மாமன்னர் மருதுபாண்டியர்கள் தியாக வரலாறு || Maruthupandiyar history king of sivaganga

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024
  • #வீரகுடி முருகன் ஆலயம் பற்றிய காணாெளி 🔥🔥🔥 • Video

    ​ மறையூர் சத்திரம் காணாெளி​🔥🔥🔥 • Video


    #​பரமக்குடி சத்திரம் மற்றும் #சிவகங்கை சீமையின் மாமன்னர் #பெரியமருதுபாண்டியரின் மகன்களும் இளவரசர்களான {#கவண்டன்காேட்டைதுரை மற்றும் #குடைக்காதுவுடையார்} அவர்களின் நினைவிடம்...!!! பற்றிய காணாெளி 🔥🔥🔥🔥🔰
    ​ • சூடியூர் அன்னசத்திரம்_...
    They are freedom fighters #PeriyaMarudhu and #ChinnaMarudhu, both brothers, also known as #MarudhuPandiyars and Marudhu brothers. They won battles against the Nawab of Arcot and the British. They were hanged by the British on 24th October 1801.
    Periya Marudhu and Chinna Marudhu were experts in guerrilla warfare techniques. They invented the valari, a weapon consisting of two limbs set at an angle in wood or iron. It is a variant of the boomerang. They used it in war against the nawab and the British.
    Marudhu Pandiyars helped Rani Velu Nacchiyar win a battle against the British in 1780 and regain the kingdom of Sivagangai in Tamil Nadu. The final battle victory was facilitated by Kuyili, the commander of the women wing of the Rani’s forces. She destroyed the ammunition of the British by burning herself in flames in the British ammunition store. Kuyili’s story is described in the book #SaffronSwords Part I
    The Marudhu Pandiyars played key roles in administration of Sivagangai kingdom and were also appointed as commanders.
    Marudhu Pandiyars defeated the Nawab of Arcot and captured parts of their territory in 1789. The nawab in turn sought help of the British and the latter attacked Kollangudi in retaliation. Marudhu’s forces defeated the British in this battle too. It was the same year, i.e. 1789.
    The Marudhus were also in close association with freedom fighter Veerapandiya Kattabomman (his story is also described in Saffron Swords). After the British hanged Kattabomman in 1799, Marudhus gave asylum to his brother Maveeran Oomadurai.
    The fight by the Marudhu brothers against the British continued unabated. They were involved in several skirmishes against the enemies and also helped fellow freedom fighters. They motivated the people of their kingdom to drive away the British, fight till their last breath and never accept British supremacy. Marudhu brothers were caught by the British and hanged in the fort of Tirupputhur in Sivagangai. It was 24th October 1801.
    And we are told we attained freedom 'bina khadag bina dhal'!
    Naman to all the warriors who defended Dharma and motherland.
    From the Facebook wall of Manoshi Sinha.
    #NationFirst
    #வேலுநாச்சியார்
    #மருதுபாண்டியர் #அழயான்குளம் #காளையார்கோயில் #குன்றக்குடிகோயில் #மருதாபுரிகுளம் #மருதுசகோதரர்கள் #சின்னமருது
    #சருகணிமாதா #திருமோகூர் #நரிக்குடி #வீரக்குடிமுருகன்கோயில் #அரண்மனைசிறுவயல் #திருக்கோட்டியூர் #திருப்பத்தூர் #திருப்பாச்சேத்தி #மானாமதுரை.
    #மதுரைமீனாட்சிஅம்மன் #சிவகங்கை #சேர்வைக்காரர்
    ​#velunachiyar #maruthupandiyar #sivagangai #kalaiyatkovi #madhurai
    #மருதுபாண்டியர் #அகமுடையார்

Комментарии • 25

  • @SArul-jn5no
    @SArul-jn5no 4 года назад

    மிகவும் அருமையாண பதிவு ...இன உனர்வாளர்கள் அனைவரும் காண வேண்டிய கானொலி

  • @glsanthosh4754
    @glsanthosh4754 4 года назад +1

    மிக சிறப்பு சகோதரர்

  • @மதுரைபாண்டீஸ்வரன்

    அண்ணே சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பதிவு............ வாழ்க மருதிருவர் புகழ் வளர்க அகமுடையார் ஒற்றுமை 👍👍👍👍👍👍😍💪💪💪💪💪💪💥💥💥👍👍👍

  • @gmariservai3776
    @gmariservai3776 4 года назад +2

    எனது பாசத்திற்கு உரிய தம்பி திரு. ஜெயக்குமார் அவர்களின் உழைப்பு இதில் தெரிகிறது.
    இதை ஆவணப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான பனி. இப்பனியை மிகவும் திறமையாக செய்தமைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @dhanialakshmi2716
    @dhanialakshmi2716 4 года назад

    அருமை, இனிய நல்வாழ்த்துகள்

  • @nrisanghi
    @nrisanghi 4 года назад

    சிறப்பு.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. அகமுடையார் சொந்தங்களை ஒன்றினைப்போம்

  • @abishekmunees1737
    @abishekmunees1737 3 года назад

    🙏அருமை பங்காளி🔥 வாழ்த்துக்கள் 💐

  • @mailmepriyan9212
    @mailmepriyan9212 4 года назад

    சிறப்பான பதிவு வரலாற்றை படி; வரலாறு படை ; சுதந்திர போராட்டத்தில் தனது வம்சத்தையே இழந்த வீர மாமன்னர் மருது பாண்டியர்கள் புகைப்படம் பாராளுமன்றத்தில் வைத்து கவுரவ படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதை விரைவில் செயல்பாடுத்தினால் மிக சிறப்பாக இருக்கும் 🇮🇳💖🙏

  • @rmaruthukova3775
    @rmaruthukova3775 4 года назад

    Semma Sivagangai Maruthu SVG

  • @kgs9886
    @kgs9886 3 года назад

    🔥💪👍👍🔥

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 4 года назад

    உறவே உங்களை வார்த்தைகளால் வாழ்த்த முடியாது... உணர்வால் வாழ்த்துக்கிறேன்....

  • @raviravichandhiran457
    @raviravichandhiran457 4 года назад

    அருமை

  • @kanavuulagamofficial
    @kanavuulagamofficial 3 года назад

    Nice

  • @skcreation3049
    @skcreation3049 4 года назад

    அருமை 👌

  • @shivakumarlaxmana4108
    @shivakumarlaxmana4108 3 года назад

    உலக வரலாற்றில் அழியாத வரலாறு மாமன்னர் மருதுபாண்டியர்கள் வரலாறு...வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர்கள் புகழ்

  • @tamilan4229
    @tamilan4229 3 года назад

    💥👑🙏

  • @maruthusathish2244
    @maruthusathish2244 4 года назад

    Super anne

  • @pandibhevin3969
    @pandibhevin3969 4 года назад

    Super da anna

  • @tamilpaiyan2158
    @tamilpaiyan2158 3 года назад

    Aravind

  • @brabuauto6576
    @brabuauto6576 4 года назад

    அருமை👍👍👍🙏