என்ன கோபி இப்படி சொல்லிட்டாங்க 🤣| Baakiyalakshmi - Episode Preview

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 309

  • @anandharaman7443
    @anandharaman7443 Год назад +1455

    ராதிகா நீங்க இப்ப தான் சரியாக பேசுனீங்க.

    • @bavaniyoganathan6133
      @bavaniyoganathan6133 Год назад +2

      கோபி வர்ஷினி அப்பாவை nice man என்கிறார். அவர் பணத்தால் உயர்ந்தவர் எங்கு பணம் உண்டோ அவர்கள் எல்லாம் கோபி, செழியன், பாட்டி அனைவருக்கும் சிறந்தவர்கள்.

  • @brindhas3924
    @brindhas3924 Год назад +1127

    ராதிகா இப்போ தான் சரியா பேசுறாங்க 👍

    • @anushag8898
      @anushag8898 Год назад +38

      Avanga eppome sariya than irukkanga... Gopi than trigger pannitte irukkaaru

    • @monicorn0230
      @monicorn0230 Год назад

      @@anushag8898 Aama

    • @roshinia5959
      @roshinia5959 Год назад

      @@anushag8898 lll

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +297

    பாக்கியா இப்போதுலாம் பூமர் கிழவியிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு துணிச்சலுடன் பதில் சொல்வது பிடித்திருக்கிறது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳

  • @shobamuthu7420
    @shobamuthu7420 Год назад +268

    Gopikku semma bulb😘😘neenga senja sari, bakya senja thappa😘😘😁

    • @pitchal
      @pitchal Год назад +2

      Seriyana kelvi👏👍

    • @strtamilprokings96
      @strtamilprokings96 Год назад

      Appa thapu panuna pillaiyum thapu pananuma ?apo backya valarpu sariilaya? apdina Patti pathu vachuiruntha ponnu ah marriage panni ezhlil nalavachirunthuirukanum parunga appa nanum ungla mathi tha mrge panune but epdi valren solliruntha nallairukum

    • @s.shanmugasundaram8869
      @s.shanmugasundaram8869 Год назад

      @@strtamilprokings96 ezhil enna thapu paninan?
      Widow kalyanam panradhu, step father aagardhu thapu illa, nalla vishayam.
      Emaathi sign vaangi divorce vaanga try panradhu, wife ah madikama matam thati pesuradhu, padicha matum dhan nalla wife nu ninaikradhu, male chauvinism panradhu, housewife nah onnume theriyadhunu solradhu, sondha wife kita poi sollitu vera ponnu veetla stay panradhu - ipadi Ella thapayum Gopi dhan panni irukan 💦💦💦

    • @redminotemoto
      @redminotemoto Год назад

      @HaYaGrEeVaN RaMu well said

    • @vasugee4534
      @vasugee4534 Год назад

      Dei gopi loosu,selfish idiot onaku oru neeti mattavangaluku oru neetiya,

  • @indratalks
    @indratalks Год назад +233

    இனியா இன்றுதான் அம்மா சரி என்று பேசுகிறார்...கூடிய சீக்கிரம் கோபிக்கு ஆப்பு ரேடி..

  • @Brindha_S
    @Brindha_S Год назад +93

    Enaku inthe scene romba pidichiruku😊 radhika always crt ❤️

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +1186

    பாக்கியா துணிச்சலுடன் கல்யாணத்தை தடுத்து நிருத்தியது யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳

  • @subashribankers8192
    @subashribankers8192 Год назад +56

    Amma va thitum pothu epdi intha iniya vala pathutu summa irukka mudiuthu

  • @indratalks
    @indratalks Год назад +81

    இனியா கூட இன்று தெளிவாக பேசுகிறார்..

