத்துக்கொண்டு தொழிளாலியை பழி வாங்குகின்றன

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 10 часов назад +1

    Mr Mani what was the cost of
    1 tonne of copper ex factory price at Sterlite when it was producing.
    But what is the cost of 1 tonne of copper now. Ask the industrialists of Coimbatore.
    The country is now forced to import copper. FROM WHERE YOU KNOW . FROM.CHINA.
    CITU is the Traded Union wing of CPI(M). We know with which country this party sympathies lie.

  • @nssanka
    @nssanka 12 часов назад +1

    Close all the factories and make Tamil Nadu as West Bengal. All go to agriculture

  • @mohamedyoosuf8033
    @mohamedyoosuf8033 3 часа назад

    -க
    இரண்டு பக்கமும் கொழுத்த கூடிய மனிதர் தான் இந்த மணி.தொழிற்சாலையை மூடினால் மணி எல்லோருக்கும் வேலை கொடுபாரா?

  • @asriramv
    @asriramv 19 часов назад +2

    External forces instigated targeting Korean mobile company. Why no protest against Oppo or Vivo or OnePlus in Noida? While legitimate to seek wage raises, no private industry (especially MNC) allows union - recipe for disaster(who work for their masters abroad). Samsung should be free to decide its operational management if selectively targeted while other mobile manufacturers who also have similar work conditions are allowed different treatment. They will relocate and consolidate in Noida where they already have a facility simple.

  • @GopalsamiG
    @GopalsamiG 10 часов назад

    மேற்கத்திய நாடுகளில் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது ஆனால் இங்கு கம்பெனிகளுக்கு சாதகமாக நடக்கிறது

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 5 часов назад

    மணி சொல்வது சரி, திமுக அப்படித்தான் செய்யும்.

  • @balajisir2436
    @balajisir2436 11 часов назад

    நேற்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை சேனலில் நடந்த நேர்பட பேசு விவாதத்தைப் பார்தேன்...
    நேரடியாக போராட்ட களத்தில் இருந்து இணைந்திருக்கும் தொழிற்சங்க நிர்வாகியை பேசவே விடாமல் திமுக தரப்பு கரைச்சல் செய்த அவல நிலையைப் பாருங்க...
    அந்தோ பரிதாபம்...

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 10 часов назад

    Thank you Sir.Tnstc Dindigul

  • @cutedivi18
    @cutedivi18 5 часов назад

    மணி. சார். நிங்களா. உங்களுக்கு. மாணசாச்சி. இருக்கா. திமுகவை. நிங்களா. எதிரபாபிர்களா

  • @urttuboys3333
    @urttuboys3333 22 часа назад +5

    Foreign company ku (-------)vidum dravidan stocks😂😂😅😅😅

  • @selvamkanishka5589
    @selvamkanishka5589 6 часов назад

    True🎉

  • @AntoAntonio-or1vz
    @AntoAntonio-or1vz 8 часов назад +1

    Auto drivers dont vote dmk & citu drama as protest

  • @Myself-p1b9m
    @Myself-p1b9m 4 часа назад

    Everyone knows what CITU does to close companies and drive out companies... Wish Samsung all the best. We have less companies and more jobless people. Samsung gives at par or better salary than other companies in the locality. Government's mishandling works good for CITU.

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 5 часов назад

    My guess is Samsung is planning to get out of tamilnadu and settle down in Andhra pradesh

  • @sm3895
    @sm3895 8 часов назад +2

    மக்கள் பிரதினிதியாக மட்டும் ஒரு மந்திரி இருந்தா ஓகே. ஆனா TRB ராஜா!
    பல சாராய ஆலைகளின் முதலாளி. அவன் எப்படி தொழிலாளர் பக்கமாக பேசுவான்?

  • @alicejustine9826
    @alicejustine9826 21 час назад +4

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் சீரழிவை எதிர்த்து அமைதி வழியில் 100 நாட்கள் போராடிய மக்களையும் சமூகவிரோத சக்திகள் என்று ரஜினிகாந்த் கூறினார். இப்படி ஒரு போராட்டத்தை கொச்சைப்படுத்தி திசை திருப்புவது சகஜம்.

