ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்! சீந்தில் கொடியின் மகத்துவம் | GUDUCHI MEDICINAL PLANT | By Dr.GOWTHAMAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2017
  • ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை வழங்கும் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்!
    இந்தியாவின் சிறந்த ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் கே.கௌதமன் அவர்கள் மக்கள் நலமுடன் வாழ அரிய மருத்துவ குறிப்புக்களை பகிர்ந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்! மகிழ்வுடன் கண்டுகளியுங்கள். மேலும் பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் RUclips CHANNEL- யை SUBSCRIBE செய்யுங்கள்.
    இலவச மருத்துவ ஆலோசனைக்கு தொடர்புக்கொள்ளவும் 044 - 4609 4900 மற்றும் 95 00 94 66 34/35 நன்றி.
    Shree Varma Ayurveda Hospital presents Stay Healthy Life Long! India’s best Ayurveda expert Doctor K.Gowthaman shares rare medicinal tips for the benefit of common people. Surely you will enjoy and benefit from every episode of this program. Subscribe to this channel, share with loved one and stay tuned for more videos.
    For free medical consultations please call our experts at 044 - 4609 4900 and 95 00 94 66 34/35 thanks.

Комментарии • 20

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 года назад +1

    நன்றி! நன்றி!!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @dhandapanedhandapane1386
    @dhandapanedhandapane1386 4 года назад

    Food control eppadiyirukkanum sir

  • @rkavitha548
    @rkavitha548 5 лет назад +1

    Thank you sir

  • @soundsofseeds91
    @soundsofseeds91 5 лет назад

    Intha sedi find out pandrathu epdi...niraya plant ithe maari iruku...Entha month fruit kidaikum..

  • @rameshbl3608
    @rameshbl3608 2 года назад +1

    Sir audio is very low

  • @sukhino4475
    @sukhino4475 4 года назад

    Seenthil kodi is it same as Vietnam vetrilai

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z 3 года назад

    ஐயா நான் தினமும் வெறும் வயிற்றில் 5 சீந்தில் இலைகளை மென்று தின்று வருகிறேன் இவ்வாறு சாப்பிடலாமா அல்லது சாறு எடுத்து தான் சாப்பிட வேண்டுமா?

  • @soundsofseeds91
    @soundsofseeds91 5 лет назад +1

    Keerai pola apa apa saapidalama

  • @srinivasana6614
    @srinivasana6614 Месяц назад

    என் அன்பே இளவரசி உன் பவள வாயால் முத்துக்களை உதிற்க மாட்டாயா

  • @angelinpaul4449
    @angelinpaul4449 6 лет назад

    I'm diabetic. Sir how many days I've 2 take this medication?

    • @WellnessGurujimegacamps
      @WellnessGurujimegacamps  6 лет назад

      Greetings! For best results consume it for 6months as mentioned. Also please call 044 - 4609 4900 to get customized diabetic diet chart which suits nature of your body and Doshas.

    • @WellnessGurujimegacamps
      @WellnessGurujimegacamps  6 лет назад

      Hello Sorry for the inconvenience! Please call or whatapp your number to 8610108497, our doctors will revert back shortly.

  • @MuthuKumar-sw7pe
    @MuthuKumar-sw7pe 6 лет назад

    Nama veetula valarkkum money plant tan intha seenthil kodi ya sir?

    • @soundsofseeds91
      @soundsofseeds91 5 лет назад

      No..ithu veli yil valarum....athigama iruku...cut panni just thonga vitta leaf Apdiye fresh ah iruku...

  • @vivekanandan8828
    @vivekanandan8828 5 лет назад

    சீந்தில் பக்கவாதத்தை குணமாக்குமா ஐயா

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад +1

    கூடிய வரை உங்கள் வீடியோகளில் மிக மிக மிக மெல்ல மாக பேசுவதால் ஒன்று மே கேட்க வே மாட்டென்கிறது இன்னும் கொஞ்சம் சத்தமாக பேசி னால் பார்க்க தோன்றும் வேறு சில ர் போடும் வீடியோவை பாருங்கள் உங்கள் வீடியோவை யும் பாருங்கள் புரியும்

  • @johnxavier5413
    @johnxavier5413 4 месяца назад

    மொசுமொசுக்கையா இது

  • @johnxavier5413
    @johnxavier5413 4 месяца назад

    வேலிபருத்திதானே இது