  • @minionslove6684
    @minionslove6684 Год назад +125

    Bayangara serious ah kondu poirukanum...bhakiya gopi ya left right vangirukanum..ana dialogue andhalavuku strong ila .ennaiya dialogue eludhura rightereyyyyy.. like pota 117 perukum nandringooooooo

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +16

      Serial per mattum dhan Bagyalakshmi. But avangalukku oru episode la kooda strong dialogues kedaiyadhu. Boomer kezhavi madhiri waste luggage ku lam kooda bayangarama dialogue kudukkuranga

    • @arunkumar-df2vs
      @arunkumar-df2vs Год назад +6

      Yeah...worst dialogue writer....mass scene ah sothapi vachi irukanga...

    • @strtamilprokings96
      @strtamilprokings96 Год назад

      Patti said our society opinion not its own dialogue ... backya real life ipdi accept panamatanga so pls to all youngsters keep watch serial like serial it's not real

  • @annamenkaivannam-7239
    @annamenkaivannam-7239 Год назад +219

    அவ இடியட் என்று தெரிந்தும் 25 வருஷமா அவகிட்ட எவ்வளவோ பிளாக் காப்பி வாங்கி குடிச்சே. இப்போ 1 காப்பிக்குக்கூட வழி இல்லே.😀

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +11

      இப்போ ராதிகா காபி எல்லாம் ஒழுங்கா குடுக்குறாங்க தான். ஆனா அதோட 50 ஆயிரம் ரூபாய்க்கு மளிகை சாமான் லிஸ்ட் சேத்து குடுக்குறாங்க 😂😂 அதான் இப்போ கோபிக்கு பெரிய பிரச்சினை

    • @sselvi5495
      @sselvi5495 Год назад

      😂😂😂😂😂👍👍👍

    • @nishakutty6897
      @nishakutty6897 Год назад

      😅😅😅

    • @rajeshwarikumar2958
      @rajeshwarikumar2958 Год назад

      Super cute

    • @ranivirapan
      @ranivirapan Год назад

      அப்படி கேளுங்க

  • @nandhini9732
    @nandhini9732 Год назад +138

    அது! எப்படி பிடிக்காத பொண்டாட்டி கிட்ட 3 பசங்க பெத்துட்டாரு கோபி......🤦🏻‍♀️

    • @johnsiemmanuel5182
      @johnsiemmanuel5182 Год назад +13

      Indha logic than Naraya per life la nadakkum pidikkadhu bt kolandha pethukkuvanga

    • @zanazaik6404
      @zanazaik6404 Год назад +24

      It's called material rape not love

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +5

      @@zanazaik6404 exactly 💯 Well said 👏👏

    • @jebafernando1067
      @jebafernando1067 Год назад +2

      Ithay doubt than enakum

    • @sudhasrinivas1959
      @sudhasrinivas1959 Год назад +7

      Ivarukku Vandha ratham (he married that idiot in his words ...baakya unwillingly )
      Ezhilukku Vandha thakkali chutney
      (But he can marry a girl though he doesn't like - according to gopi's logic)

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Год назад +82

    Radhika is not convinced with Gopi words

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +110

    ராதிகா கூட நல்லவங்க தான்...

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +308

    இப்போது பூமர் கிழவிக்கு திருப்பி கொடுக்க துவங்கி இருக்கும் பாக்கியாவின் செயல் யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳

    • @strtamilprokings96
      @strtamilprokings96 Год назад

      Patti solrathu society nenaikurathu, if director or backya real life la avunga pasangalaku ipdi marriage accept panuvangala ? Apdi pudikatha marriage nah nowadays 90% tha , gopi katunala tha backiyaku ezhlil ilaina kidaiyathu so pasangalaku life ah sacrify panra parents kaha pasanga sacrify pana vendam just yosikalame sariya varumanu,

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 6 месяцев назад

      Serial ends with eswari prignent

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 Год назад +21

    இப்படியே கோபி பல்ப் வாங்குற மாதிரி காட்டுனா நல்லா இருக்கும். அப்படியே அந்த தாய்க்கிழவி ராதிகா கிட்ட மாட்டிகிட்டு படாதபாடு படனும். அப்படி சீன் இருந்தா இன்னும் நல்லா இருக்கும்

  • @massiveboy2345
    @massiveboy2345 Год назад +405

    ராதிகா இப்போ thaa அறிவா பேசி இருக்காங்க😂

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 Год назад +2

      @selva💙 அதனால என்ன?
      பன்னீங்க அதிகமாத்தான் இருக்கும்.
      கோயில் யானை ஒண்ணுதான் இருக்கும்.
      கரிகட்டை லட்சம் இருக்கும்
      டைமண்ட் ஒண்ணுதான் இருக்கும்.
      டைமண்ட் எதுன்னு உலகுக்கே தெரியும்.