  • @sudhakaran8281
    @sudhakaran8281 9 часов назад +1

    Adei mani Banks layum communist union 1970 kalil ippadithan pa pannittu irundhuchu. After emergency they were partly corrected and after bjp rule they become impotent. Now practcally no action fron unions.

  • @thamalrajagopalan9603
    @thamalrajagopalan9603 17 часов назад +1

    People who voted the Govt has to suffer.

  • @thamilhumanity324
    @thamilhumanity324 14 часов назад +1

    Thamil makkale vittrathinge nam thamilar katchiye #ntk

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 3 часа назад

    CITU பெரும்பங்கு வகிக்கும் தமிழக போக்குவரத்துத்துறை, மற்ற அரசு , தனியார் தொழில்கள் எப்படி இருக்கின்றன என்பது மணிக்கும் , அருள்மொழி வர்மனுக்கும் தெரியாதா, அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறார்களா ??

  • @R.S.R.P
    @R.S.R.P Час назад

    Meaning full interview. Still you can speak about the background of CITU and Communist alliance in Kerala interms of secularism

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 7 часов назад +1

    Like this kind of talks encourage more good companies will get to close since useless union spoiled a lot , already Binny Mill Dunlop Standard Motors then Sterlite company, imagine how many jobless happens . Tamizhagam won't develop under such crowds for sure .

  • @symsym5651
    @symsym5651 4 часа назад

    TN govt helping Samsung.
    Workers need to be respected
    Samsung is not following the law of the land n ILO

  • @thangaraj19629
    @thangaraj19629 21 час назад +3

    தொழில் இருந்தால் தான்...
    தொழிற் சங்கம் இருக்க முடியும்...
    என்று நீங்களே சொல்கிறீர்கள்..
    இப்படி சண்டை போட்டு அவர்களை
    தொழில்களை இழுத்து மூடி விட்டு
    எப்படி தொழிலாளர்களை பட்டினி போடுவதில் என்ன பிரயோஜனம்?

    • @gomathigayathri3852
      @gomathigayathri3852 17 часов назад

      Samsung pona ford varum ford pona jaguar varum jaguar pona honda varum. Ambedkar's basic draft of constitution demands labour welfare. Sacrificing that is unnecessary and unacceptable. Just like 8 hr working time revival, govt will return this hopefully just to maintain allliance to ensure electoral victory.

  • @yuvi7812
    @yuvi7812 22 часа назад +4

    கழிவறை 🤔.. அரசாங்க பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் தயவு செய்து இரண்டு பேரும் போய் பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள் ஐயாக்களே 🙏

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 5 часов назад

    In china minimum working hours is 12 hours

  • @PersonalblogPersonal
    @PersonalblogPersonal 10 часов назад

    திரு மணி அவர்கள் ஒரு நல்ல அரசியல் விமர்சகர் ஆனால் அனைத்து ஊடகங்களிலும் பேசும்போதும் ஒரே புள்ளியில் இருந்து பேசவேண்டும் ஒவ்வொரு ஊடகத்தில் பேசும்போதும் ஒரு ஒரு விதமாக பேசுவதால் எது உண்மை,என்ன நிலைபாட்டில் உள்ளீர்கள் என தெரியவில்லை...

  • @90348ramram
    @90348ramram 21 час назад +3

    Mr.Mani,
    It is clear that you never knew about CITU union and their cruel Attitude!!!!!

  • @sundramst
    @sundramst 10 часов назад

    Weird, in Malaysia Samsung industry can follow everything almost can say among best employer

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 12 часов назад

    I appreciate TRB Raja and his stand. We need to respect foreign coumpany's policies and these policies do not compromise India's soverignity. Moreover there are strong information going around that chinese phone manfacturers in India have an involvement in the agitation. Govt needs to investigate.

