I think there are lot of such sexual abuses go unreported. Those women need help. They may be financially trapped , may have child and no support system. But hard truth is No one ll help. Only we have to fight for ourselves. Stay strong. 👍
@@ravivarman7913 மனிதறாக பிறந்த எல்லோருக்கும் உண்ரவு இருக்கும்.நான் என் வாழ்க்கை எந்த ஒரு ஆண்னோட உண்ரவை மதிக்காமல் இந்தே இல்லை ஏதோ ஒரு வர் செய்த குற்றத்திற்கு எல்லாறை தவறான முறையில் என்ன கூடாது
சகோ இவங்க சொல்றத பாத்தா அந்த பெண்ணுக்கு அவர புடிக்கல அதனால தாம்பத்திய உறவு எப்படி இனிக்கும். அவர் அவருகிட்ட இருக்கற தவறுகளை திருத்திக்கொண்டு அவருக்கு தகுந்த பொண்ண பாக்கணும் அவ்ளோ தான்.
No body shaming and skin colour shaming too. Talk about the case not about appearances.We are all very special and unique, remember our thumb prints, different !!! Beauty or looks has no definition ! Be sensitive to all humans ! Thank you.
Almost all The cases you have discussed so far is arranged marriage - so I think society should stop glorifying parents choice and arranged marriages … both love or arranged can become hell…
அம்மா இதே பிரச்சனைதான் எனக்கும் நானும் பிரிந்து தான் வாழ்கிறேன்.3 வருடமா நான் விவகாரத்து வாங்கவில்லை...காரணம் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தப்புரமும் எந்த மாற்றமும் இல்லை.
Best advice for all girls... Better to marry a guy you love❤.. In this situation.. Don't spoil your life.. Both boys and girls.. Not everyone is good being..
Super mam. I like to see your cases and your interview on the net. We think our problem is the biggest but imagine what young people go through. Unheard of stories never taught that these kinds of stories exist all the way from India to foreign countries. I myself have seen a few. But you are there for it. Imagine that. Well good luck. I see that your helping so many girls in your profession. Please do. Thank you for sharing.
எல்லாமே பால போன செல் போன் தான் காரணம் ஆமா அதில் சில டாக்டர்களே பேசுறாங்க அருவருக்க தகுந்த வார்த்தைகளே ககூறிகிறார்கள்இன்றை தலை முறைகள் அதை கேட்டு இப்படி ஆசை படுகிறார்கள் அதில் குழந்தை இலலா தம்பதிகளே அந்த காணோலி பார்க்கிறார்கள் இன்றை தலை முறைகளும் அந்த சூழ் நிலைக்கு தள்ளபடுகிறார்கள் காலம் கெட்டு விட்டது
இது ரொம்ப தப்பு. கேஸ் history எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், அடுத்த கல்யாணம் எந்த சந்தேகம் இல்லாமல் செய்து விடுவான் அந்த பயல். இன்னொரு பெண்ணும் பாதிக்க படுவால். தெளிவாக எதற்காக divorce என்று இருக்க வேண்டும்.
You are doing great service to the victims who can't voice out such problems. Good that you have the courage to set aside all taboos and talk about the violence inflicted on the helpless women inside their house by kith and kin. May your service continue and God bless you
L😮😮"lo Lo 📺 ji kk. My. Yummy.. Mjm I'm "l"llo😅llloare LMK😅"llolooo😅"lol "olo"o😅oololo😅o"o😅"olo"o"looooo😅l"oloolpm"looolololooooloolololol😅"oł😢lit"o😅😅😅o😅 15:11 l?ll😅ll😅olo"lpll😅Poloo"l😅""😅"l😅😅😅😅😅Lo lo"o😅""lol IL you
After marriage, that guy should have impressed the girl, showed some care and made her fall in love. Instead he was always keen on getting his pleasure only. That's the reason the girl could never able to love him or understand him. Some of the arranged marriages are like that .
No things have changed since the fifteen to twenty years. It has become a war and conquest. It's due to spreading of the internet. There is a hypocrisy. In society gender equality is talked about but on private level men are stressed to behave like beasts and thoroughly dominate and subjugate women.
@@7SRIDERS What do you agree with? Pray tell. It's clearly stated in the interview that the pain was caused by mismatch in size. The guy was too strong and vigorous for the girl to handle. No amount of love can change that. Please stop being a hypocrite. 🤨
ellam... amma and appa panra paithiyakkara thanam... ellathukkum amma and appa dhan kaaranam... over expectation from either parties is the issue in here...