  • @indratalks
    @indratalks Год назад +23

    அப்படி கேளு ராதிகா👌👌

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Год назад +14

    ராதிகா நீதான் இப்ப இந்த குட்டிச் சாத்தான் இனியா கிட்டயும் அந்த பூமர் கெழவி கிட்டயும் மாட்டிக்கப் போற😂😂😂😂😂😂😂

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад

      பூமர் கெழவி என்ன அழிச்சாட்டியம் பண்ணாலும் ராதிகா திரும்பவும் டைவர்ஸ் னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்கன்னா கோபி அந்த கெழவிய எப்பிடியோ போகட்டும் னு விட்டுருவான். கோபி ராதிகா கூடயே இருந்து எப்பிடியோ போகட்டும். இந்த ஆளு இல்லன்னா தான் பாக்கியா நிம்மதியா இருப்பாங்க

    • @sridevikamatchisrinivasan8733
      @sridevikamatchisrinivasan8733 Год назад +4

      ராதிகா மற்றும் அம்மாவிற்கிடையே கோபி மாட்டுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Год назад +2

      @@sridevikamatchisrinivasan8733 😁😁😁

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Год назад +30

    நமக்கு கல்யாணம் ஆகும்போது already எனக்கு 3 குழந்தைங்க இருந்தாங்கன்னு எப்படி கூச்சம் சங்கடமே இல்லாம பெத்த பொண்ணை வச்சுக்கிட்டு கோபி பேசறான் பாரு...ச்சீ இனியா ஒரு வெட்கம்கெட்டது. இப்படி பேசற அப்பாவை, எப்படி ராதிகாவிடமிருந்து பிரித்து கொண்டுவர முடியும்னு ராதிகா வீட்டிலேயே செட்டிலாயி இருக்கோ புரியலை.. மயூக்கு இருக்குற maturity கூட இனியாக்கு இல்லை... ராதிகா குணத்துல basically நல்ல பொண்ணுதான். கோபிய Marriage பண்ணாம தனியாவே இருந்திருக்கலாம்...

    • @roslindiary
      @roslindiary Год назад +2

      Thaniya irunthuruka thevai illa...... Avaluku yetha paiyana pathu marriages pannirukalam....

  • @gopalkrishnan2317
    @gopalkrishnan2317 Год назад +30

    Ellarum lossu ella gobi nega tha 🤣🤣🤣🤣

  • @arfathdeen2887
    @arfathdeen2887 Год назад +6

    Radhika: En gopi neenga enna kulanthayoda thaney kalyanam pannikitinga 🤣🤭

  • @vijaykumaran855
    @vijaykumaran855 Год назад +56

    One of the best serial vijay tv ever made ...Best murpokku(முற்போக்கு) are sowing to normal people's mind🔥...all the best to the baakiyalakshmi serial team...✨

  • @muthurathinammani7886
    @muthurathinammani7886 Год назад +86

    பாரதி அண்ட் ரோஷினி இவங்க நடிப்பு எல்லாம் சூப்பர் வேற லெவல்

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி Год назад +25

    இரா:உங்க வாயெல்லாம் என்கிட்ட மட்டும் தான் கோபி
    கோ:என்ன எல்லாருமே லூசா இருக்காங்க..எல்லாருமே லூசு தான்🤦🤣🤣😂😂
    அனா நா கவனிச்சவரைக்கும் கோபிக்கு பாக்கியாவ மட்டும் தான் புடிக்கல மத்தப்படி பசங்கள எல்லாம் புடிச்சு இருக்கு👍இராதிக்காவும் நல்லவங்க தான்

  • @nagamanijohn3482
    @nagamanijohn3482 Год назад +6

    உனக்கு set ஆகும் போது, எழிலுக்கு set ஆகாதா??

