அநித்யத்தை அறிந்தவன் கண்ணப்பன். அந்தவகையில் பிரதிபலன் எதிர் பார்க்காமல் சேவை செய்பவன் அநித்யம் அறிந்தவன். பூமியில் ஒட்டி இருப்பதன் நிலையை உதறுபவனும் அநித்யம் அறிந்தவனே. சவாமிஜீயின் ஞாபகசக்தியை நினைத்து வியக்கிறேன். ஞாபக சக்தி லௌகீகத்தின் உயிர் மூச்சு. ஞாபகமறதி ஆன்மிகத்தின் ஆணிவேர்.
அருமையாகப் புரியவைத்தீர்கள் ...!...
'(வேதாந்திகளுக்கு )' ..நமக்கு வேண்டியது ...!..?....." ரசம் " ...!..
...அர்த்த ஞானம் ...!..
.... அஹம் ப்ரம்மாஸ்மி ...!..
...🌺🙏
Very lucid explanations 🙏🙏
நன்றி ஐயா 🙏
ஞானத் தந்தையின் திருவடியை வணங்குகிறேன்
அநித்யத்தை அறிந்தவன் கண்ணப்பன்.
அந்தவகையில் பிரதிபலன் எதிர் பார்க்காமல் சேவை செய்பவன் அநித்யம் அறிந்தவன்.
பூமியில் ஒட்டி இருப்பதன் நிலையை உதறுபவனும் அநித்யம் அறிந்தவனே.
சவாமிஜீயின் ஞாபகசக்தியை நினைத்து வியக்கிறேன்.
ஞாபக சக்தி லௌகீகத்தின் உயிர் மூச்சு.
ஞாபகமறதி ஆன்மிகத்தின் ஆணிவேர்.
குருவே சரணம்🙏🙏🙏
வணக்கம் குருவே.....❤❤❤
Guruve saranam
ஓம்
Patel sir Playlist la naraya upanishada iruku endha upanishad la irundhu arambikarudhu nu theriyala list Panna konjam Nala irukum sir
குருவுக்கு நமஸ்காரங்கள்