இப்படிதான் என் மருமகன் இரண்டு கள்ள தொடர்பு ஆனாலும் திருந்தவில்லை இதற்குள் மூன்று பெண குழந்தை என் பெண்ணிற்கு இதனை நினைத்தே சகிப்பு தன்மையேடு மன உளைச்சலேடு வாழற
பணம் காசுதான் முக்கியம் என எண்ணிய பெண்ணின் தகப்பன். பொருத்தமில்லாத பெண்ணை மணந்ததே அந்த ஆண் செய்த தவறு.பெண் திருமணத்திற்கு தகுதியானவராய் இருந்தால் மட்டும் திருமணம் செய்து கொடுக்கவும்.
@@gajalakshmi8559 ss ipo paathi aangal intha mathiri than irukanga pola Athan antha kaama veriyanuku support a cmt poduranuva Avana mathiri aal kalyanam panna thaguthi illathavan... red light area la poi iruka vediyavan
@@gajalakshmi8559 கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் எவ்வாறு ஆணுடன் வாழ இயலும். எனவே திருமணம் ஒன்றுதான் பெண்ணுக்கு எதிர்காலமா?மாற்றி சிந்தித்து புதிய வாழ்வை பெண்களுக்கு அளிக்க வேண்டும்.
Periods la kooda nimmadhiya iruka vida maatran avan kooda poi epdi vaala mudiyum.quran la yum mention pannirkanga dhna periods tym la ipidi iruka koodadhunu
@@melodyqueen2098 நான் சொன்னது புரியலைனா அதுக்காக நீங்க கட்டிகிட்டு என்று சொல்வது அறிவாளிகள் பேசும் வார்த்தை யல்ல தயவு செய்து புரிந்து பேசுவது சிறப்பு நான் சொல்ல வந்தது முடிந்தளவு. சமரசம் பேச்சுவார்த்தை. மூலம் சேர்ந்து வாழவைக்க வேண்டும் அதை விடுத்து தேவையில்லாமல் பேசுவது சிறப்பல்ல
Common thing for all Women Please Choose your Married life only your self.Even if your Parents force you to take the Decision only you. It's not Material It's life👍 Good Inspiration Mam❤
Sex namma life la just oru part thaan. Athuve life illa. Antha aala summa vitruka kudathu. Innoru ponnoda life kuda spoil aaga chances iruku. Alavukku meeri pona yellame prblm thaan. Atha yellarume mind la vachita nallathu.
நல்ல விளக்கம் எத்தனை குழந்தைகள் இதைப் போல் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் தெரியவில்லை
Advocate சிறந்த முறையில் பேசி உள்ளார். Thanks for posting
உண்மையில் ஒரு கடவுள் நீங்கள்
இப்படி ஒரு புருசன் கூட இருந்து நரக வாழ்க்கை வாழுவதை விட தனிமையா இருப்பதே நல்லது. அந்த பெண் சில காலம் சென்று ஒரு நல்ல துணையை தேடி கொண்டால் மகிழ்ச்சி
Aan thanimyae vaalanum loosu
@@rainydrops522 தமிழ்ல போடு ஒன்னும் புரியல லூசு
pannalum thappu pannatiyum thappa
அது சூடு கண்ட பூனை பால் லாம் குடிக்க வராது
@@realfreedompropogator apo akka va nude da pathurkiga enaya solriga
சாந்தகுமாரி அம்மா மிகவும்
தெளிவாகவும் புரிதலோடும்
அதே சமயம் நியாயத்துடனும்
பேசுறீங்க.நன்றி🙏💕
vivaagaarathu vaanguvadhu periya vishayam illai indha kaalathil , aanaal mannikka koodaadha kutrangal seidhavargalai vidudhalai kidaithaal podhum yendra peril andha mirugangalai Vida kevalamaana arakkangalai siraikku anuppaamal mutual consent yendra peril sudhandhiramaaga thiriya viduvadhu , nadandha kodumaigalai maraippadhu samudhaayathirlku thavaraana vazhikaattudhalgal aagum , kutrangal melum melum nadakkume thavira thavaru seidhaal dhandanai kidaithe theerum yendra bayamo , neriyaana vaazhkkai vazha vendum yendra yennamo thondraadhu , vivaagarathu vaanguvadhu indraiya kaala kattathil periya vishayam kidaiyaadhu , baadhikka pattavargalukku needhi kidaikka vendum. niyaayamaana nashta yeedum kidaikka vendum .