  • @pravin_3991
    @pravin_3991 Год назад +16

    gobi nellama daan comedya irukku 😂😂yenna gobi yellarum sernthu ippadi panitangale😂😂

  • @smileyqueeninhu1084
    @smileyqueeninhu1084 Год назад

    Pillakku arivurai solrathukku oru thaguthi venum..namma olunga irunthu pillaigalukku puththi sollanum....

  • @sangeethaelumalai4946
    @sangeethaelumalai4946 Год назад +1

    Inda dialogue radhika ku kuduthirulam apo teacher ungluku better choice ah irundrunda enna marandirupinglaa gopi.. Nu thirudanuku thel kotuna madri irundirkum. ..

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +45

    தற்போது பாக்கியாவின் நடிப்பு யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳

  • @jayanthirangarajan9115
    @jayanthirangarajan9115 Год назад +2

    பாக்யா செய்தது மிகவும் சரி

  • @geethalakshmi2891
    @geethalakshmi2891 Год назад +45

    Enaku romba happy, thanks to director

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +141

    எழிலுக்கும் அமிர்தாவும்தான் கல்யாணம் ஆகும் என்று எற்கனவே தெரிந்தவைத்துருக்கும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳🥳

  • @dharani_gaming4744
    @dharani_gaming4744 Год назад

    Panamum padippum irundha thappu kooda serithan

  • @chonthiennguyen9944
    @chonthiennguyen9944 Год назад +6

    Truly one of the moment of all time

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +75

    பாரதி கண்ணம்மா சீரியல் சீசன் 2வந்தது சுத்தமா பிடிக்கவில்லை என்று நினைக்கும் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳

    • @ashiyakhaja6317
      @ashiyakhaja6317 Год назад +4

      Oru serial start aana negative view ah parapatha unaku pudikalana ne pakatha chumma yela videos Ku ore comment ah potukutu...

    • @srinithagomathi4606
      @srinithagomathi4606 Год назад +1

      Paatha mogaraya etana radava pakarathu

    • @ashiyakhaja6317
      @ashiyakhaja6317 Год назад +1

      @@srinithagomathi4606 athan pakathanu solre.. na solrathu puriyalanu nenaikire

    • @fathimarizqa6149
      @fathimarizqa6149 Год назад

      @@ashiyakhaja6317 🤣

  • @vidhyanaveenkumar1946
    @vidhyanaveenkumar1946 Год назад +4

    ராதிகா ஆயிரம் தான் எதிரியாக இருந்தாலும் நியாயமான பேச்சு தான் இந்த கோபி,, கோபி அம்மா,, செழியன்,,, தான் கோவ படுத்தி பார்கிறார்கள்

  • @kabithasivabalan
    @kabithasivabalan Год назад +2

    Radhika correct ah pesuraga good

  • @asiva137
    @asiva137 Год назад +6

    Baaka should tell her mother in-law to shut-up and leave the House, And come up in her business.👌🙏🙏

  • @good-gr1sd
    @good-gr1sd Год назад +6

    Idhukku dhaan... Love pannama irukkanum...
    Love pannaama irundha best a oru life kedaikkum...😂😂😂

  • @shantis4942
    @shantis4942 Год назад +5

    Why is Radhika angry with Bakya? Should'nt it be the other way aroud? Weird world

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +5

      Radhika's anger towards Bagya is completely due to Gopi's manipulation

  • @sugikani4774
    @sugikani4774 Год назад +1

    Enakku therium kandippa rathiga intha marriage ku support ha than pesuvanga nu

  • @jamalmuddassir9297
    @jamalmuddassir9297 Год назад +3

    அந்த குண்டூஸ் இனியாவை எனக்கு பிடிக்கல!!

