بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (அல்குர்ஆன் : 16:44) இங்கு லிதுபய்யின என்பது கித்மான்-ஒழித்தல் என்பதன் எதிர்ச்சொல். அதாவது ஒழிக்காமல் வெளிப்படுத்தி சொல்லிவிடு என்பதே அர்த்தம். விளங்கப்படுத்து என்பதல்ல. அந்த வசனத்தின் முடிவும் அதற்கு சான்று. லஅல்லக்கும் தஃகிலூன் என்று வரவில்லை லஅல்லகும் யதபக்கரூன். சிந்திப்பார்கள் என்றே வந்துள்ளது. ஆனால் வேறு இடங்களில் நீர் சொன்னாலே விளங்கி கொள்வார்கள் என்று வந்துள்ளது. اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ (அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் : 12:2) எனவே குர்ஆனை திருக்குறள் போன்று யாரும் விளக்கி சொல்லவேண்டிய இடத்தில் இல்லை
இவ்வளவையும் சொன்ன"அல்லா!.....அரபிங்க காலுக்கு அடியில இருந்த எண்ணெய் வளத்தை பற்றி சொல்லாம விட்டுட்டான்!.......அதுல பாருங்க அந்த எண்ணெய் வளத்தை கண்டுபிடிச்சு சொன்னது யூத வெள்ளைகாரன் தான்!.....இன்னைக்கு தேதி வரைக்கும் அந்த வளத்தை எடுத்து கொடுப்பதும் அந்த யூதன் தான்!.....அல்லா"ஏன்"அரபிங்கல யூதன்கிட்ட கையேந்த வச்சாங்கிற அல்லாகிட்டயே கேட்டூ சொல்லுங்க
The difference of opinion i have in "Pirai". Though TNTJ segregates words of Rasool as two - Deen and Duniya, why cant this "Pirai" issue not part of Duniya? Fasting is part of Ibadah and not seeing the "Pirai". So, they have to revisit this.
#மாஷா_அல்லாஹ்! மிகத் தெளிவான விளக்கம்.
மாஷா அல்லாஹ்! தெளிவான விளக்கம்❤
Masha Allah
Very good study and search
Very good speech
بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
(அல்குர்ஆன் : 16:44)
இங்கு லிதுபய்யின என்பது கித்மான்-ஒழித்தல் என்பதன் எதிர்ச்சொல். அதாவது ஒழிக்காமல் வெளிப்படுத்தி சொல்லிவிடு என்பதே அர்த்தம். விளங்கப்படுத்து என்பதல்ல. அந்த வசனத்தின் முடிவும் அதற்கு சான்று. லஅல்லக்கும் தஃகிலூன் என்று வரவில்லை லஅல்லகும் யதபக்கரூன். சிந்திப்பார்கள் என்றே வந்துள்ளது. ஆனால் வேறு இடங்களில் நீர் சொன்னாலே விளங்கி கொள்வார்கள் என்று வந்துள்ளது.
اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ
(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 12:2)
எனவே குர்ஆனை திருக்குறள் போன்று யாரும் விளக்கி சொல்லவேண்டிய இடத்தில் இல்லை
இவ்வளவையும் சொன்ன"அல்லா!.....அரபிங்க காலுக்கு அடியில இருந்த எண்ணெய் வளத்தை பற்றி சொல்லாம விட்டுட்டான்!.......அதுல பாருங்க அந்த எண்ணெய் வளத்தை கண்டுபிடிச்சு சொன்னது யூத வெள்ளைகாரன் தான்!.....இன்னைக்கு தேதி வரைக்கும் அந்த வளத்தை எடுத்து கொடுப்பதும் அந்த யூதன் தான்!.....அல்லா"ஏன்"அரபிங்கல யூதன்கிட்ட கையேந்த வச்சாங்கிற அல்லாகிட்டயே கேட்டூ சொல்லுங்க
Ooooo9ooooo99o99oopoht u 😢🎉🎉😢 NH hai na eey6ûhhh😅
Masha allah
very good speech
முகமது நபி காலத்திற்கும்
புகாரி இமாம் காலத்திற்கும் இடைப்பட்ட அந்த 200 வருட காலங்களில் வாழ்ந்த மக்கள் எப்படி ஹதீஸ் தெரிந்து கொண்டார்கள்
Allahu akbar
Mashalla
Allah Akbar......
Indha koottam tharpodhu pj vukku ulladha
Assalamualaikum wa Rahmatullahi barakahthu. IBRAHIM THANTHAI PEYAR AASAR Endru Quranil sollappattu ullathu Aanaal IBRAHIM THANTHAI PEYAR AASAR Alla . IBRAHIM THANTHAI PEYAR THERAAH Enbathuthan unmai. Hadheesil Aadhaaram ullathu. AASAR EnbathU IBRAHIM avargalin valarppu THANTHAI Aavaar.IBRAHIM THANTHAI THERAAH INAI VAIPPAALAR ALLA.
DHAARIG ( THERAAG) Enbavarin vayathu 75 Aanapothu avarukku IBRAHIM ( alai) piranthaargal.
Aadhaaram : ALBIDHAAYAA VANNIHAAYAA ( Tamizhaakkam) pakkam : 282---283. IBRAHIM Avargalin thanthai THERAAG Enbavar INAI VAIPPAALAR ALLA. IBRAHIM Avargalin valarppu thanthaiyana AASARTHAAN INAIVAIPPAALAR Aavaar.
Thavheed jamath ungalai Kai kazhuvi vittadhu
The difference of opinion i have in "Pirai".
Though TNTJ segregates words of Rasool as two - Deen and Duniya, why cant this "Pirai" issue not part of Duniya?
Fasting is part of Ibadah and not seeing the "Pirai".
So, they have to revisit this.
குர்ஆனை விளக்க நபியவர்கள் வரவில்லை எடுத்துச் சொல்லவே வந்தார்கள்
👍
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
(அல்குர்ஆன் : 5:15)
Assalamualaikum wa Rahmatullahi barakahthu. IBRAHIM THANTHAI PEYAR AASAR Endru Quranil sollappattu ullathu Aanaal IBRAHIM THANTHAI PEYAR AASAR Alla . IBRAHIM THANTHAI PEYAR THERAAH Enbathuthan unmai. Hadheesil Aadhaaram ullathu. AASAR EnbathU IBRAHIM avargalin valarppu THANTHAI Aavaar.IBRAHIM THANTHAI THERAAH INAI VAIPPAALAR ALLA.