@@gajalakshmi8559 +
0
I think there are lot of such sexual abuses go unreported. Those women need help. They may be financially trapped , may have child and no support system. But hard truth is No one ll help. Only we have to fight for ourselves. Stay strong. 👍
@@gajalakshmi8559 11111
நான் உங்க விடீயோஸ் எல்லாமே பாப்பேன் நல்ல விழிப்புணர்வு 👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏
@@SUNSHINE-UAE aduthavangala asinga paduthi keezhtharamaaga comment poduvadhil yenna sandhosham kidaikka pogudhu... think positively.
@@gajalakshmi8559 ithula santhosapadura psycho s irukanga
Unga Valuable Karuthu,kku
Nandri Mam
இதுமாதிரி மிருகங்கள் இருக்கிறார்கள்.அம்மா
பெண்ஜென்மம்பாவம்
ஏன் இவளுங்க மேல ஏறி குதிரை ஓட்னா நல்லா இருக்கா
@@shajahanshajahan8495 பயங்கரவாத பேச்சு வேண்டாம் 🙏.
@@vijayvijay4123 இது ஒரு படத்தில் டெலிவரி பாய் ஒருவனை கூல்ட்ரிங்ஸ்ல் மயக்கமாக்கி மேலே உக்காந்து குதிரை ஓட்டியதை பார்தேன் பயங்கரமா இருந்துச்சு
பொண்ணு டைய உணர்வுளை மதிப்பு தே இல்லை வேதனையாக உள்ளது 😢
நீங்க மட்டும் என்ன ஆண்களோட குணத்தையா மதிக்கிறீங்க பணத்தை தான மதிக்கிறீங்க
@@ravivarman7913 மனிதறாக பிறந்த எல்லோருக்கும் உண்ரவு இருக்கும்.நான் என் வாழ்க்கை எந்த ஒரு ஆண்னோட உண்ரவை
மதிக்காமல் இந்தே இல்லை ஏதோ ஒரு வர் செய்த குற்றத்திற்கு எல்லாறை தவறான முறையில்
என்ன கூடாது
ஒரு காட்டெருமை உடம்புக்காரனுக்கு, அவனுக்கு ஏற்றமாதிரி பொன்னு இருக்கணும், கிளியை வளர்த்து பூனை கையில் கொடுக்கலாமா ?? முன் யோசனை வேண்டும் 🎉🎉🎉
உங்கள debatela பார்த்து இருக்கேன். நல்லா பேசுவீங்க. வாழ்த்துக்கள்
ஐயா sree மதி விவகாரம் என்ன ஆச்சு சொல்லுங்கள்
good question...
Ji
எனக்கும் இப்படித்தான் டார்ச்சர் கொடுத்தான், இப்பொழுது தான் தெரியுது அது குணப்படுத்த முடியாத நோய் என்று. எனக்கு விவாகரத்து நடந்து கொண்டு இருக்கு.
என்னாச்சி❤ஹி
So 😢 sad
Pavam aangal
@@vkslabs1243 நீ கூட வாழ்ந்தது போல அங்கில் பாவம் என்று சொல்ற. டக்கு டக்கு என்று கருத்து சொல்ல கூடாது. உனக்கு இன்னும் வாழ்க்கை புரியவில்லை.
மனம் ஒத்து என்றால் அடுத்து வாழ வரும் பெண் அவளும் பாவம் தானே அம்மா
சகோ இவங்க சொல்றத பாத்தா அந்த பெண்ணுக்கு அவர புடிக்கல அதனால தாம்பத்திய உறவு எப்படி இனிக்கும். அவர் அவருகிட்ட இருக்கற தவறுகளை திருத்திக்கொண்டு அவருக்கு தகுந்த பொண்ண பாக்கணும் அவ்ளோ தான்.
நக்கீரன் பதிவுகள் சிறப்புகுற்றம் குற்றமே வாழ்த்துக்கள் சகோதரி
Mam, you r such a sweet soul !! 😍
No body shaming and skin colour shaming too. Talk about the case not about appearances.We are all very special and unique, remember our thumb prints, different !!! Beauty or looks has no definition ! Be sensitive to all humans ! Thank you.