  • @jayarubini8293
    @jayarubini8293 Год назад +4

    Thozhil ku yetha Mari partner pathu mrg paniknum na elarum orey sector la irkavangla thedi poitu dha mrge panikanum... 😏...

    • @emmagal14
      @emmagal14 Год назад

      Exactly...my thoughts..Doctor marry dr..Industrial background marry industrial ppl..IT marry IT.. Engineer marry engineer..Lolx...Muthapayan gopi

  • @TheiveegaAlaigal
    @TheiveegaAlaigal Год назад +8

    Pazhaiyapadi teacher nu solla arambichutanga. Konjam konjama Radhikaku Gopi pathi therinja Gopi nelamai 😂 jokes apart. Paiyan vaazhkai pathi kavala patruntha avankita kaasa kuduthutu veetla irunu solliruka matinga, Gopi. Appa appa nu solringa entha appa petha pasangala kasu vangitu vazhapanga?

  • @panneerselvamc6750
    @panneerselvamc6750 Год назад

    Son very important so Bhajiya very Great super

  • @premaprema9299
    @premaprema9299 Год назад +1

    ராதிகா திருப்பி கேளுங்க கோபிய

  • @saranyaa920
    @saranyaa920 Год назад +23

    என்ன கோபி நீங்க மட்டும் ஒரு குழந்தைக்கு அம்மாவான ராதிகாவை கல்யாணம் பண்ணலாம்.ஆனா உங்க பையன் எழில் அமிர்தாவை கல்யாணம் பண்ணா என்ன தப்பு😂😂😂

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +8

      அதுக்கு தான் பெரிய உலக மகா காரணத்த சொன்னாரே. ஒருவேளை எழில் வர்ஷினிய கல்யாணம் பண்ணி 2-3 பிள்ளை பெத்துட்டு அதுக்கு அப்புறம் அமிர்தாவ கல்யாணம் பண்ணிருந்தா 'நான் பெத்த மகனே' னு கொண்டாடிருப்பாரு போல 😁😁

    • @elaela6318
      @elaela6318 Год назад +1

      @@aishwaryabaarathi8916 super

    • @anandanp7127
      @anandanp7127 Год назад

      Gopi orru loose bayara thatha super, eswari orru film case rathiga super

    • @anandanp7127
      @anandanp7127 Год назад

      கோபி பய ஒரு லுசு அவனை விரட்டுங்க உள்ளே சேர்காதிங்க

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Год назад

      @HaYaGrEeVaN RaMu கோபி இப்படி பேசறதுக்கு காரணம் பாட்டிதான்.தன் மகன என்னவோ அம்பானி,அதானி பண்ற பிசினஸ் ரேஞ்சுக்கு உசத்தி உசத்தி பேசியே குடும்பத்த நாலாக்கி வச்சிருக்கு

  • @Lakshmi_fashion03
    @Lakshmi_fashion03 Год назад +4

    Enna radhika aunty gopi uncle ah oru second la dammi piece aakitinga

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha Год назад +1

    Why bhakya still fear to ஈஸ்வரி???

  • @durgadevi7311
    @durgadevi7311 Год назад +1

    Backia pannakariya iruntha oru vela gopi Backia kuda valthuruparo

  • @durganadcha
    @durganadcha Год назад +10

    This iniya is very worst gopi wants to kick her whole family out the house and now he is badmouthing bakiya still onnum solama irrukura

    • @Riyadh767
      @Riyadh767 Год назад

      Ava oru ungreatful donkey

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +40

    யாருக்கெல்லாம் பாக்கியாவோட துணிச்சல் பிடித்திருக்கிறது 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳

  • @jpaari4602
    @jpaari4602 Год назад +2

    Radhika ku enna kobam , niyama partha bhakiya tha radhika mela kovapadanum

  • @indian78166
    @indian78166 Год назад +55

    இந்த சீரியலில் இந்த இனியா குண்டு கழுதை மற்றும் பூமர் கிழவி யாருக்கெல்லாம் பிடிக்காது 👎👎

  • @pavithrapavithra9314
    @pavithrapavithra9314 Год назад

    Rathika sila nerathula nalavangalavum erukanga

  • @shanthirh1767
    @shanthirh1767 Год назад +9

    கோபியைப் போல எழிலும் நல்ல கிழட்டு எருமை மாடு வயதில் அமிர்தாவை இரண்டாம் கல்யாணம் பண்ணனும்னு சொல்ல வரார்.😄😄 அப்படித்தானே கோபி.

