IRUKKANKUDI / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் - இரவு பயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • இருக்கன்குடி மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின், தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது
    TEASER
    • IRUKKANKUDI / இருக்கன்...

Комментарии • 6