But size is relevant to this case
Beginning she said about her personality, coz it is important for this case.
You can’t understand sometimes women’s feelings better zip
ஆய கலைகள் அறுபத்து நான்கு கலைகளில்
" அதுவும் " ஒரு கலை தான்.
ஆனால் பெண் விருப்பம் இல்லாமல் விலை மாதர்களாக இருந்தாலும் செய்யக் கூடாது.
Almost all
The cases you have discussed so far is arranged marriage - so I think society should stop glorifying parents choice and arranged marriages … both love or arranged can become hell…
@@realfreedompropogator ayyo
என்ன அருமையான புரிதல்
நல்லமுடிவு வாழ்க
நன்றி மேடம் 🙏🙏
அம்மா இதே பிரச்சனைதான் எனக்கும் நானும் பிரிந்து தான் வாழ்கிறேன்.3 வருடமா நான் விவகாரத்து வாங்கவில்லை...காரணம் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தப்புரமும் எந்த மாற்றமும் இல்லை.
மாற்றம்வேண்டும்❤ஹி
Uncle heavy ridero
Thank you medam🙏🏻
அம்மா வாழ்த்துக்கள்
Good speech sister
Best advice for all girls...
Better to marry a guy you love❤..
In this situation.. Don't spoil your life..
Both boys and girls..
Not everyone is good being..
Better you brought this out Ma'am 🙏
Mam hates off to you, you're doing great things to women's .
Anchor is greattttt ❤
நல்லமுடிவு
மேடம் உங்களை பார்த்து பேசனும் ❤
Super mam. I like to see your cases and your interview on the net. We think our problem is the biggest but imagine what young people go through. Unheard of stories never taught that these kinds of stories exist all the way from India to foreign countries. I myself have seen a few. But you are there for it. Imagine that. Well good luck. I see that your helping so many girls in your profession. Please do. Thank you for sharing.
இந்த மாதிரி மிருகங்கள் ஒரு போதும் திருந்தாது
He must live with animals not human , he foolish fellow doesn't know to show beautiful love
Super amma...
எல்லாமே பால போன செல் போன் தான் காரணம் ஆமா அதில் சில டாக்டர்களே பேசுறாங்க அருவருக்க தகுந்த வார்த்தைகளே ககூறிகிறார்கள்இன்றை தலை முறைகள் அதை கேட்டு இப்படி ஆசை படுகிறார்கள் அதில் குழந்தை இலலா தம்பதிகளே அந்த காணோலி பார்க்கிறார்கள் இன்றை தலை முறைகளும் அந்த சூழ் நிலைக்கு தள்ளபடுகிறார்கள் காலம் கெட்டு விட்டது
Nonsense,Kajaravo sitpangal porn thane.Addiction illama irrukiravarayum .Some people only get orgasm through visual stimulation.
Parents are doing same mistakes they somehow they want to finish their duty
உண்மை
well said
aanaa yen vishayathula yenna listlaye serkkala 😀
Ena panra thu samuthayathil parents nilaipadu apdi iruku.but some changes
Sex vachika interst illana ena marriage pamdra
Naraya vasayam. Terangekuram thankyou
No one is talking about men’s case don’t know why.
Real love. Unbelievable success made for eachother.
இது ரொம்ப தப்பு. கேஸ் history எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், அடுத்த கல்யாணம் எந்த சந்தேகம் இல்லாமல் செய்து விடுவான் அந்த பயல். இன்னொரு பெண்ணும் பாதிக்க படுவால். தெளிவாக எதற்காக divorce என்று இருக்க வேண்டும்.
இல்லற வாழ்க்கை என்பது சந்தேகமாக வாழ்வதற்கு தானே தவிர இதுபோல கொடுமைகளை அனுபவிப்பதற்கு அல்ல இதுபோன்ற நபர்கள் இல்லற வாழ்விற்கு தகுதியற்றவர்கள்
*சந்தேகமாக?
Santhoshamaaga....
😂
Correct now a days villages mens are becoming like a psycho
Single life is bests
Going good
@7:45 adhu ennadhu?? Does anyone know?