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад

      இவர் மாதிரியே வர்ஷினி கூட 2-3 பிள்ளை பெத்துட்டு அதுக்கு அப்புறம் அமிர்தாவ கல்யாணம் பண்ணிருக்கணும்னு சொல்ல வர்றாரு 😂😂

  • @elizajohn8970
    @elizajohn8970 Год назад +1

    Appo innum rendu kuzhanthai piranthiruntha magana yethukittu irunthirupparupola gopi sir!

  • @suganyaandsivacookingchann3003
    @suganyaandsivacookingchann3003 Год назад +3

    sure bakiyalakshmi. akka is really great

  • @kabilankabilan1982
    @kabilankabilan1982 Год назад +10

    Nila cute Papa 🥰🤗😘

  • @sabarishsanthosh9429
    @sabarishsanthosh9429 Год назад +1

    Radhika Vera level

  • @lucky27a
    @lucky27a Год назад +1

    Radhika is correct, and gave nice to Gopi.

  • @anandanp7127
    @anandanp7127 Год назад +1

    Rathiga super speah gopi dummi zing zong asami

  • @muthulakshmiangel2620
    @muthulakshmiangel2620 Год назад +1

    Rathika inukuthan righta pesi irukanga

  • @sivaranjani2706
    @sivaranjani2706 Год назад +1

    Adeii adhu epdida pitikatha pondati kuda 3 pilla peththukitta?

  • @m.p.aravinda9684
    @m.p.aravinda9684 Год назад

    Bhaagya should have asked Ezhil about Amirtha before marriage. What a son she has not having steady mind and changed his wish .Atleast he should have traveled in the new path of marrying Varshini.Even Bhaagya is honest she should have stopped the marriage in the night itself.What a sadistic tendency she had waited till morning,made Varshini to dress as bride and carry them the insult before the whole crowd.Is it correct to get Ezhil and Amirtha marriage at Varshini's father's money though he owed to Ezhil or not.Should have warned Ezhil beforehand about grandparents and family members attitude in the marriage.

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Год назад +73

    எவ்வளவு வேருத்து போனாலும் சீரியல் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைக்கும் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍🥳🥳🥳

    • @santhos3038
      @santhos3038 Год назад +4

      Unakku vara velaiye illayaa thuu

  • @GOKULRAJ-jv3tq
    @GOKULRAJ-jv3tq Год назад +1

    புஷ்பா நீங்க மாறிட்டீங்க

  • @suguna_r
    @suguna_r Год назад +4

    3 pulla pethu kizhavan vayasula iruke unake pidicha ponnu kuda vazhanum thoonudhu..un pullaya kasukaka avan life keduka pakaringa ..

  • @nithya69
    @nithya69 Год назад +1

    Ungalukku vantha ratham
    Mathavanhalukku vantha thakkali chutney

  • @emmagal14
    @emmagal14 Год назад +2

    Iniya superru..Gopi bulbu

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 Год назад

    Rathiga neenga pesinathu super

  • @lalithar1424
    @lalithar1424 Год назад +2

    Intha kalyanam nadanthathey gobi alathan ne veedu kkama iruntha yen ithellem nadaka poguthu

  • @sugikani4774
    @sugikani4774 Год назад +2

    Unakku mattum set aguma gopi , unnai mathiri than unga appa amma um nenachi unakkum bhackiya kum marriage panni vachanga nenga santhosama irunthingala gopi