  • @arulmurugan3387
    @arulmurugan3387 14 часов назад

    Super Mani ayya❤❤❤❤

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 6 часов назад

    Why CITU is not going to Chinese companies?

  • @natrayannachimuthu4168
    @natrayannachimuthu4168 5 часов назад

    Muttu santhil maniyan 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 5 минут назад

    அட ஒரு வாரம் எதிராக பேசு.
    பிறகு வழக்கம் போல திராவிட ஜால்ரா போடுங்க
    எல்லாம் மிசிநரி சொல்படி நடக்கரதுதானே

  • @annamalaimuniswmy3652
    @annamalaimuniswmy3652 15 часов назад +1

    பணம் பத்தும் செய்யும்

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 14 часов назад +1

    DMK oda evlavo melu BJP Modi Ji DMK government 420

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 10 часов назад

    Samsung ah muda plan panitanga cpm😂😂😂

  • @rameshn5833
    @rameshn5833 20 часов назад +1

    Cpi cpm even vck are jaldras for dmk. They would not move out of dmk...

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 11 часов назад +1

    😮 samsung invited by Revanth Reddy

  • @venkatvenkatesan9868
    @venkatvenkatesan9868 13 часов назад +1

    தொழிலாளர்களின் வியர்வையை உறிஞ்சும் சாம்சங் நிறுவனத்தின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.இதற்கு துணை போகும் திராவிட மாடல் அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் தோழர்களே.

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 10 часов назад

      அரசு ஊழியர்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் நடத்தையை பற்றி பேசவும். ஒரு வாரிசு சான்றிதழ் ஒரு ரூபாய் செலவில்லாமல், லஞ்சம் இல்லாமல் முடிந்தால் வாங்க முடியுமா மணி அவர்களே? ஒரு மின் இணைப்பிற்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் பற்றி உங்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் சொல்லும் பதில் என்ன.
      முதலில் உங்கள் தொழிற்சங்க நண்பர்களிடம் சொல்லி அரசு ஊழியர்கள் நேர்மையாக நடக்க வேண்டும், லஞ்சம் வாங்கினால் உடனே வேலை நீக்கம் என்று சொல்லச் சொல்லுங்கள்.
      சும்மா யூனியனுக்கு கொடி தூக்காதீர்கள்.
      CITU சங்கத்தை சேர்ந்த என் நண்பர் TVS இல் வேலை பார்த்த போது இவர் சங்கத்தை நம்பி போராட்டம் நடத்த போராட்டம் செய்த சுமார்
      50 பேர் வேலை மற்றும் வாழ்வை இழந்தது தான்.மிச்சம். இது 1980 களில் பாடியில் நடந்த உண்மை நிலை. இங்கு இடது சாரிகள் நுழைகிறார்களோ அங்கு
      நாசம் நிச்சயம்.
      மற்றும் ஒரு உதாரணம்
      டன்லப் அம்பத்தூர்.

  • @VinodKumar-wo6dd
    @VinodKumar-wo6dd 6 часов назад

    WHERE IS GREAT PRAKASH RAJ!!!!!!!!!!!!! NOW THAT SUBJECT IS IN COMA?????????????? IT IT HAPPENS IN GUJARAT, MP, UP ETC..... THIS SUBJECT WILL COME TO LIME LIGHT FOR BLAMMING MODI AND BJP!!!!!!

  • @manadavelitube
    @manadavelitube 9 часов назад

    Because of citu many factories closed in the past

  • @joy6044cj
    @joy6044cj 18 часов назад

    Fantastic interview

  • @senthilkumaramoorthy2231
    @senthilkumaramoorthy2231 6 часов назад

    இந்த மணி ஒழியனும்

  • @abcsaravanan
    @abcsaravanan 11 часов назад

    🎉🎉🎉

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 10 часов назад

    Mani, for how many more days you are still going to talk about the so called SECULARISM.
    This is sheer non sense.
    Please define SECULARISM.