You are doing great service to the victims who can't voice out such problems. Good that you have the courage to set aside all taboos and talk about the violence inflicted on the helpless women inside their house by kith and kin. May your service continue and God bless you
😊😊😊q⅝
L😮😮"lo Lo 📺 ji kk. My. Yummy.. Mjm
I'm "l"llo😅llloare LMK😅"llolooo😅"lol "olo"o😅oololo😅o"o😅"olo"o"looooo😅l"oloolpm"looolololooooloolololol😅"oł😢lit"o😅😅😅o😅 15:11 l?ll😅ll😅olo"lpll😅Poloo"l😅""😅"l😅😅😅😅😅Lo lo"o😅""lol IL you
Very good madam
Fine desition Madam 👍🤔🙏👌
Igtha maari ellaam nadakkumnu enakku ippa thaan teriyutuh ponnuga odane divorce panraganu solragga aanal agtha ponnukku pinnaadi irukre story yarukkum teriyutuh ivanga sollumpoathu thaan teriyutuh
After marriage, that guy should have impressed the girl, showed some care and made her fall in love. Instead he was always keen on getting his pleasure only. That's the reason the girl could never able to love him or understand him. Some of the arranged marriages are like that .
No things have changed since the fifteen to twenty years. It has become a war and conquest. It's due to spreading of the internet.
There is a hypocrisy. In society gender equality is talked about but on private level men are stressed to behave like beasts and thoroughly dominate and subjugate women.
I agreed well said..... 👏👏
@@7SRIDERS What do you agree with? Pray tell.
It's clearly stated in the interview that the pain was caused by mismatch in size. The guy was too strong and vigorous for the girl to handle. No amount of love can change that.
Please stop being a hypocrite. 🤨
Thanks
Super mam salute
❤ஹி
வாழ.நினைத்தால்.வாழலாம்.வழிஇல்லை.பூமியில்.?👍👍
Mam நீங்க cute ah irukkinga 🌹🌹🌹🌹
ellam... amma and appa panra paithiyakkara thanam... ellathukkum amma and appa dhan kaaranam... over expectation from either parties is the issue in here...
I dont know why the anchor is smiling, you are dealing with something serious here, eeeeee nu pallu katrathu is odd. Please behave maturely.
that lawyer also did not behave well. she is saying " telugu padam villian" This is how a professional speaks?
இப்படிதான் என் மருமகன் இரண்டு கள்ள தொடர்பு ஆனாலும் திருந்தவில்லை இதற்குள் மூன்று பெண குழந்தை என் பெண்ணிற்கு இதனை நினைத்தே சகிப்பு தன்மையேடு மன உளைச்சலேடு வாழற
Nice 👍👍👍 advocate
😢😢😢 very sad our Tamil culture Jesus bless you all thank you dear mum 🙋♀️🙋♀️💐
Superb mam
The really hero mam
பணம் காசுதான் முக்கியம் என எண்ணிய பெண்ணின் தகப்பன். பொருத்தமில்லாத பெண்ணை மணந்ததே அந்த ஆண் செய்த தவறு.பெண் திருமணத்திற்கு தகுதியானவராய் இருந்தால் மட்டும் திருமணம் செய்து கொடுக்கவும்.
poruthamillaadha pen alla , poruthamillaadha keezhtharamaana bodhaikku adimaiyaana sex veri pidithavanai manandhadhu dhaan andha pen seidha miga periya thavaru .
@@gajalakshmi8559 ss ipo paathi aangal intha mathiri than irukanga pola
Athan antha kaama veriyanuku support a cmt poduranuva
Avana mathiri aal kalyanam panna thaguthi illathavan... red light area la poi iruka vediyavan
@@gajalakshmi8559 கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் எவ்வாறு ஆணுடன் வாழ இயலும். எனவே திருமணம் ஒன்றுதான் பெண்ணுக்கு எதிர்காலமா?மாற்றி சிந்தித்து புதிய வாழ்வை பெண்களுக்கு அளிக்க வேண்டும்.
Wow
👍🏻👍🏻🙏🏻
Super
💯
Indian law takes a lot of time..village panchayat best...
Is it legal to reveal victim's/client's name in public shows??
It's just for narration purposes. Real names are different I think
Thank you madam 🙏
❤ஹி
Ninga ennga ma irukinga enaku ungalta pesanum enoda life la oru decision eduka mudiyama thavikiremn..... Enaku councelling venum....
It's because lack of affection and love...