  • @rajambalramachandran7250
    @rajambalramachandran7250 Год назад +5

    Today episode I feel like washing Eswary mouth with strong detergents. Worst character n very wicket old lady. She forget sooner she going to be in the street n begging Bagya. The way she insult Amirtha very disgusting. Amirtha why silent you should v shouted at the old lady. Hope to see stronger Ehzli N Amirtha in Bagyaletchumi

  • @palaniselvammookiah956
    @palaniselvammookiah956 Год назад +3

    Correct decision 👌

  • @Ahmadh2524
    @Ahmadh2524 Год назад

    Nalla weala pidicha ponnu koodabe wedding nadandhiruchu

  • @reeder633
    @reeder633 Год назад

    நீ வீட்டை விற்க்க போனால்தான் இந்த நிலமை கோபி...

  • @premnabassk7618
    @premnabassk7618 Год назад +1

    Gopiye vida radhika nallava thaan.. Avangale positive charactera konduponga.. Don't show her as a villi

  • @SundarrajSmek
    @SundarrajSmek Год назад +1

    Super ராதிகா 🥰🥰🥰🥰🥰

  • @rusichusapdunga2858
    @rusichusapdunga2858 Год назад +1

    எல்லா லூஸ் 😂😂😂

  • @roseberries6035
    @roseberries6035 Год назад +4

    dialogue deliver for bhagikya needs improvment...

  • @AISHASR-ic1fw
    @AISHASR-ic1fw Год назад +2

    Gopi neela thirunthave matiya una mathari character la marave mataga

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 6 месяцев назад

    Radhika acts well.

  • @kar1983
    @kar1983 Год назад +5

    Enna oru paiyan pasam

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад

      Ezhil mela indha aalukku eppavumey concern irundhadhu illa, because avan amma paiyan. Also ellathaiyum money motive la mattumey paakkura aalu. Adhanaala dhan Bagyava accuse panraru. Suppose Amirtha widow va irundhalum ava periya panakkara veettu ponna irundhurundha kooda indha aalu, okay paravalla nu irundhuruppan

  • @madhuweb
    @madhuweb Год назад +1

    Adennada gopi unakoru niyayam

  • @divyakarthikeyan198
    @divyakarthikeyan198 Год назад

    Super o super

  • @roshanraj1037
    @roshanraj1037 Год назад +5

    LOL GOPI

  • @amalap8908
    @amalap8908 Год назад

    Kizhicha... da gopi... periya thathuvam ellam pesura... Nee poruppana apana irukka matta

  • @geetharam7477
    @geetharam7477 Год назад +1

    Rathika ungaluku gopiya pati inemaltan teriyum gopi unagu ஏழரை sani arampam

  • @lalithakrishnamurthy9330
    @lalithakrishnamurthy9330 Год назад

    Selfish goong gopi. Very soon your self respect will go and radhika will not stand by you at that time. Only bagya is going to help you.

  • @prashanth8070
    @prashanth8070 Год назад

    Missing this thiruttu mozhi long time

  • @sunval2669
    @sunval2669 Год назад +2

    Gopi and Eswari only wants the wealth. Just excuses

  • @43jaiversnir91
    @43jaiversnir91 Год назад

    Enna Gopi ungalukku oru nyayam avangalukka..!! Thimiru kirukku mathavangala ungalukka..🤣epdiyo bulb kedachithu..!! Enna seyal ithu Gopi..!!

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Год назад +2

    Radhika ne nalavalaa?kettavalaa? 3 :8 😀

  • @udhayachandranv681
    @udhayachandranv681 Год назад +1

    Gobi unakku aappu erukku

  • @subhashri8254
    @subhashri8254 Год назад +1

    Ellarhukum niga than karanam gopi

  • @arundaniel9231
    @arundaniel9231 Год назад +3

    Rathikaaa .............💯

  • @ganapathyammalchellappa9466
    @ganapathyammalchellappa9466 Год назад +1

    நல்லா சொல்லு ராதிகா

  • @SakthiVel-rm4oe
    @SakthiVel-rm4oe Год назад +1

    Rathiga epo super