Pethavanga unga comfort pakatheenva pillainga comfort pathu kalyanam pannunga
அம்மா நானும் சொல்லமுடியாத
வலியில் துடிக்கிறேன் என்ன பண்றதுனு தெரியல அம்மா உதவுங்கள்
Yenachu?? Sis .unga pblm ah yaarukitaume sollathinga.atha vachu kaasu paarkra kootam ..neenga ungaluku pakathula erukum manitha urimai aanayathuku ponga...
@@santhikumarakuru7228 good 👍
😢😢😢😢😢😢😢
Same problem😭😭😭😭😭
@@sudhap8523 wat happen ma
நீடூழி வாழ்க ரங்கநாயகி
@@SUNSHINE-UAE 🙄
அருமை வாழ்த்துக்கள்
Neenga poi kattikitu vaalunga😆
Periods la kooda nimmadhiya iruka vida maatran avan kooda poi epdi vaala mudiyum.quran la yum mention pannirkanga dhna periods tym la ipidi iruka koodadhunu
@@melodyqueen2098
நான் சொன்னது புரியலைனா
அதுக்காக நீங்க கட்டிகிட்டு என்று சொல்வது அறிவாளிகள்
பேசும் வார்த்தை யல்ல
தயவு செய்து புரிந்து பேசுவது சிறப்பு
நான் சொல்ல வந்தது முடிந்தளவு. சமரசம் பேச்சுவார்த்தை. மூலம்
சேர்ந்து வாழவைக்க வேண்டும்
அதை விடுத்து தேவையில்லாமல் பேசுவது
சிறப்பல்ல
@@melodyqueen2098 😀😀😀😀😀😀😀😀😀😀👌
ungal veettu pennai idhu pol kaama veri pidithavanudan serthu vaithu , arivurai solli vaazha vaiyungal iyaaa...😀 aan vargathukke nalla peyar vaangi kodungal 😀
🎉
🙏
Beautiful story.. Hero is so amazing charector like mass hero
Mam Enakkum divorce problem
My Life like this
Common thing for all Women Please Choose your Married life only your self.Even if your Parents force you to take the Decision only you.
It's not Material It's life👍
Good Inspiration Mam❤
Plump VT CT VT VT
Our Parents life experience is our age.. So we believe in them & giving responsibilities to them..
Gud life is decided by God & our Karma..
Sex namma life la just oru part thaan. Athuve life illa. Antha aala summa vitruka kudathu. Innoru ponnoda life kuda spoil aaga chances iruku. Alavukku meeri pona yellame prblm thaan. Atha yellarume mind la vachita nallathu.
Ithe problem oru ponnuku iruku station poitu sollium innum onnum nadakala
Ponnunga nelamaiye idhaana madam sonnavanga silar sollama kashta padravangadhaan adhigam ponna yedhukku da porandhonu thondra alavukku sila neram nenaikka veikidhu vazhgai😔😮💨
Madam ungala contact pannanum edhum ways eruka
Nice story 👌 👏 now a day everyone watching pron ... climax 😊😊😂😂😂 free bird
Mirukamkalodu valamudiyathuthane madam
அம்மா எங்க அம்மா பெயரும் சாந்தகுமாரி தான்
சந்தோஷம்❤ஹி
Ì want to meet you mam
Antha paiyna 1st irunthe antha ponnuku pidikla aduve thappu kalynm panni vechadu
அம்மாடியோ இதை கேட்கும் பொழுதே ஈரல் குலை எல்லாம் நடுங்குது வயிறெல்லாம் கலக்குது படபடன்னு
Avanga vayasana piragu mudiyor illathuku pogama ippave oru anadai asiramathil irundu oru kulandai valarka eduthal oru pillaiku thaai kidaitha madiri irukum vayasana piragu avangalku oruthunayagavum irukum
நல்ல கதை வசனம் எழுதி உள்ளார்கள்👍
this thing happened neraiya periya vaalkai ipdithan iruku
வணக்கம் அம்மா ❤
Madam enakkum athe nilamai thaan ....enakku yarum illa solrathukku.....na ippo enga amma veetla iruken ....avankita vivagarathu enakku vaangi kudunga madam please 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭ungala epdi contact panrathu madam 🙏🙏🙏
மனமாற்றம்வேண்டும்ஃவாழநினைத்தால்வாழலாம்❤ஹி
சாந்தகுமாரி அம்மா
Datas,judgement vachi pesunga..pls politics panathinga...
😮😮😮😢😢
Nanga nala erukom mada neenga neenda valanumnu vendikirom mam
I like your name.santha kumari
😮😮😮